NOV2019

01.11.2019

05.11.2019

06.11.2019

07.11.2019

08.11.2019

09.11.2019

11.11.2019

12.11.2019

13.11.2019

14.11.2019

15.11.2019

18.11.2019

19.11.2019

20.11.2019

22.11.2019

1.தேர்வுகள் அவசரம் - தேசிய திறனாய்வுத் தேர்வு (NTSE) நவம்பர் 2019 - தேர்வு நாள். - 03.11.2019 - மேற்படி தேர்விற்கு கருப்பு பந்து முனை எழுதுகோல் (Black Ball Point Pen) மற்றும் புகைப்படம்-2 (Passport Size Photo) கண்டிப்பாக கொண்டு செல்ல மாணவர்களை அறிவுறுத்த சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் தேர்வு மைய கண்காணிப்பாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

2. நவம்பர் -2019 பள்ளி வேலை நாள்கள் விவரம் – தொடர்பாக

3. ஆழ்துளை கிணறு நிரந்தரமாக மூடுதல்

4. DEO - TOUR PROGRAM NOV-2019

1. kabir pursk araward 2020

1..தேர்வுகள் - தனிகவனம் - அனைத்து வகை அரசு / நிதியுதவி / மெட்ரிக் / உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கவனத்திற்கு!! மார்ச் 2020 பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு - மாற்றுத்திறனாளித்

தேர்வர்களின் சலுகை கோரும் விண்ணப்பங்களை இணைப்பில் உள்ள படிவத்தில் பூர்த்தி செய்து உரிய இணைப்புகளுடன்

ஒவ்வொரு தேர்வருக்கும் கருத்துருக்களைத் தனித்த னியாகத் தைத்து மூன்று நகல்களில் சிதம்பரம் மாவட்டக் கல்வி அலுவலகத்தில் 13.11.2019 அன்று

மாலைக்குள் தவறாமல்

ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் ATTACHMENT

2. இரண்டாம் இடைப்பருவத்தேர்வு- ஆசிரியர்களை விடுவிக்கக்கோருதல்-தொடர்பாக

3. இரண்டாம் இடைப்பருவத்தேர்வு- கால அட்டவணை

4, மேல்நிலை முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வு- தொடர்பாக.

1. RMSA வங்கி கணக்கு விவரம் ஒப்படைத்தல் சார்ந்து.

2. Samagra Shiksha 2019 - 2020

3. ATAL TINKERING LABORATORIES - REG

1. பயனீட்டு சான்று கோருதல்

2. kabir pursk araward 2020 நினைவூட்டல் இல்லை எனில் "இன்மை" அறிக்கை அனுப்பவும்

3. உண்மைத் தன்மை அறிக்கை நகல் - 10, 12 , DTEd

1. Half Yearly Common Examination 2019-20 Time Table

2. +2 Exam fees (MBC-DC) Revised Instructions

3 a. NMMS DEC 2019 - Centre School Clubbing List (DCS MASTER) - REG

b. Centre School Clubbing List (DCS MASTER)

1. CCTV Online Entry form CCTV Camera with GPS கருவி பேருந்தில் பெருந்திய / பொருந்தாத பள்ளிகள் விவரம்

2. Bus Pass reg

3. பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் முதுகலை ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்ட விவரம் ONLINE ENTRY FORM -

4. Counseling and PG Panel Reg

1. நபார்டு வங்கி உதவியுடன் கட்டப்பட்டு வரும் கட்டிடங்கள் தற்போதைய நிலை

2. CSR நிதி மூலம் மேற்கொள்ளப்பட்ட பணிகள் விவரம்

3. Hi- Tech Lab ( உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வகங்கள்) அமைக்கப்பட்ட விவரம்

4. Children's Day Compaign

5. SCHOLARSHIP SCHEMES FOR MINORITY STUDENTS 2019 - LAST DATE EXTENSION - REG.

a) DEO Let

1. Scout Reg

2. AADHAAR CORRECTIONS SPECIAL CAMPS -REG

3. PG promotion counselling instructions

1. 7149 - Bag Received photo reg

1 1. Mar/April 2020 SSLC/ HSE I & II Year Public Exam - Time Extension- reg

2.Mar 2020 - HSE I Year - NR Preparation Instructions - reg

1. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கான பள்ளி மாணவர்களின் பெயர் பட்டியல் தயாரித்து

