MARCH 2017

01.03.2017

1.மேல்நிலைப்பொதுத்தேர்வுகள் மார்ச் 2017 - கூடுதல் அறைக்கண்காணிப்பாளர்கள் மின்னஞ்சல் ஆணை மற்றும் தேர்விற்கு வருகை புரியாதோர் பட்டியல் கோருதல்

2.இடைநிலைப்பொதுத்தேர்வுகள் மார்ச் 2017 - வினாத்தாள் சரிபார்ப்பு பணி

3.ABSENT ENTRY PROCEDURES AT EXAMINATION CENTRES

(ABSENTEES ENTRY MUST BE DONE AT DETAILED ABOVE ON ALL HSE / SSLC EXAMINATION DAYS FROM 2.00 P.M TO 5.00 P.M. WITHOUT FAIL)

4.HIGHER SECONDARY EXAM MARCH 2017 BELL TIME AND SPECIAL INSTRUCTIONS

5.மெட்ரிக் பள்ளிகளிகளின் அறை கண்காணிப்பாளர் காத்திருப்பு பட்டியல் 

6.a) SSLC EXAM MAR-2017 CHIEF SUPDT, DEPTOFFICER, CUSTODIANS, ROUTE OFFICER MEETING

6.b) கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டியவர்களின் பட்டியல் (மின்னஞ்சலை தவிர்க்கவும்) இணைக்கப்பட்டுள்ளது

அறிவிப்பு

மேல்நிலைப் பொதுத் தேர்வுகள் - மார்ச் / ஏப்ரல் 2017 -  எழுத்தர் மற்றும் அலுவலக உதவியாளர் - நியமன  ஆணை வழங்குதல் - சார்பு

02.03.2017

(சார்ந்த பணியாளர்களை நாளை (02.03.2017) காலை தேர்வு மையத்திற்கு செல்ல  ஏதுவாக இன்று மாலை பணியிலிருந்து விடுவித்தனுப்ப தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.)

03.03.2017

1. தேர்வு மையங்களில் மாணவர்கள் வருகையின்மையை ஆன்லைனில் பதிவு செய்தல் - அறிவுரை வழங்குதல்

2.SSLC PUBLIC EXAMINATION MARCH - 2017  IMPORTANT FORMS FOR EXAMINATION CENTRE

FORMS IN EXCEL FORMAT

3.அறிவிப்பு

இடைநிலைப்பொதுத்தேர்வு மார்ச் 2017  பொதுத் தேர்வுக்கான முதன்மை கண்காணிப்பாளர் மற்றும் துறை அலுவலர்களுக்கா பணி ஆணைகள் அந்தந்த பள்ளி மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேற்படி ஆணையை பெற்றுக்கொண்டு தேர்விற்கான முன் ஏற்பாட்டு பணிகளை உடன் மேற்கொள்ள சார்ந்த தலைமை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

06.03.2017

அறிவிப்பு

இடைநிலைப் பொதுத் தேர்வுகள் - மார்ச் / ஏப்ரல் 2017 -  எழுத்தர் மற்றும் அலுவலக உதவியாளர் - நியமன  ஆணை மின்னஞ்சலில் அனுப்பப்பட்டுள்ளது.

(சார்ந்த பணியாளர்களை இன்று (06.03.2017) பிற்பகல் 03.00 மணிக்கு சார்ந்த தேர்வு மையத்தில் நடைபெறும் முன்னேற்பாட்டு கூட்டத்தில் கலந்து கொள்ள  பணியிலிருந்து விடுவித்தனுப்ப தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.)

09.03.2017

அறிவிப்பு

இடைநிலைப்பொதுத்தேர்வு மார்ச் 2017 பொதுத்தேர்வில்  முதன்மைக்கண்காணிப்பாளர்களாக பணிபுரியும் உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், அனைத்து துறை அலுவலர்கள்,  வினாத்தாள் கொண்டு செல்லும் வழித்தட அலுவலர்களுக்கான தேர்வுப்பணி ஆய்வு கூட்டம் 10.03.2017(வெள்ளி) பிற்பகல் 03.00 மணிக்கு புனித அன்னாள் (ம) மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும். மேற்படி கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டுமென சார்ந்த அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 13.03.2017

1. தேர்வுகள் அவசரம் - முதன்மைக் கண்காணிப்பாளர்கள் மற்றும் துறை அலுவலர்கள் கவனத்திற்கு

2.இடைநிலைப்பொதுத்தேர்வுகள் மார்ச் 2017 - வினாத்தாள் சரிபார்ப்பு பணி(மொழிப்பாடங்கள் தவிர்த்து / இரண்டாம் கட்டம்)

3.Attention to CENTRE CHIEF/ HM's(SSLC)-reg

 16.03.2017

1. அரசு/ நகராட்சி உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் பணியிட விபரம் கோருதல்

