JUNE 2017

 01.06.2017

1. கருவூலக ஒப்புநோக்கும் பணி - ஜுன் 2017

2. அரசு/அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் - 9ம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்பு தேர்வுகளில் தேர்ச்சி பெற வகுப்புகள் நடத்தி தேர்வில் தேர்ச்சி பெற அறிவுரை வழங்கல்

 05.06.2017

1. விலையில்லா பாடநுல்கள் வழங்கியது- குறைகள் நிவர்த்தி செய்தல் - அறிவுரை வழங்கல்

2.06.07.2017  அன்று கடலுரில் முதன்மைக் கல்வி அலுவலர் தலைமையில் - மாணவர்/மாணவ சேர்க்கை விழிப்புணர்வு பேரணி நடைபெறுதல் - சார்ந்து

3. மேல்நிலை/இடைநிலை பொதுத் தேர்வுகள் - மார்ச் 2017- மாணவ/மாணவிகளின் பெயர் மற்றும் பள்ளியின் பெயர்களை தமிழில் ஆன்லைனில் பதிவேற்றம் -  திருத்தம் மேற்கொள்ள தேதி அறிவித்தல்

07.06.2017

1.அரசாணை எண்.335 நாள். 02.06.2017

2.TECHNICAL EXAM -MAY 2017-HALL SUPDT APPOINTMENT ORDER

3. இடைநிலை/மேல்நிலை சிறப்பு துணை பொதுத்தேர்வு (TATKAL)- ஜுன்/ஜுலை 2017 - தேர்வர்கள் முதன்மைக் கல்வி அலுவலகங்கள் மூலம் ஆன்லைனில் விண்ணப்பித்தல்

4. ஜுன் 2017 - தொடக்கக்கல்வி பட்டயத் தேர்வு முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டிற்கான தேர்வு-தனித்தேர்வர்களா தேர்வெழுதுதல் - சிறப்பு அனுமதித் திட்டம் (TATKAL)

5. அரசு பொதுத்தேர்வு - இடைநிலை/மேல்நிலை- மார்ச்/ஏப்ரல் 2018 - காலஅட்டவணை- செய்திகுறிப்பு வெளியிடுதல்

11.06.2017

1. அரசு / அரசு உதவி பெறும் உயர்நிலைப் / மேல்நிலைப் பள்ளிகளில் குழந்தை தொழிலாளர்கள் முறையினை அகற்றுவதற்கான உறுதி எடுக்க அறிவுறுத்தல்

13.06.2017

URGENT

1.Online Entry - Admission Status as on 13.06.2017

2.Online Entry - School and HM details 2017 

(Fill and Update 1 to 30 Column)

3. கொடிகள் - நிலுவைத்தொகை வழங்காத பள்ளித் தலைமையாசிரியர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளுதல்

 16.06.2017

1. மேல்நிலை சிறப்பு துணைத் தேர்வு - ஜுன்/ஜுலை 2017 - தனித்தேர்வர்கள் - தேர்வுக்கூட அனுமதி சீட்டுகளை பதிவிறக்கம் செய்தல்

2.பள்ளிகளுக்கான ஆண்டு செயல் திட்டம்  - 2017-18

3. மார்ச் 2017 - இடைநிலை/மேல்நிலை பொதுத் தேர்வுகள் - பள்ளி மாணவ/மாணவிகள் மற்றும் பள்ளியின் பெயர்களை தமிழில் ஆன்லைன் பதிவேற்றம் - திருத்தங்கள் - தொடர்பாக (மிக மிக அவசரம் )(REVISED)

4. அரசு/ நகராட்சி/ ஆதிதிராவிட உயர்/மேல்நிலைப் பள்ளிகள்- உள்பட்டமைப்பு வசதிகள் - குழு அமைத்து பார்வை அறிக்கை அனுப்ப கோருதல்

20.06.2017

நிர்வாக காரணத்தால் இன்று நடைபெற வேண்டிய தொடக்கக்கல்வி பட்டயத்தேர்வுகள் ஜுன்2017, மேல்நிலை சிறப்புத்துணை தேர்வுகள் ஜுன்2017 மற்றும் இடைநிலை சிறப்புத்துணை தேர்வுகள் ஜுன்2017 தேர்வுகள் ஆயுத்தக் கூட்டம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. மேற்படி கூட்டம் முதன்மைக்கல்வி அலுவலர் தலைமையில் புனித அன்னாள் (ம) மேல்நிலைப்பள்ளியில் 21.06.2017 (நாளை) பிற்பகல் 02.30 மணிக்கு நடைபெறும். மேற்படி கூட்டத்தில் வினாத்தாள் கட்டுக்காப்பு அலுவலர்கள்/ முதன்மைக்கண்காணிப்பாளர்கள்/ துறை அலுவலர்கள்/ உதவிக்கண்காணிப்பாளர்கள்/ பறக்கும் படை உறுப்பினர்கள்/ ஆசிரியரல்லாத பணியாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு அறிவிக்கப்படுகிறது.