EMIS –ல் பதிவேற்றம் செய்ய அறிவுரைகள்

2..தேர்வுகள் - தனிகவனம் - அனைத்து வகை அரசு / நிதியுதவி / மெட்ரிக் / உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமை

ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கவனத்திற்கு!! மார்ச் 2020 பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு - மாற்றுத்திறனாளித்

தேர்வர்களின் சலுகை கோரும் விண்ணப்பங்களை இணைப்பில் உள்ள படிவத்தில் பூர்த்தி செய்து உரிய

இணைப்புகளுடன் ஒவ்வொரு தேர்வருக்கும் கருத்துருக்களைத தனித்தனியாகத் தைத்து மூன்று நகல்களில் சிதம்பரம் மாவட்டக் கல்வி

அலுவலகத்தில் 13.11.2019 அன்று மாலைக்குள் தவறாமல் ஒப்படைக்குமாறு தெரிவிக்கப்பட்டது.

மாற்றுத்திறனாளித்

எனவே, மாற்றுத் திறனாளி தேர்வர்களின் சலுகை கோரும் விண்ணப்பங்களை இதுநாள்வரை ஒப்படைக்காத பள்ளிகள் நாளை19.11.2019முற்பகல் 11.00 மணிக்குள் ஒப்படைக்குமாறு தெரிவிக்கப்படுகிறது. ATTACHMENT

3, +1 & 10th NR Preparation - Meeting on 19-11-2019

1. Bank Details

2. மீன்வளத் தின போட்டிகள் நாள்.20.11.2019

1. 2019-2020 கல்வியாண்டிற்கான 4வது செட் இலவச சீருடைகள் வழங்குதல்

2. தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு மதிப்பெண் சான்றிதழ் உண்மைத் தன்மை சரிபார்த்தல் - சார்ந்து

a) DEO Letter 7374.

a

1. Kovai Audit Reg

a) Kovit Audit ONLINE ENTRY

2. SMART CARD REG

a) Onlie Entry

3. minority scholar ship student approvallast date30_11_2019

1.NMMS EXAM DEC -2019 CENTRE WISE SCHOOL LIST & HALL TICKET DOWNLOAD www.dge.tn.gov.in - Reg

2. UGC-reg-Constitution-Day

3. 2020-21 Text Book Indent reg

1. Important Drinking Water

,2.NEET/JEE TRAINING TEACHERS LIST - TRAINING ON 29.11.2019 AT 10.00 AM,PLACE- ST.JOSEPH'S HR SEC SCHOOL, MANJAKUPPAM -REG

3. Mar 2020 - +1 Exam NR Date extension & TML& Exam fees payment Instructions

1. Beach Volley Ball - reg

2. SCOUT REG

3. பேரிடர் மேலாண்மை - பள்ளிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் சார்பு

1. NSP - REG - minority scholarship 2019-20 reg

2. DEO Tour Programme - December 2019

3. SC/ST GIRLS ADMISSION - HM INCENTIVE - REG.

a) 2019-20 ஆம் கல்வியாண்டில் 6 முதல் 8 ஆம் வகுப்புவரை ஆதி திரிவிடர் / பழங்குடியின மாணவிகள் விவரம் படிவம் - 1 Online Entry

