Apr-2018

02.04.2018

1. கருவூலக ஓப்புநோக்கும் பணி - எப்ரல் 2018

2.SSLC EXAM MARCH/APRIL 2018-REVISED FORM

 05.04.2018

1. தேசியபசுமைப்படைத் திட்டம் (NGC) -செயல்படும் பள்ளிக்ளுக்கு தொகை வழங்கியது - ஒப்புதல் சீட்டு அனுப்ப கோருதல்

 09.04.2018

1. உதவிபெறும் பள்ளிகளில் அனுமதிக்கப்பட்டுள்ள அலுவலக பணியாளர் பணியிடங்களில் நியமனம் செய்யப்பட்டவர்களின் நியமனங்களுக்கு ஒப்புதல் அளித்தல் - அரசாணை வெளியிடப்பட்டது -சார்ந்து

 11.04.2018

1. தேசிய பசுமைப்படை - பள்ளிகளுக்கு தொகை வழங்கியது - ஒப்புதல் ரசீது கோருதல் - நினைவூட்டு

 16.04.2018

1. மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத்தேர்வு - மார்ச்/ஏப்ரல் 2018 - தேர்வர்களின் அறைவாரியான வருகைப்பட்டியல் மற்றும் பெயர்பட்டியல் படிவங்கள் கோருதல்

2.இடைநிலைக் கல்வி விடுப்புச் சான்றிதழ் பொதுத்தேர்வு - மார்ச்/ஏப்ரல் 2018 - கருத்தியல் தேர்வு - ஆசிரியர் பணியாளர்களுக்கு 19.04.2018 அன்று மதிப்பூதியம் வழங்குதல் -சார்பு

 19.04.2018

நாளை (20.04.2018) கடைசி வேலை நாள்

1.பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச்/ஏப்ரல் 2018 - தேர்வு மைய ஆவணங்கள் ஒப்படைத்தல் தொடர்பாக

2.பத்தாம் வகுப்பு விடைத்தாள் மைய மதிப்பீட்டு பணி ஏப்ரல் 2018 சார்பான அறிவுரைகள்

3.பத்தாம் வகுப்பு விடைத்தாள் மைய மதிப்பீட்டு பணி ஏப்ரல் 2018 திருத்திய கால அட்டவணை

 04.04.2018

1.மேல்நிலைப் பள்ளி முதலாம் ஆண்டு பொதுத்தேர்வு - மார்ச்/ ஏப்ரல் 2018 - மாணவர்களுக்கு வழங்கப்பட்ட அகமதிப்பீட்டிற்கான மதிப்பெண் இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்த பட்டியல் கோருதல் (மிக மிக அவசரம்)

2. அரசு உதவிபெறும் உயர்/மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியரல்லாத பணியாளர்களின் சுயவிபரங்களை ஆன்லைன் பதிவேற்றம் செய்ய கோருதல் (மிக மிக அவசரம்)

 06.04.2018

1. மேல்நிலை முதலாம் ஆண்டு (+1) பொதுத் தேர்வு - மார்ச்/ஏப்ரல் 2018 - மாணவர்களுக்கு வழங்கப்ட்ட அகமதிப்பீட்டிற்கான மதிப்பெண்களை (Internal Marks) - இணையதளம் மூலம் மீண்டும் பதிவேற்றம் செய்திடக் கோருதல்

2. மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வு - மார்ச்/ஏப்ரல் 2018 - தேர்வர்களின் அறைவாரியான வருகைப்பட்டியல் மற்றும் பெயர்பட்டியல் படிவங்களை அனுப்புவது குறித்து சிறப்பு அறிவுரைகள் வழங்குதல்- சார்பு.

 10.04.2018

1.மேல்நிலைக் கல்வி இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வு - தேர்வர்களின் அறைவாரியான வருகைப்பட்டியல் மற்றும் பெயர்ப்பட்டியல் -கோருதல் (நினைவூட்டு-1)

2.  Go.No.51 Dt 21.03.2018

 12.04.2018

1. மேல்நிலைப் பள்ளி முதலாம் ஆண்டு -அகமதிப்பீட்டு மதிப்பெண்- இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்த மதிப்பெண் பட்டியல் சமர்ப்பிக்காத பள்ளிகளின் பட்டியல் (மிக மிக அவசரம்)

 18.04.2018

1.தேசிய பசுமைப்படைத்திட்டம் -பள்ளிகளுக்கு தொகை வழங்கியது - ஒப்பதல் சீட்டு அனுப்பாத பள்ளிகளின் பெயர்பட்டியல் (நினைவூட்டு -2)

2. மூவகைச் சான்று - 2017-18ம் கல்வியாண்டில் 6,10 மற்றும் 12ம் வகுப்பு பயிலும் மாணவ/மாணவியர்களுக்கு சாதிச்சான்று/வருமானச் சான்று/ இருப்பிடச்சான்று ஆசியி மூவகைச் சான்றுகள் பெற்று வழங்கதல் சார்பான விபரம் கோருதல் -சார்பு

