AUG2020

03.08.2020

07.08.2020

10.08.2020

1) 2020-21 ஆம் கல்வி ஆண்டிற்கான மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு வழங்காமல் நிலுவையிலுள்ள பாடநுல்கள் (தொழிற்கல்வி பாடநுல்கள் உட்பட) தற்போது விநியோகம் செய்தல் சார்பு

இடம் - மாவட்டக் கல்வி அ லுவலகம், சிதம்பரம்

நாள். 03.08.2020

அ) இணைப்பு படிவம்

2. மார்ச் -2020 மேல்நிலை முதலாம் / இரண்டாமாண்டு (மறுதேர்வு) விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டல் விண்ணப்பித்தல் - சார்ந்து

3.மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு (மறுதேர்வு) பதிவிறக்கம் செய்யப்பட்ட மதிப்பெண் பட்டியல் மாணவர்களுக்கு வழங்குதல் -சார்ந்து.

4) DEO TOUR PROGRAMME AUGUST 2020

1) Online Assessment Data & Mark Entry Format

(+2 Online Video Coaching)

கீழ்க்கண்ட இணைப்பை கிளிக் செய்து Online Assessment Data & Mark Entry சார்பாக கோரப்பட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்து Submit செய்யுமாறு அனைத்து அரசு / அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

https://form.jotform.com/202173391458456

1. Independence day letter on-05.08.2020

பத்தாம் வகுப்பு மாணவர்களின் கொரானா கால கற்றல் பணிக்காக அரசின் தொலைக்காட்சி வாயிலான பாடங்களை கற்கும் மாணவர்களை மேற்பார்வையிடும் பணி - மாணவர்களின் WHATSAPP GROUP உருவாக்கம் மற்றும் பொறுப்பாசிரியர் விவரங்களை கீழே கொடுக்கப்பட்ட இணைப்பை கிளிக் செய்து விவரங்களை 12.08.2020 க்குள் உள்ளீடு செய்யுமாறு அரசு, ஆதிதிராவிடர் மற்றும் நிதி உதவிப்பள்ளி ( மேல்நிலை மற்றும் உயர்நிலைப்பள்ளி) தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

விவரங்களை உள்ளீடு செய்யும் முன்பாக இத்துடன் இணைக்கப்பட்டுள்ள EXCELL படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தலைமையாசிரியர் கையொப்பமிட்டு அவ்விவரங்களை DATA Collection ல் பூர்த்தி செய்து தலைமையாசிரியர் கையொப்பமிட்ட Excell படிவத்தை அதே தொகுப்பில் பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்படுகிறது.

EXCELL FORMAT

https://form.jotform.com/201182976115454

1.DSE NUMBER STATEMENT 2021-2022 PARTICULARS (MOST URGENT) - REG.

A) DEO LETTER

B) EXCEL FORMATS

1

1) 1st & 6th Std Admission Online Entry - ELEMENTARY

2) 1st & 6th Std Admission Online Entry - HIGH SCHOOLS

3) 6th & 9th Std Admission Online Entry - HR. SEC. SCHOOLS

மேலே உள்ள படிவத்தில் கோரப்பட்டுள்ள விவரங்களை இன்று 17.08.2020 மாலை 4.00 மணிக்குள் பதிவேற்றம் செய்யுமாறு அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

4) SSLC 2020 - Provisional Mark Certificate Reg

5) SSLC 2020 GRIEVANCES FORM INSTRUCTIONS

6) March 2020 +2 Exam - Scan Copy Downloading - RV/RT-II Application - Press Release

17.08.2020

7) Number Statement படிவங்களை 17.08.2020 அன்று மாலை 5.00 மணிக்குள் இவ்வலுவலகத்தில் ஒப்படைக்குமாறு தெரிவிக்கப்பட்டது. கீழ்க்காணும் பள்ளிகள் Number Statement இது வரை ஒப்படைக்கவில்லை.

எனவே இதுவரை ஒப்படைக்காக கீழ்க்காணும் பள்ளிகள் நாளை 18.08.2020 காலை 10.00 மணிக்குள் இவ்வலுவலகத்தில் ஒப்படைக்குமாறு சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

12.08.2020

17.08.2020

19.08.2020

20.08.2020

24.08.2020

25.08.2020

26.08.2020

27.08.2020

28.08.2020

01.09.2020

02.09.2020

04.09.2020

05.09.2020

1) 1st and 6th Std Admission - Elementary - DATE Wise Online Entry

2) 6th and 9th std Admission High School Date Wise Online Entry

3) 6th and 9th Std Admission Hr. Sec. School Date Wise Online Entry

மேலே உள்ள படிவத்தில் கோரப்பட்டுள்ள விவரங்களை 17.08.2020 முதல் ஒவ்வொரு நாளும் மாலை 4.00 மணிக்குள் பதிவேற்றம் செய்யுமாறு அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

4) INSPIRE AWARD-MEETING- REG

a) Teachers Name List

5) 2020-2021 Chappell form Reg

6) Chappell issued instruction

7) School Bag issued photo copy reg

1. (a) Sept 2020 - Supplementary Exam - SSLC / +1 / +2 - Notification

(b) Sept 2020 - Supplementary Exam - SSLC / +1 / +2 - Time table

2.ESSLC Sept 2020 Exam - Notification

1) 11th Standard Admission Online Entry

1) 6-12 ADMISSION ONLINE ENTRY

2) 11TH ADMISSION ONLINE ENTRY Medium Wise and Gender Wise

1) வகுப்பு வாரியான கல்வித் தொலைக்காட்சி மற்றும் தனியார் தொலைக்காட்சி ஒளிபரப்பு விவரங்கள்