 20.03.2017

1. இடைநிலைக் கல்வி சான்றிதழ் - உண்மைத் தன்மை தெரிவித்தல்

2.  a)மேல்நிலைக் கல்வி சான்றிதழ் - உண்மைத் தன்மை தெரிவித்தல்

     b)GENUINENESS

3.ஆசிரியர் பட்டய தேர்வு சான்றிதழ்- உண்மைத்தன்மை தெரிவித்தல்

 22.03.2017

04.03.2017

1.நிலைப்படை உறுப்பினர்கள் மற்றும் சொல்வதை எழுதுபவர்கள் தேர்ந்தோர் பட்டியல் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. மேற்படி நியமனம் பெற்ற ஆசிரியர்களை 06.03.2017(திங்கள்) பிற்பகல் 03.00 மணிக்கு புனித அன்னாள் (ம) மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் தேர்வுப்பணி ஆயத்தக்கூட்டத்தில் கலந்து கொள்ள ஏதுவாக பணிவிடுவிப்பு செய்து அனுப்புமாறு சார்ந்த தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

2.இடைநிலைப் பொதுத்தேர்வுகள் மார்ச் 2017 - உதவிக்கண்காணிப்பாளர் ஆணை மற்றும் தேர்வுப்பணி முன்னேற்பாட்டு கூட்டம்

07.03.2017

1. கருவூலக ஒப்புநோக்கு பணி - மார்ச் 2017

2.அறிவிப்பு

இடைநிலைப்பொதுத்தேர்வு மார்ச் 2017  பொதுத் தேர்வுக்கான கூடுதல்  உதவிக்கண்காணிப்பாளர் பணி ஆணை மற்றும் மாற்றுத்திறனாளி சலுகைகள் ஆணை அந்தந்த பள்ளி சார்ந்த தேர்வு மையங்களுக்கு மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்பட்டுள்ளது. 

(சார்ந்த பணியாளர்களை நாளை (08.03.2017) காலை 08.00 மணிக்கு தேர்வு மையத்திற்கு செல்ல  ஏதுவாக இன்று மாலை பணியிலிருந்து விடுவித்தனுப்ப தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.)

3.பறக்கும் படை உறுப்பினர் படிவம்

10.03.2017

//EXAM URGENT//

EBS 2017 MASTER CORRECTION

a) Covering Letter

b) Link

15.03.2017

1. வரவு செலவு திட்டம் - திட்ட மதிப்பீடு - (2016- 17)- 2202 - 02 - 109 -AA - தலைப்பின் கீழ் - மின்சாரக் கட்டணம் கூடுதல் நிதி பகிர்ந்தளித்தல்

2. வழக்கு - W.P.(MD) No. 18065/2016 மற்றும் W.P.(MD) No. 18423/2016 - நடவடிக்கை மேற்கொள்ளுதல் - சார்ந்து

17.03.2017

1) 10ஆம் வகுப்பு தேர்வு மைய முதன்மைக்கண்காணிப்பாளர்களின் கவனத்திற்கு 

தேர்விற்கு வருகைப் புரியாத மாணவர்களின் (Absentees Online Entry) விவரங்களை 10ஆம் வகுப்பு தேர்வு மைய முதன்மைக்கண்காணிப்பாளர்கள் மதியம் 1.00க்குள் ஆன்லைனில் பதிவு செய்திடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

நினைவூட்டல்

2) 10.03.2017 அன்று ஆசிரியர்களின் விவரங்கள் (DOB, DOJ, Class Hanling, Medium and Remarks) பதிப்பாய்வு (Editing) மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. மேற்படி பலப்பள்ளிகள் இதுநாள் வரை பணிகள் முடிக்காததால் விடைத்தாள் மதிப்பீட்டு முகாம் நியமனம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. எனவே உடன் மேற்படி விவரங்களை பதிப்பாய்வு (Editing) செய்யுமாறு சார்ந்த தலைமையாசிரியர்கள்/முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

குறிப்பு-அரசு நிதி உதவிப்பள்ளிகளில் சுயநிதி பிரிவில் பணிபுரியும் ஆசிரியர்களின் விவரங்களை கட்டாயம் பதிவேற்றம் செய்திட வேண்டும். உதவிக்கு கணினி ஆசிரியர் திரு.ப.கபிலன் (தொலைபேசி எண்.7598779840.9659596860) என்பாரை தொடர்பு கொள்ளவும்.

