மிகவும் முக்கியச் செய்தி - மார்ச் 2015 இடைநிலைப் பள்ளி விடுப்புச் சான்றிதழ் பொதுத் தேர்விற்கு தனித்தேர்வர்கள் சிறப்பு அனுமதித் திட்டத்தின் (தக்கல்) கீழ் ஆன்லைனில் 25.02.2015 முதல் 26.02.2015 வரை விண்ணப்பிக்கலாம்.