2) தொலைக்காட்சி வாரியான ஒளிபரப்பு விவரங்கள்

1) 24.08.2020 முதல் 27.08.2020 வரை ஆன்லைனில் விண்ணப்பித்த மாணவர்களின் / தனித் தேர்வர்களின் விண்ணப்பக் கட்டணங்களை இன்றே 27.08.2020 ஆன்லைனில் செலுத்தவேண்டும் என அனைத்து வகைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

2)மார்ச் - 2020 மேல்நிலை முதலாமாண்டு மறுகூட்டல் மற்றும் மறு மதிப்பீடு விண்ணப்பித்தல் - சார்ந்து.

1. செட்டம்பர் 2020 தேர்வெழுத விண்ணப்பித்த மாணவர்களின் விவரங்கள் - Online Entry

1) 6-12 ADMISSION ONLINE ENTRY UPTO 31.08.2020

2) 11TH ADMISSION ONLINE ENTRY Medium Wise and Gender Wise Upto 31.08.2020

31.08.2020 நிலவரப்படி மாணவர்கள் சேர்க்கை விவரங்களை இன்று 01.09.2020 பிற்பகல் 1.00 மணிக்குள் பதிவேற்றம் செய்யுமாறு அனைத்துவகைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

4) 2020-2021 Girls Incentive - Reg

1. அனைத்து வகைப் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்களுக்கு - முதன்மைக் கல்வி அலுவலரின் அறிவுரைகள்

2. DEO Tour Programme September 2020

3. Zoom Meeting dt. 01.09.2020 - High Schools HM Explanation Called for Reg

1) .Minority Scholarship (NSP) Most Urgent

Website Address - dpcw-tncud@nic.in

Minority Scholarship (NSP) சார்பாக சந்தேகங்களுக்கு தொடர்புகொள்ளவேண்டிய தொலைபேசி எண்.

04142 - 210980

a) MINORITY SCHOLARSHIP NSP (KYC) PENDING SCHOOL LIST - REG

1) NMMS 2020-21 - Scholarship Online Fresh application & Renewal application - INSTRUCTIONS

மேல்நிலை இரண்டாமாண்டு (+2) மாணவர்களின் ஒளிப்பட பாடம் வாயிலான பயிற்சியின் - அடைவுத் தேர்வு (ASSESSMENT EXAM 3 & 4) 3 மற்றும் 4 ன் மதிப்பெண்களை (25 மதிப்பெண்களுக்கானது) கொடுக்கப் பட்ட DATA COLLECTION FORMAT ல் பதியவும். 08.092020 பிற்பகலுக்குள் படிவத்தை பூர்த்தி செய்யவும்.

https://form.jotform.com/202481354862456

இடைநிலை (10 ம் வகுப்பு) மாணவர்களின் கல்வி தொலைக்காட்சி வாயிலான பயிற்சியின் - அடைவுத் தேர்வு (ASSESSMENT EXAM 1 & 2 ) 1 மற்றும் 2 ன் மதிப்பெண்களை ( 25 மதிப்பெண்களுக்கானது) கொடுக்கப்பட்ட DATA COLLECTION FORMAT ல் பதியவும். 08.092020 பிற்பகலுக்குள் படிவத்தை பூர்த்தி செய்யவும்.

https://form.jotform.com/201182976115454

09.09.2020

10.09.2020

11.09.2020

14.09.2020

15.09.2020

16.09.2020

17.09.2020

19.09.2020

21.09.2020

22.09.2020

23.09.2020

24.09.2020

28.09.2020

29.09.2020

01.10.2020

05.10.2020

08-10-2020

09-10-2020

12.10.2020

14.10.2020

16.10.2020

17.10.2020

19.10.2020

20.10.2020

21.10.2020

23.10.2020

27.10.2020

28.10.2020

29.10.2020

31.10.2020

02.11.2020

03.11.2020

04.11.2020

3) Student Strength as 08.09.2020

மேற்படி படிவத்தினை Excel ல் பூர்த்தி செய்து இவ்வலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு 08.09.2020 பிற்பகல் 2.00 மணிக்கள் இவ்வலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

4.கணினி பயிற்றுநர் நிலை 2 லிருந்து நிலை -1 ஆக தரம் உயர்த்தப்பட்டோர் பெயர் பட்டியல்

5.மார்ச் - 2020 மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு மறுகூட்டல் / மறு மதிப்பீடு முடிவுகள் - செய்தி குறிப்பு

3னன

1) Covid-19 Volunteers Reg

a) DEO Cov Let

2) EB ALLOTMENT 2020-21 - GOVT SCHOOLS

3) FA, POSTAGE, TA, OTHER CONTINGENCY - ALLOTMENT 2020-21 - GOVT SCHOOLS

4) Invitation to One Earth One Home National Confernece on 10th September 2020

1. CARE INDIA ONLINE TRAINING

1. +1, +2 Accountancy teacher relieving -reg

2.பத்தாம்வகுப்பு-2020 பெயர்பட்டியல் திருத்தங்கள் மேற்கொள்ள கடைசி வாய்ப்பு- தொடர்பாக

