DEC2018

17.12.2018

18.12.2018

1a).கடலுரர் முதன்மைக்கல்வி அலுவலர் வலைதளத்தில் 13.12.2018 அன்று X Std, XII Std, DTEd உண்ணைமத்தன்மை பட்டியல் வெளியிடப்பட்டு, சார்ந்த மாவட்டக்கல்வி அலுவலகத்தில் பெற அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேற்படி சான்றிதழை பல பள்ளிகள் இது நாள் பெறப்படாமல் உள்ளது. காலம் தாழ்த்தாமல் இன்று பிற்பகலுக்குள் மேற்படி சான்றிதழை வகுப்பு வாரி தனித்தனி முகப்பு கடிதங்கள் அளித்து பெற்றுக்கொள்ள சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இல்லையேல் மேற்படி சான்றிதழ் மீண்டும் கடலுரர் மு.க.அலுவலத்திற்கே அனுப்பி வைக்கப்படும்.

5. கடலுரர் முதன்மைக்கல்வி அலுவலர் வலைதளத்தில் 13.12.2018 அன்று X Std, XII Std, DTEd உண்ணைமத்தன்மை பட்டியல் வெளியிடப்பட்டு, சார்ந்த மாவட்டக்கல்வி அலுவலகத்தில் பெற அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேற்படி சான்றிதழை பல பள்ளிகள் இது நாள் பெறப்படாமல் உள்ளது. காலம் தாழ்த்தாமல் இன்று பிற்பகலுக்குள் மேற்படி சான்றிதழை வகுப்பு வாரி தனித்தனி முகப்பு கடிதங்கள் அளித்து பெற்றுக்கொள்ள சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இல்லையேல் மேற்படி சான்றிதழ் மீண்டும் கடலுரர் மு.க.அலுவலத்திற்கே அனுப்பி வைக்கப்படும் என 18.12.2018 அன்று தெரிவிக்கப்பட்டிருந்தும் இன்று மாலை 6.30 மணி வரையில் கீழ்க்காணும் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் உண்மைத் தன்மைச் சான்றிதழை பெற்றுக்கொள்ளவில்லை.

21.12.2018

24.12.2018

28.12.2018

02.01.2019

03.01.2019

04.01.2019

09.01.2017

10.01.2019

18.01.2019

22/01/2019

23/01/2019

24/01/2019

25/01/2019

29/01/2019

30-01-2019

31.01.2019

02.02.2019

04.02.2019

05/02/2019

06/02/2019

09.02.2019

11/02/2019

12.02.2019

13.02.2019

14.02.2019

15.02.2019

இனியும் காலம் தாழ்த்தாமல் நாளை காலை 11. 00 மணிக்குள் இவ்வலுவலகத்திற்கு தனிநபர் மூலம் முகப்பு கடிதம் கொடுத்து பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

1. அ.உ.நி.பள்ளி, சி.வீரசோழகன்

2. அ.உ.நி.பள்ளி, எள்ளேரி

3. அ.உ.நி.பள்ளி, கொத்தட்டை

4. அ.உ.நி.பள்ளி, பரிவிளாகம்

5. அ.உ.நி.பள்ளி, நாட்டார்மங்கலம்

6. நத்தனார் ஆண்கள் மே.நி.பள்ளி, சிதம்பரம்

7. பச்சையப்பன் மே.நி.பள்ளி, சிதம்பரம்

8. ஆர்.சி.டி.மே.நி.பள்ளி, சிதம்பரம்

9. அ.மே.நி.பள்ளி, காட்டுமன்னார்கோயில் (ஆ)

10. அ.மே.நி.பள்ளி, குமராட்சி

11. அ.மே.நி.பள்ளி, சாமியார்பேட்டை

a) RTE Team Visit Details

b) RTE Team Visit CEO Instruction

c) RTE Verification format

1. இடைநிலைக் கல்வி பொதுத்தேர்வு மார்ச் 2019 மாற்றுத் திறனாளித் தேர்வர்களின் சலுகைகள் கோரும்

விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கோருதல்

a) மாற்றுத்திறனாளித் தேர்வர்களின் சலுகைகள் கோரி பெறப்பட்ட விண்ணப்பத்தில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்து மீள ஒப்படைக்க சார்ந்த தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் - பள்ளிகள் விவரம்