3. நிதியுதவி பெறும் உயர்/மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் எண்ணிக்கை கோருதல் (மிக மிக அவசரம்)

அ) ஆன்லைன் படிவம்

4.a) SSLC CENTRAL VALUATION APRIL2018 - CAMP DUTY ORDER

4.a) 61-KRISHNASAMY MATRIC HSS OF EXCELLENCE, CUDDALORE-CAMP DUTY ORDER COV. LETTER

4.b) 62-NIRMALA MATRIC HSS, CHIDAMBARAM-CAMP DUTY ORDER COVERING LETTER

5.தேர்வுகள் மிக மிக அவசரம் - அனைத்து மேல்நிலைப் பொதுத்தேர்வு மைய முதன்மைக்கண்காணிப்பாளர்கள் கவனத்திற்கு -    நடைபெறும் மார்ச்/ ஏப்ரல் 2018 மேல்நிலை முதலாம் ஆண்டு (+1)  பொதுத்தேர்வுகள்- தேர்வுகள் முடிவுற்றதும் தங்களின் மையத்திற்கான அனைத்து பாடங்களுக்கான அறைவாரியான தேர்வர்களின் வருகைப்பட்டியல் ( Hall Wise Attendance Sheet)  மற்றும் பெயர் பட்டியல் (Nominal Roll)  படிவங்களை தொகுத்துக்கட்டி  மாவட்டக்கல்வி அலுவலகத்தில் 18.04.2018 காலை 11.00 மணிக்குள்  தனிநபர் மூலமாக ஒப்படைக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

6.01.12.2016 நிலவரப்படி அலுவலக உதவியாளர் மற்றும் இரவுக்காவலர் பதவிலிருந்து பதிவறை எழுத்தர் பதவி உயர்வுக்கு தகுதிவாய்ந்த பணியாளர்களின் முன்னுரிமை பட்டியல் வெளியிடுதல்

20.04.2018

1. இடைநிலை/மேல்நிலை முதல்/இரண்டாமாண்டு  பொதுத் தேர்வுகள் 2018 - பள்ளி மாணாக்கர் பெயர்பட்டியல் திருத்தங்கள் மேற்கொள்ள இறுதி வாய்ப்பு வழங்குதல்

 25.04.2018

1.மோட்டார் வாகனம் - தமிழ்நாடு மோட்டர் வாகனம் சிறப்புவிதி 2012- பள்ளி வாகனங்களுக்கு சிறபபு ஆய்வு செய்வது - சார்பு.

 27.04.2018

1.மேல்நிலை முதலாம் ஆண்டு (+1) பொதுத்தேர்வு மார்ச்/ஏப்ரல்2018 - மாணவர்களுக்கு வழங்கப்பட்ட அகமதிப்பீட்டிற்கான மதிப்பெண்களை இணையதளம் மூலம் பதிவேற்றுதல் -நினைவூட்டு

2. பத்தாம் வகுப்பு ஏப்ரல் 2018-விடைத்தாள் மதிப்பீட்டு பணி- முகாம் எண்.61-கிருஷ்ணசாமி மெட்ரிக் எக்சலன்ஸ் மேல்நிலைப்பள்ளி, எஸ்.குமாரபுரம்-மதிப்பெண் உள்ளீடு பணியாளர்கள் பணி நியமனம்

 

 05.05.2018

1. எட்டாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் - உண்மைத்தன்மை தெரிவித்தல் - சார்பு.

2. ஆசிரியர் கல்வி பட்டயச் சான்றிதழ்களின் உண்மைத்தன்மை தெரிவித்தல் -சார்பு.

3. 12ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பு பயின்ற மாணவ/மாணவியர்கள் அவர்கள் கல்வி பயின்ற பள்ளிகள் மூலமாக நேரடியாக வேலைவாய்ப்புத் துறையின் இணையதளத்தில் தங்கள் கல்வித் தகுதிகளை பதிவு செய்தல் - விபரம் தெரிவித்தல் -சார்பு.

