உணர்ந்தேன் நட்பை...

Post date: May 6, 2011 10:34:09 AM

நீ என்னிடம்

பேசியதை விட

என்னக்காகப்

பேசியதில்தான்

உணர்ந்தேன்

நமக்கான 

நட்பை