25.11.2019

03.12.2019

1 EB ALLOTMENT 2019-20 EXPENDITURE AND NEED DETAILS (FROM APRIL 2019 TO NOVEMBER 2019 - ONLINE ENTRY

a) DEO Letter

2. DEO Tour Programme - Revised

3. Govt.Examinations March/April 2020 5th and 8th Public Exam Time Table

4. NTSE இறுதி விடைக்குறிப்பு ( FINAL KEY)

5. SSLC, HSE +1, +2 Exam time 3 Hours G.O.

1. FREE UNIFORM INDENT-20-21

a) FORM - 1 - uniform indent 2020-21 Online Entry

b) FORM - 2 - uniform indent 2020 - 21 Online Entry

c) FORM - 3 - uniform indent 2020 - 21 Online Entry

d) FORM - 4 - Uniform Indent 220 - 21 Online Entry

2) +1 Arrear Subjects Exam Reg

3) +1 Drop Out Student Exam Reg

4) Tri Certificate - 2019-2010 - Reg

a) Tri Certificate form Online Entry

1. /நீட் தேர்வு(NEET)- இணைதளம் வாயிலாக விண்ணபித்தல், திருத்தம்,தேர்வு நடைபெறும் நாள், கால அட்டவணை - விவரங்கள்.

1. celebrations on the 150th birth anniversary of mahatmaga

1) அனுமதிக்கப்பட்ட பணியிடங்கள் மற்றும் பணிபுரியும் பணியாளர்களின் விவரங்கள் கோருதல் சார்பு

a) POST SANCTIONED, FILED AND VACANT DETAIL AS ON 01-12-2019 - GOVT SCHOOLS - Online Entry

b) POST SANCTIONED, FILED AND VACANT DETAIL AS ON 01-12-2019 - AIDED AND ADW SCHOOLS - Online Entry

அரசு / உதவிபெறும் உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் அனுமதிக்கப்பட்ட பணியிடங்கள் மற்றும் பணிபுரியும் பணியாளர்களின் விவரங்களை 11.12.2019 அன்று மாலை 5.00 மணிக்குள் பூர்த்தி செய்யுமாறு அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

2. NMMS EXAM DATE 15.12.2019 HALL TICKET DOWNLOAD FROM 10.12.2019

a) NMMS Exam DEO Letter

3. Exam - Second mid term exam (Std 1 to 8) - Timetable

4. Mar 2020 Exam - HSE I Year - NR Correction/ Addition Date extension -reg

1. EB வரவு, செலவினம் மற்றும் கூடுதல் தேவை விவரம் கோருதல்

2. Kovai Audit Reg

a) Kovia Audit Form Online ENTRY

1. Dr.Ambethkar Jeyanthi celebration-proceeding

2. ELECTION 2019 ORDER ISSUED REG MOST URGENT

3./NMMS EXAM//

05.12.2019

09.12.2019

10.012.2019

11.12.2019

12.12.2019

13.12.2019

14.12.2019

16.12.2019

18.12.2019

19.12.2019

20.12.2019

23.12.2019

23.12.2019

27.12.2019

31.12.2019

02.01.2020

03.01.2020

06.01.2020

07.01.2020

09.01.2020

10.01.2020

13.01.2020

14.01.2020

20.01.2020

21.01.2020

22.01.2020

23.01.2020

24.01.2020

01.12.2019 அன்று நடைபெற வேண்டிய NMMS தேர்வு மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. எனவே இணைப்பில் கண்டுள்ள அரசு தேர்வு இயக்குநர் அவர்களின் அறிவிப்பின்படி, அத்தேர்வு 15.12.2019 (ஞாயிற்றுகிழமை) நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது. இத்தேர்விற்கு ஏற்கெனவே நியமனம் செய்யப்பட்ட முதன்மைக் கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள் மற்றும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள அறைகாண்காணிப்பாளர்கள் சிறப்பான முறையில் தேர்வினை நடத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தேர்வில் பங்கு பெறும் மாணவர்களுக்கு உரிய நுழைவு சீட்டு 10.12.2019 முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளுமாறு அரசு/நகராட்சி/ஆதிந/நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. தேர்வுக்கான ஆயத்தக் கூட்டம் சார்ந்த தேர்வு மையங்களில் 13.12.2019 பிற்பகல் 2 மணியளவில் நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது. //பதிவிறக்கம்-முதன்மைக்கல்வி அலுவலரின் கடிதம்//