2. QUARTERLY EXAM SEP2018 RESULT ANALYSIS - HSE - ONLINE ENTRY 2018 - Additional Format - Most Urgent

3. QUARTERLY EXAM SEP2018 RESULT ANALYSIS-ONLINE ENTRY - SSLC - Additional Format - Most Urgent

(

(கடலுர் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு தொகுப்பறிக்கை அனுப்ப வேண்டியுள்ளதால் 20.12.2018 அன்று பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள மற்றும் 24.12.2018 ஆகிய இரண்டு படிவங்களையும் இன்று மாலை 6.00 மணிக்குள் பூர்த்தி செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்)

4. .2018-19ம் கல்வியாண்டு - 6 முதல் 9ம் வகுப்பு வரை மூன்றாம் தவனை விலையில்லா பாடபுத்தகம், நோட்டுகள் மற்றும் விலையில்லா சீருடைகள் (4ம் தவணை) வழங்குதல்

.

2. 2019-2020 Free Scheme approximate indent 2019-20 SUBMIT FORM

( 31.12.2018 அன்று 11.00 மணிக்குள் ஆன்லைன் என்ரி செய்யுமாறும் கையொப்பமிட்ட இரு பிரதிகளை அன்று மாலை 5.00 மணிக்குள் இவ்வலுவலகத்தில் ஒப்படைக்குமாறும் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்)

a) Crayons - Online Entry - Form 1 (Std 1 and 2)

b) Color Pencil - Online Entry - Form 2 (Std 3 to 5)

c) Atlas - Online Entry - Form 3

d) School Bag

e) Footwear BOYS - Online Entry - Form 5

f) Footwear GIRLS - Online Entry - Form 6

g) Geometry Box - Online Entry - Form 7

a) First Term Book Details 2019-20 - Submit Form

2. KALAITHIRUVIZHA - REG.

a) Kalaithiruvizha - Certificate

3. RECONCILIATION DUTY January 2019

4a).2018-2019 1st TERM NOTE BOOK INTEND CLASS WISE (6 to 10 Std) FILLED FORM TO SUBMIT TO THIS OFFICE //URGENT// /

4b).2018-2019 1st TERM NOTE BOOK INTEND CONSOLIDATION ONLINE ENTRY

2. 4499 - GIRLS INCENTIVE - REG

3. 04.01.2019 HM MEETING FORM SUBMIT DETAILS

Word format Click Here

2. Special Fees Excess Amount Submit - Reg

2. HSE First Year (+1) Exam March 2019 NR Correction - Reg

3. EMIS -SCHOOL PROFILE- CHANGE FORMAT

2. Scout and Guide - reg

3. 22.01.2019 அன்று வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்ட ஆசிரியர்களின் விவரங்களை உரிய படிவத்தில் பூர்த்தி செய்து இவ்வலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

4.NEET NAMMAL MUDIYUM -REG

(a) NEET NAMMAL MUDIYUR STUDENT LIST

5. NEET COACHING COV LET

(a) MYTH (DSE LET )

2. Kalaithiruvizha Voucher Reg

3. SSLC - NR CORRECTION

/மிக மிக அவசரம்/

22.01.2019 முதல் தினந்தோறும் வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்ட ஆசிரியர்களின் விவரங்களை உரிய படிவத்தில் (அரசு பள்ளிகள் படிவம் 1 மற்றும் 5 / உதவிபெறுபவை படிவம் 2 மற்றும் 6) பூர்த்தி செய்தும் இவ்வலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவிட்டு அதன் கையொப்பமிட்ட இரண்டு பிரதிகளை இன்று மாலை 5.00 மணிக்குள் இவ்வலுவலகத்தில் நேரில் ஒப்படைக்குமாறு அரசு / நிதி உதவிபெறும் உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

