JAN-2018

04.01.2018

1.SSLC EXAM 2018-NR FINAL CORRECTION 

2.EMIS & Aadhaar - Reg

 08.01.2018

1, மெய்நிகர் வகுப்புகள் திருவண்ணாமலை மாவட்டம், கீழ்ப்பெண்ணாத்தூர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் 3.1.18 முதல் 10.1.18 வரையில் நடைபெறும் பயிற்சியில் கலந்து கொள்ளுதல் - பணியிலிருந்து விடுவித்தல் - சார்பு

2, மாற்றுபணி

3.a) அரசு உதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள அனைத்து தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பள்ளியில் உள்ள காலிப்பணியிடங்கள் விவரங்கள் இணையதளம் வாயிலாக கோருதல் - பதிவு மேற்கொள்ளுதல் - சார்பு.

b) Format

 10.01.2017

1. பெண்கல்வி ஊக்கத்தொகை - விண்ணப்படிவம் உரிய ஆவணங்களுடன் முன்மொழிவுகள் அனுப்பக்கோருதல்

 23.01.2018

1.மேல்நிலை (இரண்டாமாண்டு) பொதுத்தேர்வு மார்ச்/ஏப்ரல் 2018 – பள்ளி மாணாக்கர்-தேர்வு கட்டணம் செலுத்துதல்

1a).Covering Letter

1b).Excel file

2.மேல்நிலை (முதலாமாண்டு) பொதுத்தேர்வு மார்ச்/ஏப்ரல் 2018 – பள்ளி மாணாக்கர்-தேர்வு கட்டணம் செலுத்துதல்

2a).Covering Letter

2b).Excel file

 01.02.2018

1.கருவூலக ஒப்புநோக்கும் பணி - பிப்ரவரி 2018

2. கோவை தணிக்கை - நிலுவை பத்திகள் கோருதல் - சார்பு.

 06.02.2018

1. மாவட்ட அளவிலான JRC கற்றல் பயிற்சி முகாம் - வட்டம் வாரியாக நடத்துதல் - சார்பு.

 13.02.2018

1a). இடைநிலைப் பள்ளி விடுப்புச் சான்றிதழ் பொதுத்தேர்வு மார்ச் /ஏப்ரல் 2018  - பள்ளி மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்கள்அறிவியல் பாட செய்முறைத் தேர்வு நடத்துதல், மதிப்பெண் பட்டியல் பதிவிறக்கம் செய்தல் மற்றும் சில அறிவுரைகள் வழங்குதல்

1b). படிவங்கள்

 05.01.2018

1.பசுமைப்படை நிதி - பள்ளிகளுக்கு ECS மூலம் வழங்குதல்- வங்கி விபரங்கள் பெறப்பட்டமை - மீள சரிபார்கக கோருதல்

2. 2017-18ம் கல்வியாண்டிற்கான மூன்றாம் பருவ விலையில்லா பாடபுத்தகங்ள் மற்றும் பாடக்குறிப்பேடுகள் வழங்கியமை - சான்று கோருதல் - சார்பு

3. கடலுர் மாவட்ட அலகிற்குட்பட்ட அலுவலகங்கள் /பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியரல்லாத பணியாளர்களின் விபரங்கள் கோருதல்

 09.01.2018

மாற்றுப்பணி

18.01.2018

1.SSLC EXAM MARCH EXAM 2018 - LAST CHANCE TO NR CORRECTION WITH FORMAT-REVISED

 29.01.2018 

1.பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச்/ஏப்ரல் 2018 – பள்ளி மாணாக்கர்-தேர்வு கட்டணம் செலுத்துதல்-இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தை தயார்நிலையில் வைத்துக்கொள்ளுமாறு அனைத்து வகை பள்ளி தலைமையாசிரியர்கள்/முதல்வர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

விரைவில் தேதி அறிவிக்கப்படும்

 02.02.2018

1. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச்/ஏப்ரல் 2018 - பெயர்பட்டியல் பதிவிறக்கம் செய்தல் - திருத்தங்கள் மேற்கொள்ள இறுதி வாய்ப்பு வழங்குதல்

