Post date: Jan 20, 2012 9:38:16 PM
தமிழக அரசின் கொள்கை திட்டத்தின் வழி அறிவிக்கப்பட்டு, அரசாணை நிலை (D) எண்.580 நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (MA2) துறை நாள்.21.11.2013-ன் படி ஒருங்கிணைந்த நகர்ப்புர வளர்ச்சி திட்டம் 2013-2014-ன் கீழ் ரூ.210.00/- இலட்சம் மதிப்பீட்டில் குடிநீர் திட்டப் பணிகள் மேற்கொள்ள நிர்வாக அனுமதி வழங்கப்பட்டதன் அடிப்படையில், 09.01.2014-ம் நாள் தொழில் நுட்ப அனுமதி பெறப்பட்டு, 30.01.2014-ம் நாள் ஒப்பந்தப்புள்ளிகள் பெறப்பட்டு, 25.02.2014-ம் நாள் பணி ஆணை வழங்கப்பட்டு, கீழ்க்கண்ட பணிகள் முடிவுற்றது
தமிழக முதலமைச்சர் செல்வி.ஜெ.ஜெயலலிதா அவர்களால் 28.12.2015 ஆம் நாள் காணொலிக் காட்சி மூலம் திறந்து வைக்கப்பட்டு, இக்குடிநீர் திட்டம் பொது மக்களுக்கு அர்பணிக்கப்பட்டது.