2. Vocational Teacher working Details
3. 2019- 2020.ம் கல்வியாண்டில் முதல் பருவ பாடபுத்தகங்கள் 6 முதல் 12 ம் வகுப்புவரை உள்ள EMIS நிலவரப்படி உள்ள மாணவ/மாணவியர்களின் எண்ணிக்கையில் உள்ளவாறு மீதமுள்ள பாட புத்தகங்களை விருத்தாசலம் பழையகல்வி மாவட்டத்தை சேர்ந்த அரசு / அரசு உதவிபெறும் உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் 23.07.2019 அன்று மாலை 03.00 மணிக்குள் விருத்தாசலம் மாவட்டக் கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்குமாறு சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.