(a) 6813-184

2. +2 MARCH-19 practical exam instructions

3. Duplicate Mark Sheet - Reg

4.service verification details cov-let

a- service verification form

2. cycle issued details reg

தேர்வுகள் அவசரம் - அனைத்துவகை பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுமைய தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு - பத்தாம்வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 2019 - சிதம்பரம் கல்வி மாவட்டத்திற்குட்பட்ட பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுமைய பள்ளிகள் மற்றும் இணைப்பு பள்ளிகளின்விவரங்கள் மற்றும் தேர்வெழுதும் மாணாக்கர்களின் விவரங்களை இன்று 31.01.2019 மாலை 03.00 மணிக்குள் சரிபார்த்து கொள்ளமாறு அனைத்துவகைதேர்வுமைய தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். //Attachment//

1. Girls Incentive

2. RTI - Manikandaraj

RTI attachement

3

3.//நினைவூட்டல்// அரசு /நிதியுதவி உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு

அனைத்து ஒன்றியத்தில் உள்ள பள்ளிகளும் BIO MATRIC வருகை பதிவு உடனடியாக மேற்கொள்ளுமாறும் (இதன் மீது தனி கவனம் செலுத்தி விரைந்துமுடிக்குமாறு) தெரிவிக்கப்படுகிறது.

https://tndeochidambaramcud.attendance.gov.in/

மேற்காண் இணையதளத்தில் சென்று தலைமை ஆசிரியர் / ஆசிரியர்கள் / ஆசிரியரல்லாத பணியாளர்கள் User Registration முடிக்குமாறு தெரிவிக்கலாகிறது. இது மிக மிகஅவசரம்.

குறிப்பு : தலைமையாசிரியர்கள் தங்கள் User Registration முடித்த பின் தங்கள் பள்ளியின் BIO METRIC கருவியை Activate செய்து கொள்ளுமாறுதெரிவிக்கலாகிறது.

4.SSLCMAR2019-SCIENCE PRACTICAL STATIONARY REGARDING

1. Deputation order - Te

2. Kovai Audit Feb 2019 reg

3. LIST OF INCOMPLETE EBS DATA CHIDAMBARAM EDUCATIONAL DISTRICT AS 02-02-2019

(மார்ச் 2019 பொதுத் தேர்வுக்காக EBS படிவம் முழுமையாக பூர்த்தி செய்ய அறிவுறுத்தப்பட்டிருந்தது. EBS விவத்தினை பதிவேற்றம் செய்யாத பள்ளிகள் நாளை 3.00 மணிக்குள் பதிவேற்றம் செய்துவிட்டு அதன் விவரத்தை இவ்வலுவலகம் அனுப்பிவைக்குமாறு சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்)

(இன்று மாலை 5.00 மணிக்குள் பதிவேற்றம் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்)

2. சிதம்பரம் கல்வி மாவட்ட தேர்வு மையத் தலைமை ஆசிரியர்கள் அறிவியல் செய்முறை தேர்விற்கான எழுதுபொருள் உபகரணங்களை கடலுர் அரசு தேர்வுகள் துணை இயக்குநர் அலுவலகத்தில் பெற்றுகொள்ள 31.01.2019 அன்று தெரிவிக்கப்பட்டது. அறிவியல் செய்முறை தேர்விற்கான எழுதுபொருள் உபகரணங்கள் பெறப்பட்ட விவரத்தினை இவ்வலுவலகத்தில் தெரிவிக்குமாறு தேர்வு மையத் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

(

3. Reconciliation Duty Deputation Order

4. EBS படிவம் ஒப்படைக்காத பள்ளிகள் 05.02.2019 அன்று 3.00 மணிக்க்குள் ஒப்படைக்குமாறு சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

நினைவூட்டு - 2

04/02/2019 அன்று வரிசை எண் 1 ல் கோரப்பட்ட விவரங்களை கீழ்க்காணும் பள்ளிகள் இன்று காலை 11.00 மணி வரையில் பதிவேற்றம் செய்யவில்லை. சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் காலை 12.00க்குள பதிவேற்றும் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். // தேர்வுகள் அவசரம்//

