22-5-2016
=========================================================
NOTE THE CASTE COMPOSITION... ALL THE THREE COMMUNITIES ARE NOTORIOUS FOR THE ANTI-DALITH ATROCITIES IN SOUTH, WEST AND EAST+NORTH AREAS OF TAMILNAD. NO NAGARATHAAR EVEN!
ஜெயலலிதா தலைமையில் புதிதாக பொறுப்பேற்க உள்ள தமிழக அமைச்சரவையில்
ஜெயலலிதா தலைமையில் புதிதாக பொறுப்பேற்க உள்ள தமிழக அமைச்சரவையில் தேவர் சமூகத்தைச் சேர்ந்த 9 பேருக்கும், கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்த 5 பேருக்கும், இதற்கு அடுத்து வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த 4 பேருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
தமிழக அமைச்சர்களின் பயோடேட்டா விவரம்:
தேவர்-9
ஓ. பன்னீர்செல்வம் - தேவர்
திண்டுக்கல் சீனிவாசன் - தேவர்
செல்லூர் ராஜு - தேவர்
ஓ.எஸ். மணியன் - தேவர்
ஆர்.பி.உதயக்குமார் - தேவர்
ஆர். காமராஜ் - தேவர்
விஜயபாஸ்கர் - தேவர்
துரைக்கண்ணு - தேவர்
டாக்டர் மணிகண்டன் - தேவர்
கவுண்டர்- 5
எடப்பாடி பழனிச்சாமி - கவுண்டர்
எஸ்.பி.வேலுமணி - கவுண்டர்
கரூர் விஜயபாஸ்கர் - கவுண்டர்
கே.சி. கருப்பண்ணன் - கவுண்டர்
வன்னியர்- 4
சி.வி. சண்முகம் - வன்னியர்
எம்.சி. சம்பத் - வன்னியர்
கே.சி. வீரமணி - வன்னியர்
கேபி அன்பழகன் - வன்னியர்
முத்தரையர் - 2
வெல்லமண்டி நடராஜன்- முத்தரையர்
வளர்மதி- முத்தரையர்
நாயுடு - 2
கடம்பூர் ராஜூ- நாயுடு
கரூர் விஜயபாஸ்கர்- நாயுடு
தலித் - 3
ராஜலட்சுமி - தலித்
பெஞ்சமின்- தலித்
வி.சரோஜா- தலித்
பிற சமூகத்தினர்:
எஸ்.பி.சண்முகநாதன்- நாடார்
உடுமலை ராதாகிருஷ்ணன் - செட்டியார்
கே.டி. ராஜேந்திர பாலாஜி - ஆசாரி
டி ஜெயக்குமார்- மீனவர்
பிள்ளைமார், முதலியார், ஒக்கலிகா கவுடா சமூகத்தை சேர்ந்தவர்கள் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற போதிலும் அமைச்சரவையில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. அதேபோல் இஸ்லாமிய சமூகத்தினருக்கும் அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Source: tamil.oneindia.com
******************************************************
பி.ஜே.பி. வெறும் மதவாதக் கட்சியல்ல. அது ஒரு நாஜிக் கட்சிn response to article by thirunaavukkarasu in thindu.. today 1)பி.ஜே.பி. வெறும் மதவாதக் கட்சியல்ல. அது ஒரு நாஜிக் கட்சி. 2) மேற்கு வங்கமோ, அல்லது எந்த ஒரு எல்லை மாநிலமோ, இந்தியாவின் அரசியலைத் தீர்மானிக்காது. .மாறாக, உத்தரப் பிரதேசம், மத்யப்ரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், பீகார், ஹரியானா,மராட்டியம், குஜராத் ஆகிய மாநிலங்கள்தான் , இந்தியாவின் அரசியல் போக்கை தீர்மானிக்கும் மாநிலங்கள். இந்த மாநிலங்கள் எவற்றிலுமே இடதுசாரிகளுக்கு இடமே இல்லை. ஆனால், காங்கிரஸ் உள்ளது.... உத்தரப் பிரதேசத்தில், காங்கிரஸ்-மாயாவதி கூட்டணி ஏற்பட்டால், அது மகத்தான மாறுதலைத் தோற்றுவிக்கும். இடதுசாரிகள், காங்கிரசுடன் ஒத்துழைத்து, தலித் மற்றும் ஏழை பிற்பட்ட வகுப்பினரின் வர்க்கக் கோரிக்கைகளை மையமாக வைத்து இயக்கத்தைக் கட்டவேண்டும். குறிப்பாக உத்தரப் பிரதேசத்தில், ! மம்தா கட்சி, நாஜிகளின் வங்கள் மறுமுகம்... காங்கிரஸ் எதிர்ப்பு அரசியல் பலன் தராது என்பதை மேற்கு வங்க தோழர்கள் புரிந்துகொண்டு மீண்டும் காங்கிரஸ் அங்கு வளர துணை புரிந்துள்ளனர். நக்சலைட் பிரிவுகள் அனைத்தும், நாஜிஎதிர்ப்பு
======================================================
there are many fake 'congressmen' who wax eloquent about Nehru but disown indira and Rajeev, Soniya and Rahul. And there are a few even in tamilnad who nurse ambition of becoming president of INC by hook or by crook. Ilangovan will take care of such characters. The present need is to make INC a vibrant and active organization in all the zones of tamilnad. Its main target of attack should be ADMK and not the wonderful young leaders of DMK. Forget the past and base your approach only on the happenings in tamilnad after the martyrdom of Rajeev Gandhi. .Give constructive suggestions for breaking smashing ADMK in South and West tamilnad. DMK is quite capable of tackling the NORTH AND EAST.
