July-2021

01-07-2021

02.07.2021

05.07.2021

06/07/2021

07/07/2021

08/07/2021

09/07/2021

12/07/2021

13/07/2021

1) NEET COACHING CLASS 01.07.2021 - ONLINE ENTRY

2) 2021-22 ஆம் கல்வி ஆண்டிற்கான மாவணவர்கள் சேர்க்கை விவரம் ONLINE ENTRY (14.06.2021 முதல் 01.07.2021 வரை)

சிதம்பரம் கல்வி மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளிலும் கடந்த 14.06.2021 முதல் நடைபெறும் மாணவர்கள் சேர்க்கை விவரங்கள் இணையதளத்தில் தினசரி பதிவேற்றம் செய்யப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் 50% விழுக்காடு பள்ளிகளில் மட்டுமே சேர்க்கை சார்ந்த விவரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது என்று தெரிய வருகிறது.

எனவே அனைத்து வகை பள்ளிகளிலும் தினசரி சேர்க்கை சார்ந்த விவரங்களை மாவட்டக் கல்வி அலுவலக இணையதளத்தில் பதிவேற்றம் செய்து அதன் விவரங்களை தினசரி அறிக்கையாக சமர்ப்பிக்க அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்கள்/ முதல்வர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

1) NEET COACHING CLASS 02.07.2021 - ONLINE ENTRY

2) 2021-22 ஆம் கல்வி ஆண்டிற்கான மாவணவர்கள் சேர்க்கை விவரம் ONLINE ENTRY (14.06.2021 முதல் 02.07.2021 வரை)

3) 2021- 2022 Pre- Matric / Post Matric - Reg

1) 2021-22 ஆம் கல்வி ஆண்டிற்கான மாவணவர்கள் சேர்க்கை விவரம் ONLINE ENTRY (14.06.2021 முதல் 05.07.2021 வரை)

2) NEET COACHING CLASS 01.07.2021 - ONLINE ENTRY

3) DEO TOUR PROGRAM JULY 2021

4) FIT INDIA MOVEMENT REG

F

5) 2021-22 கல்வியாண்டு 6 முதல் 10ஆம் வகுப்பு வரை விலையில்லா புத்தகங்கள் வழங்கிய விபரம் - அவசரம் - ONLINE ENTRY

6) 2021-22 கல்வியாண்டு 11 மற்றும் 12ஆம் வகுப்பு விலையில்லா புத்தகங்கள் வழங்கிய விபரம் - அவசரம் - ONLINE ENTRY

2021-22 ஆம் கல்வி ஆண்டில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை விலையில்லா பாட புத்தகங்கள் வழங்கிய விவரத்தினை 06.07.2021 அன்று பிற்பகல் 3.00 மணிக்குள் பதிவேற்றம் செய்யுமாறு அனைத்து அரசு / அரசு உதவிபெறும் /

சுயநிதி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

1) 2021-22 ஆம் கல்வி ஆண்டிற்கான மாவணவர்கள் சேர்க்கை விவரம் ONLINE ENTRY (14.06.2021 முதல் 06.07.2021 வரை)

2) NEET COACHING CLASS 06.07.2021 - ONLINE ENTRY

3) 2021-22 ஆம் கல்வி ஆண்டில் 31.05.2022 அன்று ஓய்வுபெறும் ஆசிரியர்கள் விவரம் - ONLINE ENTRY

4) 2021-22 ஆம் கல்வி ஆண்டில் தனியார் பள்ளியிலிருந்து அரசுப் பள்ளியில் சேர்க்கை செய்யப்பட்ட மாணவர்கள் எண்ணிக்கை - ONLINE ENTRY

வ.எண். 3 மற்றும் 4 ல் கோரப்பட்ட விவரங்களை இன்று பிற்பகல் 3.00 மணிக்குள் பதிவேற்றம் செய்யுமாறு அனைத்து வகை அரசு / உதவிபெறும் உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