 09.05.2018

1. அலுவலக உதவியாளர்கள் மற்றும் இரவுக் காவலர்கள்பதவியிலிருந்து 01.12.2016 நிலவரப்படி பதிவறை எழுத்தர்  தெவி உயர்வுக்கு தகுதிவாய்ந்தோர் பட்டியல் வெளியிடுதல்

 15.05.2018

1.உதவிபெறுபவை- வருமானவரி TDS 2017-18ம் நிதியாண்டிற்கு தாக்கல் செய்ய கூடுதல் விபரங்கள் கோருதல் 

2. கோவைமண்டல கணக்கு அலுவலக தணிக்கை - அரசு/நகராட்சி/அரசு உதவிபெறும் உயர்/மேல்நிலைப் பள்ளிகளில் நிலுவை பத்திகள் - தணிக்கை தடைகள் குறை நிவர்த்தி அறிக்கை தயார் நிலையில் வைத்திருக்க கோருதல்

 18.05.2018

1.2018-19ம் கல்வியாண்டு - 6ம்வகுப்பு முதல் 10ம்வகுப்புவரை முதல் பருவ விலையில்லா பாடப்புத்தகங்கள் மற்றும் நோட்டுகள் விநியோகம் செய்தல் - அறிவரை வழங்குதல் -சார்பு.

2.உதவிபெறுபவை- வருமானவரி TDS 2017-18ம் நிதியாண்டிற்கு தாக்கல் செய்ய கூடுதல் விபரங்கள் கோருதல் மிக மிக அவசரம் - நினைவூட்டு-1

 23.05.2018

1. 2016-2017ம் ஆண்டிற்கு பாராளுமன்ற திட்டத்தின் கீழ் மாணவர்கள் பயன்பெறும் வகையில் நுலக புத்தகங்கள் வழங்குதல் - சார்பு.

2. கொடிகள் - நிலுவைத் தொகை கோருதல் - நினைவூட்டு

 25.05.2018

1. அரசு நிதியுதவி பெறும் உயர்/மேல்நிலைப் பள்ளியில் பணிபுரிந்து ஓய்வுபெறவுள்ள ஆசிரியர்கள் மற்றும் பணிக்கொடை திட்டம் 1984 மற்றும் 2000 - 2018-ம் நிதியாண்டில் தேவைப்படும் அரசு பங்குத் தொகை மற்றும் வட்டியத் தொகைக்காக தேவைப்பட்டியல்

2. அரசு நிதியுதவி பெறும் உயர்/மேல்நிலைப் பள்ளிகள் - கருவூலக பட்டியல்கள் தயார் செய்தல் மற்றும் அனுமதித்தல் - பள்ளியில் அனுமதிக்கப்பட்ட பணியிடங்கள் பதிவேற்றம் செய்ய கோருதல்

 31.05.2018

1.பத்தாம் வகுப்பு சிறப்பு துணைப் பொதுத் தேர்வு ஜுன் /ஜுலை 2018 தேர்வர்கள் - பள்ளிகள் / தேர்வு மையங்கள் மூலம் ஆன்லைனில் விண்ணப்பித்தல் - சார்பு.

04.06.2018

1.9th Standard Instant Exa 2018

2.AIDED SCHOOL -SC/ST -REG

 06.06.2018

1.பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ஜுன்/ஜுலை 2018 - சிறப்பு துணைத் தேர்வு (தட்கல்) திட்டத்தின் கீழ் விண்ணப்பித்தல்

2. 2018-19ம் கல்வி ஆண்டு மார்ச் 2019 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு - தனித்தேர்வர்கள் அறிவியல் பாட செய்முறை பயிற்சி வகுப்புகளில் சேர்த்தல் - செய்திகுறிப்பு வெளியிடுதல்

 08.06.2018

1.கருவூலக ஒப்புநோக்கும்பணி - ஜுன் 2018 (Additional)

2.2018-19 - புத்தாக்க அறிவியல் ஆய்வு  விருது (Inspire Award-Manak Scheme) - பள்ளி மாணவர்களின் விபரங்களை Onlineல் பதிவு செய்யக் கோருதல் - சார்பு.

 12.06.2018

1.Govt Hr Sec School XI Std English Medium Group Openning detail online Entry //Urgent//

 24.04.2018

1.பசுமைப்படைத் திட்டம் - பசுமைப்படைத்திட்ட தொகை - ஒப்புதல் சீட்டு சமர்ப்பிக்காத பள்ளிகளின் பட்டியல் - நினைவூட்டு .3

 26.05.2018

தேர்வுகள் அவசரம்

1.முகாம் எண்.61-கிருஷ்ணசாமி மெட்ரிக் எக்சலன்ஸ் மேல்நிலைப்பள்ளி, எஸ்.குமாரபுரம் மற்றும் முகாம் எண்.62-நிர்மலா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சிதம்பரம் - தமிழ், ஆங்கிலம் மற்றும் சமூக அறிவியல் பாடங்களுக்கான பணி நியமனம் பெற்று பணியேற்காதது சார்பா க - முகாமிற்கு நியமனம் பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள் பணியேற்பை இன்றே உறுதி செய்து கொள்ள அரசு / உதவிபெறும் மற்றும் மெட்ரிக் உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேற்படி யாரனும் பணியேற்காமல் இருப்பின் அவர்களை உடன் விடுவித்து அனுப்புவதுடன் அத்தகவலினை இவ்வலுவலக கண்காணிப்பாளர் திரு.பி.தாகூர் என்பாரிடம் தொலைபேசி மூலம் தெரிவிக்கவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 30.04.2018

