October 2019

01.10.2019

03.10.2019

04.10.2019

05.10.2019

09.10.2019

10.10.2019

11.10.2019

14.10.2019

16.10.2019

17.10.2019

18.10.2019

21.10.2019

22.10.2019

23.10.2019

25.10.2019

29.10.2019

30.10.2019

31.10.2019

01.11.2019

1. Content Enrichment DEO Let

a) DISTRICT LEVEL CONTENT ENRICHMENT MEETING FOR PG TEACHERS ON 04.10.2019

2) மாற்றுத் திறனாளிகள் மாத உதவிதொகை ரூ.1500/- பெற்றுவரும் பயனாளிகள் விவரம் கோருதல் Online Entry

3) DEO Tour Programme October 2019

4) தேர்வுகள் தனிகவனம்

அனைத்து அரசு / அரசு நிதியுதவிபெறும் / மெட்ரிக் / சி.பி.எஸ்.சி பள்ளி தலைமை ஆசியர்கள் மற்றும் முதல்வர்கள் கவனத்திற்கு தங்கள் பள்ளியில் தேசிய திறனாய்வு தேர்வு 2019 ற்கு NTSE (Exam 2019) விண்ணப்பிக்கும் மாணவர்கள் விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்துவிட்டு அதன் அறிக்கையினை (Report / Fees Receipt / Acknowledgement Application for each student கடலுர் மாவட்ட அரசு தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் 01.10.2019 மாலை 5.00 மணிக்குள் ஒப்படைக்குமாறும் அதன் விவரத்தினை இவ்வலுவலகத்திற்கு அனுப்பிவைக்குமாறு சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

5) அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவணத்திற்கு!!!

அனைத்து வகை பள்ளிகளிலும், 02.10.2019 அன்று நடைபெறவிருக்கும் 150வது காந்திஜெயந்தி விழா நிகழ்ச்சிகளை கடலுர் மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் கடலுர் முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களால் பள்ளிகளை நேரடியாக பார்வையிட உள்ளதால் சிறப்புக் கவனம் செலுத்தி விழாவினை நடத்துமாறு அனைத்து வகைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.

1. 10th Language Model Question paper

2. March 2020 - SSLC - Tamil First Language Exemption- student details

a) DEO Cov Let and Certificate Reg

3.SSLC/ +1/ +2 Old Syllabus Exam Extension for Private Candidates upto June 2019 - Orders

4. Aadhaar New Entry and updation

5. HS/HSS PENDING BOOKS ISSUE-REG

(Cuddalore Old Educational District 28 Schools Only)

6. Festival Advance Allotment Order

a) Festival Advance Govt. Let

1. TEACHER'S WELFARE FUND - SCHOLARSHIP FOR TEACHER'S CHILDRENS - 2019-2020 - REG.

2. SCHOOL WORKING DAY ON 05.10.2019 - Reg

3. அறிவியல் கண்காட்சி சார்ந்த கூட்டம்

4. 2019-2020 II TERM FREE NOTE BOOK ISSUED REG இரண்டாம் பருவம் விலையில்லா நோட்டு புத்தகம் வழங்குதல் இடம்- மாவட்டக் கல்வி அலுவலகம் சிதம்பரம் நாள். 05.10.2019

5. தலைமை ஆசிரியர் கூட்டம்

6. செயலாராய்சி கூட்டம் - வடலுர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம்

தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு - பள்ளி அளவிலான அறிவியல் கண்காட்சியில் தங்கள் பள்ளியில் மிகச்சிறந்த படைப்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட வெவ்வேறு தலைப்புகளில் முதலிடம் பெற்ற இரண்டு படைப்புகளை மட்டும் இன்று (05.10.2019) பிற்பகல் 5 மணிக்குள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள ஆன் லைன் பதிவில் பதிவினை மேற்கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள். விண்ணப்பித்த பதிவின் பதிவினை இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து தலைமையாசிரியர் கையொப்பத்துடன் 09.10.2019 பிற்பகல் 3 மணியளவில் சிதம்பரம் கல்வி மாவட்ட அளவில் அறிவியல் கண்காட்சி பெருவிழா நடைபெறும் பள்ளிக்கு உரிய பொருட்களுடன் வந்திருந்து அறை ஒதுக்கீடு பெற்று காட்சிப் பொருட்களை அன்றைய தினமே வைத்துவிட்டுச் செல்ல அறிவுறுத்தப்படுகிறீர்கள். ஆன்லைன் பதிவுகள் மேற்கொள்ளாத பள்ளிகளுக்கு அறை இட ஒதுக்கீட்டிற்கு உத்திரவாதம் இல்லை.

