JULY2019

22.07.2019

23.07.2019

24.07.2019

25.07.2019

26.07.2019

29.07.2019

30.07.2019

31.07.2019

01.08.2019

02.08.2019

05.08.2019

05/08/2019

07.08.2019

08.08.2019

09.09.08.2019

1a) Eco Club Covering Letter

1b) Eco Club details Online Entry

//தேர்வுகள் மிக மிக அவசரம்//

செம்படம்பர் -2019ல் நடைபெறவுள்ள தமிழ்நாடு அரசு ஊரக திறனாய்வுத் தேர்விற்கு ( Trust Exam ), User ID மற்றும் Password இல்லாத பள்ளிகளுக்கு புதிதாக User ID மற்றும் Password வழங்கப்பட உள்ளதால் அதற்கு தேவையான கீழ்க்காணும் விவரங்களை உடன் இவ்வலுவலகத்திற்கு அனுப்பி வைக்குமாறு சம்மந்தப்பட்ட பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

அனுப்பி வைக்க வேண்டிய விவரங்கள்

1. வருவாய் மாவட்ட எண் மற்றும் பெயர்

2. கல்வி மாவட்ட எண் மற்றும் பெயர்

3. பள்ளி அங்கீகார எண்

4. பள்ளியின் பெயர் மற்றும் முகவரி

5. பள்ளியின் மின்னஞ்சல் முகவரி மற்றும் தொலைபேசி எண்.

2.எண் வகைப்பட்டியல் 2020-2021 - மிக அவசரம் (NUMBER STATEMENT 2020-2021) - MOST URGENT

3.SPECIAL FEES 2019-2020 ONLINE ENTRY

1. Result Forms 2019 - Collector Meeting - Urgent இணைப்பில் உள்ள படிவங்களை பூர்த்தி செய்து இன்று (24.07.2019) மாலை 05.00 மணிக்குள் இவ்வலுவலகத்தில் தனி நபர் மூலம் ஒப்படைக்குமாறு அனைத்து வகை உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

1. Tex Book Reg

1. minority scholar ship reg

a) Scholar ship Circular

2. NUMBER STATEMENT REVISED (HEAD: 2202-02-110 AA)

(AIDED SCHOOLS ONLY)

1.TN SMART APP DOWNLOAD - REVISED - REG

2. March 2019 -Practical remuneration pending - Instructions

1. EMIS - Completion & Verification Camp

2. STUDENT STRENGTH AS ON 30.07.2019

3. TN SMART APP REGARDING ONLINE ENTRY

4. 2019-2020 மிகவும் பிற்படுத்தப்பட்டோ நலம் - பெண்கல்வி ஊக்குவிப்பு தொகை

4(a) Padivam 1, 2

5./நினைவூட்டல்/ தலைமையாசிரியர் கவனம் ஈர்க்கப்படுகிறது.

வரவு செலவு திட்டம்-2020-2021 ஆண்டிற்கான எண் வகை பட்டியல் 26.07.2019 அன்றுக்குள் ஒப்படைக்க தெரிவிக்கப்பட்டது. கீழ்கண்ட பள்ளிகள் இதுநாள் வரை ஒப்படைக்காததால் கடலுர் முதன்மைக்கல்வி அலுவலருக்கு

தொகுப்பறிக்கை அளிக்க காலதாமதம் ஏற்பட்டுள்ளது. எனவே கீழ்கண்ட பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் தனிகவனம் செலுத்தி 31.07.2019 12.00 மணிக்குள் (Number Statement) ஒப்படைக்குமாறு திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது. - மாவட்டக்கல்வி அலுவர், சிதம்பரம்

13.08.2019

1) +1 கணினி தொழில் நுட்பம் பாடப்புத்தகம் சார்பு

1.DEO TOUR PROGRAM AUGUST 2019

2. 2019-2020 கல்வியாண்டிற்கான குறுவட்ட விளையாட்டுப் போட்டிகள்

1. 2019-2020.ஆம் கல்வியாண்டில் இலவச பாடநுல் பெற்று வழங்கப்பட்டு மீதம் இருப்பில் உள்ள விவரம்

