உயிர் வாழவேண்டுமென்ற...

Post date: Feb 15, 2011 11:44:39 AM

உயிர் அடங்கும் அந்த நாளில் நினைவுகள் அடங்கிவிடும்.... நினைவுகள் அடங்கும் அதே நாளில் உன் நினைவும் அடங்கிவிடுமென்று நினைக்கும் போதுதான் அன்பே......... நீண்ட நாள் உயிர் வாழவேண்டுமென்ற ஆசையே வருகிறது!!!!!!!!