ROAD SAFETY WEEK-TAKING OATH

பெறுநர்

அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள்,

இத்துடன் இணைக்கப்பட்டுள்ள உறுதிமொழியினை அனைத்து பள்ளிகள் இறைவணக்க நிகழ்ச்சியின்போது எடுத்துக்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும் வாணியம்பாடி வட்டத்தினை சார்ந்த பள்ளிகள் வாணியம்பாடி வட்டார போக்குவரத்து அலுவலரின் கடிதத்தில் கோரியுள்ளபடி விவரத்தினை வாணியம்பாடி வட்டார போக்குவரத்து அலுவலருக்கு அனுப்பிவைக்கும்படி தெரிவிக்கப்படுகிறது.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்