========================================================
let us have suggestions for strengthening the organization. Why INTUC leaders sided with ADMK? Is it not a shame? you write nice thamizh and doubtless have many INC activists in all the districts. Let us stop criticism and get ready for the coming Parliament elections. If INC had contested all the seats without alliance, it may have cut a sorry figure and that would have its negative impact on parliament elections. Who are all the leaders who , you think would have performed better? Kamarajar generation has passed and let us think of the post 1991 generation only. please!
=====================================================
good analysis. Even in Assam, BJP will realize, how difficult it would be to handle AGP and BODO. It is very easy to criticize from outside the government. Great comeback for INC in Bengal. ! In Tamilnad also, there are atleast 8 more seats like Thenkasi, Srivaikundam, Karoor, Aranthangi, Sholingar, Kattumannaarkoil where INC lost by very small margin. And Venkaiah Naidu has to admit that Sonia is the spirit of United India and INC.
===================================================
முதலாம் உலகப்போரில் தோன்றியது சோவியத் யூனியன். இரண்டாம் உலகப்போரில் சீனா, கிழக்கு ஐரோப்பா, வியத்னாம் புரட்சிகள் வென்றன. தோழர் ஸ்டாலின் மறைவுக்குப் பின்னர், சோவியத் யூனியனிலும், சீனாவிலும் ஏற்ப்பட்ட குழப்பங்கள், அமெரிக்க வல்லாதிக்கம் மீண்டும் தலைதூக்க வழிவகுத்துவிட்டது. 1990 சோவியத் அரசு உடைந்த பின்னர் , கடந்த 25 ஆண்டுகளாக மேற்கத்திய வல்லரசுகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. ஆனால், அந்த வல்லரசுகள் அனைத்தும் பொருளாதார பின்னடைவில் சிக்கியுள்ளன. ரஷ்யாவும், சீனாவும், இந்தியாவும் கூட , தொடர்ச்சியாக வளர்ச்சி கண்டு வருகின்றன. மீண்டும் பெரும் போர் வெடிக்கும் சூழ்நிலை வளர்ந்து வருகின்றது. INTER-IMPERIALIST CONTRADICTIONS. மார்க்சிசம் லெனினிசம் ரஷ்யாவில் தற்காலிகமாக தோல்வியுற்றாலும், அதன் உன்னத லக்ஷ்யம் என்றும் தோல்வி அடையாது என்று நேரு கூறியுள்ளார். இறுதி வெற்றி பாட்டாளி வர்க்க சர்வ தேசியத்திற்குத்தான் கிடைக்கும். இந்தியக் கம்யூனிஸ்டுகள் நேருவின் புத்தகங்களை ஆழ்ந்து கற்க வேண்டும்.