 12.02.2018

1. உதவி பெறுபவை - ஆசிரியர்களின் வருமான வரி - eTDS 2016 - நிதியாண்டிற்கு தாக்கல் செயயப்படாதது - கோரப்பட்ட விபரங்கள் அனுப்ப கோரியது -சார்ந்து

2. இடைநிலை பொதுக் கல்வி - மார்ச்/ஏப்ரல் 2018 - பள்ளி மாணாக்கர்கள்/தனித்தேர்வர்கள்/ சிறப்பு அனுமதி (தட்கல்) மாணவர்கள் - செய்முறைத் தேர்வு நடத்துதல் - அறிவுரைகள் வழங்குதல் 

 14.02.2018

1. இடைநிலை பொதுத் தேர்வு மார்ச் 2018 - மாற்றுத் திறனாளி மாணாக்கர்களின் பதிவேண் கோருதல் (மிக மிக அவசரம்)

 அ) ஆன்லைன் படிவம்

 17.02.2018

1. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 2018 - தலைமையாசிரியர்கள் தேர்வுக்கட்டணத்தை ஆன்லைன் வழியாக செலுத்தக் கோருதல் 

a) ONLINE PAYMENT PROCEDURE

 23.02.2018

1- மேல்நிலைப் பொதுத் தேர்வு - மார்ச் 2018 - தேர்வு மையங்களில் ஆசிரியரல்லா பணியாளர்கள் தேர்வு பணிபுரிய தேவைப்பட்டியல் கோருதல்

 27.02.2018

1அ).மேல்நிலை (முதலாம் & இரண்டாமாண்டு) பொதுத்தேர்வு மார்ச்/ஏப்ரல் 2018-உதவிக் கண்காணிப்பாளர் நியமன ஆணை வழங்குதல்

1ஆ)ஆசிரியரல்லாதோர் பணியாளர் நியமன ஆணை - பட்டியல் 

PreVisit Meeting Time:

                                 SSLC MARCH / APRIL 2018 

PRACTICAL EXAMINATION SCHEDULE

Empty Mark Sheets  for Practical Exam with Register

Number download from

Practical Examination to be conducted

Mark Sheet to be submitted to DEO & Practical Exempted Candidate Letter & List

14.02.2018 (Afternoon) to 18.02.2018

20.02.2018 to 28.02.2018

On or Before 02.03.2018

 Old Meeting Venue

 Revised Meeting Venue

 St.Joseph's Hr. Sec. School,

Cuddalore-607001

St.Anne's (G) Hr.Sec. School,

Cuddalore-607001

 22.02.2018

1. RTI -1061

2.வரவு செலவு திட்டம் - திட்ட மதிப்பீடு - பவானிசாகர் பயிற்சி 2017-18ம் ஆண்டிற்கான 2202-02-109-AA என்ற கணக்கு தலைப்பின் கீழ் பயணப்படி அனுமதித்து ஆணையிடல்

3. இடைநிலைக் கல்வி மதிப்பெண் சான்றிதழ் - உண்மைத்தன்மை தெரிவித்தல்

4. மேல்நிலைக் கல்வி மதிப்பெண் சான்றிதழ் - உண்மைத்தன்மை தெரிவித்தல்

5. தொழில்நுட்பக் கல்வி மதிப்பெண் சான்றிதழ் - உண்மைத்தன்மை தெரிவித்தல்

6.அரசு உயர்/மேல்நிலைப் பள்ளிகள் - ஆசிரியரல்லாத பணியாளர்கள் விபரம்  ஆன்லைன் வாயிலாக பதிவேற்றம் செய்தல் சார்பான கூட்டம் 

 24.02.2018

1.HSE EXAM MARCH 2018 - CHIEF SUPDT MEETING

 28.02.2018

1.மேல்நிலை மற்றும் இடைநிலை பொதுத்தேர்வு மையங்களுக்கு இரவுக்காவலர் மாற்றுப்பணி வழங்குதல்-மறு உத்திரவு வரும் வரை மாற்றுப்பணி வழங்கப்பட்ட தேர்வு மையங்களில் பணியாற்றிட ஏதுவாக பணிவிடுவிப்பு அறிக்கை அனுப்ப கோருதல் 

