Home

==============================================================

14.01.2015

HALF YEARLY EXAM-2014-RESULT ANALYSIS

PENDING SCHOOLS ENTER DETAILS IMMEDIATELY - THIS IS MOST URGENT

10TH & 12TH STANDARDS REVISION TEST TIME TABLE

=============================================================

தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,

நமது வேலூர் மாவட்டத்தில் மாநில அளவிலான தனித்திறன் போட்டிகள் மிகச்சிறப்பாக நடைபெற ஒத்துழைத்த அனைத்து குழுவினருக்கும் மனமார்ந்த நன்றி ! மேலும் விழா சிறப்பாக நடைபெற விளம்பரக் கட்டணமாகப் பெற்ற இரசீது புத்தகங்களைக் கணக்குகளுடன் 12.01.2015 திங்கள் மாலை 4.00 மணியளவில் வேலூர் ஊரீஸ் மேல்நிலைப்பள்ளியில் தலைமையாசிரியரிடம் ஒப்படைக்குமாறு அறிவிக்கப்படுகிறது.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

================================================================================

திருப்பத்தூர் கல்வி மாவட்ட பள்ளிகளில் தேசிய பசுமைப்படை மற்றும் சுற்றுச்சூழல் மன்றம் ஒருங்கிணைப்பாளர்களாக செயல்படும் ஆசிரியர்களுக்கு 20.01.2015 செவ்வாய் கிழமை அன்று ஒரு நாள் சுற்றுச்சூழல் பயிற்சி முகாம் நடைபெறும். முதன்மைக்கல்வி அலுவலர் அவர்கள் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் திருப்பத்தூர் கல்வி மாவட்டத்தைச் சார்ந்த அனைத்து தேசிய பசுமைப்படை மற்றும் சுற்றுச்சூழல் மன்ற ஆசிரிய ஒருங்கிணைப்பாளர்களை தவறாமல் கலந்துகொள்ளும் வகையில் விடுவித்தனுப்பும்படி தெரிவிக்கலாகிறது.

இடம் : அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி, காட்பாடி

நாள் மற்றும் நேரம் : 20.01.2015 அன்று காலை 9.30 மணி

மேலும் தொடர்புக்கு முனைவர் நா.மார்க்க சகாயம், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்.

கைபேசி -9442315280

=======================================================================

10.01.2015 அன்று நடைபெறவிருந்த 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பிற்கான UNIT TEST II (SPELL II) அலகுத்தேர்வுகள் 13.01.2015 அன்று நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது.

==============================================================

மாநில தனித்திறன் போட்டிகள் அழைப்பிதழ்

அனைத்துவகை தலைமையாசிரியர்கள்/முதல்வர்கள் அனைவரும் கலந்துகொள்ளும்படி அழைக்கப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE INVITATIION

TRB - முதுகலை பட்டதாரி ஆசிரியர் போட்டி எழுத்துத்தேர்வு நடைபெறுதல்-அறைகண்காணிப்பாளர் மற்றும் SCRIBES-களுக்கான நியமன ஆணை வழங்குதல்

இடம்: லட்சுமி கார்டன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, வேலூர்-1

நாள் : 09.01.2015 பிப 2.00 மணி

இணைப்பில் உள்ள முதுகலை ஆசிரியர்கள் அனைவரும் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

07.01.2015

மிக அவசரம் தனி கவனம்

01-06-2014 முதல் 31-05-2015 முடிய மறு நியமன காலத்தில் பணிபுரிந்து ஓய்வு பெறுவதால் ஏற்படக்கூடிய காலிப்பணியிட விவரங்களை 08-01-2015 அன்று பிற்பகல் 02.00 மணிக்குள் கீழ்க்கண்ட இணைப்பிணை கிளிக் செய்து விவரங்களை (Link) உள்ளீடு செய்யுமாறு அரசு, நகராட்சி உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

(முதுகலை / பட்டதாரி / இடைநிலை / உடற் கல்வி / ஓவியம் / இசை / தையல் ஆசிரியர்கள்)

CLICK HERE AND ENTER THE DETAILS

மாவட்ட அளவில் தனித்திறன்போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்க தெரிவு செய்ய 08.01.2014 அன்று காலை 9.00 மணிக்குள் அந்தந்த போட்டி மையங்களில் உரிய ஏற்பாடுகளுடன் தயார்நிலையில் ஆஜராகும்படி தெரிவிக்கப்படுகிறது.

