நபார்டு திட்டம் 2014-2015
நபார்டு திட்டம் 2014-15 ன் கீழ் கடம்பூர்-புதூர் தார்சாலை அமைத்தல் மற்றும் குரங்கு தோப்பு தார் சாலை அமைத்தல் ஆகிய பணிகள் தலா ரூ.27.50 இலட்சம் மதிப்பீட்டில் அரசாணை (டி) எண்.33 நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை நாள்.27.01.2015ன் வாயிலாக நிர்வாக அனுமதி பெறப்பட்டு, 29.04.2015ம் நாள் ஒப்பந்தப்புள்ளிகள் பெறப்பட்டு, 20.05.2015ம் நாள் பணி ஆணை வழங்கப்பட்டு பணிகள் முடிவுற்றது.