2.ஆசிரியரல்லாதோர் பணியாளர் நியமன ஆணை - பட்டியல் (REVISED)

 02.03.2018

1. கருவூலக ஒப்புநோக்கும் பணி- மார்ச் 2018

2.மேல்நிலை/இடைநிலை பொதுத் தேர்வு - மார்ச்/ ஏப்ரல் 2018 - தேர்வு எழுதுபொருள் விநியோகம் - பத்தாம் வகுப்பு மைய வாரியான பெயர் பட்டியல் (NR) - CSD Form - பதிவிறக்கம் செய்தல்- அறிவுரைகள் வழங்குதல்

3.கடலூர் கல்வி மாவட்டத்தில் அரசு/அரசு நிதிஉதவி பெறும் உயர்/மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் தலைமையாசிரியர்களின் குழந்தைகள் இக்கல்வியாண்டியில் பத்தாம் பொதுத்தேர்வு (சிபிஎஸ்சி நீங்கலாக) எழுதினால் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு இணைத்து கடிதம் மூலமாக உடன் தெரியப்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

4. துய்மை பாரதம் இயக்கம் 2017-18 - 08,03,2018 அன்று உலக பெண்கள் தினம் கொண்டாடுதல் - பள்ளிகளில் துய்மை மற்றும் சுகாதார பணியில் சிறப்பாக பணியாற்றிய முதல் மூன்று பெண்கள் பெயர் பட்டியல் விபரம் கோருதல்

 07.03.2018

1.பத்தாம் வகுப்பு தேர்வு மார்ச் 2018-  ஆன்லைன் வாயிலாக செலுத்திய தேர்வு கட்டண ரசீது மற்றும் பிறசேர்க்கை படிவம் கோருதல் (மிக மிக அவசரம்)

2அ) அரசு உதவிபெறும் உயர்/மேல்நிலை பள்ளி சுயநிதி பிரிவு ஆசிரியர்களின் விவரம் கோருதல்

2ஆ) படிவம்

3. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 2018 - தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு பதிவிறக்கம் செய்தல் - பெயர்பட்டியலில் திருத்தம் மேற்கொள்ளுதல்

 09.03.2018

1அ) பத்தாம் வகுப்பு தேர்வு மார்ச் 2018 - முதன்மைக்  கண்காணிப்பாளர் மற்றும் துறை  அலுவலர்கள், வினாத்தாள் கட்டுகாப்பாளர்கள், வழித்தட அலுவலர்களுக்கான தேர்வு பணி ஆய்வு கூட்டம்

1ஆ) பட்டியல்

2a) வினாத்தாள் கட்டுகாப்பாளர்கள் கையேடு

2b) வழித்தட அலுவலர்கள்  கையேடு

2c) துறை அலுவலர்கள் கையேடு

2d) முதன்மைக்கண்காணிப்பாளர் கையேடு

2e) உதவிக்கண்காணிப்பாளர் கையேடு

2f) பறக்கும் படை உறுப்பினர் கையேடு

13.03.2018

1. பார்வையற்றோருக்கான அகில இந்திய கொடிகள் - 2017 - வங்கி வரைவு அனுப்ப கோருதல் - நினைவூட்டு

2அ) இடைநிலை பொதுத்தேர்வுகள் மார்ச்-2018 - நிலைப்படை உறுப்பினர் (ம) சொல்வதை எழுதுபவர்களுக்கான தேர்வு பணி ஆய்வு கூட்டம்

2ஆ) பட்டியல்

3.இடைநிலை பொதுத்தேர்வுகள் மார்ச்-2018 - முதன்மைக்கண்காணிப்பாளர், துறை அலுவலர்கள் (ம) கூ.துறை அலுவலர்கள் நியமன ஆணை சார்ந்த பள்ளி மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்பட்டுள்ளது