1) இரவுக் காவலர் மற்றும் துப்புரவாளர் பணியிட விவரம் - ONLINE ENTRY

இரவுக் காவலர் மற்றும் துப்புரவாளர் பணியிடம் சார்ந்து கோரப்பட்டுள்ள விவரங்களை அளவைப் பதிவேட்டுடன் சரிபார்த்து சரியாகவும் துல்லியமாகவும் 07.07.2021 பிற்பகல் 1.00 மணிக்குள் பூர்த்தி செய்யுமாறு அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

2) 2021-22 ஆம் கல்வி ஆண்டிற்கான மாவணவர்கள் சேர்க்கை விவரம் ONLINE ENTRY (14.06.2021 முதல் 07.07.2021 வரை)

3) NEET COACHING CLASS 07.07.2021 - ONLINE ENTRY

1) 2021-22 ஆம் கல்வி ஆண்டிற்கான மாவணவர்கள் சேர்க்கை விவரம் ONLINE ENTRY (14.06.2021 முதல் 08.07.2021 வரை)

2) NEET COACHING CLASS 08.07.2021 - ONLINE ENTRY

3) Number Statement - 2022-2023 - reg

4)URGENT- IOCL ONE TIME SCHOLARSHIP ONLINE ENTRY 08/07/2021 (OC AND MBC STUDENTS(1+1) ONLY (2019-2020 9TH MARK )

5) FIT INDIA MOVEMENT - SCHOOLS DETAILS UPLOADING IN FIT INDIA WEBSITE - REG. ONLINE ENTRY FOR MATRIC AND SELF FINANCE SCHOOLS ONLY 08/07/2021 AT 5.00PM

1) 2021-22 ஆம் கல்வி ஆண்டிற்கான மாவணவர்கள் சேர்க்கை விவரம் ONLINE ENTRY (14.06.2021 முதல் 09.07.2021 வரை)

2) NEET COACHING CLASS 09.07.2021 - ONLINE ENTRY

3) அகில இந்திய வானொலி பாட அட்டவணை ஜீலை-2021

4) IFHRMS E- SR UPDATE தினமும் பதிவு செய்த விவரங்களை இவ்வலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு தினமும் அனுப்பி வைக்குமாறு அனைத்து அரசு/ அரசு நிதி உதவி பெறும் உயர்/ மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

1) NEET COACHING CLASS 12.07.2021 - ONLINE ENTRY

2) 2021-22 ஆம் கல்வி ஆண்டிற்கான மாவணவர்கள் சேர்க்கை விவரம் ONLINE ENTRY (14.06.2021 முதல் 12.07.2021 வரை)

3) ஜூன்-2021 மாதாந்திர செலவின அறிக்கை.

ஜூன்-2021 மாதாந்திர செலவின அறிக்கை 05.07.2021-க்குள் அனுப்பவேண்டும்.இது நாள் வரை உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகளில் இருந்து 12.07.2021 வரை அறிக்கை அனுப்பப்படாத பள்ளிகள் உடன் செலவின அறிக்கையை அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

1) NEET COACHING CLASS 13.07.2021 - ONLINE ENTRY

2) 2021-22 ஆம் கல்வி ஆண்டிற்கான மாவணவர்கள் சேர்க்கை விவரம் ONLINE ENTRY (14.06.2021 முதல் 13.07.2021 வரை)

3) 2021-22 ஆம் நிதியாண்டு திட்டமதிப்பீடு பகிர்ந்தளித்தல் சார்பு - கணக்கு தலைப்பு வாரியாக இணைக்கப்பட்டுள்ளது.