3.SSLC 2020 Supplimentary Exam attendance sheets, CSD Forms, NR downloading

4.10ம் வகுப்பு துணைத்தேர்வு-தனித்தேர்வர்கள் அனுமதிச்சீட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளுதல்- தொடர்பாக

5. Sept 2020 - SSLC Supplementary exam - Top sheet & Main sheet instructions -reg

6. NMMS Scholarship online application - Additional Instructions 2

1) மேல்நிலை முதல் / இரண்டாமாண்டு, பத்தாம்வகுப்பு, எட்டாம் வகுப்பு மற்றும் தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு - தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள் / துறை அலுவலர்கள் / வினாத்தாள் கட்டுக் காப்பாளர்கள் / வழித்தட அலுவலர்களுக்கு தேர்வு பணி கூட்டம்

Meeting Date : 16.09.2020 Time 3.00 PM at SSA Office, Cuddalore

1. BT Teachers Details IN HIGH AND HR. SEC. SCHOOLS DEO LETTER

A) BT TEACHERS DETAILS (URGENT) CEO LETTER

(B) FORMAT BT ASSISTANT

2. 6,7,8,9,11 BOOK NEED DETAILS

A) 6TH BOOK NEED - ONLINE ENTRY

B) 7TH BOOK NEED - ONLINE ENTRY

C) 8TH BOOK NEED - ONLINE ENTRY

D) 9TH BOOK NEED - ONLINE ENTRY

E) 11TH BOOK NEED - ONLINE ENTRY

1. SEPTEMBER 2020- Exam Meeting - Reg

1) Sept 2020 Exam - Primary Health Centre contact details

1) மாணவர்சேர்க்கை மற்றும் மாற்றுச்சான்றிதழ் வழங்குதல்- தனிநபர் இடைவெளி மற்றும் அரசின் வழிகாட்டுதல்கள்கடைபிடித்தல்-தொடர்பாக.

1) 2020-21 ஆம் கல்வி ஆண்டில் தனியர் பள்ளிகளிலிருந்து அரசு / அரசு உதவிபெறும் பள்ளிகளில் சேர்ந்த மாணவர்கள் விவரம் கோருதல்

a) 2020-21 Admission details From

1) To Stop Tobacco Industry Interference among the School Children - Competition

2) 2020-21 ஆம் கல்வி ஆண்டில் தனியார் பள்ளிகளிலிருந்து அரசு / அரசு உதவிபெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை மேற்கொள்ளப்பட்ட விவரம் கீழ்க்காணும் படிவத்தில் Online Entry செய்யவும்

அ) உயர்நிலைப் பள்ளிகள் Online Entry

ஆ) மேல்நிலைப் பள்ளிகள் Online Entry

2. Admission Details as on 30.09.2019 and 30.09.2020 DEO Letter

A) .ADMISSION DETAILS AS ON 30.09.2019 AND 30.09.2020 -REG.

3. SCERT- Chennai-6 POSHAN Abhiyaan -Contest for Children on Food and Nutrition using MyGov Portal

4. ADDITIONAL BOOK INDENT DEO LETTER

A) ADDITIONAL BOOK INDENT FORM

1. 3448 midday meals bank number details reg

2. 4256 - Admission - EMIS Entry

3. 3090 -2017 18 scholarship

4. POST MATRIC & PRE MATRIC 2017-18 STUDENTS SCHOLARSHIP -REG

5. minority scholarship not register school details reg

6 .NMMS Scholarship Left out eligible students details (from 2008 to 2016) - Instructions

(a) Excel Form (Revised form on 24.09.2020 announcement si.no 02)

(b) Director letter

7. NMMS Scholarship left out eligible students details - Revised EXCEL FORM

1. GIRLS INCENTIVE 2012-2013 To 2016-2017

a) Director Letter

2. KAMARAJAR AWARD 2020 - REG. ( VERY URGENT)

3. "Conrad Challenge" Online Quiz Competition Students Not Participating - Reg.

1. பள்ளி வளாகத்தில் மழை நீர் தேங்கியிருப்பின் அதன் விவர அறிக்கை அனுப்பக் கோருதல் சார்பு

2. மழைக்காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு அதன் அறிக்கை அளிக்கக் கோருதல்

3. DEO TOUR PROGRAMME October 2020

1. RAIN WATER HARVESTING PLAN

2. 03.10.20 Deputation Order - Junior Assistant - Lab Assistant.