094 CDBM0005 GOVT HR SEC SCHOOL MAMANGALAM,CUDDALORE

094 CDBM0016 GOVT HIGH SCHOOL THIRUNARAIYUR

094 CDBM0026 GOVERNMENT HIGH SCHOOL KURUNGUDI

094 CDBM0028 GOVT (ADW) HIGH SCHOOL M.KOLAKUDI

094 CDBM0029 GOVT ADW HR SEC SCHOOL MELAVANNIYUR

094 CDBM0052 GOVT HIGH SCHOOL AYEEPURAM

094 CDBM0053 GOVT HIGH SCHOOL MUDASAL ODAI

094 CDBM0067 RANI SEETHAI ACHI HR SEC SCHOOL ANNAMALAINAGAR

094 CDBM0074 SEVAMANDIR MATRIC HR SEC SCHOOL PARANGIPETTAI

094 CDBM0085 THILLAI MATRIC HIGH SCHOOL CHIDAMBARAM

094 CDBM0088 BABA VIDHYALAYA MATRIC HIGH SCHOOL PARANGIPETTAI

2. /மிக மிக மிக அவசரம்/

ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்களின் ஜனவரி 2019 ம் மாத வருகைப் பதிவேட்டினை இரு நகல்கள் மற்றும் ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்களின் விவரம் ஆகியவற்றை இன்று 05.02.2019 மாலை 5.00 மணிக்குள் இவ்வலுவலகத்தில் ஒப்படைக்குமாறு அரசு மற்றும் நிதி உதவிபெறும் உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

3.மார்ச் 2019 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு - தலைமையாசிரியர்கள் / மெட்ரிக் முதல்வர்கள் தேர்வுக்கட்டணத்தினை ஆன்லைன் வழியாக செலுத்துதல் - தேதி அறிவித்தல் - தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தல் - சார்பு

2. +2 March 2019 Top Sheet Particulars.

3. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2019 - பள்ளி மாணாக்கரின் பெயர்பட்டியல் பதிவிறக்கம் - மாணாக்கர் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் மேற்கொள்ளுதல் - சார்ந்து

4. Matriculation Schools Recognition details as on 07.02.2019 ONLINE ENTRY

2. நினைவூட்டு

கலைத் திருவிழாவிற்கு பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்ட செலவினத் தொகைக்கான ரசீது 4 நகல்களை 09.02.2019 க்குள் ஆ2 பிரிவில் ஒப்படைக்குமாறு சம்மந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். //மிகவும் அவசரம்//

3.HSE II YEAR NR DOWNLOAD -REG

4. தேர்வுகள் அவசரம் - தனிகவனம்

மார்ச் 2019 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் பள்ளி மாணவர்களின் பெயர்பட்டியலை 11.02.2019 முதல் 12.02.2019 வரை பதிவிறக்கம் செய்து, அதில் திருத்தம், சேர்க்கை, நீக்கம் இருப்பின் சிவப்பு மையினால் திருத்தங்கள் செய்து 13.02.2019 காலை இவ்வலுவலகத்தில் ஒப்படைக்குமாறு அனைத்து வகைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும், திருங்கள் ஏதும் இல்லை எனில் இன்மை அறிக்கையினை இணைப்பிலுள்ளவாறு சான்றொப்பமிட்டு ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இணைப்பு - சான்று (மாதிரி படிவம்)

5. +1 NR Downloading (09.02.2019 - 12.02.2019)

இடைநிலைப் பொதுத் தேர்வு மார்ச் 2019 மற்றும் மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வு மார்ச் 2019 விடைத் தாள்களை கடலூர் உதவி இயக்குநர் அலுவலகத்தில் நாளை 12.02.2019 (ஓரு நாள் மட்டும்) காலை 10.00 மணி முதல் மாலை 5.00 வரை பெற்றுக்கொள்ளுமாறு சிதம்பரம் கல்வி மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து தேர்வு மையப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

i) GGHS, Chidambaram

ii) RCT HSS, Chidambaram

iii) Ramakrishna HSS, Chidambaram

iv) Rani Sethaiachi HSS, Annamalainagar

v) Nirmala Matric HSS, Chidambaram

vi) Venus Matric Hss, Chidambaram

1. NR Correction ஒப்படைக்காத பள்ளித் தலைமை ஆசிரியர்கள் இன்று (13,02,2019 மாலை 5.00 மணிக்குள் திருந்தங்களை ஒப்படைக்குமாறு அனைத்து வகைப் பள்ளி தலைமை ஆசிரியர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