 15.03.2018

1.அரசு உயர்/மேல்நிலைப் பள்ளிகள் - ஆசிரியரல்லாத பணியாளர்கள் விபரம்  ஆன்லைன் வாயிலாக பதிவேற்றம் செய்தல் (கடைசி நாள்.16.03.2018)

2.இடைநிலை பொதுத்தேர்வுகள் மார்ச்-2018 - மாற்றுதிறனாளி மாணவர்களுக்கான சலுகைகள்

3.இடைநிலை பொதுத்தேர்வுகள் மார்ச்-2018 - ஆசிரியரல்லாத பணியாளர்கள் நியமனம்

4.இடைநிலை பொதுத்தேர்வுகள் மார்ச்-2018 - திருத்திய/கூடுதல் உதவிக்கண்காணிப்பாளர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் நியமன ஆணை சார்ந்த பள்ளி மற்றும் தேர்வு மைய மின்னஞ்சலுக்கு அனுப்பப்பட்டுள்ளது

3.மண்டலம் வாரியாக தகவல் வழங்கும் அலுவலர்களை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொள்ள நிலைப்படை உறுப்பினர்கள் கேட்டுக்கொள்ளப்டுகிறார்கள்.

(நேரம்-தேர்வுக்கு முன்தினம் இரவு 6 - 8)

CUDDALORE ZONE     -     P.THAGUR SUPDT O/O. DEO CUDDALORE - 7598779022

PANRUTI ZONE            -     J.VIJAYAKUMAR DI   O/O. DEO CUDDALORE - 7598779024

KURINJIPADI ZONE    -    M.NATARAJAN O/O. DEO CUDDALORE - 7598779034c

CHIDAMBARAM ZONE    -    P.KABILAN COMP.INSTR - 7904910958

 19.03.2018

1.பத்தாம் வகுப்பு மார்ச் 2018 - தேர்வு கட்டணத்தை ஆன்லைன் வழியாக செலுத்திய வங்கி ரசீது மற்றும் பிறசேர்க்கை படிவம் கோருதல் (நினைவூட்டல் -1) - மிக மிக அவசரம்

2. இடைநிலைப்பள்ளி விடுப்புச் சான்றிதழ் - 2018- பள்ளி மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் மாணவர்களுக்கு நடந்து முடிந்த அறிவியல் பாட செய்முறைத் தேர்வுகளுக்கான உழைப்பூதியம் பற்றுச்சீட்டு ஒப்படைக்க கோருதல்

1.வரவு செலவு திட்டம் - திட்ட மதிப்பீடு - 2202-02-109-AA என்ற கணக்கு தலைப்பின்கீழ் பயணப்படி அனுமதித்து ஆணையிடல்

 21.03.2018

1.அரசு உதவி பெறும் உயர்/மேல்நிலைப் பள்ளிகள் - வருமானவரி - 2017-18ம் ஆண்டிற்கு- e-TDS தாக்கல் செய்ய கூடுதல் விபரங்கள் கோருதல்

2. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2018 - மதிப்பீடுப் பணி . முகப்புத் தாட்கள் இல்லாத விடைத்தாட்கள் - அனுப்பிவைத்தல் - சார்பு.

 23.03.2018

1.அமைச்சுப்பணியாளர்களுக்கான  ஒரு நாள் புத்தாக்கப் பயிற்சி 24.03.2018 அன்று நடைபெறவிருந்தது - நிர்வாக காரணங்களினால் தள்ளி வைக்கப்படுவது - தகவல் தெரிவித்தல்

2. 2018-19ம் கல்வியாண்டில் அரசு/ நகராட்சி உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்துதல் - கருத்துருக்கள் கோருதல் - சார்பு.