அ) கணக்குத் தலைப்பு - 2202-02-109-AA

ஆ) கணக்குத் தலைப்பு - 2202-02-109-AZ

இ) கணக்குத் தலைப்பு - 2202-02-109-KH

ஈ) கணக்குத் தலைப்பு - 2202-02-109-BC

4) e-SR Update செய்யப்பட்ட ஆசிரியர்கள் / பணியாளர்கள் விவரம் - ONLINE ENTRY

1) NEET COACHING CLASS 14.07.2021 - ONLINE ENTRY

2) 2021-22 ஆம் கல்வி ஆண்டிற்கான மாவணவர்கள் சேர்க்கை விவரம் ONLINE ENTRY (14.06.2021 முதல் 14.07.2021 வரை)

3) STUDENTS STRENGTH AS ON DATE 14-07-2021 ONLINE ENTRY

மாணவர்கள் எண்ணிக்கை விவரங்களை நாளை 15.07.2021 காலை 11.00 மணிக்குள் பதிவேற்றம் செய்யுமாறு அனைத்து வகை அரசு / உதவிபெறும் / சுயநிதி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

4. KAMARAJ BIRTH DAY - கல்வி வளர்ச்சி நாள் கொண்டாடுதல் - சார்ந்து

1) NEET COACHING CLASS 15.07.2021 - ONLINE ENTRY

2) 2021-22 ஆம் கல்வி ஆண்டிற்கான மாவணவர்கள் சேர்க்கை விவரம் ONLINE ENTRY (14.06.2021 முதல் 15.07.2021 வரை)

1) NEET COACHING CLASS 16.07.2021 - ONLINE ENTRY

2) 2021-22 ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவர்கள் சேர்க்கை விவரம் (14.06.2021 முதல் 16.07.2021 வரை) - ONLINE ENTRY

//மிக மிக அவசரம் // தனிக்கவனம்//

3) E-SR UPDATE செய்யப்பட்ட விவரம் - ONLINE ENTRY

16.07.2021 நிலவரப்படி e-SR Update செய்யப்பட்ட விவரத்தினை இன்று 16.07.2021 பிற்பகல் 1.00 மணிக்குள் பதிவேற்றம் செய்யுமாறும் அனைத்து அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

4) HSE +2 TML DOWNLOADING FOR SCHOOL - REG

1) NEET COACHING CLASS 19.07.2021 - ONLINE ENTRY

2) 2021-22 ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவர்கள் சேர்க்கை விவரம் (14.06.2021 முதல் 19.07.2021 வரை) - ONLINE ENTRY

3) கோவிட் -19 தடுப்பூசி செலுத்திக்கொண்ட ஆசிரியர்கள் விவரம் - ONLINE ENTRY

4) கோவிட் -19 தடுப்பூசி செலுத்திக்கொண்ட ஆசிரியரல்லாத பணியாளர்கள் விவரம் - ONLINE ENTRY

கோவிட்-19 தடுப்பூசி செலுத்திக்கொண்ட ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களின் விவரங்களை இன்று 19.07.2021 பிற்பகல் 2.00 மணிக்குள் பதிவேற்றம் செய்யுமாறு அனைத்து வகை அரசு / அரசு நிதி உதவிபெறும் உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

5) KAMARAJ BIRTH DAY - கல்வி வளர்ச்சி நாள் கொண்டாடுதல் - சார்ந்து

a) DEO, CDM - LETTER

1) NEET COACHING CLASS 20.07.2021 - ONLINE ENTRY

2) 2021-22 ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவர்கள் சேர்க்கை விவரம் (14.06.2021 முதல் 20.07.2021 வரை) - ONLINE ENTRY

3) SC GIRLS INCENTIVE VARIATION FORM PENDING SCHOOLS LIST ONLINE ENTRY - VERY URGENT

4) DISASTER MANAGEMENT - ONLINE ENTRY

1) NEET COACHING CLASS 22.07.2021 - ONLINE ENTRY

2) 2021-22 ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவர்கள் சேர்க்கை விவரம் (14.06.2021 முதல் 22.07.2021 வரை) - ONLINE ENTRY

