கடற்கரையில்...!

Post date: Apr 29, 2011 4:25:43 AM

அன்பே...

உனக்காக

கடற்கரையில்

காத்திருப்பது கூட

சுகம்தான்...

சுனாமி வரும் வரை..?!

(சுனாமியாய் நீ வரும் வரை..!?)