1) 2021-22 Text Book Approximate Indent Reg

a) 2021-22 BOOK Approx Indent Forms

1. ATAL TINKERING LAB - ZOOM MEETING

மாவட்ட ஆட்சித் தலைவரின் கூட்டத்தில் கோரப்பட்ட விவரங்கள் (மிக மிக அவசரம்)

1) 2019-20 மற்றும் 2020-21 ஆம் கல்வி ஆண்டுகளில் இடை நின்ற மாணவர்கள் விவரங்களை படிவம் 1 மற்றும் 2ல் பூர்த்தி செய்து இன்று 09.10.2020 மாலை 4.00 மணிக்குள் இவ்வலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு அரசு / நிதி உதவிபெறும் உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

படிவம் 1 மற்றும் 2 PDF Format

EXCEL FORMATS

1. 2020 - 2021 கல்வியாண்டு- மேல்நிலை பொதுத்தேர்வு (முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு) அங்கீகாரம் பெறாத புதிய பள்ளிகள்- நடவடிக்கை- தொடர்

1. 2020-2021 SPECIAL CASH INCENTIVE -REGv

a) Special cash Incentive Govt School Online Entry

b) Special cash Incentive Aided School Online Entrya)

2. NSIGSE GIRLS INCENTIVE

3. ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரம் - மாணவர்களுக்கு இணைய வழி கட்டுரை போட்டிகள்

2 V

1. Head Master and Principal Meeting on 22.10.2020

2. Global Iodine Deficiency Disorders Prevention Day

3. உலக சிக்கனநாள் விழா – 2020 – சிக்கனம் மற்றும் சிறுசேமிப்பு போட்டிகள்–தொடர்பாக.

1. REVISED - NSIGSE GIRLS INCENTIVE

a) NSIGSE GIRLS INCENTIVE - INSTRUCTIONS

2. மார்ச் 2020 பொதுத் தேர்வு Remuneration Reg

1. Vigilance Awareness Week Competition Reg

.

2. NMMSS bank updation for the year 2014-2015

3. INCENTIVE INCREMENT FOR ELIGIBLE TEACHERS AS ON 09.03.2020 - REG.

a) DEO Communication

1.NMMS Scholarship 2020-21 - Fresh and Renewal application - Pending School list

(a) Scheme year 2019-20 : Current 10th Students NMMS RENEWAL Pending Schools

(b) Scheme year 2018-19 : Current 11th Students NMMS RENEWAL Pending Schools

(c) Scheme year 2017-18 : Current 12th Students NMMS RENEWAL Pending Schools

2. 2017 BT REGULARISATION (SCIENCE & SOCIAL SCIENCE) -REG

1. 2020-2021 Second Term book Issue - Class - (6,7,+1,+2 )

அனைத்துவகை உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு

29.10.2020 நிலவரப்படி உள்ள மாணவர்கள் விவரங்களை இன்று 29.10.2020 மாலை 5.00 மணிக்குள் கீழ்காணும் படிவத்தில் பதிவேற்றம் செய்யுமாறு அனைத்துவகை உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் தமிழ்வழி மற்றும் ஆங்கில வழி பிரிவு மாணவர்கள் விவரங்களை தனித்தனி படிவத்தில் பதிவேற்றம் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

2 . Students Strength As on 29.10.2020 - MATRICULATION SCHOOLS ONLINE ENTRY

3. Student Strength as on 29.10.2020 - Govt , Aided, Self finance Schools ONLINE ENTRY

1) PRE-POST MATRIC 29.10.2020 LETTER

a) PRE-POST MATRIC 29.10.2020 School List

மேற்காணும் விவரங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்துவிட்டு அதன் நகலினை 03.11.2020 அன்று மாலை 5.00 மணிக்குள் இவ்வலுவலகம் அனுப்பிவைக்குமாறு சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

2) 2020-21 Second Term Book Issued (6, 7, +1, +2) - Old Vridhachalam District Wise

DEO TOUR PROGRAMME - NOVEMBER 2020

Uniform Distribution 2020 - 2021

1. POWER FINANCE MERGING BANK - ERROR CORRECTION DETAILS

2. Students Strength as on 04.11.2020 - Reg -

FORM CORRECTED

04.11.2020 நிலவரப்படி உள்ள மாணவர்கள் விவரங்களை இணைப்பில் உள்ள படிவத்தில் பூர்த்தி செய்து அதன் கையொப்பமிட்ட பிரதியினை 06.11.2020 க்குள் இவ்வலுவலகத்தில் ஒப்படைக்குமாறு அனைத்து வகை உயர்நிலை / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசீரியர்கள் (மெட்ரிக் பள்ளிகள் உட்பட) கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேல்நிலை தலமையாசிரியர்களின் இணையவழி கூட்டம் -

மேல்நிலை இரண்டாமாண்டு மாணவர்களின் ஒளிப்பட பாடம் வாயிலான இணைய வழி பயிற்சி மற்றும் அடைவுத் தேர்வின் ( 5 மற்றும் 6 ம் தேர்வுகள்) விவரங்கள் - இத்துடன் இணைக்கப்பட்ட EXCELL FILE யை DOWNLOAD செய்து அனைத்துப் பாடங்களின் 5 மற்றும் 6 ம் அடைவுத் தேர்வின் (25 மதிப்பெண்களுக்கு) மதிப்பெண்களை பூர்த்தி செய்து முழுமையடைந்ததும். இத்துடன் இணைக்கப்பட்டுள்ள DATA COLLECTION FORM ல் இணைத்து அனுப்பிவைக்கவும்.