2. 10, 12 மற்றும் உண்மைத் தன்மை

/

//அவசரம்//

3அ). 6 முதல் 10 வகுப்பு வரை 2019-20 கல்வியாண்டிற்கான விலையில்லா பாடபுத்தகம் இருப்பு விவரம் கோருதல்

3ஆ). 11 முதல் 12 வகுப்பு வரை 2019-20 கல்வியாண்டிற்கான விலையில்லா பாடபுத்தகம் இருப்பு விவரம் கோருதல்

1.NEET AND JEE 2019- 2020 INSTRUCTIONS - REG.

2. Independence Day Celebrations - 2019

2019-20 கல்வி ஆண்டிற்கான குறுவட்ட விளையாட்டுப் போட்டிகள் சிதம்பரம் கல்வி மாவட்டம் சி.முட்லூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடத்துவது சார்பான கடிதம் மற்றும் ஆசிரியர்கள் பட்டியல் இணைத்து அனுப்பப்படுகிறது. தலைமையாசிரியர்கள் இணைப்பில் கண்ட ஆசிரியர்களை இன்று பிற்பகல் பணியிலிருந்து விடுவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

1) முகப்பு கடிதம்

2) ஆசிரியர்கள் பட்டியல்

1. பட்டதாரி ஆசிரியர்கள் முன்னுரிமை பட்டியல்

1, ADDNL2019-20 Book Issue

2. விலையில்லா மிதிவண்டிகளுக்கான இலவச பழுது பார்ப்பு முகாம் நடத்துதல் (2018-2019)

3.நிதி உதவி பெறும் உயர்/மேல்நிலைப்பள்ளிக்கு மட்டும்

IFHRMS AIDED SCHOOL PARTICULARS AS ON 01.08.2019 சார்ந்த EMPLOYEE DETAILS, SANCTIONED POST DETAILS விவரங்கள் படிவம் சார்ந்த பள்ளிகளின் மின் அஞ்சல் முவரிக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதனை பூர்த்தி செய்து இவ்வலுவலக மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பிவிட்டு, இரு நகல்களில் இவ்வலுவலகத்திற்கு 09.08.2019 மாலை 5.00 மணிக்குள் ஒப்படைக்க நிதி உதவி பெறும் உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

1. முதுகலை ஆசிரியர்கள் முன்னுரிமை பட்டியல்

தகவல் அறியும் உரிமைச் சட்டம்-2005

1. 4283

2, 4296

3. 4297

1. June 2019 Exam - HSE II Year (+2) - Revaluation & Retotal Result - Announcement - reg

2. அறிவியல் நகரம் 2019-2020 சிறந்த ஆசிரியர்கள் விருது -தொடர்பாக

3. 09.08.2019ல் இவ்வலுலவக வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ள

முதுகலை ஆசிரியர்கள் முன்னுரிமை பட்டியலினை System date and time setting (DD/MM/YYYY) ஐ மாற்றிய பின் பதிவிறக்கம் செய்ய வேண்டும். (அரசு மேல்நிலைப்பள்ளிகளுக்கு மட்டும்)

1. மார்ச் -2020 எஸ்.எஸ்.எல்.சி பொதுத் தேர்வு புதிய தேர்வு மையம் சார்ந்து கருத்துருக்கள் அனுப்ப கோருதல் சார்பு

இணைப்பு பிற்சேர்க்கை படிவம்

a) format

2 அனைத்து அரசு / அரசு நிதியுதவி / உயர் / மேல்நிலைப் பள்ளிகளிலும் National Scholarship Portal ல் Institution Registration னை 16.08.2019க்குள் online ல் பதிவுகள் செய்யப்பட வேண்டும் இதில் Nodal Officer பிரிவில் பள்ளியில் உள்ள கணினி தெரிந்த ஆசிரியரின் பெயரினை பதிவேற்றம் உள்ளீடு செய்து அவர்களின் கடவுச் சீட்டு புகைப்படம், ஆதார் அடையான அட்டை , மற்றும் Institution Registration செய்யப்பட்ட பிரதி இவை அனைத்தும் இரு நகல்களில் சிதம்பரம் மாவட்டக் கல்வி அலுவலகத்தில் 16.08.2019 பிற்பகலுக்குள் ஒப்படைக்க வேண்டும் எனத் அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.