ONLINE REGISTRATION FORMAT 2019

Govt and Aided Schools :

Matic Schools

EXHIBITION REG - Govt and Aided Schools

FORM - 1

FORM - 2

APPLICATION FOR SCIENCE EXHIBITION REGISTRATION - PDF Format

சிதம்பரம் கல்வி மாவட்ட அறிவியல் பெருவிழா 10.10.2019 அன்று முட்லுரிலுள்ள அட்சய மந்திர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது. அது சார்பாக தலைமையாசிரியர் ஆசிரியர் மற்றும் வட்டாரவள மேற்பார்வையாளர் தலைமையில் 5 குழுக்கள் உருவாக்கப்பட்டு சிதம்பரம் மாவட்டக் கல்வி அலுவலர் தலைமையில் செயல்பாட்டிற்கு வந்துள்ளது.

1. வரவேற்பு மற்றும் தகவல் தொடர்பு குழு

2. காட்சிப் பதிவுகள் குழு

3. விழா மேடை. சான்றிதழ மற்றும் பரிசளிப்பு குழு

4. உணவு மற்றும் மேற்பார்வை குழு

5. ஒழுங்கு கட்டுப்பாட்டு குழு

தற்போது 05.10.2019 பள்ளி அளவிலான அறிவியல் கண்காட்சி நிறைவடைந்த நிலையில் இன்றுக்குள் அனைத்து தலைமையாசிரியர்களும் தங்கள் பள்ளியில் முதலிடம் பிடித்த ( தலைப்பு வாயிலாக) இரண்டு மாணவர்கள் விவரங்கள் ஆன் லைன் பதிவில் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டிருந்தது. அப்பதிவு மேற்கொண்ட மாணவர்களின் காட்சிப் பொருள் மையத்தில் 09.10.2019 பிற்பகல் பாதுகாப்பாக வைக்க அறை ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது. அதுதவிர்த்து 10.10.2019 அறிவியல் பெருவிழா தினத் தன்று காலை கொண்டுவரப்படும் காட்சிப் பொருட்களுக்கு பதிவுகள் நடைபெறுவது சாத்தியம் இல்லை.

பதிவு மேற்கொள்ள வரும் மாணவர்கள் அதுசார்ந்த காட்சி விண்ணப்பப்படிவத்தை பூர்த்தி செய்து தலைமையாசிரியர் கையொப்பம் பெற்று ஒப்படைக்க வேண்டும்.

மையத்திற்கு கொண்டு வரும் பொருட்களில் தெர்மோ கோல் என்றழைக்கப்படும் பொருளால் செய்யப்பட்ட பொருட்களுக்கு அனுமதி இல்லை. பெட்ரோல் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் தவிர்க்கப் பட வேண்டும்.

முக்கியமாக காட்சி அறைக்கூடத்தில் தங்கள் பள்ளி சார்பான எந்த வித அடையாளங்களும் ( பேனர். டிஜிட்டல் பதாகைகள்) இருக்கக் கூடாது.

இந்த அறிவியல் பெருவிழாவில் சிறப்பம்சம் ஆசிரியர்களுக்கான அறிவியல் கண்காட்சியேயாகும்.

ஒரு பள்ளியிலிருந்து ஒரு ஆசிரியர் மட்டுமே அனுமதிக்கப்படுவார். அதற்கான ஆன் லைன் பதிவுகள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

1. NMMS Renewal for Current 11th (Exam on 2016)- Instructions

2. NMMS Renewal for Current 10th (Exam on 2017) - Instructions

1. a) 01.10.2019 ல் வருடாந்திர ஊதிய உயர்வு பெறும் தலைமை ஆசிரியர்களின் பணிக்கால விவரம் கோருதல்

b) அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களின் பணிக்காலம் சரிபார்ப்பு விவரம்

2. March 2020 - SSLC - Tamil First Language Exemption- student details Reminder-1

3.) +2 TEXT BOOK ISSUED (OLD VDM EDN DISTRICT 12 HR SEC SCHOOLS ONLY)

