முதலை வாயில் மீண்டும்-muthalai vaayil

muthalai vaayil

https://sites.google.com/site/dkpattammalfilmsongs/mp3/dkp-11.mp3


dkp-11.mp3

hover over the audio player and click on the arrow at top-right corner. you can then listen to the song through the google-drive audio player.

works well. as on 18-5-2021

முதலை வாயில் மீண்டும் - தீய

முதலை வாயில் மீண்டும்

தேடி புலியை நாடுவாரோ

பாயும் முதலை வாயில் மீண்டும்

தேடி புலியை நாடுவாரோ

மதியில்லாத மனிதா

ஆராயும் மதியில்லா மனிதா

ஐம்பத்தாரையும்] ஆராயும் மதியில்லா மனிதா

சுவாமிகள் மாய வேட நரியடா.

பாதாள முதலை வாயில் மீண்டும்

தேடி புலியை நாடுவாரோ

நிலையில்லாத வழியே

ஏதும் நிலையில்லாத வழியே

பல நினைவும் மாறி மாறி ஓடும்

நிலையில்லாத வழியே

பல நினைவும் மாறி ஓடும்

உலக பாகம் இது

ஆசை உலக பாகம் இது

ஆசையை உதறிடாமல் மேலும் மேலும்

உலக பாகம் இது

ஆசையை உதறிடாமல் மேலும்

உறுதியென முதலை வாயில் மீண்டும்

தேடி புலியை நாடுவாரோ !

dkp_muthalai.mp4