தங்க ஒரு நிழல் இல்லையே THANGA NIZHAL

dkp-6 link to google drive works fine.. tested on 18-5-2021---the default mp3 player works ok..

hover over the audio player and click on the arrow at top-right corner. you can then listen to the song through the google-drive audio player.

works well. as on 18-5-2021

Allow for sluggish response. Sometimes, we should not click on the 'play' arrow but just below the arrow!

dkp-6.mp3

-------- தங்க ஒரு நிழல் இல்லையே

தங்க ஒரு நிழல் இல்லையே

குளிர் தாங்கவும் ஓர் உடை இல்லையே

திங்கப் பிடி அன்னம் இல்லையே

என் பசி தீர்க்க உனக்காண்மையிலையோ

------------------------------------------------

வித்தை ஒன்றும் அறியேனே

திருட்டு தொழில் பாபமே - நான்

வித்தை ஒன்றும் அறியேனே

எத்தொழிலும் செய்தறியேனே பெண்ணே

எத்தொழிலும் செய்தறியேனே

ஆயினும் உன்னை பிச்சை எடுத்தும் காப்பேனே

-------------------------------------------------------

பிச்சை எடுக்கவும் உடனே கண்ணா

வந்தால் அழகாய் ஆடுவேன்

லஜ்ஜையை விட்டு உயர் பாட்டினிலே

சேர்ந்து நாம் வயிற் வளர்ப்பது பாவமோ

------------------------------------------------------

ஏழைகளை கண்டு நாட்டிலே யாவரும்

ஏசி விரட்டுறார் பெண்மணி - இந்த

ஏழைகளை கண்டு நாட்டிலே யாவரும்

ஏசி விரட்டுறார் பெண்மணி

----------------------------------------------------------

தங்க ஒரு நிழல் இல்லையே

குளிர் தாங்கவும் ஓர் உடை இல்லையே.

>>-----------------------------------------------------------------------------------------------