திருவள்ளுவர் விழா பேச்சுப்போட்டி

பெறுநர்

அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்,

இத்துடன் இணைக்கப்பட்டுள்ள வேலூர் தமிழ்ச் சங்கத்தின் கடிதத்தினை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ளபடி செயல்பட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்