-----------------------------------------------------------------------------
******************************************************
23-5-2016
ஸ்டாலின் தான் எதிர்க் கட்சித் தலைவராக இருக்க வேண்டும். கலைஞருக்கு வயதாகிவிட்டதால், அவரால் முன்னைப் போல பணியாற்ற முடியாது. ..சட்ட சபை ஒரு வெட்டி அரட்டைக் கூடம். வெறும் சம்ப்ரதாயமானது. மட்டுமே. ...கெட்டிக்காரத் தனமான repartee எல்லாம் வெறும் வெட்டி வேலை. முறையாக நடக்க வேண்டுமானால், ஆளும் கட்சி உறுப்பினர்களோ அல்லது தலைவரோ, சட்டசபையில் பேசவேண்டிய தேவையே கிடையாது. எதிர்க்கட்சியினர் கூறும் குறைபாடுகளைக் காது கொடுத்துக் கேட்டு, அதற்கு முடிவில் கூடிய அளவு , பொறுப்பான பதில் அளித்தால் போதும். அரசின் ஒரு சட்ட வரைவு எந்த அளவுக்கு சரி அல்லது தவறு என்பதை சுட்டிக் காட்ட அவர்களுக்கு போதிய அவகாசம் தர வேண்டும். பதிலும் எழுத்து பூர்வமாக இருக்க வேண்டும். அவைத் தலைவர் , எதிர்க் கட்சிக்குத் தான் நேரம் அதிகம் ( முடிந்தால் , முழு நேரமும்) அளிக்க வேண்டும். சபை மாதம் ஒரு வாரம் கூட வேண்டும். வளர்ச்சித் திட்டங்கள் பற்றி விவாதிக்க வேண்டும். சபை நிகழ்வுகள் real time விடியோ காட்டப் படவேண்டும். அரசு டிவியில், காண்பிக்கவேண்டும். கனவு?
------------------------------------------------------------------------
கோவில்பட்டி வாக்குகள் விபரம். : அதிமுக வின் கடம்பூர் ராஜு 64,500. அடுத்து வந்த திமுக வேட்பாளர் , 64,000!... வெறும் 500 வாக்குகளில் மட்டுமே அதிமுகம் வென்றுள்ளது. ..இருக்கட்டும். இவருக்குப் போய் மந்திரி பதவி தருவது சரிதானா? 2) கோவில்பட்டி பற்பல ஆண்டுகளாக கம்யூனிஸ்ட் கட்சியினரின் பெரும் செல்வாக்கு கொண்ட தொகுதி. . நியாயமாக அந்தத் தொகுதி , அவர்களுக்குத்தான் ஒதுக்கப் பட்டிருக்க வேண்டும். ஆனால், அற்ப வைகோ , அதைத் தனக்கு வாங்கிக்கொண்டு, கடைசி நேரத்தில், ஜாதிக்கலவரம் வரும் என்று பொய் கூறி, பின்வாங்கி, தனது கட்சியின் ரமேஷ் என்பவருக்கு அதைக் கொடுத்துவிட்டார். அந்த வேட்பாளர் பெற்ற வாக்குகள் ( பெரும்பாலும் இடதுசாரி தோழர்களின் வாக்குகள்...காலம் காலமாக் தொழிற்சங்க நடவடிக்கைகளில் அடி-உதை பெற்று சிறைவாசம் அனுபவித்து தியாகம் செய்து கட்சியை வளர்த்த தோழர்களின் வாக்குகள் !).. 28000!... வைகோவின் குறிக்கோள் , திமுக -காங்கிரஸ் வாக்குகளைப் பிரித்து ,அதிமுகம் வெற்றி பெற வழி வகுப்பதுதான். சரியான பினாமி வேலை.! வெட்கங்கெட்டது
----------------------------------------------------------------------------------
ஸ்டாலின் அவர்கள், இந்தப் பதவி ஏற்பு விழாவினைப் புறக்கணித்திருக்க வேண்டும். இந்த அவமதிப்பு எதிர்பார்த்ததுதான். சமரசம் கூடாது. கலைஞர் போன்ற மூத்த அரசியல் தலைவரை , அதிகார, ஆணவ போதையில், நள்ளிரவில், அடிமைப்புத்தி கொண்ட பிச்சைக்காரப் போலிஸ் அதிகாரியை வைத்து , கைது செய்து கொடுமைப் படுத்திய மன நோயாளி. ( பின்னால் கலைஞர் ஆட்சி அமைந்ததும், அதே போலீஸ்காரன் ,கலைஞர் காலில் அமர்ந்து மன்னிப்புக் கேட்டதை மறக்க முடியுமா?) இந்த கேஸ் மாறாத கேஸ். அரசியல் பண்பாடெல்லாம் இந்தக் கொள்ளைக் கூட்டத்திடம் எதிர்பார்த்து ஏமாற வேண்டாம். ..தொடங்குங்கள் தாக்குதலை. ! நொறுக்குங்கள் எதிரிகளை.! அச்சம் அவசியமில்லை. மக்கள் கலைஞர் பக்கம்.! யாரைத்தான் இவர்கள் அவமதிக்கவில்லை? இடதுகளுக்குப் புத்தி எப்போது வரும்? பண்ணையாருக்கு எப்போது வரும்? பினாமிக்கு தன்மானம் என்றுமே கிடையாது.
