பொது மக்களுக்கான வசதிகள்
அனைத்து பேரூராட்சி அண்ணா மறுமலர்ச்சி திட்டம் 2010-11-ன் கீழ் ரூ.17.50/- இலட்சம் மதிப்பீட்டில் அரும்பாவூர் சாலையில் புதிய சமுதாயக் கூடம் அமைக்கப்பட்டுள்ளது.
பொதுநிதி திட்டம் 2011-12-ன் கீழ் ரூ.1.10/- இலட்சம் மதிப்பீட்டில் சித்தேரிக்கரை செல்லும் வழியில் மாற்றுத் திறனாளிகளுக்கான கழிப்பிடம் கட்டப்பட்டுள்ளது.
சுவர்ண ஜெயந்தி சஹாரி ரோஜ்கர் யோஜனா திட்டம் (நகர்ப்புர சமுதாய வளர்ச்சி-UCDN) 2010-11-ன் கீழ் ரூ.1.60/- இலட்சம் மதிப்பீட்டில் தேவராஜ் நகரில் மகளிர் சுய உதவிக்குழு கட்டடம் கட்டப்பட்டுள்ளது.
அனைத்து பேரூராட்சி அண்ணா மறுமலர்ச்சி திட்டம் 2010-11-ன் கீழ் ரூ.11.00/- இலட்சம் மதிப்பீட்டில் மந்தைவெளியில் வணிக வளாகம் அமைக்கப்பட்டுள்ளது.