கல்வி அமைச்சு 2021-ல் நடத்திய வளரும் எழுத்தாளர்கள் போட்டியில் உயர்நிலை இரண்டைச் சேர்ந்த சுபாஷினி மற்றும் உயர்நிலை மூன்றைச் சேர்ந்த ஹர்ஷினி இருவரும் தேசிய அளவில் கோப்பையும் சான்றிதழும் பெற்றனர்.
2021 ஆம் ஆண்டில் குழுமப் பள்ளிகளுக்கு (தெற்குப் பகுதி -2) இடையேயான பேச்சுப் போட்டிகளில் பரிசு பெற்ற மாணவர்கள்:
உயர்நிலை 1 (கவினா - ஆறுதல் பரிசு)
உயர்நிலை 2 (சுபாஷினி - மூன்றாம் பரிசு, சினேகா - ஆறுதல் பரிசு)
(படத்தில்: கவினா)