4. Sensitization Programme Women in Mechanical - Reg

5. FESTIVAL ADVANCE SSA HEAD 2202 02 109 AZ ALLOTMENT

a) Festival Advance Govt. Let

6) தீபாவளி 2019 பண்டிகை முன்பணம் கோரி விண்ணப்பித்துள்ள தலைமை ஆசிரியர்கள் உரிய ஆணையினை 11-10-2019 அன்று மாலை 5.00 க்குள் இவ்வலுவலகத்தில் பெற்றுச்செல்லமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.g;

1. NMMS தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணாக்கர்களின் விண்ணப்பங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய கடைசி நாள்15.10.2019,

2. சிதம்பரம் கல்வி மாவட்டம் அளவிலான அறிவியல் கண்காட்சி 10.10.2019 அன்று பு. முட்லுர் அட்சயா மந்திர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது கலந்து கொண்ட மாவணர்களில் தேர்வு செய்யப்பட்ட மணவர்கள் மற்றும் பள்ளிகள் விவரம் தெரிவித்தல் -சார்பு

3. SCHOOL WORKING DAY on 12.10.19

1. RTI - LETTER

2. SCIENCE COMPETITION - REG

March-2020 - SSLC - EXAM - Instructions

March 2020- SSLC Exam - Instructions for Additional Forms, Graphs and Maps

(a) Additional Forms, Graphs and Maps

2. POWER FINANCE 2019-2020 CASTE WISE (10,11,12) -REG

(A) FORM 1 TO 3

a) Power Finance - 2019-20 - 10th to 12th - Online Entry - Govt. Schools

b)Power Finance - 2019-20 - 10th to 12th - Online Entry - Aided Schools

3) 3-வது தேசிய குழந்தைகள் புத்தகத் திருவிழா

a) 3-வது தேசிய குழந்தைகள் புத்தகத் திருவிழா (அக்டோபர் 14 முதல் 21 முடிய)

b) போட்டிகள் விவரம்

4) இடிக்கப்பட வேண்டிய கட்டிடங்களின் விவரம் ONLINE ENTRY FORM

பருவ மழை தொடங்கிவிட்டபடியால், பள்ளி மாணவர்களின் பாதுகாப்பு கருதி மிகவும் ஆபத்தான நிலையில் உள்ள இடிக்கப்படவேண்டிய பள்ளிக் கட்டிடங்களின் விவரங்களை 16.10.2019 க்குள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யுமாறும், அதன் கையொப்மிட்ட பிரதி மற்றும் இடிக்கப்பட வேண்டிய கட்டிடம் சார்பான புகைப்படங்களை இவ்வலுவலகத்தில் ஒப்படைக்குமாறும் அனைத்துப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.

// மிகவும் அவசரம் // தனிக்கவனம்//

5) உள்ளாட்சி அமைப்புகள் மூலம் பள்ளி வளாகத்தினை சுத்தம் செய்யப்பட்ட விவரம் ONLINE ENTRY FORM

உள்ளாட்சி அமைப்புகள் மூலம் பள்ளி வளாகத்தினை தூய்மை செய்யப்பட்டது சார்பான விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யுமாறும், அதன் கையொப்மிட்ட பிரதியினை இவ்வலுவலகத்தில் ஒப்படைக்குமாறும் அனைத்துப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.

1. உலக சிக்கன நாள் (சிறுசேமிப்பு ) இளைஞசர் எழுச்சி நாள் மற்றும் பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு போட்டி - வருவாய் மாவட்ட அளவில் நடைபெறுதல் - சார்பு.

2. 2019-2020 கூடுதல் சிறப்பு கட்டணம் - மிக அவசரம்

PROFORMA - 1 ONLINE ENTRY

3) மிக மிக அவசரம் - அரசு உயர்/மேல்நிலைப் பள்ளிகளில் பயன்படுத்தக்கூடிய கூடுதலாக இருப்பில் உள்ள மாணவர்களின் இருக்கை (பெஞ்சு மற்றும் டெஸ்க்) விவரத்தினை Online பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது. -

இணைப்பு படிவம்

1, NTS EXAM REG HALL TICKET DOWNLOADING 21.10.2019

2. School working day - 19.10.19

1 March/April 2020 - 11 & 12 differentlyable reg2,

2. PG Penel Reg PG Panel - List & Instructions

3. NTSE Exam 2019 - Hall Ticket Downloading

4. தேசிய வருவாய் வழி மற்றும் படிப்புதவித் தொகைத் திட்ட தேர்வு டிசம்பர் -2019 பள்ளி மாணவர்களின் விவரங்கள் பதிவேற்றம் செய்தல் - சார்ந்து.