2.Physical Director Grade II - Vacant - Urgent

a) Physical Director Grade II - Vacant - Submit Form

b) Physical Director Grade II - Vacant - Online Entry Form

1. NR Correction ஒப்படைக்காத பள்ளித் தலைமை ஆசிரியர்கள் இன்று (14.02,2019 மாலை 5.00 மணிக்குள் திருந்தங்களை ஒப்படைக்குமாறுகீழ்க்காணும் பள்ளி தலைமை ஆசிரியர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

2. Revised Estimate 2018-19 for Govt Schools

3. Date of Birth Court case details - reg

2. power finance 2018-19 reg

3.HSE I YEAR(+1) TOP SHEET ISSUED ON (18.02.2019) - REG

18/02/2019

19.02.2019

20.02.2019

22.02.2019

25.02.2019

26.02.2019

27.02.2019

28.02.2019

01.03.2019

1) தேர்தல் அவசரம் /மிக மிக அவசரம் /

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் பணியாற்ற உள்ள தேர்தல் அலுவலர்கள் (ஏற்கனவே ஒப்படைத்த பட்டிலின்படி) சார்பான பிறந்த தேதி, பணியில் சேர்ந்த நாள் மற்றும் ஓய்வுபெறும் நாள் ஆகியவற்றை இணைப்பில் உள்ள பட்டியலில் தங்கள் பள்ளி / அலுவலக முகவரியை தேர்ந்தெடுத்து உரிய அலுவலர்கள் / பணியாளர்களின் விவரங்களை 19.02.2019 பிற்பகல் 2.00 மணிக்குள் இவ்வலுவலக இணைதளத்தில் (On-line Entry) பதிவேற்றம் செய்ய வேண்டும் என அனைத்து அரசு / உதவிபெறும் உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இதில் காலதாமதம் ஏற்படின் சம்மந்தப்பட்ட அலுவலரே பொறுப்பேற்க நேரிடும் என கண்டிப்பாக தெரிவிக்கப்படுகிறது.

A. Parangipettai - Bhuvanagiri Teachers and Staffs Details Form

B. Kumaratchi - Chidambaram Teachers and Staffs Details Form

C. Kattumannarkoil Teachers and Staffs Details form

D. Srimushnam Taluk Teachers and Staffs Details form

E. Other - Teachers and Staff Details form

2. HS Second Year Mar April 2019 Seating Plan Downloading HS1

3. CONDUCTED SCIENCE PRACTICAL

1.இணைப்பில் கண்டுள்ள பள்ளிகள் http://ceocuddalore.co.in ஆசிரியர்கள் விவரங்களை உடன் பதிவேற்றம் செய்ய சார்ந்த தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் //இணைப்பு-பட்டியல்//

2.அரசுத்தேர்வுகள் இணை இயக்குநரின் (பணியாளர்) கடித ந.க.எண்.218277/பி1/2018 நாள்.20.02.2019ன் படி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 2019 - அறிவியல் பாட செய்முறைத்தேர்வு நடத்துதல் - மதிப்பெண் பட்டியல் நாளை 21.02.2019 பிற்பகல் முதல் பதிவிறக்கம் செய்ய இயலும் என தெரிவிக்கப்படுகிறது.

3.ஆதார் மூலம் இணைந்த கைரேகை முறையிலான வருகைப் பதிவேட்டிற்காக (BIO-METRIC) பதிவு செய்யப்பட்ட விவரங்களை சிதம்பரம் மாவட்டக்கல்வி அலுவலகத்தில் உடன் ஒப்படைத்து Activation Code பெற்று, அன்றே Activate செய்ய வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.வி

4.பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 2019 - அறிவியல் செய்முறைத்தேர்வு படிவங்கள்

1. Missing Top Sheet

1. நினைவூட்டு - தேர்தல் அவசரம்

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் பணியாற்ற உள்ள தேர்தல் அலுவலர்கள் (ஏற்கனவே ஒப்படைத்த பட்டிலின்படி) சார்பான பிறந்த தேதி, பணியில் சேர்ந்த நாள் மற்றும் ஓய்வுபெறும் நாள் ஆகியவற்றை இணைப்பில் உள்ள பட்டியலில் தங்கள் பள்ளி / அலுவலக முகவரியை தேர்ந்தெடுத்து உரிய அலுவலர்கள் / பணியாளர்களின் விவரங்களை 19.02.2019 பிற்பகல் 2.00 மணிக்குள் இவ்வலுவலக இணைதளத்தில் (On-line Entry) பதிவேற்றம் செய்ய வேண்டும் என அனைத்து அரசு / உதவிபெறும் உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டார்கள்.