----------------------------------------------------------------------------------------
41 இடங்களில் போட்டியிட்டு , 8 இடங்களில் மட்டும் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளதற்கு காரணம், மற்ற தொகுதிகளில், திமுக தொண்டர்களும், தலைவர்களும், முழு ஒத்துழைப்பு தரவில்லை என ஒரு சில காங்கிரஸ் ஆதரவாளர்கள் கூறுவது, மிகவும் தவறு. இத்தகைய பிரச்சாரம், தமிழ்நாட்டில் காங்கிரஸ் மீண்டும் ஒரு வலுவான சக்தியாக மாறுவதற்கு பெரும் தடையாகும். இனி ஒருபோதும், காங்கிரஸ் தலைமையில் தமிழ்நாட்டில் ஆட்சி அமைய வாய்ப்பு இல்லை. காங்கிரஸ் ஆதரவு திராவிட கட்சியான திமுக இல்லாவிடின், காங்கிரஸ் பெரும் தோல்வி அடையும் என உணரவேண்டும். ....காமராஜர் அன்று கூறினார் என்று கிளிப்பிள்ளை போல கூறிக்கொண்டே இருக்கக் கூடாது. ...இனியும் திமுக தவிர வேறு ஒரு திராவிட கட்சி ( அதிமுகம், மதிமுகம், ) காங்கிரசுடன் கூட்டணி வைக்கும் என்றோ, அதன் மூலம் காங்கிரஸ் 1967க்கு முன்பிருந்த நிலையை அடைய முடியும் என்பதோ ,நடவாத காரியம். மைய அரசில் காங்கிரஸ் தலைமை ஏற்படும் . அதற்கு கலைஞர் நிச்சயம் உதவுவார். என்பதே காங்கிரஸ் தலைமையின் மதிப்பீடு. (தொடரும்)
2)சரியான நிலைமை அறிய வேண்டுமானால், 2011 சட்டமன்ற தேர்தலில், இப்போது காங்கிரஸ் போட்டியிட்ட தொகுதிகளில் பெற்ற வாக்குகள் எவ்வளவு என்ற விபரம் கவனமாக தொகுக்கப் படவேண்டும். ( அப்போது வாசன் பிரிவும் நம்மோடு இருந்தது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்). அதன் பிறகு, நாடாளு மன்றத் தேர்தலில், இதே தொகுதிகளில் காங்கிரஸ் பெற்ற வாக்குகள் விபரமும் தொகுக்கப்பட வேண்டும். அந்தத் தேர்தலிலும் வாசன் பிரிவு நம்மோடு இருந்தது. இந்த 41 தொகுதிகளுக்கும் உண்டான வாக்கு எண்ணிக்கை ( not percentage) அவற்றை இப்போது நாம் வாங்கியுள்ள ஒவ்வொரு தொகுதியிலும் வாங்கியுள்ள வாக்குகளோடு ,ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். அப்போதுதான், ஒரு சிலரின் கற்பனையில் இருக்கும் , திமுக வின் ஒத்துழையாமை மாயை விலகும். ..கவனியுங்கள் நண்பர்களே! 41 தொகுதிகளில் போட்டியிட்டு நாம் வாங்கியுள்ள வாக்குகள், 180 தொகுதிகளில் போட்டியிட்டு திமுக வாங்கியுள்ள வாக்குகள் சதவீதம் பார்க்க வேண்டும். இரண்டும் ஏறக்குறைய ஒன்றாக இருந்தால், கண்டிப்பாக நாம் எதிர்பார்த்ததைவிட திமுக நமது வெற்றிக்கு மட்டுமல்லாமல், கூட்டணிக் கட்சிகள் அனைத்தின் வெற்றிக்கும் பாடுபட்டுள்ளது என்று தெரிய வரும். அதிமுகம் ,மதிமுகம், தேதிமுகம் மூன்றும் தான் பிஜேபி யுடன் கூட்டணி வைக்கப் போகும் கட்சிகள் என்று கணித்து, தேவைப்பட்டால் தனியாகவும் போட்டியிட இயக்கத்தை வலுப்படுத்த முயற்சிகளைத் தொடங்குவதே நல்லது. திமுக நமது ஆதரவு சக்தி. அதனை உணர்ந்து, அதன் வலுவை சிதைக்காமல், நமது தேசிய இயக்கத்தின் ஆற்றலை வளர்த்தெடுக்க வேண்டும். எத்தனை காங்கிரஸ் தலைவர்கள், மற்ற திமுக அல்லது கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு பிரச்சாரம் செய்தார்கள்? ஆனால், ஸ்டாலின் மற்றும் கனிமொழி இருவரும் அயராது மூன்று சுற்று எல்லா தொகுதிகளிலும் கட்சி வேறுபாடு இல்லாமல் பிரச்சாரம் செய்தனர். தென் மாவட்டங்களில், உள்ள 64 தொகுதிகளிலும் அதிமுகம், திமுக கூட்டணி, பினாமி ஆறுமுகம் பெற்ற வாக்குகளை தொகுக்கும் பணி நடந்து கொண்டிருக்கிறது. ஒரு வாரத்தில் முடியவரும். அவசரப் பட்டு , தவறான் கருத்துக்களைப் பரப்ப வேண்டாம். வேண்டுகோள்.