1. கருவூலக ஒப்புநோக்கும்பணி - மே 2018

 02.05.2018

1. மார்ச்/ஏப்ரல் 2018ல் நடைபெற்ற 6 முதல் 9ம் வகுப்பு வரை தேர்வு முடிவுகளை  வெளியிடுதல்- அறிவுரைகள் வழங்குதல்

2. கோவை மண்டல கணக்கு அலுவலக தணிக்கைப் பணியாளர்களின் மாதாந்திர உத்தேச பயணத் திட்டம் மற்றும் தணிக்கை சார்பான தேதி விபரம் தெரிவித்தல் - சார்பு.

 07.05.2018

1. தேர்தல் எழுத்தறிவு சங்கம் (ELC)அமைத்தல் சார்பான விபரங்களை சமர்ப்பிக்காத பள்ளிகளின் பட்டியல்

2. அரசு நிதியுதவி பெறும் உயர்/மேல்நிலைப் பள்ளியில் பணிபுரிந்து ஓய்வுபெறவுள்ள ஆசிரியர்கள் மற்றும் பணிக்கொடை திட்டம் 1984 மற்றும் 2000 - 2018-ம் நிதியாண்டில் தேவைப்படும் அரசு பங்குத் தொகை மற்றும் வட்டியத் தொகைக்காக தேவைப்பட்டியல்

 11.05.2018

1. CPS MISSING CREDITS (Very Urgent)

 16.05.2018

1. வரவு செலவு திட்டம் - திட்ட மதிப்பீடு - 2018-19ம் நிதியாண்டு - 2202-02-109AA  என்ற கணக்கு தலைப்பின் கீழ் மின்சார கட்டணம் பகிர்ந்தளித்தல்

 22.05.2018

1.மார்ச்/ஏப்ரல் 2018 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான தேர்வு முடிவுகள் 23.05.2018 அன்று காலை 09.30 மணிக்கு வெளியிடப்படவுள்ளது - அறிவுரைகள் வழங்குதல் 

2. அரசாணை எண். 101 நாள்.18.05.2018ன்படி - அமைச்சுப்பணியாளர்கள் சார்பான விபரங்கள் கோருதல் (மிக அவசரம்)

3. 2018-19ம் கல்வியாண்டில் 9,10 மற்றும் 11, 12ம் வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு புதிய சீருடை அறிமுகப்படுத்துதல் - தகவல் தெரிவித்தல்

 24.05.2018

1. குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச்சட்டம் -25 சதவீதம் இடஓதுக்கீடு வழங்குதல் - குலுக்கல் முறையில் சேர்க்கை வழங்குதல் சார்ந்து தலைமையாசிரியர்களுக்கு அறிவுரை வழங்ககுதல்

2 .2018-19ம் கல்வியாண்டு - 6ம்வகுப்பு முதல் 12ம்வகுப்புவரை முதல் பருவ விலையில்லா பாடப்புத்தகங்கள் மற்றும் நோட்டுகள் விநியோகம் செய்தல் - அறிவரை வழங்குதல் -சார்பு.

 29.05.2018

1.SSLC/HSC சிறப்புத் துணைத் தேர்வு ஜுன்/ஜுலை 2018 - விண்ணப்பித்தல் மற்றும் தேர்வுகால அட்டவணை தொடர்பான செய்திகுறிப்பு வெளியிடுதல்

 01.06.2018

1. CERTIFICATE-Reg

2.தொடக்கக்கல்வி (முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு) பட்டயத்தேர்வுகள், ஜுன் 2018 - உதவிக்கண்காணிப்பாளர் நியமன ஆணை

 05.06.2018

1. கருவூலக ஒப்புநோக்கும் பணி- ஜுன் 2018

 07.06.2018

1.மேல்நிலை முதலாமாண்டு சிறப்புத் துணைத் தேர்வு ஜுன்/ஜுலை 2018 - தேர்வர்கள் பள்ளிகள்/தேர்வு மையங்கள் மூலம் ஆன்லைனில் விண்ணப்பித்தல்

2.இடைநிலை /மேல்நிலைப் முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு மார்ச்/ஏப்ரல் 2018 - மாணவ/மாணவிகளின் பெயர்திருத்தம், பிறந்த தேதி மாற்றம், முகப்பெழுத்து திருத்தங்கள் மேற்கொள்ள இறுதிவாய்ப்பு வழங்குதல்

 11.06.2018

1. பள்ளிக்கல்வி - அலுவலகங்கள்/ பள்ளிகளில் பணிபுரியும் அலுவலக பணியாளர்களின் விபரம்ங்கள் கோருதல் -சார்பு.(மிக மிக அவசரம்)