3) PFMS- Implementation - School Level - Reg

1) NEET COACHING CLASS 23.07.2021 - ONLINE ENTRY

2) 2021-22 ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவர்கள் சேர்க்கை விவரம் (14.06.2021 முதல் 22.07.2021 வரை) - ONLINE ENTRY

3) மேல்நிலை இரண்டாம் ஆண்டு துணைத் தேர்வு 2021 தேர்வர்களிடமிருந்துவிண்ணப்பங்கள் வரவேற்றல் தொடர்பான செய்திக் குறிப்பு மற்றும் துணைத் தேர்வுக் கால அட்டவணை

அ) மாவட்டக் கல்வி அலுவலரின் கடிதம்

4) RTE - 2020-21 - Verification Team Reg

1) NEET COACHING CLASS 26.07.2021 - ONLINE ENTRY

2) 2021-22 ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவர்கள் சேர்க்கை விவரம் (14.06.2021 முதல் 26.07.2021 வரை) - ONLINE ENTRY

1) NEET COACHING CLASS 27.07.2021 - ONLINE ENTRY

2) 2021-22 ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவர்கள் சேர்க்கை விவரம் (14.06.2021 முதல் 27.07.2021 வரை) - ONLINE ENTRY

3) SC/ST பெண்கல்வி ஊக்கத்தொகை 2020-21 ஆம் கல்வியாண்டில் இடைநிற்றல் வீதம் குறைத்தல் - தொடர்பாக

4) மிக மிக அவசரம் கல்வி தொலைக்காட்சி பயன்பாடு மற்றும் பாடத்தொடர்பான பணிகள் ஆய்வு செய்து விவரம் கோருதல் - தொடர்பாக(இரு நகல்களில்)

1) NEET COACHING CLASS 28.07.2021 - ONLINE ENTRY

2) 2021-22 ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவர்கள் சேர்க்கை விவரம் (14.06.2021 முதல் 28.07.2021 வரை) - ONLINE ENTRY

1) NEET COACHING CLASS 29.07.2021 - ONLINE ENTRY

2) 2021-22 ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவர்கள் சேர்க்கை விவரம் (14.06.2021 முதல் 29.07.2021 வரை) - ONLINE ENTRY

1) NEET COACHING CLASS 30.07.2021 - ONLINE ENTRY

2) 2021-22 ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவர்கள் சேர்க்கை விவரம் (14.06.2021 முதல் 30.07.2021 வரை) - ONLINE ENTRY

3) Gaja Cyclone - School Details - Reg

4)Gaja Cyclone - School Details - ONLINE ENTRY

குறிப்பு: இன்று மாலை 5.00 மணிக்குள் பதிவேற்றம் செய்யுமாறு அனைத்து அரசு/ அரசு உதவி பெறும் உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

14/07/2021

15/07/2021

16/07/2021

19/07/2021

20/07/2021

22/07/2021

23/07/2021

26/07/2021

27/07/2021

28/07/2021

29/07/2021

30/07/2021

02/08/2021

03/08/2021

04/08/2021

05/08/2021

06/08/2021

09/08/2021

10/08

/2021

11/08/2021

13/08/2021

16/08/2021

18/08/2021

19/08/2021

23/08/2021

24/08/2021

25/08/2021

26/08/2021

27/08/2021

31/08/2021

// தனிக்கவனம் //

1) மாதாந்திர செலவின அறிக்கை (EXPENDITURE STATEMENT)

அரசு உயர்நிலை/மேல்நிலைப்பள்ளிகள் ஜூலை - 2021 மாத செலவின அறிக்கையை MTC Salary 70 உடன் ஊதியப்பட்டியல் தயாரிக்கும் பணியாளர் மூலம் 05.08.2021 அன்று மாலை 05.00 மணிக்குள் காலதாமதம் இன்றி மாவட்டக் கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்குமாறு பள்ளி த் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