3. 17.08.2019 HOLIDAY

1. அனைத்து அரசு / அரசு நிதியுதவி / உயர் / மேல்நிலைப் பள்ளிகளிலும் National Scholarship Portal ல் Institution Registration னை 16.08.2019க்குள் online ல் பதிவுகள் செய்யப்பட வேண்டும் இதில் Nodal Officer பிரிவில் பள்ளியில் உள்ள கணினி தெரிந்த ஆசிரியரின் பெயரினை பதிவேற்றம் உள்ளீடு செய்து அவர்களின் கடவுச் சீட்டு புகைப்படம், ஆதார் அடையான அட்டை , மற்றும் Institution Registration செய்யப்பட்ட பிரதி இவை அனைத்தும் இரு நகல்களில் சிதம்பரம் மாவட்டக் கல்வி அலுவலகத்தில் 16.08.2019 பிற்பகலுக்குள் ஒப்படைக்க வேண்டும் எனத் அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது. இது நாள் (19.08.2019) வரையிலும் மேற்காண் பொருள் சார்ந்த நகல் பெறப்படவில்லை இதில் தனிகவனம் செலுத்தி உடன் இவ்வலுவலகத்திற்கு அனுப்பி வைக்குமாறு சம்மந்தப்பட்ட தலைமை ஆசிரியர்கள் தெரிவிக்கப்படுகிறது.

2. பள்ளிக் கல்வி - 2019-2020 ஆம் கல்வியாண்டு 10,11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான காலாண்டுத் தேர்வு அட்டவணை

3. 1. 2019-20ம் கல்வியாண்டு - 6 முதல் 12ம் வகுப்பு வரை (கூடுதல் பாடபுத்தகங்கள் ) வழங்குதல் -சார்ந்து.

(பழைய கடலுர் கல்வி மாவட்டப் பள்ளிகளுக்கு மட்டும்)

4. JRC ஆலோசகர்கள் காலாண்டு கூட்டம் நாள்.26.08.2019

5. National Scholarship Portal (Minority Scholarship) All type of schools

(High / Higher Secondary / Matric Schools) and (Nursery and Primary / Elementary / Middle Schools)

1. VACATIONAL TEACHERS GRADE-1 REG

2.மார்ச் 2019இடைநிலை/மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு தேர்வு தொடர்பான சில்லரைசெலவினத்திற்கான அசல் பற்றுச்சீட்டுகளை நேரில் ஒப்படைத்தல் சார்ந்து

3. 2019-2020 ஆம் கல்வியாண்டில் அமைச்சு பணியார்களுக்கு பணி மாறுதல் மூலம் முதுகலை ஆசிரியராக தகுதி வாய்ந்த நபர்களின் பெயர் பட்டியல் தயாரிக்க விவரங்கள் கோருதல் சார்பு.

1 1. தனிக்கவனம் மிகவும் அவசரம்

கடலுர் மாவட்ட ஆட்சியர் அவர்களின் அறிவுறுத்தலுக்கிணங்க தனிக்கவனம் செலுத்தி இப்பணியினை விரைவாக முடித்திடுமாறு அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.

