மறக்காமல் கேட்டு விட்டு போ!!!

Post date: Dec 30, 2014 1:13:57 PM

மறக்காமல் கேட்டு விட்டு போ

தாய் மொழி தமிழிலே சொற்க்கள் தேடி அலைகிறேன்

உன்னுடன் பேசுகையிலையே... 

இம்முறை சொற்கள் அனைத்தையும் தொகுத்து வைத்துள்ளேன் 

மறுமுறை சந்திக்கையில் மறக்காமல் கேட்டு விட்டு போ!!!

இல்லையேல் என் தமிழும் தத்தளிக்கும் பெண்ணே!!!