அறிவிப்பு

3) இடைநிலைப் பொதுத்தேர்வு மார்ச் 2017 கடலுர் கல்வி மாவட்ட தேர்வு மையங்களுக்கான (1) முதன்மைக்கண்காணிப்பாளர்கள், அலுவலக பணியாளர்கள் மதிப்பூதியம் தனி பட்டியலாகவும், (2) துறை அலுவலர்கள், அறைக்கண்காணிப்பாளர்கள் மற்றும் சொல்வதை எழுதுபவர்கள் உழைப்பூதியம் தனி பட்டியலாகவும், (3) சில்லறை செலவீனம் (Admit Paid and Cancelled என குறிப்பிட வேண்டும்) தனி பட்டியலாகவும், மூன்று நகல்களில் 20.03.2017 அன்று வினாத்தாள் கொண்டு செல்லும் வழித்தட அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும். மேற்படி தொகையை 24.03.2017 அன்று இவ்வலுவலக தேர்வுப்பிரிவு எழுத்தர் திரு.எம்.நடராஜன் (தொலைப்பேசி எண்.9443140117/7598779034) என்பாரிடம் பெற்றுக்கொள்ளுமாறு தேர்வு மைய முதன்மைக்கண்காணிப்பாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

4) இடைநிலை அறிவியல்  செய்முறைப் பொதுத்தேர்வு பிப்ரவரி 2017 கடலுர் கல்வி மாவட்ட செய்முறை மையங்களுக்கான (1) முதன்மைக்கண்காணிப்பாளர்கள், அலுவலக பணியாளர்கள் மதிப்பூதியம் தனி பட்டியலாகவும், (2) புறத்தேர்வர்கள், அகத்தேர்வர்கள் உழைப்பூதியம் தனி பட்டியலாகவும், மூன்று நகல்களில் (இது நாள் வரை ஒப்படைக்காதர்வகள்) ஒப்படைத்து, மேற்படி தொகையை 24.07.2017 அன்று இவ்வலுவலக தேர்வுப்பிரிவு எழுத்தர் திரு.எம்.நடராஜன் (தொலைப்பேசி எண்.9443140117/7598779034) என்பாரிடம் பெற்றுக்கொள்ளுமாறு செய்முறை மைய முதன்மைக்கண்காணிப்பாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

5) இடைநிலைப் பொதுத்தேர்வு மார்ச் 2017 பொதுத்தேர்வுக்கான சிறப்பு அறிவுரைகள்

21.03.2017

Revised Budget - surrender

2.இடைநிலைப் பொதுத்தேர்வுகள் மார்ச் 2017 - அறிவியல் பாட செய்முறைத்தேர்வு எழுதாதவர்கள்-கருத்தியல் எழுத் கோரினால் தெரிவிக்க வேண்டிய அறிவுரைகள்

24.03.2017

1.ஆசிரியர் தகுதித்தேர்வு-வழக்குகள்-தொடர்பான நடவடிக்கை மேற்கொள்ளுதல் (அரசு உதவிபெறும் பள்ளிகள் மட்டும்)

a) முகப்பு கடிதம்

b) படிவம்

24.03.2017

1.பத்தாம் வகுப்பு விடைத்தாள் மதிப்பீட்டு மைய கையேடுகள்

a).முதன்மைத்தேர்வாளர் பணி

b). கூர்ந்தாய்வு அலுவலர் பணி

c). உதவித்தேர்வாளர் பணி

d). மதிப்பெண் சரிபார்க்கும் அலுவலர் & அட்டவணையாளர் பணி

2.இடைநிலைப்பொதுத்தேர்வுகள் மார்ச்/ஏப்ரல் 2017-விடைத்தாள் மதிப்பீட்டு பணி-பணியாளர்கள் நியமனம்(தமிழ் மற்றும் ஆங்கிலம்)

 

31.03.2017

இடைநிலைப்பொதுத்தேர்வுகள் மார்ச்/ஏப்ரல் 2017-விடைத்தாள் மதிப்பீட்டு பணி-பணியாளர்கள் நியமன (MATHS, SCIENCE AND SOCIAL SCIENCE) ஆணை www.ceocuddalore.in ல் அனுப்பப்பட்டுள்ளது.

 

 

 27.03.2017

1.100% Attendance (Teachers & Studence)-reg

1.a)Format

28.03.2017

1.பத்தாம் வகுப்பு விடைத்தாள் மதிப்பீட்டு மையம்-முகாம் எண்.61-வள்ளலார் குருகுலம் மேல்நிலைப்பள்ளி, வடலுரர்

அரசுத்தேர்வுகள் இயக்கக மின்னஞ்சல் நாள்.27.03.2017 ன் படி விடைத்தாள் மிதிப்பீட்டு தேதிகள் திருத்தி அமைக்கப்பட்டுள்ளது

2.பத்தாம் வகுப்பு விடைத்தாள் மதிப்பீட்டு மையம்-62-வீனஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சிதம்பரம்-முகாம் பணியாளர்கள் நியமன ஆணை மின்னஞ்சலில் அனுப்பப்பட்டுள்ளது.

(கடலூர், புவனகிரி, பரங்கிப்பேட்டை, சேத்தியாத்தோப்பு, சிதம்பரம், காட்டுமன்னார்குடி, குமராட்சி சுற்றுவட்டாரப்பள்ளிகள் மட்டும்)

குறிப்பு-நியமன ஆணை கிடைக்க பெறாதவர்கள் கணினி ஆசிரியர் திரு.ப.கபிலன் (தொலைபேசி எண்.7598779840/9659596860) என்பாரை தொடர்பு கொள்ளவும்.

 30.03.2017

1.RECONCILIATION DUTY-reg