உங்களுக்குப் பிடித்தமான தமிழ்த் திரைப்படங்கள், நாடகங்கள், சமையல் நிகழ்ச்சிகள், நகைச்சுவை அங்கங்கள், உலக மற்றும் உள்ளூர்ச் செய்திகள் மற்றும் எண்ணற்ற நிகழ்ச்சிகளைக் கண்டுகளிக்க இங்குக் கொடுக்கப்பட்டுள்ள வசந்தம் தொலைக்காட்சியின் இணைப்பைச் சொடுக்கவும்.
அழகான தமிழில் பேசும் இந்த இரு சீன நங்கையரின் தமிழ் ஆர்வத்தைக் கண்டுகளிக்க, இங்குக் கொடுக்கப்பட்டுள்ள இணைப்பைச் சொடுக்கவும்.
முயன்றால் முடியாததும் உண்டோ?
சீனர்களின் தமிழ் ஆர்வம்! கண்டுகளிக்க இணைப்பைச் சொடுக்கவும்!
சீனர்களின் தமிழ் ஆர்வம்! கண்டுகளிக்க இணைப்பைச் சொடுக்கவும்!