Sep-2021
08.09.2021
1. சென்ற ஆண்டு 12ம் வகுப்பு படித்து NEET தேர்விற்கு விண்ணப்பித்த அரசு பள்ளி மாணவர்களின் விவரம்
2.NMMS 2020-21 - CORRECTION OF ACCOUNTS DETAIAL- UPDATED REGARDING
09.09.2021
1. கொரோனா பாதித்த ஆசிரியர்கள், மாணவர்கள் விவரம் கோருதல் - தொடர்பாக.
2.NMMS Exam - NSP Protal - KYC Updation
3.PTA - Deputy Presidents & Joint Secretary Selection - Reg’- REMINDER 1
4.2021-22 9 மற்றும் 10ம் வகுப்பிற்கு செய்முறை பயிற்சி நோட்டு (Record Note) வழங்குதல்- சார்பு
13.09.2021
1. செப்டம்பர்-2021 இடைநிலை மற்றும் மேல்நிலை முதலாமாண்டு துணை தேர்விற்கு அறை கண்காணிப்பாளர்கள் நியமனம் செய்து சார்ந்த பள்ளிக்கு மின்னஞ்சல் வாயிலாக அனுப்பப்பட்டுள்ளது.
நாளை (14.09.2021) பிற்பகல் 2.30 மணிக்கு முன்னேற்பாடு கூட்டம் சார்ந்த தேர்வு மையத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது.
13.09.2021
1. செப்டம்பர்-2021 இடைநிலை மற்றும் மேல்நிலை முதலாமாண்டு துணை தேர்விற்கு அறை கண்காணிப்பாளர்கள் நியமனம் செய்து சார்ந்த பள்ளிக்கு மின்னஞ்சல் வாயிலாக அனுப்பப்பட்டுள்ளது.
நாளை (14.09.2021) பிற்பகல் 2.30 மணிக்கு முன்னேற்பாடு கூட்டம் சார்ந்த தேர்வு மையத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது.
15.09.2021
1.2020-21ம் கல்வியாண்டில் மேல்நிலை இரண்டாமாண்டு பயின்ற மாணவர்களின் அசல் மதிப்பெண் சான்றுகள் கடலூர் மாவட்டக் கல்வி அலுவலகத்தில் நாளை 16.09.2021 காலை 11.00 மணி முதல் வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
17.09.2021
1.கொரோனா பாதித்த ஆசிரியர்கள், மாணவர்கள் விவரம் கோருதல் - தொடர்பாக.
20.09.2021
1.NSP Aadaar Updation இன்று முற்பகல் 11.00 மணிக்குள் முடிக்கப்பட வேண்டும். மிக மிக அவசரம்
2.கொரோனா பாதித்த ஆசிரியர்கள், மாணவர்கள் விவரம் கோருதல் - தொடர்பாக(பாதிக்கப்பட்டவர்களின் விவரங்களை முகப்பு கடிதம் மூலம் இவ்வலுவலகத்தில் சமர்ப்பிக்கவும்)
3. 12.09.2021 மற்றும் 19.09.2021ல் நடைபெற்ற தடுப்பூசி முகாமிற்கு இடைப்பட்ட காலத்தில் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் எண்ணிக்கை விவரம்
21.09.2021
1.NSP Aadaar Updation இன்று முற்பகல் 11.00 மணிக்குள் முடிக்கப்பட வேண்டும். மிக மிக அவசரம்
2. பேரிடர் மேலாண்மை கூட்டம் நாள்-21.09.2021 மாலை 5.00 மணி
3. CORONA VACCINATED DETAILS
22.09.2021
23.09.2021
25.09.2021
27.09.2021
1.பிற மாநில பள்ளி சான்று/பட்ட சான்றுகளை மதிப்பீடு செய்தல்- அறிவுரை வழங்குதல்- தொடர்பாக
2.அக்டோபர் - 02 - காந்தி பிறந்த நாளை முன்னிட்டு மரக்கன்றுகள் நடுதல் விழா - தொடர்பாக. பிற்பகல் 4.00 மணிக்குள் Arial font 3ல்பதிவேற்றம் மேற்கொள்ளப்பட வேண்டும்
(b)Online Entry (Hr sec schools)
(c)Online Entry (High schools)
(d) Online Entry (Matric schools)
30.09.2021
1.2020-21ம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு பயின்ற மாணவர்களின் அசல் மதிப்பெண் சான்றுகள் கடலூர் மாவட்டக் கல்வி அலுவலகத்தில் நாளை 01.10.2021 காலை 10.00 மணி முதல் வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. மதிப்பெண் சான்றிதழ் மாணவர்களுக்கு வழங்கப்படும் தேதி பின்னர் தெரிவிக்கப்படும் என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
01.10.2021
1.SEPTEMEBER/OCTOBER 2021 SUPPLEMENTARY EXAM CE&SO ALLOTED NAME LIST
2.2021-22 1ST TERM ADDITIONAL BOOK INDENT
4.Rain water Harvesting arrangements. reg.