2. ஆசிரியர் தேர்வு வாரியம் - 02.07.2017 அன்று நடைபெறவுள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடம்- நேரடி நியமனம் - தேர்வு மையப் பள்ளிகளின் பெயர் பலகையின் புகைப்பட நகல் கோருதல்

 23.06.2017

1.புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவு திட்டம் - அடிப்படை விபரங்கள் தானியங்கி முறையில் செயல்படுத்துதல்

2. சிறப்புக் கட்டணம் - இழப்பீட்டுத் தொகை - 2017 -18ம் ஆண்டிற்கான அறிக்கை கோருதல்

29.06.2017

1.ஆசிரியர் தேர்வு வாரியம்-முதுகலை ஆசிரியர் போட்டித்தேர்வு தொடர்பான சிறப்பு ஆய்வுக்கூட்டம் (ஆசிரியர்கள் பட்டியல் மின்னஞ்சலில் அனுப்பட்டுள்ளது)

2. மாற்றுப்பணி

3, இடைநிலை/ மேல்நிலை பள்ளிச் சான்றிதழ்களின் உண்மைத்தன்மை தெரிவித்தல் 

4.ஆசிரியர் தேர்வு வாரியம்-முதுகலை ஆசிரியர் போட்டித்தேர்வு ஆசிரியரல்லாத பணியாளர் நியமன ஆணை சார்ந்த பள்ளியின்  மின்னஞ்சலில் அனுப்பப்பட்டுள்ளது.

 02.06.2017

1. விலையில்லா நோட்டு, புத்தகம் மற்றும் சீருடை வழங்கும் விபரம்(மிக மிக அவசரம்)

2. Free Book 2017 - Certificate Reg - Urgent

 06.06.2017

1. பள்ளிக்கல்வி - சிறப்புக் கட்டணம் - இழப்பீட்டுத் தொகை - 2017-18ம் ஆண்டிற்கான அறிக்கை கோருதல் 

2. 2017-2018 ம் கல்வி ஆண்டு மார்ச் 2018 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு - தனித்தேர்வர்கள் அறிவியல் பாட செய்முறை பயிற்சி வகுப்புகளில் சேர்த்தல்

3. HM INSTRUCTION

10.06.2017

1. மாற்றுப்பணி - 2017-18 - விலையில்லா பாடபுத்தகங்கள் பள்ளிக்கு விநியோகம் செய்தல் - புத்தகம் சரிபார்ப்பு மற்றும் ஒழுங்குப்படுத்துல்

2, மார்ச் -2017 - மேல்நிலை/இடைநிலை பொதுத் தேர்வுகள் - பள்ளி மாணவ/ மாணவிகளின் பெயர் மற்றும் பள்ளியின் பெயர்களை தமிழில் ஆணைலைனில் பதிவேற்றம் - காலஅவகாசம் நீட்டித்தல்

12.06.2017

1. பள்ளி மாணவர் சேர்க்கை மற்றும் விலையில்லா பாடத்தகம் பெற்று வழங்கப்பட்டது - சார்பாக ஆய்வுக் கூட்டம் நடத்துதல் (REVISED)

14.06.2017

1.மூவகைச் சான்று - NODAL   பள்ளித் தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு (மிக மிக அவசரம்)

19.06.2017

தொடக்கக்கல்வி பட்டயத்தேர்வுகள் ஜுன்2017, மேல்நிலை சிறப்புத்துணை தேர்வுகள் ஜுன்2017 மற்றும் இடைநிலை சிறப்புத்துணை தேர்வுகள் ஜுன்2017 தேர்வுகள் ஆயுத்தக் கூட்டம் 

 22.06.2017

1. ஆசிரியர் தேர்வு வாரியம்  - முதுகலை பட்டதாரி ஆசிரியர் எழுத்துத் தேர்வு - ஜுலை 2017 -  அறை கண்காணிப்பாளர்கள் நியமனம் செய்து ஆணை வழங்க விபரம் கோருதல்

2. கல்பனா சாவ்லா விருது - 2017 - வீர தீர செயல் புரிந்த மாணவிகளில் தகுதியான விண்ணப்பங்கள் கோருதல் 

3. RTI - Rc.No. 4651

4, அரசு நிதியுதவி பெறும் உயர்நிலை/மேல்நிலை பள்ளிகளில் பணிபுரிந்து ஓய்வு பெறவுள்ள ஆசிரியர்களின் பணிக்கொடைத் திட்டம் (SPF) - அரசு பங்குத் தொகை மற்றும் வட்டித் தொகைக்கான நிதி ஒதுக்கீடு தேவைப்பட்டியல் கோருதல்

 28.06.2017

1. 2016 -17 ம் கல்வியாண்டு - விலையில்லா காலணிகள் மற்றும் புத்தகப்பை வழங்குதல்

2. இளநிலை உதவியாளர்/தட்டச்சர்/ சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை 3  உதவியாளராக பதவி உயர்வு வழங்குவது- 15.03.2017 நிலவரப்படி தகுதி பெற்றவர்கள் விபரம் கோருதல்

3. தேர்தல்கள் - வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் - சிறப்பு முகாம் நடைபெறுதல் - தேவையான முன்னேற்பாடு நடவடிக்கை மேற்கொள்ளுதல்

4. வரவு செலவு திட்டம் - 2018- 19 ம் ஆண்டிற்கான எண்வகைப் பட்டியல் (Number Statement) -  நிலையான படிகள்- படிவங்கள் அனுப்புதல்- பூர்த்தி செய்து CD ல் சமர்பிக்க கோருதல்

 30.06.2017

1. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு - மார்ச் 2017 - மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தவர்கள் - மதிப்பெண்ணில் மாற்றம் உள்ள பதிவெண்கள் விபரம் வெளியிடல்

2a).TRB PG EXAM HALL SUPERVISOR AND STAND BY REVISED FINAL ORDER

2b).TRB PG EXAM NON-TEACHING ORDER

PREVISIT MEETING: DATE AND TIME