4.தேசிய வருவாய் வழி மற்றும் படிப்புதவித்தொகை திட்டத் தேர்வு (NMMS EXAM) டிசம்பர் 2019 தொடர்பான அறிவுரை வழங்குதல் //பதிவிறக்கம்-அரசுத்தேர்வுகள் இயக்குநரின் கடிதம்//

1. PG Teachers workshop Training

1.2020-2021 ஆம் கல்வி ஆண்டில் விலையில்லா பாடநுல் (முதல் பருவம்) இது நாள் வரை தேவைப்பட்டியல் அனுப்பி வைக்காத பள்ளிகள் பெயர் பட்டியல்

கடலுர் கல்வி மாட்டம் விருத்தாசலம் கல்வி மாவட்டம்

1.ஆயிபுரம் 1.டி.வி.சி.

2.பரங்கிபேட்டை மகளிர் 2.எள்ளேரி

3.சாமியார்பேட்டை 3.எம்.கொளக்குடி ஆதிந

4.சேவாமந்திர் 4.முட்டம்

5.நந்தனார் பெண்கள் 5.ஆர்.சி.உடையார்குடி

6.அட்சயா மந்திர் 6.ரெட்டியூர்

7.ஸ்ரீநெடுஞ்சேரி

அவசரம் கருதி உடன் சம்மந்தப்பட்ட கடலுர் / விருத்தாசலம் மாவட்டக்கல்வி அலுவலகத்திற்கு அனுப்பி விட்டு அதன் நகலினை சிதம்பரம் மாவட்டக்கல்வி அலுவலகத்திற்கு நேரில் அனுப்பி வைக்குமாறு சார்ந்த தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 2020-21 Text Book Indent reg)

1. அனைத்து வகை அரசு/நிதியுதவி/மெட்ரிக் உயர்/மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கவனத்திற்கு!! - பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச்/ஏப்ரல் 2020 - பள்ளி மாணாக்கர்களின் பெயர்ப்பட்டியலை (Nominal Roll) EMIS - ல் பதிவேற்றம் செய்து சரிபார்க்கப்பட்ட மாணாக்கர்கள் விவரங்களை , 16.12.2019 முதல் 30.12.2019 வரையிலான நாட்களில் www.dge.tn.gov.in இணையதளத்தில் இணைப்பில் உள்ள வழிமுறையைப் பின்பற்றி கூடுதல் விவரங்களை பதிவேற்றம் செய்தல் மற்றும்தேர்வுக் கட்டணம் செலுத்துவதற்கான அரசுத் தேர்வுகள் இயக்குநர் அவர்களின் செயல்முறைகள் இணைக்கப்பட்டுள்ளது. இவ்வழிமுறைகளை பின்பற்றி செயல்படுமாறுஅனைத்து வகை தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் //1.Attachment// //2.Differently Abled Exemption//

2. பிப்ரவரி 7-ஆம் நாளில் தமிழ் அகராதியியல் நாள் நிறைவு விழா கொண்டாடுதல் – பள்ளி மாணவர்களுக்கு மாநில அளவில் போட்டிகள் நடத்துதல்- தொடர்பாக

3. CA CIRCULAR FORMAT DETAILS- REG

4. parkshapecharcha2020reg_

5. பிப்ரவரி 7-ஆம் நாளில் தமிழ் அகராதியியல் நாள் நிறைவு விழா கொண்டாடுதல் சிதம்பரம் கல்வி மாவட்ட அளவில் நடைபெறுதல் நாள்.18.12.2019

1. பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழக செயற்குழு உறுப்பினர்களின் விவரம் சார்பாக

