பள்ளி விவர அறிக்கை கோருதல்

பெறுநர்

சம்மந்தப்பட்ட உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது)

இத்துடன் இணைக்கப்பட்டுள்ள செயல்முறைகளில் தெரிவித்துள்ளபடி விவரங்களை

16.03.2015 பிற்பகல் 5.00 மணிக்குள் இவ்வலுவலகத்தில் நேரில் தனிநபர் மூலம் சமர்ப்பிக்கும்படி

அனைத்து தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்