6. 01.10.2021 பருவ கால ஊதிய உயர்வு- உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் பணிசரிபார்ப்பு படிவம்
7.SEPTEMEBER/OCTOBER 2021 SUPPLEMENTARY EXAM AE ALLOTED NAME LIST
05.10.2021
06.10.2021
1 முதல் 12 ஆம் வகுப்பு வரை 01.11.2021 அன்று வகுப்புகள் தொடங்குதல் - தொடர்பாக.
(b) Govt/Aided HSS Online Entry
09.10.2021
11.10.2021
13.10.2021
Vocational Court Case form II & IV
3.ALL TYPE OF BANK ACCOUNT DETAILS - REQUIRED
4.HIGH SCHOOL HM DETAILS
20.10.2021
21.10.2021
29.10.2021
01.11.2021
Demolished building details- reg Most urgent
3.DGE - NTSE JANUARY 2022 - NOTIFICATION - REG
4. ESLC EXAM HALL SUP DUTY -REG
5.உயர்நிலைப்பள்ளிகள் ஆண்டாய்வு விவரம் (மெட்ரிக் உட்பட) 02.11.2021 காலை 10.00 மணிக்குள் பதிவிட வேண்டும்
03.11.2021
Demolished building details- reg Most urgent
(d) Online Entry (Govt/Aided)
(e) Online Entry (Matric)
2.தூய்மை பணியாளர் விவரம் (08.11.2021க்குள் பூர்த்தி செய்யப்பட வேண்டும்)
(A) ONLINE ENTRY
3.Diwali Awareness to students
4. Bank details- reg Most urgent
5. Special fees details not submitted schools- reg Urgent
09.11.2021
1.மழையால் சேதமடைந்த பள்ளி கட்டிடங்கள் விவரம்- 12.00 மணிக்குள் பதிவேற்றம் செய்தல் வேண்டும். மிக அவசரம்
(a) Online entry (govt/Aided)ஆங்கிலத்தில் தட்டச்சு செய்யவும்
15.11.2021
15.11.2021 நிலவரப்படியான மாணவர்கள் வருகை விவரம்
2.2021-22ம் கல்வியாண்டிற்கான மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுதேர்வு எழுதும் மாணவர்களுக்கு அகமதிப்பீட்டிற்கான மதிப்பெண்கள் வழங்குதல் ஒப்புகை படிவத்தினை ஒப்படைக்காத பள்ளிகள் விவரம். இன்று (15.11.2021) மாலை 4.00 மணிக்குள் இவ்வலுவலகத்தில் ஒப்படைக்கப்பட வேண்டும்.
3.SC/ST Girls Incentive- reg (School Name coloumn ல் Arrow Button ஐ க்ளிக் செய்து பள்ளியின் பெயரை Select செய்யவும்)
16.11.2021
17.11.2021
2021-22ம் கல்வியாண்டிற்கான மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுதேர்வு எழுதும் மாணவர்களுக்கு அகமதிப்பீட்டிற்கான மதிப்பெண்கள் வழங்குதல் ஒப்புகை படிவத்தினை ஒப்படைக்காத பள்ளிகள் விவரம். இன்று (17.11.2021) பிற்பகல் 2.00 மணிக்குள் இவ்வலுவலகத்தில் ஒப்படைக்கப்பட வேண்டும்.
22.11.2021
2020-21 மற்றும் 2021-22ம் கல்வியாண்டிற்கான சிறப்பு ஊக்கத் தொகை EMIS ல் பதிவேற்றம் செய்யப்பட்ட மாணவர்கள் விவரம் - மிக அவசரம் இன்று (22.11.2021) பிற்பகல் 1.00 மணிக்குள் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்
23.11.2021
2021 நகர்புற உள்ளாட்சி தேர்தல் பணிக்காக கடலூர் கல்வி மாவட்ட அலகிற்குட்பட்ட அரசு/உதவிபெறும் உயர்/மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்/ஆசிரியரல்லாத பணியாளர்களின் தேர்தல் விண்ணப்பங்களை இன்று (23.11.2021) காலை 10.00 மணிக்கு மாவட்டக் கல்வி அலுவலகத்தில் பெற்றுக்கொண்டு, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை மாலை 4.00 மணிக்குள் இவ்வலுலவகத்தில் ஒப்படைக்குமாறு சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
HSS HM Seniority List -Reg Most urgent
HS HM Seniority List- Reg
25.11.2021
19.11.2021 அன்று PTA சான்றுகள் ஒப்படைக்க கோரி கடலூர் முதன்மைக் கல்வி அலுவலரால் அறிவுறுத்தப்பட்டது. ஆனால் இதுநாள்வரை பெறப்படவில்லை. எனவே நாளை(26.11.2021) காலை 11.00 மணிக்குள் இவ்வலுவலகத்தில் ஒப்படைக்குமாறு இணைப்பில் உள்ள பள்ளி தலைமையாசிரியர்கள்/முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
(a) PTA சான்றுகள் பெறப்படாத பள்ளிகள் விவரம்
அரசு உயர்/மேல்நிலைப்பள்ளிகளில் மராமத்து பணிகள்/ இடிக்கப்பட வேண்டிய கட்டிடம்/கூடுதல் வகுப்பறைகள் விவரம்- கோருதல்- சார்பு. இன்று (25.11.2021) மாலை 5.30.மணிக்குள் தவறாமல் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்-மிக அவசரம்.