1) Matric School Student Strength as on 30.09.2019 Online Entry Form

2. Deepavali Students Safety measures 2019

1. BOOK BANK FORM - online Entry

a) book bank 2019-20 reg

2. Disaster Management

1. CCE SCHOOL WISE REPORT REG.

2) நிதியுதவி / சுயநிதி / மெட்ரிக் / சிபிஎஸ்இ பள்ளி பேருந்துகளில் CCTV கேமரா with GPS கருவி பொருத்தப்பட்டமை விவரம் சார்ந்து.

(A) இயக்குநர் அவர்களின் கடித நகல்

3. உள்ளாட்சித் தேர்தல் 2019 தேர்தல் பணியில் ஈடுபடுவதற்கு வாக்குபதிவு அலுவலர்கள் மற்றும் வாக்கு எண்ணும் அலுவலர்கள் விவரம் கோருதல் சார்பு

1. நினைவூட்டல் - Book Bank Form Online Entry போடாத பள்ளிகிள் உடனடியாக பதிவேற்றம் செய்ய வேண்டும்.

1. 2019-20 ஆம் ஆண்டு 9 முதல் 12 வரை பயிலும் ஆதிதிராவிடர் (ம) பழங்குடியினர் விவரம்

a) FORM - ONLINE ENTRY

2.அனைத்து வகை உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் / மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு - இடைநிலைப் பள்ளி விடுப்புச் சான்றிதழ் பொதுத் தேர்வு மார்ச் 2020 - முகாம் பணி - பாடவாரியான பட்டதாரி ஆசிரியர்கள் எண்ணிக்கை கோருதல் சார்பு //CLICK TO ONLINE ENTRY FOR DETAILS OF B.T.ASSISTANT//

3.தேர்வுகள் - தனிகவனம் - அனைத்து வகை அரசு / நிதியுதவி / மெட்ரிக் / உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள்கவனத்திற்கு!! மார்ச் 2020 பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு - மாற்றுத்திறனாளித் தேர்வர்களின் சலுகை கோரும் விண்ணப்பங்களை இணைப்பில் உள்ள படிவத்தில் பூர்த்தி செய்து உரிய இணைப்புகளுடன் ஒவ்வொரு தேர்வருக்கும் கருத்துருக்களைத் தனித்தனியாகத் தைத்து மூன்று நகல்களில் மாவட்டக் கல்விஅலுவலகத்தில் 13.11.2019 அன்று மாலைக்குள் தவறாமல் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் ATTACHMENT

4.தேர்வுகள் - தனிகவனம் -- (NTS EXAM 2019) தேசிய திறனாய்வுத் தேர்வு மைய முதன்மைக்கண்காணிப்பாளர்கள் கவனத்திற்கு!! - 03.11.2019 அன்றுநடைபெறும் தேசியத் திறனாய்வுத் தேர்விற்கு வருகைபுரியும் மாணவர்களின் பெயர்ப்பட்டியலை (CENTRE NOMINAL ROLL) www.dge.tn.gov.in இணையதளம் மூலமாக தங்களுக்கு வழங்கப்பட்ட USER ID & PASSWORD பயன்படுத்தி 21.10.2019 முதல் தவறாமல்பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பதிவிறக்கம் செய்தவுடன் தேர்வு மையமுதன்மைக்கண்காணிப்பாளர்கள் தேர்வுமையத்துடன் இணைக்கப்பட்டுள்ள பள்ளிகள் சரியாக உள்ளதா என்பதையும் மற்றும் அத்தேர்வு மையத்திற்குட்பட்ட அனைத்துத் தேர்வர்களுக்கும் பெயர்ப்பட்டியல்மற்றும் நுழைவுச்சீட்டு பெறப்பட்டுள்ளதா என்பதையும் உறுதி செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.