மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் ஆகிய நான்கு நற்செய்திகளில் எழுதப்பட்டுள்ள இயேசுவின் கதை, வரிசைப்படி ஒரே முழு நற்செய்தியாக தொகுக்கப்பட்டுள்ளது. இடங்களும், நிகழ்ச்சிகளுக்கு ஏற்ற படங்களும் (Courtesy: James Tissot, Brooklyn Museum, New York, William Hole, Michael Dudash, Harold Copping) தேர்ந்தெடுக்கப்பட்டு புதிய தமிழ் மொழிபெயர்ப்பில் வழங்கப்படுகிறது.
The story of Jesus from the Gospels of Matthew Mark Luke and John is presented in chronological order with relevant pictures (Courtesy: James Tissot, Brooklyn Museum, New York, William Hole, Michael Dudash, Harold Copping) and name of places for easy understanding of the Word of Jesus
by
Kirubakaran Soundararaj.