அனைத்து அரசு / அரசு நிதியுதவி /மெட்ரிக் / சிபிஎஸ்சி/ உயர் / மேல்நிலைப் பள்ளிகளிலும் National Scholarship Portal ல் Institution Registration னை 22.08.2019க்குள் கண்டிப்பாக online ல் பதிவுகள் செய்யப்பட வேண்டும் இதில் Nodal Officer பிரிவில் பள்ளியில் உள்ள கணினி தெரிந்த ஆசிரியரின் பெயரினை உள்ளீடு செய்து அவர்களின் கடவுச் சீட்டு புகைப்படம், ஆதார் அடையான அட்டை , மற்றும் Institution Registration செய்யப்பட்ட பிரதி இவை அனைத்தும் இரு நகல்களில் சிதம்பரம் மாவட்டக் கல்வி அலுவலகத்தில் 22.08.2019 பிற்பகல் 3.00 மணிக்குள் ஒப்படைக்க வேண்டும் எனத் அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.

மேற்கண்டவாறு பதிவு செய்யப்பட்ட விவரத்தினை கீழ்க்காணும் Online Entry படிவத்தில் இன்று 22.08.2019 மாலைக்குள் பதிவு செய்யவும்

1. National Scholarship Portal ல் Institution Registration செய்யப்பட்ட விவரம் - Online Entry

2. இலவச பேருந்து பயண அட்டை பெற்று வழங்கப்பட்ட மாணவர்கள் எண்ணிக்கை விவரங்களை 22.08.2019 மாலைக்குள் இவ்வலுவலகத்தில் ஒப்படைக்குமாறு அனைத்து அரசு / உதவிபெறும் உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

1. science city teacher award 2019 - 2020

2. சாரண, சாரணியர் முகாம்

3..தனிக்கவனம் மிகவும் அவசரம் - REMINDER

மார்ச் 2019இடைநிலை/மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு தேர்வு தொடர்பான சில்லரைசெலவினத்திற்கான அசல் பற்றுச்சீட்டுகளை நேரில் ஒப்படைத்தல் சார்ந்து

Scout Circular-20% - REG

நகல் தக்க நடவடிக்கைக்காக அனைத்து வகைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பப்படுகிறது.

2. Thuimai Bharatham - Urgent

3. NTSE DEO Letter

NTSE EXAM 2019 - REG

1. RTI letter - 4770

2, RTI letter - 4768

3. SSLC - NEW CENTER - User ID Pass word reg

a) Format

4. DEO Tour Programme - September 2019

1. DDO Details for IFHRMS - Govt High Schools and Hr Sec Schools - Online Entry

2. இரண்டாம் செட் சீருடை வழங்குதல் சார்பு

3. இரண்டாம் செட் சீருடை வழங்க மாற்றுப்பணி ஆணை சார்பு

4. School Timing Director Proceeding

5. National Science Exhibition - Competition reg

1. சிதம்பரம் கல்வி மாவட்டத்தில் கீழ்க்காணும் பள்ளிகள் 2019 மார்ச் SSLC / HSC பொதுத் தேர்விற்கான சில்லரை செலவின தொகைக்கான ரசீதுகள் ஒப்படைக்கவில்லை என கடலுர் அரசு தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலக தொலைபேசி செய்தியின்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.

1. அ.ஆ.மே.நி.பள்ளி, பரங்கிப்பேட்டை - 500+500

2. அ.பெ.மே.நி.பள்ளி, பரங்கிப்பேட்டை - 1000

3. டி.வி.சி உ.பெ.மே.நி.பள்ளி, - 1000+1000

4. இராமகிருஷ்ணா உ.பெ.மே.நி.பள்ளி, சிதம்பரம் - 1000

5. இராணி சீதை ஆச்சி உ.பெ.மே.நி.பள்ளி, சிதம்பரம் - 1000

6. கலைமகள் மெட்ரிக் மே.நி.பள்ளி - 500+500

மேற்காணும் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் ரசீதுகளை கடலுர் அரசு தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

2. National Science Exhibition Competition - Educational District Level

on 04.09.2019 at 2.00 PM

14.08.2019

16.08.2019

19.08.2019

20.08.2019

22.08.2019

26.08.2019

28.08.2019

30.08.2019

03.09.2019

04.09.2019