1. 5 and 6 ASSESSMENT TEST MARKS - EXCEL FILE

2. HSC - +2 DATA COLLECTION FORMAT

3. Battery Test Reg

மேல்நிலை முதலாமாண்டு அடைவுத் தேர்வு - அக்டோபர் மாத 1 மற்றும் 2 ம் தேர்வுகள் - இணைய பதிவுகள்

1. EXCEL FILE - HSC 1 st YEAR ( Assessment 1 and 2)

2. HSC FIRST YEAR - DATA COLLECTION FORMAT

10 ம் வகுப்பு அடைவுத் தேர்வு - அக்டோபர் மாத 3 மற்றும் 4 ம் தேர்வுகள் - இணைய பதிவுகள்

1. EXCEL FILE - SSLC ( Assessment 3 and 4)

2. SSLC - DATA COLLECTION FORMAT

1. PTA MEETING ON 09.11.2020

A) ONLINE ENTRY REG

1. Circular from District Collector Reg Opening of Schools on 16.11.2020

07.11.2020

09.11.2020

10.11.2020

11.11.2020

12.11.2020

16.11.2020

17.11.2020

18.11.2020

19.11.2020

20.11.2020

21.11.2020

23.11.2020

24.11.2020

27.11.2020

28.11.2020

30.11.2020

01.12.2020

02.12.2020

03.12.2020

05.12.2020

07.12.2020

08.12.2020

09.12.2020

10.12.2020

15.12.2020

16.12.2020

17.12.2020

18.12.2020

19.12.2020

2. பள்ளிகள் திறப்பது சார்ந்து மாணவர்களின் பெற்றோரிடம் கருத்து கேட்பு கூட்டம் -09.11.2020- தலைமை ஆசிரியர்களுக்கான கூடுதல்அறிவுரைகள்

3. அனைத்து வகைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் கவனத்திற்கு

பள்ளி திறப்பது சார்ந்த ஆன்லைன் படிவத்தில் பள்ளி திறக்கலாமா வேண்டாமா என்பதற்கான தங்களது கருத்தினை பெரும்பான்மையான பள்ளித் தலைமை ஆசிரியர்களால் இறுதி கலத்தில் பூர்த்தி செய்யப்படாமல் நிலுவையில் உள்ளது.

எனவே பள்ளி திறக்கலாமா வேண்டாமா என்பதற்கான தங்களது கருத்தினை இறுதி கலத்தில் விரைந்து பூர்த்தி செய்திடுமாறு அனைத்து வகைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

4. Health Fitness Protocols Reg_

1. 2020 தீபாவளி பண்டிகை - தீ பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை - சார்பு

2. Battery Test Reg

6, 7 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவ / மாணவிகளின் விவரங்களுடன் APTITUDE CARDS ஐ 16.11.2020 மற்றும் 17.11.2020 ஆகிய இரு நாட்களில் இவ்வலுவலகத்தில் பெற்றுக்கொள்ளுமாறு அனைத்து வகை அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

3. கட்டமைப்பு வசதிகள் மற்றும் தளவாட சாமான்கள் தேவை விவரம் ஆன்லைன் என்ரி படிவம்

கட்டமைப்பு வசதிகள் மற்றும் தளவாட சாமான்கள் தேவை விவரங்களை ஆன்லைனில் பூர்த்தி செய்துவிட்டு அதன் கையொப்பமிட்ட நகலினை இன்று 10.11.2020 மாலை 5.00 மணிக்குள் இவ்வலுவலகம் அனுப்பிவைக்குமாறு அனைத்து வகை அரசு / அரசு உதவிபெறும் உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

4. SPECIAL FEES ADDITIONAL AMOUNT 2020-2021 -REG

(A) FORM

(B) DEO Letter

5. EB Allotment Additional NEED Reg

a) FORM

1. National Education Day Celebration on 11.11.2020 - HMs Instructions-URGENT

1(a) Govt Letters

2. National Education Day on 11.11.2020 - Instructions

1. இரண்டாம்ஆண்டு மாணவர்களுக்கு இரண்டாம் கட்ட பாட காணொலிகள் பதிவிறக்கம் செய்தல் – தொடர்பாக. ( அவசரம்)

2. தீபாவளிபண்டிகை - தீப்பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை - சார்பு

1. Childrens day - Storytelling video reg

1. CHARTERED ACCOUNTANTS OF INDIA (ICAI) COACHING FOR GOVERNMENT AND GOVERNMENT AIDED SCHOOL STUDENTS REG

2. TEACHING AND NON TEACHING STAFF DETAILS - GOVERNMENT SCHOOLS - ONLINE ENTRY

3. TEACHING AND NON TEACHING STAFF DETAILS - MATRIC SCHOOLS - ONLINE ENTRY

1) கட்டமைப்பு வசதிகள் மற்றும் தளவாட சாமான்கள் தேவை விவரம் ஆன்லைன் என்ரி படிவம்

கட்டமைப்பு வசதிகள் மற்றும் தளவாட சாமான்கள் தேவை விவரங்களை 19.11.2020 காலை 10.30 மணிக்குள்ஆன்லைனில் பூர்த்தி செய்யுமாறு அனைத்து வகை அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

(மாவட்ட ஆட்சியரால் கோரப்பட்ட விவரம்)

1. EMIS DETAILS GOVT AND AIDED ONLINE ENTRY

2. EMIS DETAILS MATRICULATION AND CBSE ONLINE ENTRY

3. 2020 - 2021 NEW ADMISSION DETAILS PRIVATE SCHOOLS (தனியார் பள்ளியிலிருந்து அரசுப் பள்ளியில் சேர்ந்த மாணவர்கள் விவரம்)

4.+1 admission for 10th Supplementary examination passed students - Reg.