A ) ANNEXURE 1,2,3

B) ANNEXURE 4

2) சிதம்பரம் மாவட்டக் கல்வி அலுவலரின் ஆகஸ்ட் 2021 மாத உத்தேச பயணத் திட்டம்

1) NEET COACHING CLASS 03.08.2021 - ONLINE ENTRY

2) 2021-22 ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவர்கள் சேர்க்கை விவரம் (14.06.2021 முதல் 03.08.2021 வரை) - ONLINE ENTRY

3) திரு.ஞா.விக்டர் தேவசாகயம் என்பாரது RTI- 095- Reg

1) NEET COACHING CLASS 04.08.2021 - ONLINE ENTRY

2) 2021-22 ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவர்கள் சேர்க்கை விவரம் (14.06.2021 முதல் 04.08.2021 வரை) - ONLINE ENTRY

3) INSPIRE AWARD 2021 - 2022 REG

4)அவசரம்: 05/08/2021 காலை 11.00 மணிக்குள் ONLINE ENTRY-ல் பதிவு செய்யுமாறு பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். (நடப்பு கல்வியாண்டு)

a) மெல்லக் கற்கும் 10ஆம் வகுப்பு மாணவர்கள் விவரம் ONLINE ENTRY(அரசு/ அரசு உதவி பெறும் உயர்/ மேல்நிலைப் பள்ளிகள் மட்டும்)

b) மெல்லக் கற்கும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் விவரம் ONLINE ENTRY(அரசு/ அரசு உதவி பெறும் உயர்/ மேல்நிலைப் பள்ளிகள் மட்டும்)

1) NEET COACHING CLASS 05.08.2021 - ONLINE ENTRY

2) 2021-22 ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவர்கள் சேர்க்கை விவரம் (14.06.2021 முதல் 05.08.2021 வரை) - ONLINE ENTRY

3)10th and 11th Nominal Roll Downloading and Final Correction - Reg

4) 11 மற்றும் 12 வகுப்பில் கீழ்க்கண்ட பாடங்கள் போதிக்கும் ஆசிரியர்களின் விவரம் ONLINE ENTRY

A) செவிலியம் பொது

B) வேளாண் அறிவியல்

C)தணிக்கையியல் செய்முறை

D)செவிலியம் தொழிற்கல்வி

5) 2020-2021 ஆம் கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பு பயின்ற மாணவர்கள் எண்ணிக்கை- ONLINE ENTRY (தொகுப்பறிக்கை கடலுர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்திற்கு இன்று மாலை 5.00 மணிக்குள் அனுப்ப வேண்டியுள்ளதால் விரைவில் பதிவேற்றம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்)

6) 2020-2021 ஆம் கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பு பயின்று 2021-2022 ஆம் கல்வியாண்டில் 11ஆம் வகுப்பு சேர்ந்த மாணவர்கள் எண்ணிக்கை- ONLINE ENTRY (தொகுப்பறிக்கை கடலுர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்திற்கு இன்று மாலை 5.00 மணிக்குள் அனுப்ப வேண்டியுள்ளதால் விரைவில் பதிவேற்றம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்)

7)கல்வித் தொலைக்காட்சி சார்ந்த படிவங்கள்: மிக அவசரம்

A) படிவம்- 1 -கல்வித் தொலைக்காட்சி பார்வை பராமரிப்பு பதிவேடு 2021- 2022 ONLINE ENTRY

B) படிவம்- 2 முதல் 5 வரை உள்ளவற்றை பூர்த்தி செய்து நாளை (06.08.2021) காலை 10.00 மணிக்குள் இவ்வலுவலகத்திற்கு நேரில் இரு பிரதிகளில் ஒப்படைக்குமாறு அனைத்து அரசு/ அரசு உதவி பெறும் உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

8) //மிக மிக அவசரம்// கல்வித் தொலைக்காட்சி விவரம் படிவத்தினை பூர்த்தி செய்து நாளை (06.08.2021) காலை 10.00 மணிக்கு மாவட்டக் கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்குமாறு தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