---------------------------------------------------------------------------------
*****************************************************
24-5-2016
மக்கள் யாரும் பணத்துக்காக வாக்களிக்கவில்லை!. அனைவருமே , தங்களது கொள்கைகளுக்காக வாகளித்துள்ளனர்.!
chamas! மக்கள் யாரும் பணத்துக்காக வாக்களிக்கவில்லை!. அனைவருமே , தங்களது கொள்கைகளுக்காக வாகளித்துள்ளனர்.! கட்சிகள் பணம் கொடுத்தால், மக்கள் வாங்கிக் கொண்டனர் ,ஆனால் அதற்காக அந்தக் கட்சிக்கு , சத்தியமே செய்து கொடுத்திருந்தாலும், வாக்களிக்கவில்லை. 1966ல் தொடங்கிய அரசியல் மாற்றத் தலைமுறைகள், கடந்த ஐம்பது ஆண்டுகளில்,
இது மூன்றாவது தலைமுறையின் தொடக்கம். ( சராசரியாக 25 ஆண்டுகள் ஒரு தலைமுறை எனக் கொள்வோம்). அவ்வாறாயின் 1991 ராஜீவ் காந்தி மறைவும் , ஜெயலலிதா முதல் முறையாக ஆட்சியைக் கைப்பற்றியதும் அதிலிருந்து அதிமுக -காங்கிரஸ் எதிர்ப்பு .தொடக்கம். ! காங்கிரஸ், திமுக, அதிமுக , இடதுசாரிகள் , கட்சிகளைச் சார்ந்து மக்கள் தெளிவாக வாக்களிக்கின்றனர். " ஊழல் எவன்தான் செய்யவில்லை ? ... " என்றுதான் மக்கள் சிந்திக்கின்றனர். ஆனால், எந்தக் கட்சி வெற்றி பெறுகிறது என்பது, இந்திய தேசியம் , பிரிவினைவாதம் , சமதர்ம இலக்குகள, சமூக நீதி , வளர்ச்சி அரசியல், சுற்றுச் சூழல் பாதுகாப்பு போன்ற கொள்கைகளின் போட்டிகள், அந்த அடிப்படையிலான கூட்டணி தீர்மானிக்கின்றது
-------------------------------------------------------------------------------
ஒவ்வொரு தொகுதியிலும், முதல் நான்கு கட்சிகள் பெற்ற வாக்குகளை , பிரசுரிக்க வேண்டும்.
