வெற்றி எட்டுத் திக்கும் எட்ட கொட்டு முரசே vetri ettu thikkum etta-

MUSIC - SUDHARSANAMRagam MOHANAMவெற்றி எட்டுத் திக்கும் எட்ட கொட்டு முரசே பேதம் இன்றி வாழ்க என்று கொட்டு முரசே -----------------------------------------------------

நெற்றி ஒற்றைக் கண்ணனோடு

நர்த்தனம் செய்தாள்

நித்த சக்தி வாழ்கவென்று

கொட்டு முரசே

===================================

https://youtu.be/UQ1RtWiPR0A

VETRI_ETTU_THIKKUM_ETTA.mp4