01/09/2021

1) கோவிட் -19 தடுப்பூசி செலுத்திக்கொண்ட ஆசிரியரல்லாத பணியாளர்கள் விவரம் - ONLINE ENTRY

2) கோவிட் -19 தடுப்பூசி செலுத்திக்கொண்ட ஆசிரியர்கள் விவரம் - ONLINE ENTRY

கோவிட்-19 தடுப்பூசி செலுத்திக்கொண்ட ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களின் விவரங்களை இன்று 06.07.2021 மாலை 5.00 மணிக்குள் பதிவேற்றம் செய்யுமாறு அனைத்து வகை அரசு / அரசு நிதி உதவிபெறும் உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

3) NEW ADMISSION STUDENTS STRENGTH ONLY 2020-2021 & 2021-2022 ONLINE ENTRY

1) 2020-21 & 2021-22 Student Strength as on 06-08-2021 - Govt. ONLINE ENTRY

மொத்த மாணவர்களின் எண்ணிக்கை விவரத்தினை இன்று 09.08.2021 மாலைக்குள் பதிவேற்றம் செய்யுமாறு அனைத்து வகைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

2) NEET COACHING CLASS 09.08.2021 - ONLINE ENTRY

3) 2021-22 ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவர்கள் சேர்க்கை விவரம் (14.06.2021 முதல் 09.08.2021 வரை) - ONLINE ENTRY

4) 2020-21 & 2021-22 Student Strength as on 06-08-2021 - SELF FINANCE AND MATRIC ONLINE ENTRY

மொத்த மாணவர்களின் எண்ணிக்கை விவரத்தினை இன்று 09.08.2021 மாலைக்குள் பதிவேற்றம் செய்யுமாறு அனைத்து வகைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

1) Neet Exam Applied Students details as on 09.08.2021 நினைவூட்டு நீட் பயிற்சிக்கு ஆன்லைன் மூலம் பதிவுசெய்யும் கடைசி நாள் 10.08.2021 என்பதால் அனைத்து தலைமையாசிரியர்களும் தங்கள் பள்ளி மாணவர்கள் பதிவு செய்த விவரங்களை உறுதி செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

2) 2020-2021 ஆம் கல்வி ஆண்டில் 10-ஆம் வகுப்பில் பயின்று தற்போது 11-ஆம் வகுப்பு சேர்க்கை பெற்றோர், ITI, PolyTechnic பயில்வோர் எண்ணிக்கை விவரம் - HIGH SCHOOLS (INCLUDING MATRIC) - ONLINE ENTRY

3) 2020-2021 ஆம் கல்வி ஆண்டில் 10-ஆம் வகுப்பில் பயின்று தற்போது 11-ஆம் வகுப்பு சேர்க்கை பெற்றோர், ITI, PolyTechnic பயில்வோர் எண்ணிக்கை விவரம் - HIGHER SECONDARY SCHOOLS (INCLUDING MATRIC) - ONLINE ENTRY

4) FREE BOOK ISSUED DETAILS 2021-2022 - REG

1) கோவிட் -19 தடுப்பூசி செலுத்திக்கொண்ட ஆசிரியரல்லாத பணியாளர்கள் விவரம் - ONLINE ENTRY

2) கோவிட் -19 தடுப்பூசி செலுத்திக்கொண்ட ஆசிரியர்கள் விவரம் - ONLINE ENTRY

1) விலையில்லா நோட்டுப்புத்தகம் வழங்குதல் - சார்பு (முதல் பருவம்)

1) CIVIL WORK ISSUES, ELECTRICAL WORK ISSUES FOR GOVT HIGH AND HR. SEC. SCHOOLS - ONLINE ENTRY

கோரப்பட்டுள்ள விவரங்களை இன்று 16.08.2021 மாலை 5.00 மணிக்குள் பதிவேற்றம் செய்யுமாறு அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