முதலில், ஊடகங்கள் தேர்தலில் எந்தக் கட்சி எத்தனை இடங்கள் பெற்றது என்ற அடிப்படையில், மக்கள் மன நிலையை காண்பது தவறு. .நியாயமான, ஊடகப் பணியாக இருந்தால், ஒவ்வொரு தொகுதியிலும், முதல் நான்கு கட்சிகள் பெற்ற வாக்குகளை , பிரசுரிக்க வேண்டும். அப்போதுதான், வெற்றியின் பரிணாமம், வாக்குகள் பிரிந்ததின் விளைவு, அவ்வாறு பிரித்தது ஒரு கூட்டணியா அல்லது ஒரே கட்சியா , ஏன் ? என்பதெல்லாம், வாசகர்களுக்கு தெரிய வரும். அதிமுக, திமுக கூட்டணி, அறுவர் கூட்டணி, பாமக , பி.ஜே.பி ஆகிய கட்சிகள் வாங்கிய வாக்குகளை முறையே 1) சென்னை மாவட்டம் 2) வடக்கு மாவட்டங்கள் 3) மேற்கு மாவட்டங்கள் 4) கிழக்கு மாவட்டங்கள் 5) தெற்கு மாவட்டங்கள் ( திண்டுக்கல், புதுக்கோட்டை உட்பட) 6) கன்யாகுமரி மாவட்டம் ( இது தனியான இயல்பு கொண்டது). .இவ்வாறு பிரித்து படம் எதுவும் இல்லாமல் வெளியிட வேண்டும். முடிந்தால், முந்தைய தேர்தல் விபரமும் அதே தொகுதிகளுக்கு தர வேண்டும். போட்டி திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கும் அதிமுகவுக்கும் மட்டுமே என்பது தெளிவு. மக்கள் நலக் கூட்டணி அதிமுக பினாமி
-----------------------------------------------------------------------------
LEAVING ALONE KANYAKUMARI DISTRICT, IF WE CAREFULLY ANALYZE THE VOTES POLLED IN EACH CONSTITUENCY BY DMK, INC, ADMK ,PMK AND MNK ( 6 PARTIES!), IT IS ABSOLUTELY EVIDENT THAT IT IS NOT THE COMMON PEOPLE WHO VOTED FOR MONEY BUT THE SO-CALLED LEADERS OF SIX-PARTY FRONT. DEFINITELY MONEY HAS DONE ITS PART! EVEN THE LEFT HAS SUCCUMBED TO THE LURE OF FILTHY MONEY. ...SURELY THEY HAVE DONE THIS SERVICE TO ADMK BY SPLITTING THE VOTES IN MORE THAN 25 CRUCIAL CONSTITUENCIES. THE SAME STORY WITH PMK BUT IN NORTH AND WEST. ( BUT THEY WOULD NOT HAVE TAKEN MONEY FROM ADMK) ...AND I SHOULD ADD THAT THERE ARE A FEW IN INC WHO CRAVE TO BE IN AMMA BAND WAGON! NOT THE PEOPLE BUT SO-CALLED LEADERS!
--------------------------------------------------------------------------------------
liberalism works only when the privileges are safe under 'democracy' but the very moment, systemic adjustment becomes difficult, the owning class drops all pretensions of democracy. gradually or in one stroke. It is a well known fact that RSS chief Golwalkar was a great fan of Nazi ideology and Hitler. Neither RSS nor BJP has disowned Golwalkar. Their double-talk is evident when they can praise Gandhiji though their thinking is exact opposite of all that Gandhiji thought and taught on the matter of religious tolerance and economic equality. And that is the reason that they can NEVER endorse or respect Nehriu and Indira.
----------------------------------------------------------------------------------
ராதாபுரம் அதிமுக வேட்பாளரை பதவியேற்க அனுமதிக்க கூடாது:
" ராதாபுரம் அதிமுக வேட்பாளரை பதவியேற்க அனுமதிக்க கூடாது: திமுகவின் அப்பாவு மனு." .........உண்மைதான். ! ..பதிவான வாக்குகளில் 1% க்கு குறைவாக , வெற்றி வித்தியாசம் இருந்தால், மூன்றாவது வேட்பாளர் பெற்ற வாக்குகள் , இரண்டாவது வந்த வாக்களர் பெற்ற வாக்குகளுடன் இணைத்து, முடிவு செய்யப்படவேண்டும். சராசரியாக, பதிவான வாக்குகள் 1,60,000 எனின், 1600 வாக்குகளுக்கு மேல் வெற்றி வித்யாசம் இருக்கவேண்டும். இப்படி நடந்தால், வாக்குகளைப் பிரிக்க பினாமிக் கூட்டணி செய்யும் கைங்கர்யம் தோல்வியடையும். APPAVU LOST BY MERE 50 VOTES!
