March-2022

28.09.2022

1) 2020-2021 SPECIAL CASH STUDENTS ERROR -VERY URGENT

22.09.2022

1. MOST URGENT :

NUMBER STATEMENT - EXCEL FORMAT- ல்

ANNEXURE 1, ANNEXURE 2, ANNEXURE 3, மற்றும் குறுந்தகட்டினை ஒப்படைக்காத பள்ளிகள் இன்று 22.09.2022 மதியம் 1.00 மணிக்குள் ஒப்படைக்குமாறு அனைத்து அரசு / நகராட்சி / நிதியுதவி பெறும் உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

21.09.2022

1. MOST URGENT : NUMBER STATEMENT - EXCEL FORMAT- ல் ANNEXURE 1, ANNEXURE 2, ANNEXURE 3, மற்றும் குறுந்தகட்டினை ஒப்படைக்காத பள்ளிகள் இன்று 21.09.2022 மாலை 4.00 மணிக்குள் ஒப்படைக்குமாறு அனைத்து அரசு / நகராட்சி / நிதியுதவி பெறும் உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

2. மிக மிக அவசரம்: சத்துணவு சார்ந்த விவரத்தினை இணைப்பில் உள்ள படிவத்தில் பூர்த்தி செய்யுமாறு அனைத்து அரசு / நகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .ONLINE ENTRY

20/09/2022

1) SCAVENGER PARTICULARS (தூய்மைப் பணியாளர் ஊதியம் பெறும் முறை) - ONLINE ENTRY

19/09/2022

1) தமிழ்மொழி இலக்கிய திறனறிவுத்தேர்வு - தேர்வு நாள் மாற்றம் தொடர்பாக


17.09.2022


//மிக மிக அவசரம்// தனிக்கவனம்//

1) இளநிலை உதவியாளர் பணியிட விவரம் கோருதல் - ONLINE ENTRY


2) இளநிலை உதவியாளர் மற்றும் உதவியாளர் விவரங்கள் IFHRMS -ல் கோருதல் - ONLINE ENTRY

உதவியாளர் மற்றும் இளநிலை உதவியாளர் சார்ந்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களால் கோரப்பட்டுள்ள விவரங்களை பணியாளர்களின் நலன் கருதி IFHRMS படிவத்தில் நாளை 18.09.2022 மதியம் 1.00 மணிக்குள் பூர்த்தி செய்யுமாறு அனைத்து வகைப் அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.





13.09.2022

1) சிறப்பு ஊக்கத் தொகை 2021-2022 EMIS WEB PORTAL -ல் பதிவு செய்யப்பட்ட மாணவர்கள் எண்ணிக்கை விவரம் ஒப்படைக்காத கீழ்கண்ட பள்ளிகள் இன்று மாலை 05.00 மணிக்குள் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

1,எடையார்,2 ஜெயங்கொண்ட பட்டினம், 3.கஞ்சங்கொல்லை, 4.காட்டுமன்னார்கோயில் (ஆ), 5.கிள்ளை, 6.கொடிப்பள்ளம், 7.குமராட்சி, 8.பரங்கிப்பேட்டை(பெ), 9.சாமியார்பேட்டை, 10.நந்தனார் ஆண்கள், 11.பச்சையப்பா சிதம்பரம், 12.ஆர்.சி.டி சிதம்பரம், 13.சேவாமந்திர் பரங்கிப்பேட்டை, 14.முட்டம், 15.கொளக்குடி,

2) 2022-23 ஆம் கல்வி ஆண்டில் ஜீனியர் ரெட் கிராஸ் (JRC) ல் உள்ள மாணவ / மாணவியர்களின் விவரம் - ONLINE ENTRY

3) 2022-23 ஆம் கல்வி ஆண்டில் மேல்நிலைப் பள்ளிகளில் (மெட்ரிக் உட்பட) நாட்டு நலப்பணித் திட்டம் (NSS) மாணவர்களின் சேர்க்கை விவரம் - ONLINE ENTRY


12-09-2022

1) சிறப்பு கட்டணம் 2022-23 (01.09.2022 நிலவரப்படி) - LETTER AND SUBMIT COPY FORM

a) ONLINE ENTRY FORM

2) எண்வகைப் பட்டியல் 2023-24 (NUMBER STATEMENT) - 30.08.2022 மாலைக்குள் இவ்வலுவலகத்தில் ஒப்படைக்குமாறு தெரிவிக்கப்பட்டது. கீழ்க்காணும் பள்ளிகளிலிருந்து இதுநாள் வரையில் பெறப்படவில்லை.


உயர்நிலைப் பள்ளிகள்

1) ஆயிபுரம்

2) எடையார்

3) எள்ளேரி

4) கு4ணவாசல்

5) கருப்பேரி

6) கருப்பூர்

7) கவரப்பட்டு

8) மோவூர்

9) பரிவிளாகம்

10) நாட்டார்மங்கலம்

மேல்நிலைப் பள்ளிகள்

1) பி.முட்லூர்

2) சிதம்பரம்(பெ)

3) கண்டமங்கலம்

4) காட்டுமன்னார்கோயில்(ஆ)

5) காட்டுமன்னார்கோயில்(பெ)

6) கொடிப்பள்ளம்

7) பரங்கிப்பேட்டை(பெ)

8) ரெட்டியூர்

9) சாமியார்பேட்டை

10) ஸ்ரீநெடுஞ்சேரி

எனவே உடன் இன்று 12.09.2022 மாலைக்குள் ஒப்படைக்குமாறு சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

3) SPEECH COMPETITION REG


09-09-2022

1)2022-2023 - SC / ST GIRLS INCENTIVE-REG

2) 2014-2015 ஆம் கல்வி ஆண்டு முதல் 2018-2019ஆம் கல்வி ஆண்டு வரை பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர்க்கான 6ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை ஆங்கில வழி படிப்பிற்கான கற்பிப்பு கட்டணம் ஈடு செய்தல் சார்ந்து

08-09-2022

1) 2021-2022 SPECIAL CASH INCENTIVE EMIS PORTAL - STUDENTS BANK ACCOUNT UPDATE-REG

SPECIAL CASH INCENTIVE EMIS PORTAL UPDATE SCHOOL FORM

2) பேரறிஞர் அண்ணா பிறந்தநாளினை முன்னிட்டு மாணவ மாணவியர்களுக்கான விரைவு மிதிவண்டி போட்டி சார்ந்து

3) RTI - 6281 - திரு.சாலன்ராஜ் - Reg

4) RTI - 6221 - திரு.செந்தில்ஆறுமுகம்- Reg

5) RTI - 6222 - திருமதி.எம்.சகிலாதேவி- Reg

6) RTI - 6009 - திருமதி.எம்.சகிலாதேவி-Reg

7) RTI - 5909 - திருமதி.எம்.சகிலாதேவி-Reg

8) RTI- 6010 - திரு.எஸ்.ஜெகதீசன் - Reg

9) RTI- 5907- திருமதி.எ.வெரோணிக்காமேரி- Reg

10) RTI - 5992 - திரு.எம்.ஈஸ்வரன் - Reg

11) RTI - 5908 - திரு.எம்.ஈஸ்வரன் - Reg

12) 2023-2024 -ஆம் கல்வி ஆண்டிற்கானவிலையில்லா நலதிட்டங்கள் - உத்தேச தேவைப் பட்டியல் கோருதல் சார்பு