18.02.2019 மற்றும் 19.02.2019 அன்று இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு இதுநாள் வரை பல பள்ளிகள் விவரங்களை பதிவேற்றம் செய்யாமல் உள்ளன. எனவே இன்று மாலை 4.00 மணிக்குள் பதிவேற்றம் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தவறினால் மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு செல்ல நேரிடும் என்பதை தெரிவிக்கப்படுகிறது.

2. sc-st girls incentive 2018-19 (6, 7, 8) Std

a) Bank Details Online Entry Form

1. kalai thiruvizha voucher not received school list

2. Part Time Sweeper reg

1.மேல்நிலை மார்ச்-2019 பொதுத்தேர்வுக்கான ஆசிரியர் அல்லாதோர் (எழுத்தர்/அலுவலக உதவியாளர்) பட்டியலை முகப்பு கடிதத்துடன் தனிநபர் மூலம் மாவட்டக்கல்வி அலுவலகத்தில் அளித்து ஆணை பெற்றுக்கொள்ளுமாறு தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

1.மார்ச்-2019 மேல்நிலைப் பொதுத்தேர்வுகள் - அறைக்கண்காணிப்பாளர் நியமனம் திருத்திய ஆணை - சார்ந்த பள்ளிகளுக்கு / தேர்வு மையங்களுக்கு மின்னஞ்சலில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேற்படி ஆணையின் படி ஆசிரியர்களை தேர்வு மையங்களில் நடைபெறும் முன்னேற்பாட்டுக் கூட்டத்தில் கலந்து கொள்ள ஏதுவாக பணியிலிருந்து விடுவிக்குமாறு சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள்/முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

2.பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 2019 - பள்ளி மாணாக்கர்கள் மற்றும் தனித்தேர்வர்களுக்கான அறிவியல் பாட செய்முறைத்தேர்வு முடிந்தவடைந்தவுடன் மதிப்பெண் பட்டியல் மற்றும் இதர ஆவணங்களை இவ்வலுவலகத்தில் உடனடியாக ஒப்படைக்க அனைத்து வகை பள்ளித்தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

3.தேர்வு கட்டணம் (Exam Fees) மற்றும் அட்டவணை பட்டியல் கட்டணத்தினை (TML Fees) சமர்பிக்காத பள்ளிகள் 28.02.2019 அன்று ஆன்லைனில் கட்டணம் செலுத்த கடைசி நாளாக அரசு தேர்வுகள் இயக்ககத்தால் தெரிவிக்கப்படுள்ளது, எனவே ஆன்லைனில் பணம் செலுத்தாத பள்ளிகள் உடனடியாக செலுத்துமாறும், படிவங்களை மூன்று நகல்களில் சமர்பிக்கமாறும் அனைத்து வகைப்பள்ளித்தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

4. ATAL TINKERING LABORATORIES - REG

5. HSC +1 +2 AND S.S.L.C THEORY EXAM CENTRE FORMS - MARCH 2019

1.மார்ச்-2019 மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதோடு, அதற்கு எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் உழைத்த தலைமையாசிரியர் உள்ளிட்ட அனைத்து வகை ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு சிதம்பரம் மாவட்டக்கல்வி அலுவலகம் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.

2.மேல்நிலை முதலாம் ஆண்டு மார்ச் 2019 பொதுத்தேர்விற்கு சேவை மையங்கள் வாயிலாக விண்ணப்பித்த தனித்தேர்வர் தேர்வுக்கூட அனுமதிச்சீட்டுகளை (HALL TICKET) ஆன்லைனில் பதிவிறக்கம் செய்ய தெரிவிக்கப்படுகிறது.

3.//தேர்வுகள் அவசரம்// மேல்நிலை பொதுத்தேர்வு மார்ச்-2019 - தேர்வு மைய முதன்மைக்கண்காணிப்பாளர்கள் வழித்தட அலுவலர் மூலமாக விடைத்தாள் சேகரிப்பு முகாமில் ஒப்படைக்க வேண்டிய படிவங்கள் //Attachment//