1. அனைத்து வகை அரசு / அரசு உதவிபெறும் உயர்நிலை மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு

(மாவட்ட ஆட்சியரால் கோரப்பட்ட விவரம்)

2020-21 ஆம் கல்வி ஆண்டில் தனியார் பள்ளிகளிலிருந்து அரசுப் பள்ளியில் சேர்ந்துள்ள மாணவர்களின் விவரங்களை மேற்கண்ட ஆன்லைன் படிவத்தில் (19.11.2020 அன்று பதிவேற்றம் செய்யப்பட்ட வரிசை எண்.3 ல் உள்ள ஆன்லைன் படிவம்) இன்று 20.11.2020 மாலை 4.00 மணிக்குள் பூர்த்தி செய்யுமாறு அனைத்து வகை அரசு / அரசு உதவிபெறும் உயர்நிலை மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

2) 2020-2021 ஆம் கல்வியாண்டில் பயிலும் மாணவர்களில் சத்துணவுத் திட்டத்தினால் பயன் பெறும் மாணவர்களின் விவரம் ஆன்லைன் பதிவேற்றம்

சத்துணவுத் திட்டத்தினால் பயன்பெறும் மாணவர்களின் விவரங்களை மேற்கண்ட ஆன்லைன் படிவத்தில் இன்று 20.11.2020 மாலை 5.00 மணிக்குள் பூர்த்தி செய்யுமாறு அனைத்து வகை அரசு / அரசு உதவிபெறும் உயர்நிலை மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

1. NTSE 2020-21 ONLINE REGISTRATION - NOTIFICATION -REG

a) NTSE 2020 - 21 ONLINE REGISTRATION DATE 21.11.2020 - 30.11.2020 - REG.

b) Ceo Letter- NTSE

2. PG TEACHERS DETAILS - REG.

b) Deo Letter - PG TEACHERS DETAILS

1. EAT RIGHT SCHOOL - ONLINE COMPETITION - REG

2. உதவியாளர் / இளநிலை உதவியாளர் விவரம் ஆன்லைன் என்ரி

உதவியாளர் மற்றும் இளநிலை உதவியாளர் சார்ந்த விவரங்களை இன்று 23.11.2020 மாலை 3.00 மணிக்குள் பதிவேற்றம் செய்யுமாறு அனைத்து வகை அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

3. GOOGLE MEET

1. International Day Against Violence and Bullying at School - Reg

2. MGR Midday Meals - Reg

(a) FORM ONLINE ENTRY

1) EMIS Entry Details - Govt Schools

2) RTE Admission Details - Matric Schools

3) Teaching Staff Details - Sanctioned, Filled, Vacant - Online Entry - Govt, Aided, Self Finance Schools

4) Teaching Staff Details - sanctioned, Filled, Vacant - Online Entry - Matric and CBSE Schools

தங்கள் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் விவரங்களை 27.11.2020 மாலை 5.00 மணிக்குள் மேற்காணும் ஆன்லைன் என்ரி படிவத்தில் பூர்த்தி செய்யுமாற அனைத்து வகை உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

5) 1st STD ADMISSION - EMIS ENTRY DETAILS 2020-2021

Online Entry

6) DAMAGED BUILDING DUE TO NIVAR CYCLONE REG.

a. Format and Cov let

1. மத்திய அரசின் ஜன் அண்டோலன் பிரச்சாரம் மூலம் கோவிட்-19க்கு விழிப்புணர்வு உருவாக்க அரசு உயர் / மேல்நிலைப் பள்ளிகளுக்கு சுவரொட்டிகள் வழங்குதல்.

நாள். - 30.11.2020

நேரம் - காலை. 10.00 மணி

இடம் - மாவட்டக் கல்வி அலுவலகம், சிதம்பரம்

2. RTE Admission Details - Matric Schools - Online Entry

1) Video Lesson II Spell Download Reg

2.கல்வி தொலைக்காட்சி / தனியார் தொலைக்காட்சிகள் மூலம் பாடங்கள் மாணவர்களுக்கு ஒளிபரப்புதல் செய்தல் - சார்ந்து.

a) DEO Communication Let

2

1) DEO Tour Programme December 2020

2) NTS EXAM 2020 Instruction Reg

A) NTS EXAM 2020 ONLINE- INSTRUCTIONS

B)HM INSTRUCTION FOR APPLYING

3) March 2020 Top Sheet Reg

4) Monthly Expenditure Statement Nov 2020 - Reg

1) IT - TDS MISMATCH REG

1. GENERAL ELECTIONS 2021- Polling Personal Details & Form

a) DEO Communication Letter

2) Samagra Shiksha - ACCESS - School Mapping Exercise 2020-21- reg

a) DEO Letter

1) Student Strength 2020-21 - High Schools Online Entry

2) Student Strength 2020-21 - Hr. Sec. Schools - Online Entry

3) Student Strength 2020-21 - Matric and CBSE Schools - Online Entry

4) +1 and +2 Student Strength 2020-21 - Hr. Sec, Schools - Online Entry

கோரப்பட்டுள்ள விவரங்களை இன்று 05.12.2020 மாலை 3.00 மணிக்குள் பதிவேற்றம் செய்யுமாறு அனைத்து வகைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