13) NATIONAL WATER AWARDS- தேசிய நீர் மேலாண்மை விருதுகள்



07.09.2022

1)2012-2013 ஆம் கல்வி ஆண்டிற்கு பின்னர் வழகொழிந்த பாடநூல்கள் - ஒப்படைத்தல் சார்ந்து(OBSOLET BOOKS DETAILS)

2)பள்ளி த் தூய்மை பிரச்சாரம்

3)Swachhta Pakhwada Activities - 2022-23 தூய்மை நிகழ்வுகள்

06.09.2022

2) மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை பள்ளிக்கு வரவழைத்து - 2022-2023 நுழைவு தேர்வு எழுதிய மாணவர்களுக்கான ஆலோசனை மற்றும் வழிகாட்டல் Career Guidance and counselling to support NEET appeared students

05.09.2022

1)பொது இடங்களில் குழந்தைகள் செயல்கள் மற்றும் குழந்தைகளை கையாளும் பரிந்துரைகள்

2) Details of Teachers Handling Employability Skills Subject - Online Entry

3) பள்ளிசெல்லா /இடைநின்ற குழந்தைகள் அடையாளம் காணுதல் /பள்ளியில் சேர்த்தல் மற்றும் தக்கவைத்தல் -2022-2023 ஆண்டுக்கான வழிகாட்டுதல்கள் மற்றும் செயல்பாட்டு திட்டம் வழங்குதல் சார்ந்து- அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றுக்கு

02/09/2022

1) SPECIAL CASH INCENTIVE 2022-2023 - VERY URGENT

2)ESLC EXAM - OCT 2022 - PRIVATE CANDIDATE - FEES INSTRUCTIONS AND NODEL CENTRE INSTRUCTIONS- REG

3)Tamil Talent Search Exam-2022- reg


01/09/2022

1) Sweeper details - ONLINE ENTRY 01/09/2022

2) சிதம்பரம் மாவட்டக் கல்வி அலுவலரின் 2022-செப்டம்பர் மாத உத்தேச சுற்றுப்பயணத் திட்டம்

3) Employability Skills- Online Entry (Government and Government Aided higher secondary School only )

4) NUMBER STATEMENT ADDITIONAL INSTRUCTION - MOST URGENT


30/08/2022

1) Sweeper details - ONLINE ENTRY 30/08/2022

2) MINORITY SCHOLARSHIP DETAILS - ONLINE ENTRY

3) NUMBER STATEMENT - URGENT TODAY


29.08.2022

1)POTENTIAL DROP OUT STUDENTS DETAILS - ONLINE ENTRY

2) Plastic Ban send report - REG

3) Sweeper details - ONLINE ENTRY

26.08.2022

1)சேர்க்கை / நீக்கல் பதிவேட்டில் மேற்கொள்ள வேண்டிய விவரங்கள்

2) மிக அவசரம் // தனிகவனம்- அரசு உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஆசிரியரல்லாத பணியிடங்கள் விவரங்கள் கோருதல் - தொடர்பாக

3)போதை விழிப்புணர்வு சார்ந்து- செயலாக்க திட்டம் (ACTION PLAN)

4 ) பள்ளி புத்தாக்க மேம்பாட்டுத் திட்டம் - 2022-2023 ONLINE ENTRY - VERY URGENT (SENIOR SCIENCE -PG BOTANY/ZOOLOGY)

A) SCHOOL INNOVATION PROJECT - DEO NOTE

B) CEO and Director Proceeding



25/08/2022

1)2022-2023 தேசிய வருவாய் வழி மற்றும் திறன் உதவித்தொகை- NMMS - FRESH AND RENEWAL-REG

2) SSLC AUG - 2022 Retotal Letter - reg

3)School library activities and competitions circular -பள்ளி நூலகம் செயல்பாடுகள் சார்ந்து சுற்றறிக்கை

24/08/2022

1) அரசு / உதவிபெறும் / மெட்ரிக் / தனியார் பள்ளிகளில் செயல்படும் விடுதிகள் விவரம் கோருதல் - ONLINE ENTRY


23/08/2022


1) Remove unused and broken articles -reg.

2) School Innovation Project -2022-23 - Teacher Details - ONLINE ENTRY

a) DEO LETTER -

b) CEO and Director Proceeding

3) 2022-23 ஆம் கல்வி ஆண்டில் 6-12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு குறுவட்ட அளவிலான போட்டிகள் நடைபெறுதல் - சார்பு

4) Chief ministers health insurance scheme different Abled persons - Reg





22/08/2022

1) RECORD CLERK AND RECORD ASSISTANT DETAILS - ONLINE ENTRY

18.08.2022

1)உடல்திறன் தேர்வு நெறிமுறைகள் மற்றும் செயலி வழிகாட்டிசார்ந்து

2)காட்டுமன்னார் கோயில் வட்டம் 2022-2023 குறுவட்ட விளையாட்டு போட்டி நடைபெறுதல் சார்ந்து

3) COMMISSIONER INSPECTION ON 22.08.2022 TO 23.08.2022 REG

4)சிதம்பரம் வட்டம் 2022-2023 குறுவட்ட விளையாட்டு போட்டி நடைபெறுதல் சார்ந்து

17/08/2022

1) VOCATIONAL REG

12/08/20221) வடகிழக்கு பருவ மழை 2022 முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தல் - ONLINE ENTRY

11.08.2022

1) SMC SCHOOL LEVEL TRAINING REG


2) Anti Drug Abuse Pledge - Online Entry


3) சுதந்திர வாரம் - அனைத்து வீடுகளிலும் தேசிய கொடியை ஏற்றுதல் - 11/08/2022 முதல் 17/08/2022 வரை கொண்டாடுதல் - தொடர்பாக.




10.08.2022

1) Implementation of Fixing of Cameras and Sensors in Every School Vehicle (Gazette No.26, Dated 29.06.2022)

IN MATRIC SCHOOLS - ONLINE ENTRY

2) Dr. RADHAKRISHNAN AWARD 2022 REG


09.08.2022

மண்டல ஆய்வு கூட்டத்திற்கு அறிக்கை தயார் செய்ய சுகாதார பணியாளர்கள் விவரம் கோருதல் (பிற்பகல் 2 மணிக்குள் பதிவு செய்யவும்)

05.08.2022

1) TOBACCO AWARENESS TRAINING-REG

2) மண்டல ஆய்விற்கான சரிபார்ப்பு படிவம்

3) Career Guidance's- Trainging -reg

உயர்கல்வி வேலைவாய்ப்பு வழி்காட்டி "அறிமுக பயிற்சி''


03/08/2022

1)சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழா-''AZADI KA AMRIT MAHOTSAV" ONLINE QUIZE PROGRAMME

2) FIRST MID TERM 2022-23 REG

3) 11 மற்றும் 12ஆ ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு நான் முதல்வன் உயர்கல்வி வேலைவாய்ப்பு வழிகாட்டு புத்தகம் வழங்குதல் சார்ந்து

