2014-14 ஒருங்கிணைந்த குழந்தைகள் நலன் வளர்ச்சி திட்டத்தின் கீழ் அரசாணை நிலை எண்.28 சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்(SW7-1) துறை நாள்.21.05.2014 ன் படியும் பெரம்பலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் செயல்முறை ஆணை ந.க.எண்.963/2014/பே1 நாள்.20.11.2014ன் படியும் நிர்வாக அனுமதி வழங்கப்பட்ட 3 புதிய அங்கன்வாடி மையக் கட்டடம் கட்டும் பணிகளுக்கு 11.12.2014ஆம் நாள் ஒப்பந்தப்புள்ளிகள் பெறப்பட்டு 12.12.2014ஆம் நாள் ரூ.19.50/- இலட்சம் மதிப்பீட்டில் பணி ஆணை வழங்கப்பட்டு கீழ்க்கண்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
1) பூலாம்பாடி 1பி அங்கன்வாடி மையம் கட்டுதல்
2) பாரதி நகர் அங்கன்வாடி மையம் கட்டுதல்
3) மேலக்குணங்குடி அங்கன்வாடி மையம் கட்டுதல்