நீ வருவாயென.

Post date: Feb 24, 2011 7:24:53 AM

எரிமலையை கூட பனிமலையாக மாற்றும் உன் பார்வையை தரிசிக்க பாதையில் காத்திருக்கிறேன் நீ வருவாயென.