CLICK HERE TO DOWNLOAD THE INSTRUCTIONS AND STUDENTS LIST

தேர்வு வாரியம் 2014-15ம் முதுகலை ஆசிரியர் போட்டித் தேர்வு 10.01.2015 அன்று நடைபெறும் தேர்வுக்கு அமைச்சுப் பணியாளர்களை 07.1.2015 மாலை பணியிலிருந்து விடுவித்து அனுப்ப தெரிவித்தல்

08.01.2015 அன்று பிற்பகல் 2.00மணிக்கு சத்துவாச்சாரி, அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் கூட்டத்தில் ஆஜராகும் வகையில் பணியாளர்களை விடுவித்தனுப்பும்படி தெரிவிக்கப்பபடுகிறது.

====================================================================

TRB FOR PG - TRAINING TO SCRIBES - ON 07.01.2015 @ 2.00 PM AT SSA, KATPADI

==============================================================

10.01.2015 அன்று நடைபெறுவதாக இருந்த தமிழ் மன்ற தேர்வுகள் 24.01.2015 அன்று நடைபெறும்

=======================================================================

06.01.2015

மாநில அளவிலான மாணவர் தனித்திறன் போட்டிகளுக்கான ஆயத்தக்கூட்டம் 07.01.2015 புதன்கிழமை மாலை 2.00 மணியளவில் இணைப்பில் குறிப்பிட்டுள்ளவாறு காட்பாடி, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் கூட்டத்தில் பொறுப்பாளர்கள் அனைவரும் கலந்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

INFORMATION SOUGHT UNDER RTI ACT 2005 (6818,6819,6821)

05.01.2015

PG TRB தேர்வு சார்பாக CHIEF, ADDL CHIEF, DEPARTMENTAL AND ADDL.DEPARTMENTAL ஆகியோருக்கான கூட்டம் 06.01.2015 அன்று பிற்பகல் 2.00 மணிக்கு சத்துவாச்சாரி, அரசு மேல்நிலைப்பள்ளியில் முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களின் தலைமையில் நடைபெறும்.

CHIEF, ADDL CHIEF, DEPARTMENTAL AND ADDL.DEPARTMENTALஆகியோர் தவறாமல் கலந்துகொள்ளும்படி தெரிவிக்கப்படுகிறது.

=============================================================

2014ம் ஆண்டு 10ம் வகுப்பு மற்றும் 12ம்வகுப்பு பொதுத்தேர்வுகளில் 70 விழுக்காட்டிற்கு குறைவாக தேர்ச்சிபெற்ற பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கான கூட்டம் 06.01.2015 அன்று காலை 9.30 மணிக்கு வேலூர், ஓட்டேரி, செவன்த் டே மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்களின் தலைமையில் நடைபெறும். சம்மந்தப்பட்ட தலைமையாசிரியர்கள் கீழ்கண்ட விவரங்களுடன் தவறாமல் கலந்துகொள்ளும்படி தெரிவிக்கப்படுகிறது.

1) 2014-15ம் கல்வியாண்டில் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புகளில் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகள் ஒரு பாடம், இரு பாடங்கள் மற்றும் மூன்று பாடங்களில் தோல்வியுற்ற மாணவர்கள் விவரங்கள்.

2) 2014-15ம் கல்வியாண்டில் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புகளில் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளில் தேர்வு எழுதிய, தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மற்றும் தேர்ச்சி விழுக்காடு விவரங்கள்.

3) தங்கள்பள்ளியில் மெல்ல கற்கும் மாணவர்கள் எண்ணிக்கை மற்றும் பட்டியல்.

4) இந்த ஆண்டு ஆசிரியர்களுக்கு நடத்தப்பட்ட பயிற்சிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்ட விவரம்.

5) மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மெல்ல கற்போருக்கான கட்டகங்கள் விவரம்.

6) மாலை நேர சிறப்பு வகுப்புகள் நடைபெறும் விவரம்.

7) அலகுத்தேர்வுகள் நடத்தப்பட்ட விவரம்.

8) பள்ளியில் Blue Print ஒட்டப்பட்ட விவரம்.

==============================================================

மாநில தனித்திறன்போட்டிகளுக்கான ஆலோசனை கூட்டம் 03.01.2015 சனிக்கிழமை காலை 11.00 மணிக்கு காட்பாடி, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறவுள்ளது. அக்கூட்டத்தில் விளம்பரக்குழு, நிதிக்குழு, மலர்குழு மற்றும் கட்டுக்காப்பு மைய தலைமையாசிரியர்கள் (மெட்ரிக் பள்ளிகள் உட்பட) அனைவரும் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

=======================================================================

முன்னுரிமை பட்டியல் ஒப்படைக்கும் தேதி மாற்றம்

இடைநிலை அசிரியர்கள் மற்றும் சிறப்பு ஆசிரியர்கள் பதவியிலிருந்து பட்டதாரி ஆசிரியர் பணியிடத்திற்கு பதவி உயர்வு கோரும் முன்னுரிமை கருத்துருக்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிலிருந்து முதுகலை ஆசிரியர் பணியிடத்திற்கு முன்னுரிமை கோரும் கருத்துருக்கள் ஒப்படைக்கும் தேதி மாற்றம் செய்து கீழ்க்கண்ட நாட்களில் ஒப்படைக்கப்பட வேண்டும் என அறிவிக்கப்படுகிறது.

19-01-2015 - திருப்பத்துர் கல்வி மாவட்டம் - இந்து (ஆ) மேநிப , ஆம்பூர்

20-01-2015 - வேலூர் கல்வி மாவட்டம் - அரசு முஸ்லிம் மேநிப. வேலூர்

TRB FOR PG-ALL DEPARTMENT MEETING ON 05.01.2015-INSTRUCTION TO CHIEF, ADDL CHIEF, DEPT, ADDL DEPT OFFICERS TO ATTEND THE MEETING ON 05.01.2015 @ 5.00 PM AT SATHUVACHARI, COLLECTORATE, 5TH FLOOR

TRB - முதுகலை பட்டதாரி ஆசிரியர் போட்டி எழுத்துத்தேர்வு 10.01.2014 அன்று நடைபெறுதல்-அறைகண்காணிப்பாளர்களுக்கான பயிற்சிஇடம்: லட்சுமி கார்டன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, வேலூர்-1

நாள் : 05.01.2015 பிப 2.00 மணி முதல் 4.00 மணி வரை

(அறை கண்காணிப்பாளருக்கு பயிற்சி)

உதவித் தொகை-2014-15ம் கல்விஆண்டிற்கான போஸ்ட்மெட்ரிக் கல்வித் தொகை-USER ID & PASSWORD பெறாத பள்ளிகள் (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது)-உடனடியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலகத்தில் பெற்று 15.01.2014க்குள் உள்ளீடு செய்யும்படி தெரிவிக்கப்படுகிறது. இது மிகவும் அவசரம். எக்காரணம் முன்னிட்டும் காலக்கெடு நீட்டிக்கப்படமாட்டாது.

மாநில தனித்திறன் போட்டிகள் சார்பான ஆலோசனை கூட்டம் இன்று (02.01.2015) மாலை 4.30 மணிக்கு காட்பாடி, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும். இணைப்பில் உள்ள தலைமையாசிரியர்கள் அனைவரும் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE LIST OF TEAM MEMBERS

==================================================

31.12.2014

POST CONTINUANCE PAY G.O.s

==================================================

சம்மந்தப்படட தலைமையாசிரியர்கள்,

ஜனவரி 2015ல் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படவுள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர் போட்டி எழுத்துத்தேர்வுக்கான தேர்வு எழுதுவோர் பெயர்பட்டியல் சரிபார்ப்பு பணி மற்றும் முதன்மைக்கண்காணிப்பாளர்கள், கூடுதல் கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள் மற்றும் கூடுதல் துறை அலுவலர்கள் கூட்டம் 31.12.2014 அன்று காலை 10.00மணிக்கு சத்துவாச்சாரி, அரசு மேல்நிலைப்பள்ளியில் அரசுத்தேர்வுகள் இயக்குநர் அவர்கள் தலைமையில் நடைபெறவுள்ளது.

