APRIL 2017

 03.04.2017

04.04.2017

1.Non-Teaching Staff Relieving from the Exam Duty 

 06.04.2017

1.Genuine -reg

MOST URGENT

2.aSSLC/HSC Nominal roll & Attendance sheet -not received exam centres-reg

2.b  Not received centres lists

 11.04.2017

URGENT

1.Aided schools TET Particulars cov ltr

1.b. Attachment

17.04.2017

//ஆசிரியர் தேர்வு வாரியம்-தமிழ்நாடு ஆசிரியர் தகுதித்தேர்வு 2017// 

1.Frisking உறுப்பினர்கள் மற்றும் சொல்வதை எழுதுபவர்கள் தேர்ந்தோர் பட்டியல் இத்துடன் இணைக்கப்பட உள்ளது.

மேற்படி நியமனம் பெற்ற ஆசிரியர்களுக்கு கீழ்கண்ட விவரப்படி நடைபெறும் தேர்வுப்பணி ஆயத்தக்கூட்டத்தில் கலந்து கொள்ள ஏதுவாக பணிவிடுவிப்பு செய்து அனுப்புமாறு சார்ந்த தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

//தேர்வுகள் அவசரம்//தனி கவனம்//

2.ஆசிரியர் தேர்வு வாரியம்-தமிழ்நாடு ஆசிரியர் தகுதித்தேர்வு ஏப்ரல் 2017 - 29.04.2017 மற்றும் 30.04.2017ல் நடைபெறவுள்ள தேர்விற்கு அறைக்கண்காணிப்பாளர் நியமன ஆணை www.ceocuddalore.in வலைதளத்தில் 17.04.2017 பிற்பகல் பதிவேற்றம் செய்யப்படும். மேற்படி நியமன ஆணையை ஏற்கனவே வழங்கப்பட்ட USED ID, PASSWORD கொண்டு பதிவிறக்கம் செய்து கொண்டு, பணியை உறுதிசெய்து கொள்ளும் வகையில் ஆணையில் Signature for Duty Confirmation இடத்தில் கையொப்பம் பெற்று, இறுதியில் தலைமையாசிரியர் மேலொப்பமிட்டு 18.04.2017 பிற்கபகலுக்குள் தனி நபர் மூலம் இவ்வலுவலகத்தில் ஒப்படைக்குமாறு சார்ந்த தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

19.04.2017

1.2016 -17 - காலணிகள் ஒப்படைத்தல் மற்றும் வழங்குதல்

//ஆசிரியர் தேர்வு வாரியம்-தமிழ்நாடு ஆசிரியர் தகுதித்தேர்வு 2017// 

1.Frisking உறுப்பினர்கள் மற்றும் சொல்வதை எழுதுபவர்கள் தேர்ந்தோர் பட்டியல் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

மேற்படி நியமனம் பெற்ற ஆசிரியர்களுக்கு கீழ்கண்ட விவரப்படி நடைபெறும் தேர்வுப்பணி ஆயத்தக்கூட்டத்தில் கலந்து கொள்ள ஏதுவாக பணிவிடுவிப்பு செய்து அனுப்புமாறு சார்ந்த தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 05.04.2017

07.04.2017 

UTMOST URGENT

1.SCHOOL LISTS -NOT PRODUCED THE SSLC NR &ATTENDANCE SHEET TILL DATE 07-04-2017(SHOULD BE PRODUCED BY 08.04.2017  10AM ) ORELSE CONCERN CENTRE HEAD ARE ANSWERABLE  TO DEO

 17.04.2017

1. கொடிகள் நிலுவைத் தொகை - பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட கொடிகளுக்காக தொகை வங்கி வரைவு

2. அரசாணை எண். 151 ன்படி அனைவருக்கு கல்வி இயக்கம்  - ஆய்வக பணியாளர் பணியிடம் விபரம் தெரிவித்தல்

1) பட்டியல் 

3. 2016-17 -

18.04.2017

//தமிழ்நாடு ஆசிரியர் தகுதித்தேர்வு ஏப்ரல் 2017//

//தேர்வுகள் அவசரம்//தனி கவனம்//

தொழிற்நுட்ப கோளாறு காரணமாக நேற்று வெளியிட வேண்டிய அறைக்கண்காணிப்பாளர் நியமன ஆணை www.ceocuddalore.in வலைதளத்தில் 19.04.2017 முற்பகல் பதிவேற்றம் செய்யப்படும். மேற்படி நியமன ஆணையை ஏற்கனவே வழங்கப்பட்ட USED ID, PASSWORD கொண்டு பதிவிறக்கம் செய்து கொண்டு, பணியை உறுதிசெய்து கொள்ளும் வகையில் ஆணையில் Signature for Duty Confirmation இடத்தில் கையொப்பம் பெற்று, இறுதியில் தலைமையாசிரியர் மேலொப்பமிட்டு 20.04.2017 பிற்கபகலுக்குள் தனி நபர் மூலம் இவ்வலுவலகத்தில் ஒப்படைக்குமாறு சார்ந்த தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

2. ஆய்வக உதவியளார் - நேரடி நியமனம் - தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்குதல்

 20/04/2017

Deputation Relieving order regards 

2.19.04.2017ல் இவ்வலுவலக வலைத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள FRISKING DUTY மற்றும் சொல்வதை எழுதுபவர் பட்டியல் திருத்தி அமைக்கப்பட்டுள்ளது. தற்போது இணைக்கப்பட்டுள்ள சொல்வதை எழுதுபவர் திருத்திய பட்டியலில் கண்டுள்ள பட்டதாரி ஆசிரியர்கள் வடலூர், மாவட்ட ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்சி நிறுவனத்தில் 25.04.2017 முற்பகல் 10.00 மணிக்கு நடைபெற உள்ள பயிற்சி கூட்டத்தில் கலந்து கொள்ள ஏதுவாக பணிவிடுவிப்பு செய்யுமாறு சார்ந்த தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இணைப்பு-சொல்வதை எழுதுபவர் திருத்திய பட்டியல்

குறிப்பு-19.04.2017ல் பட்டியல் வெளியிடப்பட்டு விடுபட்ட ஆசிரியர்களுக்கான திருத்திய பட்டியல் மற்றும் பயிற்சி கூட்ட தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

24.04.2017

1a).Frisking Meeting-reg

1b). List sent to School Email ID

most urgent

2.Language education-deputation cov ltr-reg

 26.04.2017

pg1                 pg2

pg3                 pg4

pg5                 pg6

pg7                 pg8

pg9                 pg10

pg11               pg12

pg13               pg14

pg15               pg16

27.04.2017

29.04.2017 மற்றும் 30.04.2017ல் நடைபெற உள்ள தமிழ்நாடு ஆசிரியர் தகுதித்தேர்வு ஏப்ரல் 2017 தேர்விற்கு சார்ந்த தேர்வு மையங்களில் 28.04.2017ல் நடைபெறும் முன்னேற்பாட்டு கூட்டத்தில் அனைத்து வகை நியமனம் பெற்ற ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொள்ள ஏதுவாக பணியிலிருந்து விடுவிக்க சார்ந்த தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

நியமனம் செய்யப்பட்டுள்ள FRISKING பட்டியல்

நியமனம் செய்யப்பட்டுள்ள STANDBY பட்டியல்

நியமனம் செய்யப்பட்டுள்ள சொல்வதை எழுதுபவர் பட்டியல்

29.04.2017

TNTET EXAMINATION APRIL 2017-ADDITIONAL HALL SUPERVISOR/FRISKING/STAND BY APPOINTMENT