4) புரெவி புயலால் பாதிக்கப்பட்ட விவரம் - Online Entry

புரெவி புயலால் பாதிக்கப்பட்ட விவரங்களை இன்று 05.12.2020 மாலை 4.00 மணிக்குள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யுமாறும் பாதிப்பு ஏதும் இல்லை எனில் இன்மை அறிக்கை அளிக்குமாறும் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் மேற்காணும் விவரங்களை ஒவ்வொருநாளும் பிற்பகல் 4.00 மணிக்குள் பதிவேற்றம் செய்யவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

1. GENERAL ELECTIONS 2021- Polling Personal Details & Form

a) DEO COMMUNICATION - URGENT

4) புரெவி புயலால் பாதிக்கப்பட்ட விவரம் 07.12.2020 - Online Entry

5) TRUST EXAM JANUARY 2021 REG

6) Cost Free Atlas Indent for the year 2021-2022 / GOVT./GOVT. AIDED SCHOOLS ONLINE ENTRY

7) 2021-22 Cost free Shoes and Socks Indent Format-1,2,3,4 Online Entry

a) Form - 1

b) Form - 2

c) Form - 3

d) Form - 4

8) Cost Free School Bag Indent for the year 2021-2022 - GOVT./GOVT.AIDED SCHOOLS Online Entry

01) புரெவி புயலால் பாதிக்கப்பட்ட பள்ளிகள் விவரம் நாள்.08.12.2020 Online Entry

02) 2020-21 ஆம் ஆண்டிற்கான NMMS உதவித்தொகை பெறத் தகுதியான மாணவர்களின் விவரங்கள் NSP இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட விவரம்

a) NMSS ONLINE ENTRY

01) புரெவி புயலால் பாதிக்கப்பட்ட பள்ளிகள் விவரம் 09.12.2020 Online Entry

1. 01.01.2021 நிலவரப்படி அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வு - தகுதி வாய்ந்தவர் பட்டியல் கோருதல் - சார்பு.

a) DEO Covering Letter

2. Details of Second Spell Video Lessons Downloaded in Govt. & Aided Higher Sec. Schools as on 10-12-2020 ONLINE ENTRY

3) அரசு உயர்/மேல்நிலைப்பள்ளிகளில் உள்ள கழிவறைகள் சார்பான விவரம் ONLINE ENTRY

கோரப்பட்டுள்ள விவரங்களை மேற்காணும் ஆன்லைன் படிவங்களின் 10.12.2020 மாலை 5.00 மணிக்குள் பதிவேற்றம் செய்யுமாறு சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

4) கீழ்க்காணும் பள்ளிகளிலிருந்து மாதாந்திர செலவின அறிக்கை பெறப்படாததால் கருவூல ஒப்புநோக்கும் பணி நிலுவையில் உள்ளது.

மேல்நிலைப் பள்ளிகள்

உயர்நிலைப் பள்ளிகள்

1. ஆயிபுரம்

2. சிதம்பரம் (நகராட்சி)

1. பி.முட்லூர்

2. கண்டமங்கலம்

3. முட்டம்

4. ரெட்டியூர்

5. திருமுட்டம்

1) CPS MISSING CREDITS - MOST URGENT

a) DEO Communication Let

2.SAFETY & SECURITY FOR ELEMENTARY AND SECONDARY - ONE DAY TRAINING - 16.12.2020 TO 22.12.2020 - REG.

1. கனிம வளம் அறக்கட்டளை நிதி - சான்று விவரம் அனுப்ப கோருதல் சார்ந்து

2. Sc - GIRLS INCENTIVE VARIATION 2018- 2019 TO 2019-2020

a) SC GIRLS INCENTIVE ONLINE ENTRY

1) மெட்ரிக் பள்ளிகள் அங்கீகாரம் பெறப்பட்ட விவரம் ONLINE ENTRY FORM

a) Submit Form

மேற்படி படிவத்தினை இணையதளத்தில் உடன் பூர்த்தி செய்து 17.12.2020 அன்று மாலை 4.30 மணிக்குள் கையெப்பமிட்ட படிவத்தினையும் இத்துடன் பள்ளி துவக்க அங்கீகார நகல், கடைசியாக பெற்ற தற்காலிக அங்கீகார ஆணை நகல் மற்றும் நான்கு வகை சான்றுகளின் புகைப்பட நகல்கள் இணைத்து இவ்வலுவலகத்தில் நேரில் ஒப்படைக்குமாறு மெட்ரிக் / மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

2) அரசு நிதி உதவிபெறும் / மெட்ரிக் பள்ளிகளின் அங்கீகாரம் பெறப்பட்ட விவரம் ONLINE ENTRY FORM

மேற்படி படிவத்தினை இணையதளத்தில் 17.12.2020 இன்று மாலை 5.30 மணிக்குள் பூர்த்தி செய்யுமாறு அரசு நிதி உதவிபெறும் / மெட்ரிக் பள்ளி தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

3) HS, HSS HEAD MASTER AND MATRIC PRINCIPAL MEETING ON 18.12.2020

1) NOMINAL ROLE AND HALL TICKET DOWNLOAD - REG

2) TRUST EXAM 2021 - FEES UPDATION INSTRUCTION - REG

3) GPF Final Withdrawal - REG

a) Director Proceeding

1. NTSE - தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்களுக்கான அறிவுறைகள்

1

2. NTSE 2020 - Nominal Roll & Hall Ticket Downloading Instructions

3. IIT- JEE Competitive Exam for students - Instructions to HMs

1. பத்தாம் வகுப்பு மாணவர்களின் கல்வி தொலைக்காட்சி வாயிலான பயிற்சி மற்றும் அதன் டிசம்பர் மாதத்தின் இரண்டு அடைவுத் தேர்வுகள் ( அடைவுத் தேர்வு 5 மற்றும் 6 ன்) மதிப்பெண்களை ( 25 Marks) இத்துடன் இணைக்கப்பட்டுள்ள EXCEL FILE யை DOWNLOAD செய்து - மடிக்கணினி அல்லது கணினியில் - (MOBILE ல் பதிவிறக்கம் செய்வதை தவிர்க்கவும்) பதிவுகளை மேற்கொள்ளவும்.