1) NUMBER STATEMENT 2022- 2023

1) PG Staff Fixation- EMIS இணையதளத்தில் உடனடியாக பதிவேற்றம் செய்யுமாறு அரசு/ நகராட்சி மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

2) 2021 - 22 NSP REG (COV. LETTER)

a) NSP DETAILS (INO) - ONLINE ENTRY

3) 2021-22 MBC RURAL GIRLS INCENTIVE

a) MBC RURAL GIRLS INCENTIVE ONLINE ENTRYA

1) ICT TRAINING ATTENDED / TO BE ATTENDED DETAILS - GOVT. HIGH AND HR. SEC. SCHOOLS - ONLINE ENTRY

ICT விவரம் சார்ந்து கோரப்பட்டுள்ளள விவரங்களை இன்று 23.08.2021 பிற்பகல் 2.00 மணிக்குள் பதிவேற்றம் செய்யுமாறு அனைத்து அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

2. SSLC MARCH 2021 - TEMPORARY CERTIFICATE DOWNLOAD - INSTRUCTIONS

3. SSLC MARCH 2021 - TML DOWNLOADING INSTRUCTIONS

4. 2021-2022 - ஆம் கல்வி ஆண்டிற்கான அலகுத் தேர்வு- 01 மதிப்பெண்கள் ONLINE ENTRY- HIGH SCHOOLS ONLY (With Self Finance)

5.2021-2022 - ஆம் கல்வி ஆண்டிற்கான அலகுத் தேர்வு- 01 மதிப்பெண்கள் ONLINE ENTRY- HIGHER SECONDARY SCHOOLS ONLY (With Self Finance)

6) 2021-22 ஆம் ஆண்டிற்கான அலகுத் தேர்வு -1 மதிப்பெண்கள் விவரம் ONLINE ENTRY - Matric Schools Only

7) 2021-22 ஆம் கல்வி ஆண்டிற்கான விலையில்லா பாடநூல்கள் வழங்கப்பட்ட விவரம் மற்றும் கூடுதல் தேவை விவரம் (படிவங்கள் 1-5) கோருதல் சார்பு

8) NSP -ல் KYC விவரங்களை பதிவேற்றம் செய்தல் சார்பு (அனைத்து வகைப் பள்ளிகள் மெட்ரிக் உட்பட)

1) Mid Day Deal Scheme - Reg

A) cov letter

B) சத்துணவு உண்ணும் மாணவ/மாணவியர்களின் விவரம் ONLINE ENTRY

1) NEET COACHING CLASS 25.08.2021 - ONLINE ENTRY

2. SCHOOL RE -OPENING CERTIFICATE & FORMS - PENDING SCHOOL LIST -REG

a) DEO CDM COMMUNICATION LETTER

3) கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட விவரம் EMIS -ல் பதிவேற்றம் செய்தல் - தொடர்பாக.

1) கோவிட்-19 சார்ந்த தடுப்பூசி செலுத்தப்பட்ட விவரம் கோருதல்

எதிர்வரும் 01.09.2021 அன்று பள்ளிகள் தொடங்கப்படுவதையொட்டி பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து வகை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் அனைவரும் கோவிட்-19 சார்ந்த தடுப்பூசியினை செலுத்தப்பட்டிருக்க வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை ஆணையரால் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே அனைத்து வகை பள்ளிகளிலும் 26.08.2021 மாலை 5.00 மணி நிலவரப்படி சிதம்பரம் மாவட்டக் கல்வி அலுவலக இணையதளத்தில் 26.08.2021 மாலை 5.30 மணிக்குள் பதிவேற்றம் செய்யுமாறு அனைத்து வகைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

a) கோவிட்-19 சார்ந்த தடுப்பூசி செலுத்தப்பட்ட விவரம் - ONLINE ENTRY - TEACHING STAFF

B) கோவிட்-19 சார்ந்த தடுப்பூசி செலுத்தப்பட்ட விவரம் - ONLINE ENTRY - NON - TEACHING STAFF

1) கொரோனா தடுப்பூசி முகாம்- தொடர்பாக.

