பூலாம்பாடி பேரூராட்சியில் 2011-2012ஆம் ஆண்டு ஒருங்கிணைந்த நகர்ப்புர வளர்ச்சி திட்டத்ததின் கீழ் ரூ.63.16/- இலட்சம் மதிப்பீட்டில் கீழ்க்கண்ட பணிகள் முடிவுற்றது.
- ரூ.39.90 இலட்சம் மதிப்பீட்டில் 2.555 கி.மீ நீளமுள்ள தார் சாலைகள் வேயப்பட்டது.
- ரூ.10.50 இலட்சம் மதிப்பீட்டில் 336மீட்டர் நீளமுள்ள புதிய இரண்டு வடிகால்கள் அமைக்கப்பட்டுள்ளது.
- ரூ.11.74 இலட்சம் மதிப்பீட்டில் 3 எண்ணிக்கை புதிய சிறு பாலங்கள் நிறுவப்பட்டது.