 27.03.2018

1. படைவீரர் கொடிகள் - 2017 - வங்கி வரைவு அனுப்ப கோருதல்(Revised)

 

 

 

 

 

 

 

       Old Previsit

Centre Meeting Time

Revised Previsit

Centre Meeting Time

             28.02.2018

              02.00 PM

    28.02.2018

  10.00 AM

 01.03.2018

1. இடைநிலைக் கல்வி பொதுத்தேர்வு - மார்ச்/ஏப்ரல் 2018 - விடைத்தாள் முகப்புத்தாள் கட்டுகள் வழங்குதல்

2. AIDED SCHOOL - CPS MISSING CREDITS

 06.03.2018

1.வரவு செலவு திட்டம் - திட்ட மதிப்பீடு - 2202-02-109-AA என்ற கணக்கு தலைப்பின்கீழ் பவானிசாகர் பயிற்சி பயணப்படி அனுமதித்து ஆணையிடல்

2. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 2018 -  கிடைக்கப்பெறாத/சேதமடைந்த/ பார்கோடு விடுபட்ட முகப்புத்தாட்கள் மறுஅச்சு செய்வதற்கு விபரங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்யக் கோருதல் - சார்பு.

 08.03.2018

1.பத்தாம் வகுப்பு தேர்வு மார்ச் 2018 - துறை அலுவலர்கள் பட்டியல் தற்காலிமாக தெரிவு செய்தல்

 12.03.2018 

1.இடைநிலை பொதுத்தேர்வுகள் மார்ச்-2018-வினாத்தாள் சரிபார்ப்பு பணி(மிக மிக அவசரம்)

2.இடைநிலை பொதுத்தேர்வுகள் மார்ச்-2018-தேர்வு மைய படிவங்கள்

14.03.2018

1.இடைநிலை பொதுத்தேர்வுகள் மார்ச்-2018 - உதவிக்கண்காணிப்பாளர் நியமன ஆணை ceocuddalore.co.in வலைத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.// 

16.03.2018

1.10ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு மாணாக்கர்களின் வருகை பதிவுவினை (Online Entry) தேர்வு முடிந்தவுடன் 1.30 மணிக்குள் எவ்வித காலதாமதமும் இன்றி குறிப்பிட்ட நேரத்தில் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களது 

USER ID  மற்றும் PASSWORD-ஐ பயன்படுத்தி  

தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளர்கள் அன்றைய தினமே  வருகைபுரியாதவர்கள் (Absent)  விவரங்களை பதிவேற்றம் செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

2.தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள் காலை 10.30 மணிக்குள் மாணவர்களின் வருகையை சம்பந்தப்பட்ட வினாத்தாள் கட்டுக்காப்பாளரிடம் தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

வினாத்தாள் கட்டுக் காப்பாளர்கள் தேர்வு மைய மாணவர்களின் வருகையை 7598779022 அல்லது  7598779034 தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

3.NON-TEACHING STAFF PARTICULARS ONLINE ENTRY-FOR ANY QUERIES CONTACT COMPUTER STAFF Mr.VELMURUGAN-7598779835

 20.03.2018

1. அரசு/ அரசு நிதியுதவி பெறும் உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் அலுவலக பணியாளர்களுக்கு நிர்வாக பயிற்சி அளித்தல் - சார்ந்து (REVISED)

2,மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்வு மார்ச்/ஏப்ரல் 2018 - மாணவர்களுக்கு வழங்கப்பட்ட அகமதிப்பீட்டிற்கான மதிப்பெண்களை (Internal Marks) இணையதளம் மூலம் பதிவேற்றல் செய்தல்

3. தேசிய திறனாய்வுத் தேர்வு  (NTSE)  நவம்பர் 2017 - தேர்வு முடிவுகள் - அரசுத் தேர்வுகள் இயக்கக இணையதளத்தில் வெளியிடபப்ட்டுள்ளமை

 22.03.2018

1.இடைநிலைப்பொதுத்தேர்வு மார்ச்/ஏப்ரல்-2018 - ஆய்வு அலுவலர்கள் பொதுத்தேர்வில் கண்டறியப்பட்ட குறைகளை முதன்மைக்கண்காணிப்பாளரால் சரிசெய்யப்பட வேண்டியவை

 26.03.2018

1.அரசு உதவிபெறும் உயர்/மேல்நிலைப் பள்ளி செயலர்/தாளாளர் கவனத்திற்கு (மிக மிக அவசரம்)

 

 

 

 

 

 

 

 

.