விலையில்லா புத்தக தேவைப்பட்டியல் 2015-2016 வகுப்பு மற்றும் பயிற்று மொழி வாரியாக விவரம் கோருதல்

பெறுநர்

அரசு / நகராட்சி / ஆ.தி.நலம் / சேவைஇல்லம் / உதவிபெறும் 

உயர்நிலை/மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்

கடலூர் கல்வி மாவட்டம்.

ஆன் லைனில் பதிவுகள் மேற்கொள்ள வேண்டிய இணைப்புகள்

(10-12-2014 மாலைக்குள் பதிவுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்)

2015-2016 புத்தக தேவைப்பட்டியல்  6 முதல் 9ம் வகுப்புகள் வரை விவரம் கோருதல்

2015-2016 புத்தக தேவைப்பட்டியல் 11ம் வகுப்பு பொதுக்கல்வி விவரம் கோருதல்

2015-2016 புத்தக தேவைப்பட்டியல் 11ம் மற்றும் 12ம் வகுப்பு தொழிற்கல்வி தமிழ்வழி விவரம் கோருதல்

2015-2016 புத்தக தேவைப்பட்டியல் 11ம் & 12ம் வகுப்பு தொழிற்கல்வி ஆங்கிலவழி விவரம் கோருதல்

மாவட்டக்கல்வி அலுவலர்

கடலூர் - 607001.