EXCEL FILE - ( WIN ZIP) (or)

EXCEL FILE - (WIN ZIP 2)

Win Zip File Open ஆகவில்லை எனில் உங்களின் Win Zip Update ஆகாமல் உள்ளது.

கீழ்கண்ட லிங்கை கிளிக் செய்து அப்டேட் செய்து கொள்ளுங்கள்.

WINRAR - SOFTWARE DOWNLOAD

உங்களின் FILLED EXCEL FILE கீழே கொடுக்கப்பட்ட DATA COLLECTION FORMAT ல் பதிவேற்றவும்

DATA COLLECTION FORMAT - SSLC 5 & 6

1. Fit India Movement - Celebration of 2nd Edition - Instructions

2. RENEWAL - PRE MATRIC SCHOLARSHIPS FOR MINORITY

3. TamilNadu Open University Admission - Reg

4. PG VACANCY - REG

A) PG VACANCY LIST

5. NTS Exam - CHIEF, DEPARTMENT OFFICER, ROUTE OFFICER- Meeting on 22.12.2020

1. Video Lessons Downloaded Report - Urgent before 24.12.2020 11 AM

a) DEO LETTER DT.23.12.2020

21.12.2020

23.12.2020

24.12.2020

Inbox

25.12.2020

1. TRUST EXAM 2021 - CENTRE AND CANDIDATE COUNT VERIFY - REG

2. ADW - Pre Matric & Post Matric School - 2014-2015 to 2018-2019 - ECS return cases - Account details called for - Reg

1. மேல்நிலை இரண்டாமாண்டு மாணவர்களின் VIDEO LESSON வாயிலான பயிற்சி மற்றும் அதன் டிசம்பர் மாதத்தின் இரண்டு அடைவுத் தேர்வுகள் ( அடைவுத் தேர்வு 7 மற்றும் 8 ன்) மதிப்பெண்களை ( 25 Marks) இத்துடன் இணைக்கப்பட்டுள்ள EXCEL FILE யை DOWNLOAD செய்து - மடிக்கணினி அல்லது மேசைக் கணினியில் - (MOBILE ல் பதிவிறக்கம் செய்வதை தவிர்க்கவும்) பதிவுகளை மேற்கொள்ளவும்.

DOWNLOAD EXCEL FILE - HSC 2 nd YEAR ( WIN ZIP)

Win Zip File Open ஆகவில்லை எனில் உங்களின் Win Zip Update ஆகாமல் உள்ளது.

கீழ்கண்ட லிங்கை கிளிக் செய்து அப்டேட் செய்து கொள்ளுங்கள்.

WIN ZIP - SOFTWARE DOWNLOAD

உங்களின் FILLED EXCEL FILE கீழே கொடுக்கப்பட்ட DATA COLLECTION FORMAT ல் பதிவேற்றவும்

DATA COLLECTION FORMAT - HSC SECOND YEAR 7 & 8

1) NTSE DECEMBER 2020 EXAM CONDUCTING INSTRUCTIONS - REG.

2. NMMS FEB 2021 EXAM - REG

3. NTS தேர்விற்கு விண்ணப்பித்த அனைத்து மாணவ / மாணவிகளுக்கு தேர்வு மைய நுழைவுச்சீட்டு பதிவிறக்கம் செய்து வழங்கியமைக்கு சான்று வழங்கக் கோருதல்

1) TRUST EXAM JANUARY 2021 - CENTRE AND STUDENT COUNT REG

2) 2020 - 2021 ஆம் கல்வியாண்டில் பயிலும் எஸ்சி / எஸ்டி மாணவர்களின் எண்ணிக்கை விவரம் ONLINE ENTRY

1) RTI - THIRU.I.MANOKARAN JAYAKUMAR -REG

2) RTI - Thiru.M.J.John Arokiya Prabhu - Reg

3.(a) CA Foundational Course Registration- Reg

(b) Students details Excel file - email before 5:00 pm today

4. NMMS 2020-21 Exam Notification

1) அடிப்படை பணியாளர் பணியிட விவரம் கோருதல்

2) DEO Tour Programme January 2021

3) Monthly Expenditure Statement December 2020 - Reg

4) 3rd Term Book Issued (பழைய கடலூர் கல்வி மாவட்ட பள்ளிகள் )

A) 1.2020-21ஆம் கல்வியாண்டு - 6 மற்றும் 7ஆம் வகுப்புகளுக்கு விலையில்லா பாடபுத்தங்கள், வழங்குதல் மற்றும் கால அட்டவணை

26.12.2020

28.12.2020

29.12.2020

31.12.2020

20