-----------------------------------------------------------------------------------
திண்டுக்கல், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, தேனி, விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை ஆகிய 9 தென் மாவட்டங்களில், குமரி தவிர்த்து 58 தொகுதிகள் உள்ளன. இவற்றில் , திமுக 43 தொகுதிகளில் போட்டியிட்டது. 19 தொகுதிகளில் வெற்றி பெற்றது. 43 தொகுதிகளில் வாக்கு சதவீதம் சுமார் 75%. கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் 10 இடங்களில் போட்டியிட்டு 3 இடங்களில் வெற்றி பெற்றது. வாக்கு விகிதம் 72%. ...கேந்திரமான மதுரை , விருதுநகர் மாவட்டங்களில், திமுக மோசமான நிலையில் உள்ளது. அது காங்கிரஸ் போட்டியிட்ட இரண்டு இடங்களிலும் எதிரொலித்தது. ஆகவே நண்பர்களே, கூட்டணியில், ஒத்துழைப்பு இல்லை என்பது தவறு. ஒரு வேளை , மதுரையில் அழகிரி காரணமாக திமுக இந்த அளவு , அதிமுகவிடம் தோற்றிருக்கலாம். அல்லது, வாக்கு சிதறல் காரணமாக இருக்கலாம். அடுத்த பதிவில் அதை பார்க்கலாம்.
https://sites.google.com/site/tnassemblyelections/home/dmk-inc-performance-in-nine-southern-districts
==================================================
25-5-2016
--------------------------------------------------------------------------------------
விஜயகாந்த் மக்கள் நலக் கூட்டணியில் இருந்து விலக வேண்டும்..
முதல் வேலையாக விஜயகாந்த் மக்கள் நலக் கூட்டணியில் இருந்து விலக வேண்டும்..விஜயகாந்தின் செல்வாக்கு , தென் ஆற்காடு மாவட்டங்களில் உள்ளது. அங்கு வன்னியர், ஆதி திராவிடர் பகைமை அதிகமாக உள்ளது. விஜயகாந்தின் சிறப்பான பங்களிப்பு, அவருக்கு உள்ள ஆதரவாளர்கள், இந்த இரண்டு ஜாதிகளிலும் உள்ளதுதான். குறிப்பாக, அவருக்கு ஜாதி வெறி இல்லாத வன்னியர் இன மக்கள் ஆதரவு இருந்தது. அதேபோல் , திருமாவின் வன்முறை அரசியலை ஏற்காத ஆதிதிராவிடர் ஆதரவும் இருந்தது. திருமாவுடன் சேர்ந்ததினால், முற்போக்கு வன்னியர் ஆதரவு தொலைந்தது. விஜயகாந்தின் இயல்பான கூட்டணி, காங்கிரஸ்-திமுக கூட்டணிதான். அந்தக் கூட்டணியில், நியாயமாக முதல்வர் பதவி, காங்கிரஸ் கட்சிக்குக் கூட இருக்க முடியாது ஆனால், ஸ்டாலின் 1967 முதல் ஒரே இயக்கத்தில், படிப்படியாக பொறுப்புகள் வகித்து உயர்ந்தவர். அனைத்து மாவட்டங்களிலும் அறியப்பட்டு, ஆதரவாளர்கள் கொண்டவர். விஜயகாந்த், கலைஞர்-காங்கிரஸ் கூட்டணியில் பங்கெடுத்துப் போட்டியிட்டால், நாடாளுமன்றத் தேர்தலில் பெரும் வெற்றி கிடைக்கும். சிந்தியுங்கள்,
---------------------------------------------------------------------------
விகிதாசாரப் பிரதிநிதித்துவம்
விகிதாசாரப் பிரதிநிதித்துவம் குறிப்பாக பின்வரும் கேடுகளைக் களையும். 1) ஜாதியம் 2) வேட்பாளர் செலவு, தனிப்பட்ட முறைகேடுகள் 3) கட்சி மாறுதல் 4) கூட்டணி அரசியல் ஏற்படுத்தும் மாய பிம்பம் 4) சிறு கட்சிகள் மற்றும் சமூக நல இயக்கங்களுக்கு சட்டமன்றத்தில் இடமில்லாமை
-------------------------------------------------------------------------------
அதிமுக ஆட்சியைப் பிடித்துள்ள போதிலும் கூட நிறைய அவப் பெயர்கள்
அதிமுக ஆட்சியைப் பிடித்துள்ள போதிலும் கூட நிறைய அவப் பெயர்கள்