02/08/2022

1) B.Ed., TEACHING PRACTICE - REG


29/07/2022

1) SMC MEETING - PROCEEDINGS

2) MBC GIRLS INCENTIVE - 2022-2023 VERY URGENT

A) MBC RURAL GIRLS INCENTIVE -2022-2023 ONLINE ENTRY

B) FORM- MBC GIRLS INCENTIVE

3)INFRASTRUCTURE FORM HIGH - HR SEC SCHOOL -REG


28/207/2022

1) 2022-2023 விலையில்லா முதல் இணை சீருடை (29.07.2022)வழங்குதல் சார்ந்து

27/07/2022

1) கடலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் கடித ந.க.எண்.9425/ஈ1/2022 நாள்.27.07.2022-ன்படி தனியார் பள்ளிகள் கட்டண நிர்ணய குழு கட்டணம் நிர்ணயம் செய்த விவரம் கோருதல் - ONLINE ENTRY



26.07.2022

1) தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்ட விவரம் கோருதல்

அ) தற்காலிக பட்டதாரி ஆசிரியர்கள் - ONLINE ENTRY

ஆ) தற்காலிக முதுகலை ஆசிரியர்கள் - ONLINE ENTRY

2) SSLC - MAY 2022 - EXAM - RETOTAL RESULT - REG




25/07/2022

1)விலையில்லா பாடக்குறிப்பேடு வழங்குதல் சார்ந்து NOTE ISSUED

2) கூடுதல் பாடபுத்தகங்கள் வழங்குதல் மற்றும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு மேல் உபரியாக உள்ள புத்தகங்களை மீள ஒப்படைத்தல் சார்ந்து

22/07/2022

1) Jeevan Raksha Padek Series - Award 2022-reg

2) DEO PANEL -2023 PARTICULARS CALLED - REG

3) IE - Orientation Training for all special Educators & Therapist Regarding





20.07.2022

1) A) HANDLOOM REG

B) HANDLOOM ADVANCE ONLINE ENTRY

2) SUPPLEMENTARY EXAM 2022 SCRIBE DETAILS ONINE ENTRY

3) தென்மேற்கு பருவ மழை முன்னேற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு குறித்து அறிவுரை வழங்குதல்- தொடர்பாக


4) 2022 ஆம் ஆண்டுகான தமிழ் அகராதியியல் நாள் கொண்டாடுதல் - பள்ளி மாணவர்களுக்கு இணையவழியில் போட்டிகள் நடத்துதல் - தொடர்பாக

a) DEO Letter

5) தமிழரசு இதழ் செய்தி சந்தா தொகை செலுத்தாத பள்ளி தலைமை ஆசிரியர்கள் 20.07.2022 அன்று மாலை 5.00 மணிக்குள் செலுத்திவிட்டு அதன் விவரத்தினை இவ்வலுவலகம் அனுப்பிவைக்குமாறு சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

6) 6 - 7 கூடுதலாக தேவைப்படும் புத்தகங்கள் விவரம்- ONLINE ENTRY

7) 8 முதல் 10 ஆம் வகுப்பு வரை கூடுதலாக தேவைப்படும் புத்தகங்கள் விவரம்-ONLINE ENTRY

8) 11 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு கூடுதலாக தேவைப்படும் புத்தகங்கள் விவரம்- ONLINE ENTRY

6 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களின் எண்ணிக்ககைக்கு ஏற்ப்ப பெறப்பட்ட புத்தகங்கள் மற்றும் மீதம் உள்ள புத்தகங்களின் விவரங்கள் மேலே உள்ள online entry ல் பதிவு செய்திடுமாறு அனைத்து அரசு /அரசு உதவி பெறும் /உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்


19.07.2022

1)கலைஞர் பிறந்த நாள் மாணவர்களுக்கு பேச்சுபோட்டி நடத்துதல் - தொடர்பாக

2)+1 May 2022- Scan Copy Downloading, RT-II and RV instruction -Reg



18.07.2022

1) இன்று (18.07.2022) மெட்ரிக் பள்ளிகள் நடைபெறும் விவரம் கோருதல் - ONLINE ENTRY


2) 3வது மற்றும் 4வது இணை சீருடை தேவைப்பட்டியல் கோருதல் - ONLINE ENTRY

a) DEO letter and Submit Form

3வது மற்றும் 4வது இணை சீருடை தேவைப்பட்டியல் விவரத்தினை ஆண்களுக்கு தனி படிவத்திலும் பெண்களுக்கு தனி படிவத்திலும் பதிவேற்றம் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

3) Transport & Escort Guidelines - 2022-23

4)மருத்துவம் - மக்கள் நல்வாழ்வுத்துறை கடித நகல்

5) Career Guidance - reg

6) DRDA - AGAMT-II 2021-22 & 2022-23 Convergence Works - Reg.

இணைப்பில் உள்ள படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஊராட்சிக்குட்பட்ட பள்ளித் தலைமை ஆசிரியர்கள் தங்கள் பள்ளி சார்பான விவரங்களை பூர்த்தி செய்து இவ்வலுவலகம் அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.



15.07.2022

1) SPECIAL CASH INCENTIVE - 2021-2022 - EMIS WEB PORTAL UPDATE-REG

2) 2022- 2023 ஆம் கல்வி ஆண்டு - தமிழ் வழி மற்றும் ஆங்கில வழி பயிலும் மாணவர்களின் மொத்த எண்ணிக்கை விவரம் - ONLINE ENTRY


13/07/2022

1) 10 ஆம் வகுப்பு மற்றும் 12 -ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு HIGHER STUDY - CAREER GUIDANCE

2) SCERT ஜீலை 2022 முதுகலை ஆசிரியர்கள் திறன்மேம்பாட்டு கலந்தாலோசனை கூடடம் நாள்.16.07.2022


12.07.2022

1) SMC TEMPORARY APPOINMTNET- REVISED GUIDELINES-REG

11.07.2022

1) Disaster Management

11/07/2022

1) 2022-2023 ஆம் கல்வி ஆண்டு விலையில்லா நோட்டுப்புத்தகம் வழங்குதல் சார்ந்து

2) 2022-2023 -ஆம் கல்வி ஆண்டு விலையில்லா புவியியல் வரைபடம் வழங்குதல் சார்பு

07/07/2022

1) CHESS COMPETITION AWARENESS REG

2) SCOUT REG





05/07/2022

1) CHESS COMPETITION REG

2) Marine Products Export Development Authority Quiz 2022 -Reg


3) 2022-23 ஆம் கல்வி ஆண்டிற்கான 11, 12 ஆம் வகுப்பு தொகுதி -2 மற்றும் தொழிற்கல்வி

விலையில்லா பாடநூல்கள் வழங்குதல் சார்பு




04.07.2022

1) கலைஆசிரியர் சார்பான விவரம் சமர்ப்பிக்கப்படாத பள்ளிகள் இன்று மாலை 04.00 மணிக்குள் இவ்வலுவலகத்தில் ஒப்படைக்குமாறு சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


2) TOUR PROGRAMME JULY 2022



30-06-2022

1) அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிக்கான BUDGET ESTIMATE 2022-2023

A) 2202-02-109-AA

i) மின்சாரக் கட்டணம்

ii) பயணப்படி, சில்லரை செலவினம்

iii) பண்டிகை முன்பணம்

B) 2202-02-109-AZ

C) 2202-02-109-BC

D) 2202-02-109-KH

2) மாணவர் சேர்க்கைக்கான ஆவணங்கள் ஆய்வு செய்தல் சார்பு.




29/06/2022

1) நான் முதல்வன் - கல்லூரி நாள் அரசு / அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகள் - தொடர்பாக

A) DEO LETTER

B) படிவம்

C) Special Programme Implementation Department LETTER

2) Art Master Non Teaching Staff Details - Reg

3) ADMISSION INSTRUCTIONS REG

28/06/2022

1) 28.06.2022 இன்று 1.00 மணி நிலவரப்படி தமிழரசு இதழ் செய்தி சந்தா செலுத்திய கீழ்க்காணும் பள்ளிகளை தவிர மற்ற பள்ளி தலைமை ஆசிரியர்கள் 28.06.2022 அன்று மாலை 5.00 மணிக்குள் செலுத்துமாறு சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

  1. அரசு மேல்நிலைப் பள்ளி, திருமுட்டம்

  2. அரசு மேல்நிலைப் பள்ளி, கண்டமங்கலம்,

  3. அரசு மேல்நிலைப் பள்ளி, லால்பேட்டை

  4. அரசு உயர்நிலைப் பள்ளி, கவரப்பட்டு

  5. அரசு உயர்நிலைப் பள்ளி, கொழை

  6. அரசு உயர்நிலைப் பள்ளி, குறுங்குடி

  7. அரசு உயர்நிலைப் பள்ளி, ஓமாம்புலியூர்

  8. அரசு உயர்நிலைப் பள்ளி, கொத்தட்டை

  9. அரசு உயர்நிலைப் பள்ளி, கொள்ளுமேடு

  10. அரசு உயர்நிலைப் பள்ளி, பூவாலை

  11. அரசு உயர்நிலைப் பள்ளி, வேளங்கிப்பட்டு

  12. அரசு மேல்நிலைப் பள்ளி, மாமங்கலம்,

  13. அரசு மேல்நிலைப் பள்ளி, கிள்ளை

  14. அரசு மேல்நிலைப் பள்ளி, பி முட்லுர்

  15. அரசு உயர்நிலைப் பள்ளி, சிவபுரி

  16. ஆர்.சி உடையார்குடி,

  17. ST Antony , அறந்தாங்கி,

2) BOOK DETAILS 6 TO 7 - ONLINE ENTRY

3) BOOK DETAILS 8- 10 - ONLINE ENTRY

4) BOOK DETAILS 11 th - ONLINE ENTRY

5) BOOK DETAILS 12TH - ONLINE ENTRY

27-06-2022

1) NSIGSE - 2017-2018 SC / ST GIRLS INCENTIVE - REMINDER - 2

2) POST MATRIC PRE MATRIC SCHOLARSHIP INSTRUCTION REG

3) பொதுத்தேர்வு மே-2022 - 11-ஆம் வகுப்பு பள்ளி சார்ந்த விவரம்.

A) DEO LETTER

B) 11 TH பள்ளி சார்ந்த படிவம்

4) NATIONAL AWARD TO TEACHERS -2022 REG



24/06/2022

1) மாணவர் சேர்க்கை விவரம். - EXCEL படிவத்தை பூர்த்தி செய்து இவ்வலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு மதியம் 01.00 மணிக்குள் அனுப்புமாறு அரசு/அரசு நிதி உதவி பெறும் /சுயநிதி உயர்/மேல்நிலை பள்ளி தலைமைஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

A) ADMISSION DETAILS ONLINE ENTRY

2) IE - Sign language Training - Reg


3) தமிழரசு இதழ் செய்தி சந்தா செலுத்தக் கோருதல் - சார்பு


4) KMK குறைதீர்ப்பு முகாம் நாள்.29.06.2022 - ONLINE ENTRY

A) KMK குறைதீர்ப்பு முகாம் நாள்.29.06.2022 விவரம் கோருதல்

நாள்.29.06.2022 அன்று நடைபெறும் மனுநீதி நாள் முகாம் சார்பான விவரங்களை 27.06.2022 காலை 12.00 மணிக்குள் பதிவேற்றம் செய்யுமாறு காட்டுமன்னார்கோயில் தாலுக்காவிற்குட்பட்ட காட்டுமன்னார்கோயில் மற்றும் குமராட்சி ஒன்றிய பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


5) 24.06.2022 மாலை 6.00 மணி நிலவரப்படி தமிழரசு இதழ் செய்தி சந்தா செலுத்திய கீழ்க்காணும் பள்ளிகளை தவிர மற்ற பள்ளி தலைமை ஆசிரியர்கள் 25.06.2022 அன்று மாலை 5.00 மணிக்குள் செலுத்துமாறு சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

  1. அரசு மேல்நிலைப் பள்ளி, திருமுட்டம்

  2. அரசு மேல்நிலைப் பள்ளி, கண்டமங்கலம்,

  3. அரசு மேல்நிலைப் பள்ளி, லால்பேட்டை

  4. அரசு உயர்நிலைப் பள்ளி, கவரப்பட்டு

  5. அரசு உயர்நிலைப் பள்ளி, கொழை

  6. அரசு உயர்நிலைப் பள்ளி, குறுங்குடி

  7. அரசு உயர்நிலைப் பள்ளி, ஓமாம்புலியூர்

  8. அரசு உயர்நிலைப் பள்ளி, கொத்தட்டை


23.06.2022

1) மே-2022 - 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு பள்ளி சார்ந்த விவரப்படிவத்தினை கீழ்க்கண்ட பள்ளிகள் அளிக்காததால் இன்று பிற்பகல் 1.00 மணிக்குள் இவ்வலுவலகத்தில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

1) அரசு / உதவி பெறும் உயர்நிலைப் பள்ளி, எள்ளேரி/ குணவாசல்/ ஜெயங்கொண்டப்பட்டினம்/ எம்.கொளக்குடி/ ஆயங்குடி

2) அரசு / உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி , பி.முட்லூர்/ குமராட்சி/ பரங்கிப்பேட்டை(பெ)/ ரெட்டியூர்/ நந்தனார்(ஆ)/ பச்சையப்பா

3) மெட்ரிக் பள்ளிகள் , சரசு/ சர்வா சேவா/ பாபா/ ஜி.கே/ இமாம் கசாலி/ ஈஷா/ காமராஜ்/ மூனா ஆஸ்திரேலியன்/ நிர்மலா/ தி மெட்ரிக்


4) Skoch Governance Award 2022 Reg

5) கூடுதல் பாடநூல் பெறுவதற்கான அறிவுரைகள் - தொடர்பாக

22/06/2022

1) SPOKEN ENGLISH TRAINING - 6TH TO 9TH HANDLING (ENGLISH BT ASST) TEACHERS - 24/06/2022 one day only

2) HIGHER EDUCATION - CAREER GUIDELINES TRAINING - PG TEACHERS-24/06/2022 - இடம்-மாவட்ட ஆசிரியர்கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம்.வடலுர். நேரம்-9.00 மணி முதல் 5.00 மணி வரை.


21-06-2022

1) பொதுத்தேர்வு மே-2022 - 10-மற்றும் 12-ஆம் வகுப்பு பள்ளி சார்ந்த விவரம்.

A) DEO LETTER

B) 10 TH பள்ளி சார்ந்த படிவம்

C)12TH பள்ளி சார்ந்த படிவம்

2) 6-9 தேர்வு முடிவுகள் சார்ந்த பதிவேட்டினை பெற்றுச் செல்லாத பள்ளிகளுக்கான சுற்றறிக்கை



16-06-2022

1) 11th and 12th Text Book Issued Reg

a) Text Book Issued Forms word file


2) 6-9 தேர்வு முடிவுகள் சார்ந்த பதிவேட்டினை பெற்றுச் செல்லாத பள்ளிகளுக்கான சுற்றறிக்கை


15-06-2022

1) Spoken English - District level training for 4,5 handling teachers and 6 to 9 English Handling Teachers Proceeding


14-06-2022

1) 14.06.2022 பிற்பகல் 3.00 மணி நிலவரப்படி 2022-23 ஆம் கல்வி ஆண்டில் விலையில்லா பாடநூல்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட விவரம் - ONLINE ENTRY



இன்று 14.06.2022 பிற்பகல் 3.00 மணி நிலவரப்படி விலையில்லா பாடநூல்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட விவரங்களை இன்று 14.06.2022 பிற்பகல் 4.00 மணிக்குள் பதிவேற்றம் செய்யுமாறு அனைத்து அரசு / உதவிபெறும் உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.



13-06-2022


1) 2022-23 ஆம் கல்வி ஆண்டில் விலையில்லா பாடநூல்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட விவரம் நாள்.13.06.2022 பிற்பகல் 3.00 மணி வரை - ONLINE ENTRY


இன்று 13.06.2022 பிற்பகல் 3.00 நிலவரப்படி விலையில்லா பாடநூல்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட விவரங்களை் இன்று 13.06.2022 பிற்பகல்4-00 மணிக்குள் பதிவேற்றம் செய்யுமாறு அனைத்து அரசு / உதவிபெறும் உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


2) NEW ADMISSION - ONLINE ENTRY



10-06-2022

1) நினைவூட்டல் - சிறப்பு ஊக்கத் தொகை வழங்கும் திட்டம் - LONG ABSENT மாணவர்களின் விவரங்களை சரிசெய்து இன்று 10.06.2022 மாலை 5.00 மணிக்குள் அனுப்பக் கோருதல் சார்பு - மிக அவசரம்


2) 6-9 ஆம் வகுப்பு தேர்ச்சி முடிவுகள் வெளியிடுதல் - நாளை 11.06.2022 காலை 11.00 மணிக்குள் ஒப்புதல் பெற தெரிவித்தல் சார்பு




09-06-2022

1) NSIGSE 2017-2018 - 9th SC/ ST Girls students data Reg

2) 6-9 ஆம் வகுப்பு வரை தேர்ச்சி முடிவுகள் வெளியிடுதல் சார்பு



07/06/2022

1) 2022-2023 - ஆம் கல்வி ஆண்டு 6ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை விலையில்லா பாடபுத்தகம் வழங்குதல் சார்ந்து


06.06.2022

1) உலக சுற்றுச் சூழல் தினம் ஜீன் 5 அன்று பள்ளி வளாகத்தில் நடப்பட்ட மரக் கன்றுகளின் எண்ணிக்கை விவரம் - ONLINE ENTRY

2)BHAVANISAGAR TRAINING PENDING LIST - REG

a) பவானி சாகர் அடிப்படை பயிற்சி பெற வேண்டிய பணியாளர்களின் விவரம் ONLINE ENTRY

b) பணிவரன்முறைப்படுத்த வேண்டிய பணியாளர்களின் விவரம் ONLINE ENTRY


உலக சுற்றுச் சுழல் தினம் ஜீன் 5 அன்று பள்ளி வளாகத்தில் நடப்பட்ட மரக்கன்றுகளின் எண்ணிக்கை விவரங்களை இன்று 06.06.2022 அன்று காலை 11. 00 மணிக்குள் இவ்வலுவலக இணையதளத்தில் பதிவேற்ற்ம் செய்யுமாறு அனைத்து வகை பள்ளி (மெட்ரிக் / சி.பி.எஸ்.சி உட்பட) தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


04-06-2022

1) DEO TOUR PROGRAMME JUNE 2022

a) Page 1 - Download

b) Page 2 - Download



03/06/2022

1) பள்ளிகளில் உள்ள நூலகங்கள் மற்றும் நூல்களின் விவரங்கள் கோருதல்

A) CEO LETTER

B) நூலகங்கள் மற்றும் நூல்களின் விவரங்கள் ONLINE ENTRY


2) World Environmental Day - June 5 - Tree Plantation - Instructions to ALL HMs



02.06.2022

1 ) சிதம்பரம் கல்வி மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு அகமதிப்பீட்டு மதிப்பெண் பட்டியல் வழங்கப்படாத பள்ளிகள் இன்று (02.06.2022) மாலை 05.00 மணிக்குள் இவ்வலுவலகத்தில் ஒப்படைக்குமாறு அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள்/முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


2) 2022-23 கணக்குத் தலைப்பு வாரியாக பண்டிகை முன்பணம் தேவைபட்டியல் கோருதல்

a) பண்டிகை முன்பணம் - ONLINE ENTRY

3) மைய மதிப்பீட்டு பணி மே -2022, மெட்ரிக் பள்ளி ஆசிரியர்கள் உடன் பணியிலிருந்து விடுவித்தல் சார்பு

4) மைய மதிப்பீட்டு பணி மே -2022, பணிக்கு வராமை 03.06.2022 பணியேற்க அறுவுறுத்துதல் உரிய நடவடிக்கை மேற்கொள்ளல் சார்பு

01/06/2022

1) 2021-22 ஆம் கல்வி ஆண்டில் கிராமப்புற பள்ளிகளில் பயின்ற பெற்றோர் / பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூ.1,00,000/- க்குள் உள்ள சிறுபான்மையினர் விவரம் கோருதல்


அ) 2021-22 - 6ஆம் வகுப்பு சிறுபான்மையினர் மாணவர்கள் விவரம் - ONLINE ENTRY



2) Most Urgent -மரக்கன்றுகள் நடுதல் சார்பாக Google form-இல் பதிவு செய்யாத பள்ளிகளின் விவரம் இன்று மாலை 5.00 மணிக்குள் இப்பணிகளை முடிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது

A) Tree Plantation School wise Details - ONLINE ENTRY


மரக்கன்றுகள் நடுதல் சார்ந்து கடலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரால் கோரப்பட்டுள்ள விவரங்களை பதிவேற்றம் செய்யுமாறு அனைத்து வகை (மெட்ரிக் பள்ளிகள் உட்பட) உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.



31/05/2022

1) HSE MAY 2022 VALUATION CAMP REG


2) JUNE - 5 உலக சுற்றுப்புற சூழல் தினம் - மரக்கன்று நடுதல் - சார்பு


A) Tree Plantation School wise Details - ONLINE ENTRY


மரக்கன்றுகள் நடுதல் சார்ந்து கடலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரால் கோரப்பட்டுள்ள விவரங்களை பதிவேற்றம் செய்யுமாறு அனைத்து வகை (மெட்ரிக் பள்ளிகள் உட்பட) உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


3) 31.5.2022 Aided Vacancy Details VERY URGENT

A) AIDED VACANCY ONLINE ENTRY


ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாதோர் காலிப்பணியிடங்கள் சார்ந்து கோரப்பட்டுள்ள விவரங்களை உடன் பதிவேற்றம் செய்யுமாறு உதவிபெறும் உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.



25/05/2022

1) SSLC MAY 2022 VALUATION CAMP DETAILS (UPDATE TODAY ITSELF) VERY URGENT ONLINE ENTRY

இன்று மதியம் 01.00 மணிக்குள் பதிவு மேற்கொள்ளப்பட வேண்டும். பதிவு மேற்கொள்ளப்படவில்லை எனில், கடலூர் மாவட்டத்தில் விடைத்தாள் திருத்தும் பணி ஏதேனும் ஒரு முகாமிற்கு தங்களுக்கு ஆணை வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

2) 2020-2021 UN CONDITIONAL CYCLE DETAILS - REG


23/05/2022

1) HSS HM Panel 2022 - Instructions - Urgent -Today

A) DEO LETTER


19.05.2022

1) BASIC SERVANT DETAILS - ( VERY URGENT)

A) DEO LETTER

B) FORM ONLINE ENTRY


29/04/2022

  1. SPECIAL CASH INCENTIVE 2021-2022 - REG (REMINDER -1) சிறப்பு ஊக்கத்தொகை திட்டம் 2021 - 2022 இதுவரை ஒப்படைக்காத பள்ளிகள் கையொப்பமிட்ட பிரதியினை இரு நகல்களில் இவ்வலுவலகத்தில் விரைவில் ஒப்படைக்குமாறு அனைத்து வகை அரசு /அரசு உதவிபெறும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

27.04.2022

1) 100 ஆண்டுகள் பள்ளிகள் விவரம் கோருதல்

அ) 100 ஆண்டுகள் பள்ளிகள் - ONLINE ENTRY


2) தமிழ் அறிஞர்கள், தலைவர்கள், விளையாட்டு வீரர்கள், பல்துறை சாதனையாளர்கள், அறிவியல் அறிஞர்கள் பயின்ற பள்ளிகள் விவரம் கோருதல்

அ) தமிழ் அறிஞர்கள், தலைவர்கள், விளையாட்டு வீரர்கள், பல்துறை சாதனையாளர்கள், அறிவியல் அறிஞர்கள் பயின்ற பள்ளிகள் - ONLINE ENTRY


3) புரதான கட்டிடங்கள் (தொல்லியல் துறை ) உள்ள பள்ளிகள் விவரம் கோருதல்

அ) புரதான கட்டிடங்கள் - ONLINE ENTRY

3) HSE FIRST YEAR MAY - 2022 - centre Wise NR , Seating Plan Etc., - Reg





26/04/2022

1) 8TH STANDARD QUIZ PROGRAMME ONLINE ENTRY

2) SSLC PRACTICAL EXAM CENTREWISE COUNT WANTED - REG


3) SCHOOLS WITHOUT CLASS ROOMS AND TOILETS - VERY URGENT ONLINE ENTRY


வகுப்பறை இன்றி செயல்படும் பள்ளிகள் மற்றும் கழிவறை வசதிகள் இல்லாத பள்ளிகள் சார்ந்து கோரப்பட்டுள்ள விவரங்களை இன்று 26.04.2022 பிற்பகல் 4.00 மணிக்குள் இவ்வலுவலக இணையதளத்தில் பதிவேற்றம்செய்யுமாறு அனைத்து அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


4) RTI - 2221- திரு.ஆர்.பாஸ்கர் என்பாரது மனு - சார்பு


5) RTI - 2222 - Thiru. M.Pramod என்பாரது மனு - சார்பு


6) RTI - 2818 - திரு.இல.ரமேஷ் என்பாரது மனு - சார்பு


7) RTI - 2819 - திரு.சரவணன் நடராஜன் என்பாரது மனு - சார்பு


8) RTI - 2833 - திருமதி.எ.ஜீவாஉமா என்பாரது மனு - சார்பு


9) RTI - 2834 - திருமதி.ஜெ.வி.மதன்ராஜ் என்பாரது மனு - சார்பு



25.04.2022

1) 7TH STANDARD QUIZ PROGRAMME ONLINE ENTRY


2) RAIN WATER HARVESTING STRUCTURE BUILDING - MATRIC SCHOOLS - ONLINE ENTRY

மழைநீர் சேகரிப்பு சார்ந்து கோரப்பட்டுள்ள விவரங்களை இன்று 25.04.2022 பிற்பகல் 2.00 மணிக்குள் இவ்வலுவலக இணையதளத்தில் பதிவேற்றம் செய்யுமாறு அனைத்து மெட்ரிக் / மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

22/04/2022

1) பதிவறை எழுத்தர் காலிப்பணியிடம் விவரம் கோருதல் சார்பாக.

2) 10 ஆம் வகுப்பு செய்முறை தேர்வு சார்ந்த கூட்டம்

நாள். 23.04.2022 நேரம். பிற்பகல் 02.00 மணி

அ) மாவட்டக் கல்வி அலுவலர் கடிதம்

ஆ) தேர்வு சார்ந்த கையேடு

21/04/2022

1) 10 மற்றும் 12 ஆம் வகுப்பு இரண்டாம் திருப்புதல் தேர்வு தேர்ச்சி விவரம் ONLINE ENTRY

2) 9th STANDARD QUIZ PROGRAMME ONLINE ENTRY

3) பழுதடைந்து இடிக்கப்பட்ட கட்டங்களின் சார்பான விவரம் அரசு (உநிப/மேநிப)- ONLINE ENTRY (VERY URGENT)

4) Special Cash Incentive 2021-2022 - Reg (URGENT)

Special Cash Incentive - கையொப்பமிட்ட பிரதியினை இரு நகல்களில் இவ்வலுவலகத்தில் ஒப்படைக்குமாறு அனைத்துவகை பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.






19/04/2022

1) 7TH STANDARD QUIZ PROGRAMME ONLINE ENTRY

2) மாற்றுத்திறனாளி மாணவர்களின் பதிவெண் மற்றும் நிரந்தர பதிவெண் கோருதல் - ONLINE ENTRY (10 ஆம் வகுப்பு)

3) A) PHYSICALLY CHALLENGED STUDENTS (MATRIC SCHOOLS ONLY) (20/04/2022 அன்று மாலை 04.00 மணிக்குள் கையொப்பமிட்ட பிரதியினை இரு நகல்களில் ஒப்படைக்குமாறு அனைத்து மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.)

B) PHYSICALLY CHALLENGED STUDENTS FACILITIES (MATRIC SCHOOLS ONLY) - ONLINE ENTRY



13/04/2022

1) 11TH STANDARD (SCIENCE AND VOCATIONAL GROUP) QUIZ PROGRAMME ONLINE ENTRY

2) 10TH STANDARD PRACTICAL EXAM REG - ONLINE ENTRY

3) 10th STANDARD NR DELETION DETAILS - ONLINE ENTRY

மாணவர்கள் பெயர்நீக்கம் இருப்பின் (இல்லை எனில் இன்மை அறிக்கை) அதன் விவரத்தினை முகப்பு கடிதத்துடன் உடன் இவ்வலுவலகத்தில் ஒப்படைக்குமாறு அனைத்துவகை பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

4)தேர்வுகள் - மே 2022 - மாற்றுத்திறனாளித் தேர்வர்களுக்கு சலுகைகள் வழங்குதல்.


12/04/2022

1) RTI- 2066 சீலாராஜீ

2) RTI - 2067 H.T.NEWBEGIN

3) MAY 2022_SSLC SCHOOL CANDIDATES_ DELETION IN NOMINAL ROLL_ INSTRUCTIONS- REG

மே 2022 பொதுத்தேர்வு பெயர்ப்பட்டியலில் (NR ) மாணவர்கள் நீக்கம் (DELETION) செய்யப்பட்ட விவரம் உடன் இவ்வலுவலகத்திற்கு தெரிவிக்குமாறு அனைத்துவகை உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள்/முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

4) 10,11 and 12th STANDARD STUDENT STRENGTH DETAILS - ONLINE ENTRY

5) மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு அகமதிப்பீட்டு மதிப்பெண்களை அரசுத்தேர்வுகள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்தல் ONLINE ENTRY

11/04/2022

1) 9TH STANDARD QUIZ PROGRRAMME ONLINE ENTRY

2) RTE REG

// மிக அவசரம்// கோரப்பட்டுள்ள விவரங்களை உரிய படிவத்தில் பூர்த்தி செய்து உடன் இவ்வலுவலகத்தில் ஒப்படைக்குமாறு அனைத்து மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

3) RTE ONLINE ENTRY (MATRIC SCHOOLS ONLY)

// மிக அவசரம்// இப்படிவத்தினை பூர்த்தி செய்து கையொப்பமிட்ட பிரதியினை இரு நகல்களில் உடன் இவ்வலுவலகத்தில் ஒப்படைக்குமாறு அனைத்து மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

09/04/2022

1) ஆய்வக உதவியாளர் பணியிடங்கள் சார்ந்த விவரங்கள் கோருதல் - மிக மிக அவசரம் - ONLINE ENTRY

A) தமிழ்நாடு பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகள்

B) SUBMIT FORM

ஆய்வக உதவியாளர் பணியிடங்கள் சார்ந்த விவரங்களை 10.04.2022 காலை 10.00 மணிக்குள் இவ்வலுவலக இணையதளத்தில் பதிவேற்றம் செய்துவிட்டு அதன் கையொப்பமிட்ட பிரதியினை 10.04.2022 மாலை 5.00 மணிக்குள் இவ்வலுவலகத்தில் ஒப்படைக்குமாறு அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


07/04/2022

1) 11TH STANDARD QUIZ PROGRAMME ARTS AND VOCATIONAL GROUP ONLINE ENTRY

2) May 2022 +2, Practical Instructions - Reg

3) HSE First Year (+1) Examination , May 2022 - Practical Examination - Instruction - Reg

4) HSE First Year (+1) and Second Year (+2) Examination - May 2022 - Internal Mark Uploading Instructions - Reg

5) பள்ளி அளவிலான அறிவியல் கண்காட்சியில் கலந்து கொண்டு தேர்வு செய்யப்பட்ட மாணவர்களின் விவரம் ONLINE ENTRY

a) கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்


கோரப்பட்டுள்ள விவரங்களை இன்று 07.04.2022 மாலை 4.30 மணிக்குள் பதிவேற்றம் செய்யுமாறு அனைத்து வகை அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


6) உயர்கல்வி தொழில் மற்றும் வேலைவாய்ப்புகள் குறிந்த ஆலேசானை மற்றும் வழிகாட்டுதல்கள் சார்பாக நாளை 08.04.2022 நடைபெறும் பயிற்சியில் கலந்துகொள்ள வேண்டிய முதுகலை ஆசிரியர்கள் விவரம்

a) முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்


7) MAY 2022_SSLC SCHOOL CANDIDATES_ DELETION IN NOMINAL ROLL_ INSTRUCTIONS- REG


04/04/2022

1) 9TH STANDARD QUIZ PROGRAMME ONLINE ENTRY


2) வாகனக் கண்காட்சி நடைபெறுதல் சார்பு


3) Hi-Tech Lab Working Condition - Very Urgent - ONLINE ENTRY

கடலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களுக்கு தொகுப்பறிக்கை அனுப்ப வேண்டியுள்ளதால் Hi-Tech சார்ந்த கோரப்பட்டுள்ள விவரங்களை இன்று 04.04.2022 மாலை 5.15 மணிக்குள் பதிவேற்றம் செய்யுமாறு அனைத்து அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


4) EBS DETAILS AS ON 01.04.2022 REG



31/03/2022

1) ஆங்கில வழி படிப்பிற்கான கற்பிப்பு கட்டணம் (2014-15 முதல் 2018-19 வரை) ONLINE ENTRY

// மிக மிக அவசரம் //

1- A) SUBMIT COPY

கோரப்பட்ட விவரத்தினை இன்று மாலை 05.00 மணிக்குள் பதிவிட்டும், கையொப்பமிட்ட பிரதியினை இரு நகல்களில் இவ்வலுவலகத்தில் நேரில் ஒப்படைக்குமாறு அனைத்து அரசு/அரசு நிதி உதவி பெறும் உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


28.03.2022

    1. All India Strike - 28.03.2022 and 29.03.2022 Details - CEO Covering Letter

A) Attendance particulars as on 28.03.2022 காலை 9.45மணிக்குள் பதிவேற்றம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது, Online Entry

B) Attendance Particulars as on 28.03.2022 - AIDED SCHOOLS - Online Entry

    1. 01.01.2022 BT TO PG PANEL INSTRUCTION - REG - SCIENCE GROUP

    2. BT to PG Panel 01.01.2022 for all Arts subjects -Instructions to Headmasters

    3. ) அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள் விவரம் - ONLINE ENTRY - மிக மிக அவசரம் - தனிக் கவனம்

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களுக்கு அறிக்கை அனுப்ப வேண்டியுள்ளதால் 2.00 மணிக்குள் பதிவேற்றம் செய்யுமாறு அனைத்து உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


    1. ) 2021-22 ஆம் கல்வி ஆ ண்டிற்கு விலையில்லா திட்டங்கள் செயல்படுத்தப்பட்ட விவர படிவங்கள் 1 முதல் 7 வரை Online Entry

(விலையில்லா பாட புத்தகங்கள், பாட நோட்டுகள், சீருடைகள், புத்தகப்பை, காலணிகள், கணித உபகரணப்பெட்டி மற்றும் புவியியல் வரைபடம் ஆகிய 7 படிவங்களில் வகுப்பு வாரியாக பூர்த்தி செய்யுமாறு அனைத்து அரசு / அரசு உதவிபெறும் உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்)


6) (a) //Very Urgent// EBS Form for HM, PG, COMP INST, VOC INST & PD - Letter

(b) Excel Form


7) CYCLE PARTICULARS DETAILS ONLINE ENTRY





18/03/2022
1) 18/03/2022 அன்று Hi-Tech LAB-ல் தேர்வெழுதிய 12 ஆம் வகுப்பு அறிவியல் பிரிவு மாணவர்களின் விவரம் - ONLINE ENTRY
மேற்காணும் 12-ஆம் அறிவியல் பிரிவு மாணவர்களின் விவரங்களை கீழ்க்காணும் பள்ளிகள் 18.03.2022 பிற்பகல் 6.00 மணி வரையில் பதிவேற்றம் செய்யப்படவில்லை. எனவே, உடன் பதிவேற்றம் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

1) GHSS, CHIDAMBARAM (G ) 2) GHSS, KILLAI 3) GHSS, T.S.PETTAI

4) GHSS, THIRUMUTTAM

5) NANDHANAR(B) ADW HSS CDM
2) 20.03.2022 அன்று பள்ளியில் நடைபெறவுள்ள பள்ளி மேலாண்மைக் குழு SMC விழிப்புணர்வு கூட்டம் சார்ந்து Google meet வழியாக நடந்த முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் கூட்ட அறிவுரைகள்.




11-03-2022
1) 11.03.2022 அன்று Hi-Tech LAB-ல் தேர்வெழுதிய 12 ஆம் வகுப்பு அறிவியல் பிரிவு மாணவர்களின் விவரம் - ONLINE ENTRY

07.09.2021

2) INSPIRE MANAK AWARD - REG

3) ONLINE ENTRY- கோவிட்-19 பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள மாணவ, மாணவியர், ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்களின் விவரம்

கடலுர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் கடிதத்திற்கிணங்க பள்ளிகள் திறக்கப்பட்ட பின்னர் மாணவ, மாணவியர், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பின், அது குறித்த விவரங்களை பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (தொழிற்கல்வி) அவர்களுக்கு அனுப்ப வேண்டியுள்ளதால் இணைப்பில் கண்டுள்ள படிவத்தில் விவரங்களை ப் ஒவ்வொரு நாளும் காலை 11.00 மணிக்குள் ONLINE ENTRY -ல் பதிவு செய்யுமாறு சிதம்பரம் மாவட்டக் கல்வி அலுவலகத்திற்குட்பட்ட அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் 01.09.2021 முதல் 08.09.2021 முடிய உள்ள காலத்திற்கான விவரங்கள் நாளை (08.09.2021) காலை 11.00 மணிக்குள் ONLINE ENTRY -ல் பதிவு செய்யுமாறு சிதம்பரம் மாவட்டக் கல்வி அலுவலகத்திற்குட்பட்ட அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


4) Essay Writting Competition - A Future without Plastic Waste Reg



09.09.2021

2) SSLC MARCH 2021- FINAL CHANCE FOR NR CORRECTION-REG

3) SOP - SCHOOL REOPENING - REG.

4) தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் வழங்குதல் சார்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகள் தெரிவித்தல் - சார்பு

5) NMMS - REG

6) மகாகவி பாரதியாரின் நினைவு நூற்றாண்டை போற்றும் வகையில் இந்து தமிழ் திசை நாளிதழ் நடத்தும் பள்ளி மாணவர்களுக்கான கவிதைப்போட்டி - சார்பு

7) IFHRMS - NUMBER STATEMENT-2022-2023 VERIFICATION PROCEDURE


15.09.2021

படிவம் - 1 முதல் 4 வரை கோரப்பட்டுள்ள விவரங்களை இன்று 15.09.2021 மாலை 5.00 மணிக்குள் பதிவேற்றம் செய்யுமாறு அனைத்து வகை (மெட்ரிக் மற்றும் சி.பி.எஸ்.சி உட்பட) பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

1) 2021-22 ஆம் கல்வி ஆண்டில் பணிபுரியும் ஆசிரியர்களின் வருகைப்பதிவு விவரங்களை EMIS பதிவேற்றம் செய்யப்பட்ட விவரம் - ONLINE ENTRY


2) 2021-22 ஆம் கல்வியாண்டில் பயிலும் மாணவர்கள் விவரங்களை EMISல் பதிவேற்றம் செய்யப்பட்ட விவரம் - ONLINE ENTRY


3) 2021-22 ஆம் கல்வி ஆண்டில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாதோர் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் விவரங்களை EMIS பதிவேற்றம் செய்யப்பட்ட விவரம் - ONLINE ENTRY


4) 2021-22 ஆம் கல்வி ஆண்டில் பயிலும் மாணவர்கள் வருகைப்பதிவு விவரங்களை EMIS பதிவேற்றம் செய்யப்பட்ட விவரம் - ONLINE ENTRY


5) 2020-21- ஆம் கல்வி ஆண்டிற்கான விலையில்லா உபகரணப் பொருட்கள் (சீருடைகள், புத்தகப்பை, காலேந்திகள், காலுறைகள், கணித உபகரணப்பெட்டி மற்றும் செய்முறை பதிவேடு) வழங்குதல்- சார்பாக

6) இடைநிலை ஆசிரியர்கள் 01.06.1988 முதல் 31.12.1995 வரையிலான காலக்கட்டத்தில் பதவி உயர்வு பெற்றவர்களின் விவரம் மற்றும் படிவங்கள்- சார்ந்தது


7) RTI - Sankar - Reg


22.09.2021

மிக மிக அவசரம் / தனிக்கவனம்

1) கீழ்கண்ட நலத்திட்டங்கள் சார்ந்த (2019-2020, 2020-2021, 2021-2022) விவரங்களை காலை 11 மணிக்குள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்தல் சார்ந்து

1.பாடநூல்கள்

2.நோட்டு புத்தகங்கள்

3.சீருடைகள்

4.காலணிகள்

5.புத்தகப்பை

6.கணித உபகரணப்பெட்டி

7.நிலவரைபடம்

2) 22/09/2021 இன்று கோவிட்-19 பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள மாணவ, மாணவியர்கள், ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்களின் விவரங்கள் கோருதல்- ONLINE ENTRY (இன்று (22.09.2021) மட்டும் பாதிக்கப்பட்டவர்களின் விவரத்தினை மட்டும் பதிவு செய்யவும்)

3) மே - 2021, மேல்நிலை இரண்டாமாண்டு மார்ச்-2021/மார்ச் 2020, செப்டம்பர்-2020 மேல்நிலை முதலாமாண்டு இறந்த மாணவர்களின் மதிப்பெண் சான்று திரும்ப கோருதல் சார்பு

4) FIT INDIA REG


22/06/2022

1) SPOKEN ENGLISH TRAINING - 2022-2023

6 முதல் 9 ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் பட்டதாரி ஆசிரியர்கள - 23.06.2022 முதல் 24.06.2022 வரை

11 வகுப்பு மற்றும் 12 - ஆம் வகுப்பு கற்பிக்கும் முதுகலை ஆசிரி்யர்கள் - 24.06.2022 மற்றும் 25.06.2022 வரை


2) கூடுதல் பாடநூல்கள் பெறுவதற்கான அறிவுரைகள் தொடர்பாக



21/06/2022

1) 6th to 9th தேர்வு முடிவுகள் சார்ந்த பதிவேட்டினை பெற்றுச் செல்லாத பள்ளிகளுக்கான சுற்றறிக்கை

2) மே - 2022 பொதுத் தேர்வு 10-ஆம் வகுப்பு மற்றும் 12- ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் சார்ந்த பள்ளி சார்பான விவரம்

A) DEO LETTER

B) 10- ஆம் வகுப்பு படிவம்

C) 12- ஆம் வகுப்பு படிவம்

2)தேசிய நல்லாசிரியர் விருது - 2022 விண்ணப்பங்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க தெரிவித்தல் - தொடர்பாக



17/06/2022

1) May 2022, SSLC & +2 Exam - TML Download - Reg