வெள்ளை நிறத்தை பெறுவதட்கு கட்டாயம் உன்ன வேண்டிய உணவுகள் என்ன
தோலிலுள்ள மெளனினெனும் பொருள் தான் உங்கள் நிறம் தீர்மானிக்கப்படுகின்றது .நீங்கள் வெள்ளையாகவோ அல்லது நிறம் குறைவாக கருப்பு நிறமாகவோ இருப்பதட்கு காரணம் எந்த மெலனின் ஆகும். மெலனின் இரண்டு வகை உண்டு 1.கருப்பு மெலனின்
2. வெள்ளை அல்லது சிவப்பு மெலனின்.
இந்த சிவப்பு மெலனின் அளவை அதிகரித்தால் நீங்கள் வெள்ளை நிறமாக மாறுவதட்கு வாய்ப்பு உண்டு .எந்த வெள்ளைசிவப்பு மெலனினை கூட்டக்கூடிய அல்லது அதிகரிக்கக்கூடிய உணவுப் பொருட்களை எடுத்துக்கொண்டால்
1 ஆரஞ்சு பழம்
இதில் வைட்டமின் சி கிட்டத்தட்ட 64 வீதம்,மேலும் வைட்டமின் எ இ ஆகியவைகளும் காணப்படுகின்றன
2. கிவி பழம்
ஒரு நாளில் ஒரு கிவி எடுத்துக்கொண்டால் எமது உடம்பிடிக்கு தேவையான அணைத்து வைட்டமின் சி யம் எமக்கு கிடைத்துவிடும்.மேலும் மெக்னிசியமும் இதில் உண்டு. எதுவும் முக்கியமான பொருளாகும். லிமை எடுத்துக்கொண்டால் இதில் வைட்டமின் சி நிறைய காணப்படுகின்றது . எனவே லைமை அடிக்கடி எடுத்துக்கொள்ளலாம். . . .
.