1. Enforcement of child and adolescent labour act 1986

2. 2019 - 2010 - III Term Text Book / Note Book Distribution - Reg

3. BT TRAINING ON 19.12.2019

4. PG Maths Training Date Changed Reg

5. Release of New Politi calmap of india reg

1. SSLC EXAM MAR2020-NEW SCHOOL USER ID AND PASSWORD

1. Sigarathai Nokki - Programme - 04.01.2020

2. 2019-20ம் ஆண்டிற்கான மூன்றாம் பருவ பாடபுத்தகங்கள் விநியோகம் செய்தல் - கால அட்டவணை விவரம் தெரிவித்தல் -சார்பு. (பழைய கடலூர் கல்வி மாவட்டம் 29 பள்ளிகள் மட்டும்)

a) BOOK Issued DEO Letter

1. 2019-20ம் ஆண்டிற்கான மூன்றாம் பருவ பாடபுத்தகங்கள் விநியோகம் செய்தல் - கால அட்டவணை விவரம் தெரிவித்தல் -சார்பு. (பழைய விருத்தாசலம் கல்வி மாவட்டம் 38 பள்ளிகள் மட்டும்)

A) Book Issued DEO Let

,A

ய)ய

March 2020 +1 and +2 Tatkal Notification (CEO)

1.ஆதார் எண் இணைந்த தொட்டுணர் கருவி முறையிலான வருகைப் பதிவேடு முறைமை (AEBAS - Aadhaar Enabled Biometric Attendance System) அமல்படுத்தப்பட்டது. ஆதார் நிறுவனத்தாரால் புதுப்பிக்கப்பட்டுள்ள மென்பொருளை 30.12.2019க்குள் Update செய்து 31.12.2019 முதல் புதிய மென்பொருளின் வருகை பதிவை மேற்கொள்ளுமாறு அரசு, நகராட்சி, ஆதிந , நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

குறிப்பு-

1. 31.12.2019 முதல் பழைய மென்பொருள் வேலை செய்யாது.

2. RD Service Driver மட்டுமே Uninstall செய்து New RD Service Driver யை Install செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

3. Bas Application Uninstall செய்ய கூடாது.

4. New RD Service Driver யை Install செய்ய Activation Code தேவையில்லை.

5. New RD Service Driver கீழ்கண்ட Link இல் ACCESS COMPUTECH (Model - Startek FM220 – ACPL) (v1.0.2) Click செய்து Download செய்து கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.

ACCESS COMPUTECH (Model - Startek FM220 – ACPL) (v1.0.2)6. 31.12.2019 அன்று புதிய மென்பொருளில் அனைத்து தலைமை ஆசிரியர்களும் பயோ மெட்ரிக் வருகை தவறாமல் மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.

2.தேர்வுகள் - தனிகவனம் - அனைத்து வகை அரசு/நிதியுதவி/ மெட்ரிக் உயர்/மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கவனத்திற்கு - மார்ச்/ஏப்ரல் 2020, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் - பள்ளி மாணாக்கர்களின் பெயர் பட்டியலை (Nominal Roll) ஆன்லைனில் பதிவேற்றம் செய்வதற்கும், தேர்வுகட்டணம் செலுத்துவதற்கும் மற்றும் பெயர் பட்டியலை பதிவிறக்கம் செய்து திருத்தங்கள் மேற்கொள்வதற்கும் 04.01.2020-ஆம் தேதி வரையில் கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. இவ்வாய்ப்பினை பயன்படுத்தி திருத்தங்கள் இல்லாத பெயர்ப்பட்டியல் மற்றும் ஆன்லைனில் தேர்வுக்கட்டணம் செலுத்த இயலாத பள்ளிகள் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி செயல்படுமாறு அனைத்து வகைப்பள்ளித் தலைமையாசிரியர்கள்/முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

3. தேர்வுகள் - தனிகவனம் - அனைத்து வகை அரசு/நிதியுதவி/ மெட்ரிக் உயர்/மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் / முதல்வர்கள் மற்றும் சேவை மைய தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு

மார்ச் 2010 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு - தனித்தேர்வர்கள் - 06.01.2020 முதல் 13.01.2020 வரை மாலை 5.00 மணிக்குள் (ஞாயிறு நீங்கலாக) அரசுத்தேர்வுகள் சேவை மையம் வாயிலாக ஆன்-லைனில் விண்ணப்பித்தல் சார்பான அரசுத்தேர்வுகள் இயக்குநரின் செய்திக்குறிப்பு இணைக்கப்பட்டுள்ளது. இச்செய்தி குறிப்பை பின்பற்றி செயல்படுமாறு தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.//இணைப்பு//

4.தேர்வுகள் - தனிகவனம் - அனைத்து வகை அரசு/நிதியுதவி/ மெட்ரிக் உயர்/மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்கள்கள் கவனத்திற்கு

மார்ச் 2010 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு - தனித்தேர்வர்கள் - அறிவியல் செய்முறை பயிற்சி வகுப்பில் இதுநாள் வரை சேராமல் விடுபட்ட தனித்தேர்வர்கள் 06.01.2020 முதல் 13.01.2020 வரை மாலை 5.00 மணிக்குள் (ஞாயிறு நீங்கலாக) சிதம்பரம் மாவட்டக்கல்வி அலுவலகத்தில் பதிவு மேற்கொள்ள சார்பான அரசுத்தேர்வுகள் இயக்குநரின் செய்திக்குறிப்பு இணைக்கப்பட்டுள்ளது.//இணைப்பு//

5. DEO Tour Programme January 2020.

6. Matric School Reopening Reg

1. PTA Question Bank indent

1. தேர்வுகள் - தனிகவனம் - அனைத்து வகை அரசு/நிதியுதவி/ மெட்ரிக் உயர்/மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கவனத்திற்கு - மார்ச்/ஏப்ரல் 2020, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் - பள்ளி மாணாக்கர்களின் பெயர் பட்டியலை (Nominal Roll) ஆன்லைனில் பதிவேற்றம் செய்வதற்கும், தேர்வுகட்டணம் செலுத்துவதற்கும் மற்றும் பெயர் பட்டியலை பதிவிறக்கம் செய்து திருத்தங்கள் மேற்கொள்வதற்கும் 04.01.2020-ஆம் தேதி வரையில் கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. இவ்வாய்ப்பினை பயன்படுத்தி திருத்தங்கள் இல்லாத பெயர்ப்பட்டியல் மற்றும் ஆன்லைனில் தேர்வுக்கட்டணம் செலுத்த இயலாத பள்ளிகள் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி செயல்படுமாறு அனைத்து வகைப்பள்ளித் தலைமையாசிரியர்கள்/முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

//1.Attachment// //2.Differently Abled Exemption//

28.01.2020

1, Strike Particulars- Reg,

2. Matriculars Schools Teachers Particular

a) format Teachers

3. RTI 2013 - 2014 to 2018 - 19

1) கடலூர் முதன்மைக் கல்வி அலுவலக இணையதளத்தில் உள்ள Result Analysis சார்ந்த Online Entry Form ல் இன்றே (09.01.2020) உடனடியாக பதிவேற்றம் செய்யுமாறு அரசு / நிதி உதவிபெறும் உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

2) NTSE EXAM NOVEMBER 2019 IF ANY STUDENTS PARTICULARS CORRECTIONS REG

3) HSE FIRST YEAR (+1) PRACTICAL EXAM MARCH 2020 INSTRUCTIONS REG

4) HSE SECOND YEAR (+2) PRACTICAL EXAM MARCH 2020 INSTRUCTIONS REG

1. Laptop final Indent (Net Requirement) - letter //most urgent// //last date:11.01.2020//

a) DEO LETTER

1. 2019-2020 - உதவித் தொகை - (EMIS - Pre-Matric - Post Matric )

2.பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2020 - 20.01.2020, 21.01.2020 - தனித்தேர்வர்கள் சேவை மையங்களில் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை பதிவு செய்வது தொடர்பான செய்திகுறிப்பு வெளியிடுதல் இணைப்பு.

1. மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகள் மார்ச்-2020 மாணவர்களுக்கு வழங்கப்பட்ட அக மதிப்பீட்டிற்கான மதிப்பெண்களை ( Internal Marks) இணையதள மூலம் பதிவேற்றம் செய்தல் தொடர்பான அறிவுரைகள்

2. PG TEACHERS VACANCY AS ON 09.01.2020 - REG. (VERY URGENT)

a) PG Teachers Vacancy as on 09.01.2020 ONLINE ENTRY

1. MATRICU. SCHOOLS DEO COVER

a) MATRICU. SCHOOLS ONLINE ENTRY FORM

2. 8798 - 2nd nation alwaterawards - 2019 reg_

3. 273 - India Cyclathon - Walkathon

4. மாநில அளவிலான பாரதியார்/குடியரசு தின விளையாட்டுப் போட்டிகள்- கரூர் மாவட்டம்- தொடர்பாக

5. Road Safety Week Celebration

6. Training for 10th std Maths and English Handling Teachers

7. court case very urgent reg

8. 31.05.2020 அன்று ஓய்வு பெறும் முதுகலை ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குநர் நிலை-I விவரங்கள்- தொடர்பாக

9. High and Hr sec School HM's January 2020 Increment Order (Updated Zone)

1. 2019 - 2020 RTE TEAM VERIFICATION FORM

1. NEET EXAM - REG.

2. இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டம் RTE Team சார்பாக 21.01.2020 அன்று வெளியிடப்பட்ட ஆய்வு அலுவலர்கள் பட்டியல் ஆணை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுகிறது. திருத்திய ஆணை விரைவில் வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

3. 6,7,8 இரண்டாம் மற்றும் மூன்றாம் பருவ சமூக அறிவியல் பாடநூல் பிழை - சரி செய்தல்

4. சாலைப் பாதுகாப்பு வார விழா போட்டியில் பெற்றிபெற்றவர்கள் நாளை 23.01.2020 அன்று காலை 10.00 மணிக்கு மஞ்சக்குப்பம் புனித வளனார் மேனிலைப் பள்ளியில் நடைபெறும் போட்டியில் கலந்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இணைப்பு - போட்டியில் வெற்றிபெற்ற போட்டியாளர்கள் விவரம்

1, Remainder - PTA Question Bank indentestion Bank indent

1. இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டியின் நூற்றாண்டு விழா போட்டிகள்

2. HM / Principal MEETING ON 25/01/2020

(Meeting Subject Revised )

3. 26.01.2020 ஞாயிறு அன்று அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளில் குடியரசு தினவிழா கொண்டாடுதல்- தொடர்பாக

1) 5, 8th PUBLIC EXAM APRIL 2020 TIME TABLE

1. Feb 2020 - Practical Exam Meeting on (30.01.2020)

2). 5,8 -ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் சார்ந்து குறுவளமைய தலைமை ஆசிரியர்களுக்கு 30.01.2020 அன்று பிற்பகல் 2.00 மணிக்கு புனித வளனார் மேல்நிலைப் பள்ளியில் கூட்டம் நடைபெறுதல்

(2a) கூட்டப்பொருள்கள் மற்றும் படிவங்கள்

1. //மிக அவசரம்// அனைத்து குறுவள மைய தலைமை ஆசிரியர்கள் (Cluster ) - 5th. 8th Student Strength FORM

2. காந்தியடிகளின் 150 வது பிறந்தநாள் விழா தொடர்பாக

3. BT SCIENCE TEACHER SENIORITY LIST FOR PRACTICAL EXAM REG

4. 01.02.2020 Saturday - Working Day - Instructions

a) DEO LET

5. CENSUS 2021 FIELD TRAINER - REG

6. 5th 8th - Common exam - Meeting - 01.02.2020 AN . 02.00

29.01.2020

31.01.2020

/