அனைத்து பேரூராட்சி அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் 2010-2011
அரசாணை நிலை எண்.94 நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (பேரூ2) துறை நாள்.06.07.2007-ன் படி பெரம்பலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண்.866.2009,பே1 நாள்.22.4.2010 மற்றும் ந.க.எண்.425.2010,பே1 நாள். 03.11.2011-ன் வழி நிர்வாக அனுமதி பெறப்பட்டு, 10.05.2010-ல் தொழில் நுட்ப அனுமதி பெறப்பட்டு, 10.06.2010-ம் நாள் ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டதில், பூலாம்பாடி பேரூராட்சி செயல் அலுவலரது செயல்முறைகள் ந.க.எண்.81/2010 நாள்.18.06.2010-ல் பணி ஆணை வழங்கப்பட்ட கீழ்க்கண்ட விபரப்படியான பணிகள் செய்து முடிக்கப்பட்டுள்ளன.
வ.எண்
1
2
3
4
5
6
7
பணியின் பெயர்
பூலாம்பாடி புதூர் – கடம்பூர் தார் சாலை, வடிகால் மற்றும் அடர்மின் விளக்குகள் அமைத்தல்
புல எண்.292/12-ல் சமுதாயக் கூடம் அமைத்தல்
நல்ல தண்ணீர் குளம் தூர் வாரி, கரை பலப்படுத்தி படித்துறை அமைத்தல்
அம்பேத்கார் தெரு, கக்கன் தெரு சிமெண்ட் சாலை அமைத்தல்
புல எண்.838/9-ல் வணிக வளாகம் அமைத்தல்
புல எண்.367/1 கிழக்கு மயானம் மேம்பாடு செய்தல்
புதூர் புல எண்.335-ல் கழிப்பிடம் அமைத்தல்
மதிப்பீடு
ரூ.14.00 இலட்சம்
ரூ.17.50 இலட்சம்
ரூ.5.00 இலட்சம்
ரூ.6.30 இலட்சம்
ரூ.11.00 இலட்சம்
ரூ.5.00 இலட்சம்
ரூ.5.00 இலட்சம்
புகைப்படம்