NSS- PERSONALITY DEVELOPMENT CAMP

பெறுநர்

அனைத்து வகை நாட்டுநலப்பணி திட்ட அமைவு உள்ள மேல்நிலைபள்ளி தலைமையாசிரியர்கள்,

இணைப்பில் கண்ட படிவத்தினை மாவட்ட தொடர்பு அலுவலரை தொடர்பு கொண்டு பூர்த்தி செய்து முகாம் நடைபெறும் மையத்திற்கு கொண்டுவரும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.

முகாம் நாட்கள் : 2015 பிப்ரவரி 26, 27 மற்றும் 28

இடம் : சி.எஸ்.ஐ.தூய அந்திரேயர் மேல்நிலைப்பள்ளி, அரக்கோணம்

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்