மேல்நிலை/இடைநிலை செப்டம்பர்/அக்டோபர் 2014 துணைத்தேர்வுகள் - விடைத்தாட்கள் மற்றும் படிவங்கள் அனுப்புவது  குறித்த சிறப்பு அறிவுரைகள் - சில மாறுதல்கள்

ந.க.எண்.4912 /ஆ5/2014                                                                             நாள்:    24.09.2014.

(நகல்) அனுப்பப்படுகிறது.  உரிய மேல் நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு அனைத்து முதன்மைக் கண்காணிப்பாளர்கள் மற்றும் அனைத்து வகை பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

  

ஓம்./- (கே.பிச்சையப்பன்)

மாவட்டக்கல்வி அலுவலர்(பொ),

கடலுhர்-607001.

பெறுநர்

சம்மந்தப்பட்ட  இடைநிலைப் பொதுத்தேர்வு செப்டம்பர் / அக்டோபர் 2014 

தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள்