FEB2020

01.02.2020

04.02.2020

05.02.2020

06.02.2020

07.02.2020

10.02.2020

11.02.2020

12.02.2020

13.02.2020

14.02.2020

17.02.2020

18.02.2020

19.02.2020

20.02.2020

24.02.2020

25.02.2020

26.02.2020

27.02.2020

28.02.2020

01.03.2020

02.03.2020

03.03.2020

04.03.2020

05.03.2020

06.03.2020

09.03.2020

11.03.2020

12.03.2020

13.03.2020

16.03.2020

17.03.2020

18.03.2020

19.03.2020

20.03.2020

23.03.2020

24.03.2020

1) இன்று (01.02.2020) நடைபெற இருந்த குறுவள மைய (Cluster) தலைமை ஆசிரியர்கள் கூட்டம் நிர்வாக காரணங்களால் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது. கூட்டம் நடைபெறும் நாள் பின்னர் அறிவிக்கப்படும் என சார்ந்தப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

2) DEO - Tour Programme - FEBRUARY 2020

3. இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டியின் நூற்றாண்டு விழா - போட்டியில் வெற்றிப் பெற்றவர்கள் விவரம்.

1) FIT INDIA MOVEMENT - SCHOOLS DETAILS UPLOADING IN FIT INDIA WEBSITE - REG.

2) பெற்றோர் ஆசிரியர்கழக இணைப்புக் கட்டணம் மற்றும் 5 சதவீதம் தொகை பெறும்பாலான பள்ளிகளிலிருந்து இதுநாள் வரை பெறப்படவில்லை. எனவே, பெற்றோர் ஆசிரியர்கழக இணைப்புக் கட்டணம் மற்றும் 5 சதவீதம் தொகை செலுத்திவிட்டு அதன் விவரத்தினை உடன் இவ்வலுவலகத்தில் ஒப்படைக்குமாறு சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

1) அரசு பொதுத் தேர்வு - 11, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முகப்பு தாள்களை கடலுர் அரசு உதவி இயக்குநர் அலுவலகத்தில் தனிநபர் மூலம் (முகப்பு கடிதத்துடன்) 08.02.2020 நேரில் சென்று சரிபார்த்து பெற்றுக் கொள்ளுமாறு சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

1. Road safety -Supreme court instructions

2. Chief Minister Award 2019-20

3. வினாவங்கி ஏடுகள் விற்பனை மையங்களுக்கு அனுப்பியுள்ளது-தொடர்பாக

1. LAB ASSIT SANCTION POST AS PER GOS REG - FORM

1. மார்ச் 2020 மேல்நிலைப் முதலாம் ஆண்டு அறிவியல் செய்முறை பொதுத் தேர்வுக்கான வினாத்தாள்களை இணைப்பில் உள்ள உரிய படிவங்களுடன் இன்று 12.02.2020 காலை 11.30 மணிக்குள் இவ்வலுவலகத்தில் பெற்றுசெல்லுமாறு செய்முறைத் தேர்வு மையத் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

அ) FEBRUARY 2020 - HSE I YEAR PRACTICAL - INSTRUCTIONS - REG.

1. power finance 2019 2020 account opening particulars called

a) POWER FINANCE - 2019 - 2020 Online Entry

1. MARCH 2020 - +1 +2 EXAM INSTRUCTION REG

A) +1 & +2 EXAM 2020 INSTRUCTION DEO LET

2. 15.02.2020 SCHOOL WORKING DAY -REG

3. SSLC Practical Exam Centre and Clubbing School 2019-20 - Order

4. SSLC APRIL 2020 EXAMINATION - NR DOWNLOADING INSTRUCTIONS .

a) NR Correction DEO LET

5. 2019-20 நாட்காட்டி (diary) விநியோகம்- நினைவூட்டு

1) SSLC - Practical Exam Meeting on 19.02.2020 at 02.00 pm

2) BT ASST SENIORITY LIST FOR SSLC PUBLIC EXAM MAR 2020

a) DEO LET FOR BT ASST SENIORITY LIST

3) அரசு உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் இணைய மற்றும் கணினி வசதியுடன் கூடிய உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் ஏற்படுத்துதல் மற்றும் நிறுவுதல் சார்பாக இணைப்பில் உள்ள பள்ளிகள் படிவம் 1, 2, 3 ஆகியவற்றை முழுமையாக தாயார் செய்து மூன்று நகல்களில் நாளை 18.02.2020 காலை 10.00 மணிக்குள் இவ்வலுவலகத்தில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

1) குருங்குடி

2) கொழை

3) குணவாசல்

4) கூடுவெளிச்சாவடி

5) பூவாலை

6) முடசல்ஓடை

7) பரிவிளாகம்

8) மானியம்ஆடூர்

9) நாட்டார்மங்களம்

1. JRC TRAINING REG

2. SSLC - Practical Exam Meeting on 19.02.2020 at 02.00 pm கூடுதலாக கீழ்கண்ட தேர்வு சார்பான அறிவுரைகளை பதிவிறக்கம் செய்து அதன் பிரதியை 19.02.2020 அன்று நடைபெறவுள்ள கூட்டத்திற்கு கண்டிப்பாக எடுத்து வரவேண்டும்.

SSLC Science Practical Instructions -

1. SSLC NR Correction by HM Level - REG

A) பத்தாம் வகுப்பு மாணாக்கரின் பெயர்பட்டியல் பதிவிறக்கம், சரிபார்த்தல், திருத்தம் மேற்கொள்ளுதல் -சார்ந்து.

2.மேல்நிலை முதலாமாண்டு /இரண்டாமாண்டு தேர்வு மையங்களுக்கு முதன்மை விடைத்தாட்கள் மற்றும் முகப்புத்தாட்கள் வழங்குவதற்கான அறிவுரைகள் வழங்குதல் - சார்பு.

3.மேல்நிலை முதலாமாண்டு -தேர்வு மையங்களுக்கான பெயர் பட்டியல், வருகைத்தாள், அறைத்திட்டம் - பதிவிறக்கம்

1. தமிழ்வழி தவிர பிற பயிற்று மொழி பயிலும் பள்ளி (Including English Medium) மாணவ . மாணவிகளின் தேர்வுக் கட்டண விலக்கு பெற்றவர்கள் விவரம்

a) Online Entry Form

1. பாரத சாரண சாரணியர் திரளணி நாள்.25.02.2020

2. மெட்ரிக் பள்ளிகள் மற்றும் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகளில் 2016-17 முதல் 2019-20 வரை பள்ளி மாணவ / மாணிவயர்களுக்கு எதிராக குற்றங்கள் நடந்திருப்பின் அதன் விவரம் கோருதல்

1. மெட்ரிக் மற்றும் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகளில் 2016-17 முதல் 2019-20 வரை பள்ளி மாணவ / மாணவியர்களுக்கு எதிராக குற்றங்கள் நடந்திருப்பின் அதன் விவரம் கோருதல்

2. POST OFFICE COMPETITION - REG.

3. Girls Incentive 2019-20 Reg

HSE EXAM DUTY MEETING on 27.02.2020

1. Diary Issue on 28.02.2020 - பழைய விருத்தாசலம் கல்வி மாவட்டப் பள்ளிகளுக்கு மட்டும்

2. U Dise+ On Line Entry in EMIS-Regarding

3, SHOES AND SOCKS INDENT 2020- 2021

a) FORM - 1 ONLINE ENTRY

b) FORM - 2 ONLINE ENTRY

C) FORM - 3 ONLINE ENTRY

D) FORM - 4 ONLINE ENTRY

1. SWACHH BHARATH

2. ONLINE QUIZ COMPETITION

3.SCHOOL WORKING DAY ON 29.02.2020 -REG

4. EB ALLOTMENT HIGH AND HR SEC. SCHOOL

1. Scribe HSE EXAM MARCH 2020-CENTRE DETAIL FORM

1. தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு

பெண் கல்வி ஊக்குவிப்புத் திட்டம் 2019-20 ம் கல்வி ஆண்டில் 3 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் ஆதிதிராவிட மாணவியர் விவரங்கள் (வங்கி கணக்குகளுடன்) இன்று மாலை 4..00 மணிக்குள் சிதம்பரம் மாவட்டக் கல்வி அலுவலகத்தில் முன்னிப்படுத்த தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

2. தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு

2020-21 ம் கல்வி ஆண்டில் அரசு / அரசு உதவிபெறும் பள்ளியில் 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ / மாணவியர்களுக்கு விலையில்லா கால் ஏந்திகள் (SHOES) மற்றும் இரண்டு இணை கால் உறைகள் (Socks 2 set) தேவைப்பட்டியலை இவ்வலுவலக ஆன் லைன் படிவத்தில் (28.02.2020 அன்றைய Online Entry Form) ல் இன்று மாலை 4.00 மணிக்குள் பதிவேற்றம் செய்யுமாறு தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

3. CBSE AND MATRICULATION SCHOOLS TAMIL TEXT BOOK INDENT - Online Entry

1. Mar 2020 DEO Tour Programme

4. Mar 2020 Exam - Absentees Details uploading instructions

5.Mar 2020 - +1 Regular students PH Candidates Concession Order (1st list)

(a) 134 students list

6.Mar 2020 - +1 Regular students 2nd list & Private students PH Concession order

(a) Students list (3 regular + 2 private)

6. Kovai Audit Mar 2020

7. NMMSS Proceedings for Left Out Students - Most urgent

a) NMMS DEO Let

1. 2020 - MBC GIRLS INCENTIVE.

a) 2020 - MBC Online Entry

RTE - ADDMISION - REG

1) SSLC MARCH 2020 - SCHOOL CANDIDATES HALL TICKET DOWNLOADING

1. SWACH BARATH REMAINDER

2. CBSE AND MATRICULATION SCHOOLS TAMIL TEXT BOOK INDENT (1)

3. 2018-19 மற்றும் 2019-20 ஆம் ஆண்டுகளில் சுகாதாரமற்ற தொழிபுரிவோரின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கிய விவரங்கள் கோருதல்

1. மேல்நிலை +1 மற்றும் +2 தேர்வு விடைதாள் மதிப்பீட்டு முகாம் - பணிபுரிய விருப்பம் தெரிவித்தல்-தொடர்பாக.

அ. படிவம் - PDF

ஆ. படிவம் - Excel

2. MID DAY MEAL ROOM REG

3. BT ALL MAIL TO HM - web site 11.3.2020

a.DEO LETTER

1. BT ASSISTANT SENIORITY LIST FOR PUBLIC EXAM - Purpose

2. மேல்நிலை +1 மற்றும் +2 தேர்வு விடைதாள் மதிப்பீட்டு முகாம் - பணிபுரிய விருப்பம் தெரிவித்தல்-தொடர்பாக.

a). படிவம் - Excel

1. THIRD TERM EXAMINATION 6 to 9 STANDARD TIME TABLE 2020

2. // தேர்வுகள் அவசரம்//

அனைத்து தேர்வு மைய தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு

இடைநிலைக்கல்வி விடுப்பு சான்றிதழ் பொதுத் தேர்வு மார்ச் 2020 முகப்புத்தாட்கள் - பழைய பாடத்திட்டத்தில் தேர்வெழுதும் தனித்தேர்வர்களின் விடுபட்ட / பார்கோடு இல்லாத / சேதமடைந்த முகப்புத்தாட்களை மஞ்சள் நிறத் தாளில் மறு அச்சழுத்தம் செய்தல் சார்பாக இணைப்பில் உள்ள அரசு தேர்வுகள் இயக்கக இயக்குநர் அவர்களின் வழிகாட்டுதலை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

ATTACHMENT

1. ALL HM Meeting on 16.03.2020 at 3.00 PM

2. ஆதிதிராவிடர் நலம் போஸ்ட் மெட்ரிக் மற்றும் ப்ரீ மெட்ரிக் கல்வி உதவித் தொகைத் திட்டம் 2019-20 ஆம் கல்வி ஆண்டில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் ஆதிதிராடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பைச் சார்ந்த மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் கல்வி உதவித் தொகை கோரி விண்ணப்பிக்க கோருதல் சார்பு.

அ) இணைப்பு கடிதம்

1. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முதன்மைக் கண்காணிப்பாளர்கள் / துறை அலுவலர் கூட்டம் நாள்.17.03.2020 பிற்பகல் 3.00 மணியளவில்

2. பத்தாம் வகுப்பு மாணாக்கரின் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு Part I மற்றும் விருப்ப மொழிப்பாடம் Part IV தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்து கொள்ளுதல்

a) DEO Letter

1. HSC SECOND YEAR MARCH-2020 - REG

1. சிதம்பரம் கல்வி மாவட்டத்திற்குப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களின் முன்னுரிமைப் பட்டியலுக்கான கேட்பு பட்டியல் ஆன் லைன் பதிவு மேற்கொள்வதற்காக இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது.

பட்டதாரி ஆசிரியர்களின் முன்னுரிமைப் பட்டியலுக்கான விவரங்களை பணிப்பதிவேட்டின்படி ஒப்பிட்டு, பதிவேற்றம் செய்யுமாறும் மேற்கொண்டும் தவறு ஏற்படும்பட்சத்தில் சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியரே முழு பொறுப்பேற்க நேரிடும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

a) பட்டதாரி ஆசிரியர்களின் முன்னுரிமைப் படடிலுக்கான கேட்புப் பட்டியல் ONLINE ENTRY FORM

2. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் / ஏப்ரல் 2020 - பொதுத் தேர்வு மைய தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் / ஏப்ரல் 2020 க்கான இந்திய / உலக வரைபடம் மற்றும் கணித வரைபடத் தாள்களை 23.03.2020 திங்கட் கிழமை அன்று காலை 10.00 மணிக்கு சிதம்பரம் மாவட்டக் கல்வி அலுவலகத்தில் தலைமை ஆசிரியரின் முகப்பு கடிதத்துடன் தனிநபர் மூலம் பெற்று செல்லுமாறு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மையத் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

3. Squad Duty Order

4. Route Officer Duty Order

5 .மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வு - வரலாறு பாடத் தேர்வு முதன்மை விடைத்தாளுடன் இந்திய வரைபடம் மற்றும் உலக வரைபடம் வைத்து தைக்கப்பட்டுள்ளனவா என்பதை அனைத்து மேல்நிலைப் பள்ளி தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள் உறுதி செய்தல் -சார்ந்து

1) 2020 ஆம் ஆண்டிற்கான படைவீரர் கொடி வில்லைகள் அரசு மற்றும் நிதி உதவிபெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு பகிர்ந்தளித்தல்

2) HSE +2 & +1 Examination - Time Changed - Instructions /)

2/

1. G.O.152 DATED 23.03.2020 - CORONA VIRUS DISEASE (COVID-19)

2.HSE +1 EXAM POSTPONED- INSTRUCTIONS

சிதம்பரம் கல்வி மாவட்ட

NSS, NCC, SCOUT, JRC, NGC & YOUTH and ECO CLUB -

மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் அனைவரும்

பள்ளி அளவிலான ஒருங்கிணைப்பாளர்களின் பெயர் பட்டியலை உடன் சிதம்பரம் மாவட்டக் கல்வி அலுவலரிடம்

ஒப்படைக்க கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்

கடலுர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் ஆணைக்கிணங்க - சிதம்பரம் கல்வி மாவட்ட அனைத்து தலைமையாசிரியர்களும் தங்கள் பள்ளியில் பணியாற்றும் தன்னார்வமிக்க பணியாளர்களை - பள்ளியால் வழங்கப்பட்ட அடையாள அட்டை (அ) வட்டாட்சியர் அலுவலகத்தால் வழங்கப்படும் அடையாள அட்டையை அணிந்து ( அவர்களின் அனுமதி பெற்று) காலை 10.00 மணி முதல் தங்கள் இருப்பிடம் அருகாமையிலுள்ள அங்காடிகள், காய்கறி கடைகள், ரேஷன் கடைகள் மற்றும் இறைச்சிக் கடைகளில் கொரானா பரவலின் மிக முக்கிய பாதுகாப்பு நிலையான சமுக விலகல் என்ற முறையில் மக்களை ஒழுங்குபடித்தி பணியாற்றிட கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள். 2. BT SENIORITY LIST - FOR SSLC PUBLIC EXAM DUTY

Non Teaching Staff Retirement Details on 30.04.2020 Let reg

Corona Virus - April 2020 One Day Salary Deduction ONLINE ENTRY Reg

a) DIRECTOR PROCEEDINGS

b) DEO Let

Corona Virus - AROGYA SETU APP DOWNLOAD ONLINE ENTRY Reg

a) Govt Letter

b) DEO Let

Corona Virus - AROGYA SETU APP DOWNLOAD ONLINE ENTRY Reg

எச்சரிக்கை

1. Matric and CBSE School April 2020 Salary Reg

1) PG TEACHERS STATUS (GOVT, AIDED AND MATRIC) ONLINE ENTRY FORM - MAIN SUBJECT

2) PG TEACHERS STATUS (GOVT, AIDED AND MATRIC) ONLINE ENTRY FORM - VOCATIONAL SUBJECT

3) HIGH AND HR SEC SCHOOLS WORKING STAFF DETAILS

(NON TEACHING STAFF விவரங்களை மட்டும் பதிவு செய்யவும்)

1) 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களில் வெளி மாவட்டத்திற்கு சென்றுள்ளவர்களின் எண்ணிக்கை விவரம் ONLINE ENTRY

2) 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களில் பேருந்து வசதி தேவைப்படும் மாணவர்களின் எண்ணிக்கை விவரம் Online Entry

01.06.2020 முதல் நடைபெறவுள்ள எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வு தொடர்பாக தேர்வு மைய ஏற்பாடுகளை ஆய்வு செய்யும் பொருட்டு அனைத்து அரசு / அரசு நிதி உதவிபெறம் / தனியார் பள்ளிகளை ஆய்வு குழு ஆய்வு செய்ய நாளை 19.05.2020 அன்று வர உள்ளதால் காலை 10 மணி முதல் 5 மணி வரை அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் தயார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்.

A) TEAM VISIT ORDER AND FORM

B) TEAM VISIT MEMBERS LIST

PHONE NUMBER

a) HIGH SCHOOLS b) HR SEC SCHOOLS c) MATRIC SCHOOLS

ONLINE FORM - +2 VALUATION PG TEACHERS - BUS NEEDED To CHIDAMABARM

தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு 27.05.2020 அன்று தொடங்க உள்ள மேல்நிலை இரண்டாமாண்டு மற்றும் முதலாமாண்டு விடைத்தாள் திருத்தும் பணிக்காக சிதம்பரம் மையத்திற்கு வருகை தரவேண்டிய முதுகலை ஆசிரியர்களின் பேருந்து போக்குவரத்திற்கான ONLINE FORMAT இணைக்கப்பட்டுள்ளது. மிக்க அவசரம். இன்று காலை 11 மணிக்குள்ளாக இப்படிவத்தினை பூர்த்தி செய்திட தலைமையாசிரியர்கள் வலியுறுத்தப்படுகிறார்கள்.

அதுபோல் FORM 5 (Revised) இன்னும் அளிக்காத பள்ளிகள் இன்று காலை 11 மணிக்குள்ளாக அனுப்பி வைத்திடவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்,

2) HSE VALUATION CAMP PG List VERY URGENT

1) பத்தாம் வகுப்பு மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான தேர்வெழுத வழங்கப்படும் சலுகை விவரம் இணைக்கப்பட்டுள்ளது.

இணைப்பில் உள்ள மாணவர்களில் தேர்வு மையங்களுக்கு செல்வதற்கு பேருந்து வசதி தேவைப்படுவோரின் விவரங்களை ஆன்லைன் என்ரி படிவத்தில் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்யுமாறு சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பேருந்த வசதி தேவையில்லை எனில் இன்மை அறிக்கை வழங்கவும்.

அ) மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு தேர்வெழுத சலுகை வழங்கப்பட்ட விவரம்

ஆ) பேருந்து வசதி கோரும் மாற்றுத் திறனாளி மாணவர்கள் விவரம் - Online Entry

1. Valuation Camp Nirmala Matric Hr. Sec. School CE & SO Order

A) VALUATION CAMP LET

மேலும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து முதுகலை ஆசிரியர்களையும் விடைத்தாள் மதிப்பீட்டு பணி மேற்கொள்ள ஏதுவாக பணியிலிருந்து விடுவித்து அனுப்புமாறு அனைத்து வகை மேல்நிலைப் பள்ளி (மெட்ரிக் பள்ளிகள் உட்பட) தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

2) +1 Students Bus NEED Details Form 2 ONLINE ENTRY

1) Camp No. 55 - Nirmala MHSS Chidambaram - Appointment Order's of CE, SO & AE - All HM are asked to Relieve the P.G Asst., for Valuation on Concern Dates(CE & SO on 27.05.2020 & AE on 28.05.2020)

2) மிகவும் அவசரம்

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு

நடந்து முடிந்த மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு தேர்வுகளில் மீதமுள்ள வினாத்தாட்கள் அனைத்தையும் சிதம்பரம் மாவட்டக் கல்வி அலுவலகத்தில் இன்று (23.05.2020) மதியம் 1.00 மணிக்குள் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

1) EXAM CENTER DETAILS REVISED FORM ONLINE ENTRY

சிதம்பரம் கல்வி மாவட்ட மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு –

அரசுப் பொது மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத்தேர்வு 2020 ன் விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற உள்ளது. இதற்காக தங்கள் பள்ளியில் பணியாற்றும் முதுகலை பாட ஆசிரியர்களை அவரவர் விரும்பும் விடைத்தாள் மையத்திற்கு இன்று (26.05.2020) பணிவிடுவிப்பு செய்து. நமது கல்வி மாவட்டத்திற்கு விருப்பம் தெரிவித்தவர்களின் பெயர் பட்டியல் அடங்கிய பணிவிடுவிப்பு நகலை மட்டும் இன்று முற்பகல் 11 மணிக்குள்ளாக சிதம்பரம் கல்வி மாவட்ட மின்னஞ்சல் முகவரிக்கும், வடலுர் கல்வி மாவட்ட மின்னஞ்சல் முகவரி deovadalur2018@gmail.com க்கும் தவறாது அனுப்பிவைக்க அனைத்து அரசு, அரசு உதவி மற்றும் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். கையொப்பமிட்ட நகலை சிதம்பரம் மாவட்டக்கல்வி அலுவலகத்தில் நேரடியாக ஒப்படைக்கவும் கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.

1. 27.5.2020 - +2 Valuation Camp -Teachers - Bus Route -Collector Instructions

2. Matric Director Letter reg 1-9 std All Pass

3 Cuddalore Exam AD Letter reg 12th Exam

//தேர்வுகள் // அவசரம்//

1. Containment Zone List AS ON 28.05.2020

தங்கள் பள்ளியில் 10 ஆம் வகுப்பு மற்றும் 11 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களில் 28.05.2020 நிலவரப்படியான Containment Zone List உள்ள பகுதிகளில் இருந்து வருகை புரியும் மாணவர்கள் எவரேனும் இருப்பின் அதன் விவரத்தினை இணைப்பில் உள்ள படிவத்தில் பூர்த்தி செய்து இவ்வலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு அனைத்து வகை (மெட்ரிக் உட்பட) உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

a) SSLC - FORM 1

b) HSE FIRST YEAR - FORM 2

2. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மையப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு (28 + 1)

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மையங்களுக்கு ஏற்கனவே 20 மாணவர்களுக்கு 1 உறை வீதம் வழங்கப்பட்டுள்ளது. தற்போது 10 மாணவர்களுக்கு 1 உறை வீதம் கூடுதல் உறைகள் வழங்கப்பட வேண்டியுள்ளதால் 30.05.2020 அன்று கடலுர் அரசு தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் தலைமை ஆசிரியரின் முகப்பு கடிதத்துடன் தனி நபர் மூலம் நேரில் சென்று பெற்றுக்கொள்ளுமாறு ஏற்கனவே உள்ள (28 +1) தேர்வு மையப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்,

இணைப்பு அரசு தேர்வுகள் உதவி இயக்குநரின் கடித நகல்

22.05.2020

23.05.2020

25.05.2020

27.05.2020

28.05.2020

02.06.2020

3.TRANSPORT DETAILS OF STUDENTS OF 10TH std & 11TH std- Reg (MOST URGENT)

(a) FORM -1

(b) FORM -2

கடலுர் முதன்மைக் கல்வி அலுவலரால் கோரப்பட்ட விவரத்தினை மேற்கண்ட படிவங்களில் பூர்த்தி செய்து நாளை (30.05.2020) பிற்பகல் 3.00 மணிக்குள் இவ்வலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்குமாறும் அதன் கையொப்பமிட்ட 2 பிரதியினை தனி நபர் மூலம் ஒப்படைக்குமாறும் அனைத்து வகை (மெட்ரிக் உட்பட) உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

03.06.2020

1. //தேர்வுகள் அவசரம் // நினைவூட்டு

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மையப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு (28 + 1)

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மையங்களுக்கு ஏற்கனவே 20 மாணவர்களுக்கு 1 உறை வீதம் வழங்கப்பட்டுள்ளது. தற்போது 10 மாணவர்களுக்கு 1 உறை வீதம் கூடுதல் உறைகள் வழங்கப்பட வேண்டியுள்ளதால் 30.05.2020 அன்று கடலுர் அரசு தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் தலைமை ஆசிரியரின் முகப்பு கடிதத்துடன் தனி நபர் மூலம் நேரில் சென்று பெற்றுக்கொள்ளுமாறு ஏற்கனவே உள்ள (28 +1) தேர்வு மையப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் 28.05.2020 அன்றே இணையதளம் வாயிலாக தெரிவிக்கப்பட்டது.

ஒரு சில தேர்வு மையப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் இதுநாள் வரையில் கூடுதல் உறைகள் பெற்றுசெல்லவில்லை என கடலுர் அரசு தேர்வுகள் உதவி இயக்குநரின் மின்னஞ்சல் மூலம் தகவல் பெறப்பட்டுள்ளது.

எனவே கூடுதல் உறைகள் பெற்றுசெல்லாத தேர்வு மையப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் 03.06.2020 அன்று காலை 10.00 மணிக்கு கடலுர் அரசு தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் தலைமை ஆசிரியரின் முகப்பு கடிதத்துடன் தனி நபர் மூலம் நேரில் சென்று பெற்றுக்கொள்ளுமாறு

கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இணைப்பு அரசு தேர்வுகள் உதவி இயக்குநரின் கடித நகல்

1) DEO Tour Programme June 2020

2. SSLC , 11th & 12th (Re-exam) - Time Table - New

3. Hall Ticket Downloading - Instructions

4. SSLC EXAM Instructions

5. SSLC EXAM Addl Instructions

1. SSLC EXAM MEETING LETTER

2. CHIEF, DEP, ORDER

3. SSLC EXAM - ROUTE OFFICER DUTY ORDER

1. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் / ஏப்ரல் 2020 - பொதுத் தேர்வு மைய பள்ளி (முதன்மை தேர்வு மையங்கள் 28+2) தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் / ஏப்ரல் 2020 க்கான கூடுதல் இந்திய / உலக வரைபடம் மற்றும் கணித வரைபடத் தாள்களை 09.06.2020 திங்கட் கிழமை அன்று காலை 10.00 மணிக்கு சிதம்பரம் மாவட்டக் கல்வி அலுவலகத்தில் தலைமை ஆசிரியரின் முகப்பு கடிதத்துடன் தனிநபர் மூலம் பெற்று செல்லுமாறு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மையப் பள்ளி (முதன்மை தேர்வு மையங்கள் 28+2) தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

2. CHIEF AND DEPT. NOT ATTEND TEACHERS - EXPLANATION CALLED FOR

1) தேர்வுகள் அவசரம்

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ஜீன் 2020 க்கான வினாத்தாட்கள் மாணவர்கள் எண்ணிக்கைக்கேற்ப போதுமானதாக உள்ளதா (Question Paper Sufficiency) சார்ந்த கட்டுக்காப்பு மையத்திற்கு இன்று 06.06.2020 மாலை 5.00 மணியளவில் நேரில் சென்று சரிபார்க்க தயார் நிலையில் இருக்குமாறு முதன்மை தேர்வு மையங்களின் (28+2) முதன்மைக் கண்காணிப்பாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

1) CHIEF SUPERINTENDENT REVISED ORDER

2) DEPARTMENTAL OFFICER REVISED ORDER

1) Retirement Particulars 02.06.2019 to 31.05.2020 forms

2) SSLC HSE I year Exam Cancel Proceedings

3) MARCH 2020, SSLC / HSE ( FIRST AND SECOND YEAR) PRACTICAL REMUNERATION CHARGES VOUCHER REG

1) Jr. Asst and Typist to Asst Panel Called Reg

A) FORM AND DSE PROCEEDINGS

1) 10th and 11th Student Attendance Register Reg

a) DSE Instructions for 10th,11th Attendance

22. Instructions to submit the students attendance for 10th & 11th Standard - REVISED

a)

1. Attendance Acknoledgement

04.06.2020

05.06.2020

06.06.2020

08.06.2020

09.06.2020

10.06.2020

10.06.2020

12.06.2020

இணைப்பு -

16.06.2020

17.06.2020

18.06.2020

20.06.2020

22.6.2020

23.6.2020

24.6.2020

26.06.2020

27.06.2020

29.29.06.2020

30.06.2020

02.07.2020

03.07.2020

04.07.2020

06.07.2020

07.07.2020

10.07.2020

13.07.2020

14.07.2020

16.07.2020

17.07.2020

18.07.2020

21.07.2020

22.07.2020

23.07.2020

24.07.2020

கல்வியாண்டு 2019-20 ன் 6 முதல் 9 ம் வகுப்பு வரையிலான மாணவர்களின் தேர்ச்சி அறிக்கை - (காட்டுமன்னார்கோவில், குமராட்சி மற்றும் பரங்கிப்பேட்டை) தாலுக்கா வாரியாக ஒப்படைக்க மற்றும் சரிபார்க்க - பொறுப்பு தலைமையாசிரியர்கள் நியமனம், தேர்ச்சி நிபந்தனை, இணைக்கப்பட வேண்டிய ஆவணங்களின் நகல்கள் மற்றும் இடம் பற்றி விவரங்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள சிதம்பரம் மாவட்டக் கல்வி அலுவலரின் செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தெரிந்துகொள்ள பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.

1) 02.06.2019முதல் 01.05.2020 வரை ஓய்வு பெற்ற பட்டதாரி மற்றும் தலைமையாசிரியர்கள் ஓய்வூதியப்

25.07.2020

1. SSLC & 11TH EXAM INSTRUCTION - REG

VENU CHANGE

1, 6 to 9 Result particulars

2. 10th and 11th Answer Sheet ORDER

10th and 11 th Camp Duty Orderet 111111111

1. கூர்ந்தாய்வு அலுவலர், முகாம் பணியாளர்கள் நியமனம் - சார்ந்து

1. School Building licence REG

1. PG Vacant as on 01.06.2020

a) DEO Let

2) VERY URGENT 2020-2021 TEXT BOOK DISTRIBUTION - REG (FROM 26.06.2020 TO 30.06.2020 INDENT FORMS / DEO LETTER AND INSTRUCTIONS / ROUTE DETAILS DOWNLOAD HERE)

1. 2850 - 2020 EMIS - Reg

2. HSE 2ND YEAR - 24.03.2020 - RE-EXAM - WILLINGNESS NOT SUBMITTED - SCHOOLS LIST

a) படிவம் 1 ஐ முழுமையான வடிவில் ஒப்படைக்காத பள்ளிகள் விவரம்

b) Form - 1

தங்கள் பள்ளியில் பயின்ற பட்டியலில் உள்ள மாணவர்களின் விவரங்களை படிவம் 1 ஐ முழுமையாக பூர்த்தி செய்து ஒப்படைக்காத பள்ளி தலைமை ஆசிரியர்கள் உரிய விவரங்களை படிவம் 1 ல் பூர்த்தி முழுமையாக பூர்த்தி செய்து நாளை 27.06.2020 காலை 11.00 மணிக்குள் இவ்வலுவலகத்தில் ஒப்படைக்குமாறு சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இது மிகவும் அவசரம்

1) நீட் தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு எழும் சந்தேகங்களை தெளிவுபடுத்த தெரிவு செய்யப்பட்ட பாட ஆசிரியர்களின் விவரம்

1. CAMP DUTY ORDER

1 IFHRMS - Reg Most Urgent

a) IFHRMS Online Entry Form

1. பத்தாம் வகுப்பு / மேல்நிலை முதலாமாண்டு மற்றும் மேல்நிலை முதலாமாண்டு (அரியர்) – மாணவர்களில் மாற்றுச்சான்றிதழ் வழங்கப்பட்டவர் / அகாலமரணமடைந்த மாணவர்களின் விவரம் கோரப்பட்டதில் கீழ்கண்ட பள்ளித் தலைமைஆசிரியர்களிடமிருந்து எவ்வித அறிக்கை பெறப்படாமல் உள்ளதால் முதன்மைக் கல்வி அலுவலருக்கு தொகுப்பு அறிக்கை அளிக்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சார்ந்த தலைமை ஆசிரியர்கள் நாளை காலை 10.00 மணிக்குள் இன்மை / மாணவர்கள் விவரம் அளிக்க கேட்டுக்கொள்ளக்கடுகிறார்கள்.

a) School List

1. DEO - Tour Programme July - 2020

1) IFHRMS- அனைத்து ஊதியம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான அறிவுரைகள் - DEO Letter

a) IFHRMS- அனைத்து ஊதியம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான அறிவுரைகள் - இணைப்புகள்

1.SSLC / HSE - LONG ABSENT - (AS PER NR) - STUDENT DETAILS

1. JUNE-20 BILL DETAILS IN IFHRMS ONLINE ENTRY FORM

1. IFHRMS - Collector Instructions - URGENT

a) IFHRMS - DEO LETTER

1. Girls Incentive - Reg.

1. MARCH - 2020 - HSE II YEAR EXAM - 24.03.2020 ABSENTEES RE- EXAM INSTRUCTION -REG

a) DEO Communication Letter

2. Text Books Issue 10 & 12 th Students Video Lessons Instructions Reg

3 Text Books Issue to 10 & 12th Students -Hi Tech Lab & Video Lessons -Addl. Instructions

1) HSE Result Provisional Certificate (Statement of marks)

a) DEO Communication Letter +2 Result Reg

2). மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு, மார்ச் 2020க்கான தேர்ச்சி முடிவு சார்பான படிவங்கள்.

மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு, மார்ச் 2020க்கான தேர்ச்சி முடிவு சார்பான படிவங்களை Excel ல் பூர்த்தி செய்து மின்னஞ்சல் அனுப்பிவிட்டு அதன் கையொப்பமிட்ட 2 பிரதிகளை சிதம்பரம் மாவட்டக் கல்வி அலுவலகத்திற்கு

17.07.2020 மாலை 2.00 மணிக்குள் அனுப்பி வைக்குமாறு அனைத்து வகை மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் / முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும், அதன் 1 பிரதியை பள்ளித் தலைமையாசிரியர் பொறுப்பிலும் வைத்துக் கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு, மார்ச் 2020க்கான தேர்ச்சி முடிவு சார்பான / - 9 வரையிலான படிவங்களை 17.07.2020 அன்று மாலை 6.31 வரை ஒப்படைக்காத பள்ளிகள் விவரம்

மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு, மார்ச் 2020க்கான தேர்ச்சி முடிவு சார்பான படிவங்களை Excel ல் பூர்த்தி செய்து மின்னஞ்சல் அனுப்பிவிட்டு அதன் கையொப்பமிட்ட 2 பிரதிகளை சிதம்பரம் மாவட்டக் கல்வி அலுவலகத்திற்கு

17.07.2020 மாலை 2.00 மணிக்குள் அனுப்பி வைக்குமாறு அனைத்து வகை மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் / முதல்வர்களுக்கும் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் மேற்படி இணைப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள, பள்ளிகள் 17.07.2020 அன்று மாலை 6.30 மணி வரை படிவங்களை இவ்வலுவலகத்தில் ஒப்படைக்காததால், முதன்மைக் கல்வி அலுவலருக்கு தொகுப்பறிக்கை அனுப்ப இயலாத நிலை உள்ளது. இது மிகவும் வருந்தத்தக்க செயலாகும்.

எனவே, இதுவரை ஒப்படைக்காத பள்ளி தலைமை ஆசிரியர்கள் 18.07.2020 காலை 10.30 மணிக்குள் மேற்படி படிவங்களை Excel ல் பூர்த்தி செய்து மின்னஞ்சல் அனுப்பிவிட்டு அதன் கையொப்பமிட்ட 2 பிரதிகளை உரிய விளக்கக் கடிதத்துடன் சிதம்பரம் மாவட்டக் கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.

1) 10TH STD 2020-21 TEXT BOOK ISSUED DETAILS ONLINE ENTRY

1) iNSPIRE AWARD 2020- 2021 BT TEACHERS NAME LIST CALLED FOR -REG

1) HSE 2ND YEAR STATEMENT OF MARKS AND SCAN AND RETOTAL APPLICATION HM INSTRUCTIONS REVISED

2) HSE 2ND YEAR - CENTRE REPORTS DOWNLOAD

1.சிறப்பாசிரியர்கள் காலிப்பணியிட விவரம் கோருதல் - சார்பு

1) XII th Students Video Lesson - Online Entry before on

24-07-2020 at 12:00 Noon ( Most Urgent )

(b) CHIDAMBARAM EDU DIST - ONLINE ENTRY

மேற்கண்ட ஆன்லைட் என்ரி படிவத்தில் கோரப்பட்டுள்ள விவரங்களை இன்று 24.07.2020 மாலை 2.00 மணிக்குள் பதிவேற்றம் செய்யுமாறு அனைத்துப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

1. VIDEO LESSON XII STD MISSING STUDENTS REASON -REG (MOST URGENT)

கடலூர் முதன்மைக் கல்வி அலுவலரின் கடிதத்தில் கோரப்பட்டுள்ள விவரங்களை இணைப்பில் உள்ள EXCEL படிவத்தில் பூர்த்தி செய்து 27.07.2020 காலை 11.00 மணிக்குள் இவ்வலுவலக மின்னஞ்சல் முகவரிஅனுப்பிவிட்டு அதன் கையொப்பமிட்ட பிரதியினை உடன் இவ்வலுவலகம் அனுப்புவைக்குமாறு அனைத்து அரசு / அரசு நிதி உதவிபெறும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

1. பாட வாரியாக +2 மாணவர் வாட்ஸப் Whats App குழு தோற்றுவிக்கப்பட்ட விவரம் கோருதல்

28.07.2020

31.07.2020

03.08.2020

மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு

பள்ளிகளில் +2 மாணவர்களைக் கொண்ட வாட்ஸப் Whats App குழு தொடக்கப்பட்ட விவரத்தை மேலே உள்ள படிவத்தில் பூர்த்தி செய்து 28.07.2020 இன்று மாலை 5.30 மணிக்குள் இவ்வலுவலக மின்னஞ்சலுக்கு அனுப்பிவைக்கமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

பள்ளிகளி

f

1. 2020-21 ஆம் ஆண்டிற்கான விலையில்லா நோட்டுப் புத்தகம் விநியோகம் நாள்.03.08.2020

அ) இணைப்பு - படிவம்

2. 2962 -31.7.20 deputation order

3. 2962 -31.7.20 Free stationary

1) 2020-21 ஆம் கல்வி ஆண்டிற்கான மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு வழங்காமல் நிலுவையிலுள்ள பாடநுல்கள் (தொழிற்கல்வி பாடநுல்கள் உட்பட) தற்போது விநியோகம் செய்தல் சார்பு

இடம் - மாவட்டக் கல்வி அ லுவலகம், சிதம்பரம்

நாள். 03.08.2020

அ) இணைப்பு படிவம்

2. மார்ச் -2020 மேல்நிலை முதலாம் / இரண்டாமாண்டு (மறுதேர்வு) விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டல் விண்ணப்பித்தல் - சார்ந்து

3.மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு (மறுதேர்வு) பதிவிறக்கம் செய்யப்பட்ட மதிப்பெண் பட்டியல் மாணவர்களுக்கு வழங்குதல் -சார்ந்து.

4) DEO TOUR PROGRAMME AUGUST 2020