பொது நிதி திட்டம் 2013-14-ன் கீழ் ரூ.21.25 இலட்சம் மதிப்பீட்டில் குடிநீர் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.
- அரும்பாவூர் பெரிய ஏரி முதல் சித்தேரி வரை பைப்லைன் அமைத்தல் பணி ரூ.5.50 இலட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
- வார்டு எண்.1 கடம்பூர் பள்ளிக்கூடத் தெரு, கவிஞர் கண்ணதாசன் தெரு ஆகிய இடங்களில் ரூ.3.00/- இலட்சம் மதிப்பீட்டில் ஆழ்குழாய் சிறு மின் விசைப் பம்புகள் இரண்டு அமைக்கப்பட்டுள்ளது.