2) அகஸ்தியா பன்னாட்டு நிறுவனம் - 2021-22 ஆம் கல்வி ஆண்டில் 6 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அறிவியல் மற்றும் கணித பாடங்களை இணைய வழிக் கல்வி மூலம் செயல்வழி கற்றல் முறையில் வகுப்பு எடுக்க அனுமதி வழங்கப்பட்டது - சார்பு

1) National Scholarship Portal - Institute Nodal Officer KYC Updation Instructions.

2) கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் விவரம் கோருதல்

1) 9, 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்பு வருகைபுரிந்த மாணவர்கள் விவரம் - ONLINE ENTRY

9, 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்பு வருகைபுரிந்த மாணவர்கள் விவரத்தினை இன்று 01.09.2021 முற்பகல் 11.00 மணிக்குள் இவ்வலுவலக இணையதளத்தில் பதிவேற்றம் செய்யுமாறு அனைத்து வகை (மெட்ரிக் உட்பட) உயர்நிலை / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

2) SC, ST GIRLS INCENTIVE

A) COVERING LETTER

B) SC, ST ONLINE ENTRY

3) 9, 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்கள் வருகைபதிவு விவரம் - CBSE SCHOOLS ONLY - ONLINE ENTRY

1 ) 9, 10, 11, மற்றும் 12 - ஆம் வகுப்பு மாணவர்கள் வருகைப் பதிவு விவரம் நாள்.02.09.2021 - ONLINE ENTRY

9, 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்பு வருகைபுரிந்த மாணவர்கள் விவரத்தினை இன்று 02.09.2021 முற்பகல் 11.00 மணிக்குள் இவ்வலுவலக இணையதளத்தில் பதிவேற்றம் செய்யுமாறு அனைத்து வகை (மெட்ரிக் /சி.பி.எஸ்.சி உட்பட) உயர்நிலை / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

குறிப்பு : வகுப்பில் பயிலும் மொத்த மாணவர்கள் எண்ணிக்கையினை குறிப்பிட வேண்டும். பள்ளி ஷிப்ட் முறையில் இயங்கினால் காரணத்தை குறிப்பு என்ற காலத்தில் தெரிவிக்கவும்.

2) மாதாந்திர செலவின அறிக்கை (EXPENDITURE STATEMENT)

அரசு உயர்நிலை/மேல்நிலைப்பள்ளிகள் ஆகஸ்ட் - 2021 மாத செலவின அறிக்கையை MTC Salary 70 உடன் ஊதியப்பட்டியல் தயாரிக்கும் பணியாளர் மூலம் 06.09.2021 அன்று மாலை 05.00 மணிக்குள் காலதாமதம் இன்றி மாவட்டக் கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்குமாறு பள்ளி த் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

A ) ANNEXURE 1,2,3

B) ANNEXURE 4

1) 9, 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்கள் வருகைப் பதிவு விவரம் நாள்..03.02.2021 - ONLINE ENTRY

9, 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்பு வருகைபுரிந்த மாணவர்கள் விவரத்தினை இன்று 02.09.2021 முற்பகல் 11.00 மணிக்குள் இவ்வலுவலக இணையதளத்தில் பதிவேற்றம் செய்யுமாறு அனைத்து வகை (மெட்ரிக் /சி.பி.எஸ்.சி உட்பட) உயர்நிலை / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

குறிப்பு : வகுப்பில் பயிலும் மொத்த மாணவர்கள் எண்ணிக்கையினை குறிப்பிட வேண்டும்.

பள்ளி ஷிப்ட் முறையில் இயங்கினால் காரணத்தை குறிப்பு என்ற காலத்தில் தெரிவிக்கவும்.

02/09/2021

03/09/2021