கீழ்கண்ட பட்டியலில் உள்ள அனைத்து முதன்மைக்கண்காணிப்பாளர்கள் , கூடுதல் கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள் மற்றும் கூடுதல் துறை அலுவலர்கள் தவறாமல் கலந்துகொள்ளும்படி தெரிவிக்கப்படுகிறது.

CLICK HERE TO DOWNLOAD THE CHIEF , ADDL CHEIF, DEPT AND ADDL DEPT LIST

==================================================

மார்ச் 2015 மேல்நிலைப்பொதுத் தேர்விற்கு தயாரிக்கப்பட்ட மாணவர் பெயர் பட்டியல் ( Nominal Roll) www.tndge.in என்ற இணையதளத்தில் Upload செய்த zip கோப்பினை கீழ்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு உடனடியாக அனுப்பிவைக்குமாறு அனைத்து தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக்பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

வேலூர் கல்வி மாவட்டம் : vellore60edist@gmail.com

திருப்பத்தூர் கல்வி மாவட்டம் : tpt59edist@gmail.com

குறிப்பு : சில பள்ளிகள் Upload செய்த பின்பு வரும் Server Copy PDF கோப்பினை தவறுதலாக அனுப்பியுள்ளனர். ஆகவே Upload செய்த Zip கோப்பினை மட்டுமே அனுப்பும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

=======================================================

26.12.2014

INFORMATION SOUGHT UNDER RTI ACT 2015

MAINTENANCE & REPAIR 2014-15-SCHOOL LIST

RMSA-2 DAYS TRAINING FOR SMDC MEMBERS

NABARD SCHEME PHASE XII-LIST OF HR.SEC.SCHOOLS SELECTED

2013ம் கல்வியாண்டில் +2 மாணவர்களுக்கு வழங்கிய மடிக்கணினிகள் போக மீதமுள்ள மடிக்கணினிகளை மகளிர் மேம்பாட்டு திட்டத்தில் ஒப்படைத்த நகல் கோருதல்

அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் உதவியாளர், இளநிலை உதவியாளர் பணியில் சேர்ந்த விவரம், பணிவரன்முறை செய்த நாள், ஓய்வு பெறும் நாள் ஆகிய விவரங்களை ஆன்லைனில் பதிவு மேற்கொள்ளுமாறு அனைத்து தலைமைஆசிரியர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

25.12.2014

INFORMATION SOUGHT UNDER RTI ACT 2005(1)

INFORMATION SOUGHT UNDER RTI ACT 2005(2)

GREETINGS & INSTRUCTIONS TO HMs BY DSE

பள்ளியில் சத்தணவு உண்ணும் மாணவ/மணவியர்கள் பள்ளிகள் Management Committee-School Level Monitoring விவரம் கோருதல் -MOST URGENT

23.12.2014

=========================================================

SG ASST./SPL TEACHER TO BT ASSISTANT PROMOTION PANEL CALLED

கணாதிபதி துளசிஸ் ஜெயின் பொறியியல் கல்லூரி-“பொறியியல் கல்லூரி கல்வி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்துதல்”-அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொள்ள அனுமதி வழங்குதல்

நாமக்கல், பாவை பொறியியல் கல்லூரி-“சுவாமி விவேகானந்தரின் சிந்தனைத்துளிகள்” -சிறிய கையேட்டை மாணவ/மாணவிகள் பயன்பெறும் வகையில் வழங்கிட அனுமதித்தல்

01.01.2015 நிலவரப்படி-அரசு உயர்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர் பதவிக்கு பதவி உயர்வு மூலம் நியமனம் செய்ய தகுதிவாய்ந்தோர் பட்டியல் தயார் செய்ய விவரங்கள் கோருதல்