(a) Online Entry
2021-22 MBC GIRLS INCENTIVE MOST URGENT
26.11.2021
a) AG Audit details 2016-2017
b) AG Audit details 2017-2018
c)AG Audit details 2018-2019
d)AG Audit details 2019-2020
e)AG Audit details 2020-2021
29.11.2021
NUMBER STATEMENT NEED CORRECTION DDO'S-MOST URGENT -ONLINE ENTRY
2.கடலூர் முதன்மைக் கல்வி அலுவலரின் தகவலின்படி இடிக்கப்படவேண்டிய கட்டடங்கள்/கூடுதல் தேவை சார்ந்த கூடுதல் விவரங்களை இன்று பிற்பகல் 2.00 மணிக்குள் பதிவேற்றம் செய்யுமாறு சார்ந்த அரசு உயர்நிலை
24.11.2021
2021 நகர்புற உள்ளாட்சி தேர்தல் பணிக்காக விண்ணப்பங்கள் பெற்றுக்கொள்ளாத பள்ளிகள் பெயர் பட்டியல்Complaint box, Rain Water Harvesting, Fee Determination Committee Reg - CEO CUDDALORE
/ மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
01,12.2021
POWER FINANCE 2021-2022 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களின் இன வாரியான எண்ணிக்கை (சுயநிதி பிரிவு நீங்கலாக) விவரத்தினை 02.12.2021 மாலை 4.00 மணிக்குள் பதிவேற்றம் செய்துவிட்டு அதன் கையொப்பம் இட்ட நகலினை இவ்வலுவலகத்தில் ஒப்படைக்க தெரிவிக்கப்படுகிறது.
03.12.2021
AG AUDIT DETAILS -விவரங்கள் பெறப்படாத பள்ளிகள் பட்டியல்
07.12.2021
மாநில கணக்காயர் தணிக்கை முந்தைய கடலூர் கல்வி மாவட்ட அலகிற்குட்பட்ட பள்ளிகளின் விவரங்கள் கோருதல்- சார்பு /அவசரம்/
09.12.2021
10.12.2021
1.TNPSC - Question Bank PG Subject expert list -reg Urgent
(Primary-Rs.150/- Middle-Rs.225/- High school-Rs.800/- Hr.sec.School- Rs.1200/-)
3.TNPSC - Question Bank PG Subject expert list -reg Urgent Reminder-1
16.12.2021
20.12.2021 முதல் 24.12.2021 வரை நடைபெறவிருக்கும் 8ம் வகுப்பு துணைத் தேர்விற்கு அறை கண்காணிப்பாளர்கள் மற்றும் அலுவலக பணியாளர்களை நியமனம் செய்து சார்ந்த பள்ளிகளின் மின்னஞ்சல் முகவரிக்கு நியமன ஆணை அனுப்பப்பட்டுள்ளது. தேர்வுபணி மற்றும் முன்னேற்பாடு கூட்டத்திற்கு கலந்து கொள்ளும் வகையில் பணிவிடுவிப்பு செய்து அனுப்புமாறு சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
21.12.2021
கடலூர் கல்வி மாவட்டம் அரசு உதவிபெறும்/மெட்ரிக் உயர்நிலைப்பள்ளிகளின் கட்டிட உறுதி சான்று, உரிமம் சான்று, தீயணைப்பு சான்று, சுகாதார சான்று மற்றும் தற்போதைய தொடர் அங்கீகார ஆணை அனைத்து நகல்களையும் இவ்வலுவலகத்தில் இன்று 12.00 மணிக்குள் ஒப்படைக்க சார்ந்த பள்ளி தாளாளர்/முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
24.12.2021
25.12.2021
2021-2022-ஆம் கல்வியாண்டில் 6 முதல் 10ஆம் வகுப்பு வரை ஆதிதிராவிடர் / பழங்குடியின மாணவிகளை பள்ளிகளில் அதிகளவில் சேர்த்து தொடர்ந்து கல்வி பயிலச் செய்யும் தலைமையாசிரியர்களில் வெகுமதித் தொகை பெற தகுதியுள்ளோர் விவரம்
சீர்மரபினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மாணவர்களின் கல்வி உதவித்தொகை விழிப்புணர்வு சார்ந்து விவரம் கோருதல் சார்ந்து
இணைப்பில் உள்ள படிவத்தினை Excel format ல் பூர்த்தி செய்து 28.12.2021 மாலை 5.00 மணிக்குள் இவ்வலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு (deocud123@gmail.co) அனுப்பிவிட்டு அதன் கையொப்பமிட்ட நகலினை இவ்வலுவலகத்தில் ஒப்படைக்க சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
28.12.2021
(31.12.2021 க்குள் பதிவேற்றம் மேற்கொண்டு அதன் அறிக்கையினை இவ்வலுவலகத்தில் ஒப்படைக்க சார்ந்த பள்ளி தலைமயாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.)
29.12.2021