கோட்டை கட்டாதேடா

kottai kattaathe

கோட்டை கட்டாதேடா அட மனிதா

பேராசையினால் கோட்டை கட்டாதேடா

அட மனிதா

பேராசையினால் கோட்டை கட்டாதேடா

மனம் போல் எதுவும் நடவாதே

இறையோன் செயல் இதே!

வானம் பெறினும் மகிழாதே

தானம் தவமும் மறவாதே!

கோட்டை கட்டாதேடா

பிறர் பொருள் அபகரித்திடுவதோ

பெருமையும் கெடுமே உலகிலே

அறநெறியிலே தவறினோர்

அடைவார் பழிபாவம் - (2)

ஆகையினால்

கோட்டை கட்டாதேடா - (2)

மனிதா

பேராசையினால் கோட்டை கட்டாதேடா - (2)

கோட்டை கட்டாதேடா

kottai kattaathe

https://drive.google.com/file/d/1Coml1-NAcc7evDmHnDViLx0T7dPnelQD/view

dkp-10.mp3


hover over the audio player and click on the arrow at top-right corner. you can then listen to the song through the google-drive audio player.

works well. as on 18-5-2021