அக்கட்சிக்குக் கிடைத்துள்ளன. பெரும்பாலான தொகுதிகளி்ல மயிரிழையில்தான் இக்கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். அதை விடக் கொடுமையாக 2 தொகுதிகளில் டெபாசிட் பறி போய் விட்டது.கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டம் தளி ஆகிய இரு தொகுதிகளிலும் அதிமுகவுக்கு டெபாசிட் போய் விட்டது. விளவங்கோடு தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட காங்கிரஸின் விஜயதாரணி வெற்றி பெற்றார். இங்கு அதிமுகவுக்கு 4வது இடமே கிடைத்துள்ளது. 2வது இடத்தை பாஜகவும், 3வது இடத்தை சிபிஎம்மும் பெற்றன.கிருஷ்ணகிரி மாவட்டம் தளி தொகுதியில் 3வது இடத்தைப் பிடித்தது அதிமுக. அங்கு இந்தத் தொகுதியிலும் அதிமுகவுக்கு டெபாசிட் பறி போயுள்ளது. மற்ற இடங்களில் அதிமுக தப்பிப் பிழைத்துள்ளது.இந்தத் தேர்தலில் திமுக ஆட்சியைப் பிடிக்க மட்டும்தான் தவறியதே தவிர பெருமைக்குரிய விஷயங்கள் நிறையவே அதற்கு உள்ளது. பெரும்பாலான தொகுதிகளில் மயிரிழையில்தான் அது தோல்வியைத் தவற விட்டுள்ளது. அதை விட முக்கியமாக எங்குமே அது டெபாசிட்டைப் பறி கொடுக்கவில்லை என்பது முக்கியமானது
---------------------------------------------------------------------------------
தென் மாவட்டங்களுக்கு அதிகம் கட்சியில் மதிப்பு கொடுத்து, கட்சியை வெற்றிப் பாதையில் கொண்டு செல்லுங்கள்.
'காங்கிரஸ் பேரியக்கத் தலைவர்கள், தொண்டர்கள் கவனத்திற்கு.. : தென் மாவட்டங்கள் ( திண்டுக்கல், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, தேனி, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்யாகுமரி ) பத்து. ..இங்கு மொத்தம் 64 தொகுதிகள் உள்ளன. இவற்றுள் காங்கிரசுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கப் பட்டன. ( அறந்தாங்கி, காரைக்குடி, முதுகுளத்தூர், மதுரை வடக்கு, திருமங்கலம், நாங்குநேரி, ஸ்ரீவைகுண்டம், தென்காசி, குளச்சல், விளவங்கோடு, கிள்ளியூர் ). காங்கிரஸ் இந்த 11 தொகுதிகளில்
6 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. மேலும், ஸ்ரீவைகுண்டம்,தென்காசி ஆகிய இரண்டு தொகுதிகளிலும், வாசன் குழுவின் வாக்குப் பிரிப்பால், குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்துள்ளது. ...தமிழ்நாடு முழுவதும் காங்கிரஸ் 8 இடங்களில்தான் வெற்றி என்பதைக் கருத்தில் கொண்டு, தென் மாவட்டங்களுக்கு அதிகம் கட்சியில் மதிப்பு கொடுத்து, கட்சியை வெற்றிப் பாதையில் கொண்டு செல்லுங்கள். ' தென்னவன் தீதிலன்' என்பது இளங்கோ அடிகள் கூற்று!
----------------------------------------------------------------------------------------
நமது மண்ணின் மொழி , தமிழ் மட்டுமல்ல, வடமொழியும் கூட
நமது மண்ணின் மொழி , தமிழ் மட்டுமல்ல, வடமொழியும் கூட. மேதகு அப்துல் கலாம், தனது 'எழுச்சி தீபங்கள்' என்ற நூலில், தமிழ்நாடு களப்பிரர் ஆட்சிக் காலத்தில் ( கி.பி.200 முதல் கி.பி.600 வரை) சமண, பௌத்த நீதி நூல்களில் மூழ்கியிருந்தபோது, வட நாட்டில் குப்த சாம்ராஜ்யத்தில் , அறிவியல், இலக்கியம், தத்துவம் என்று அனைத்துத் துறைகளிலும் அற்புதங்கள் நிகழ்ந்தன என்று குறிப்பிட்டுக் கூறியுள்ளார். ..அனைத்தும் சம்ஸ்க்ருத நூல்கள். சம்ஸ்க்ருதம் சடங்கு மொழியல்ல. ஹிந்தி மொழி வேறு , சம்ஸ்க்ருதம் வேறு. மொழித் திணிப்பை வெறுத்து எதிர்ப்போம். ஆனால், மொழியை வெறுப்பது தவறு. இந்தியாவின் ஆன்மா எங்கே உள்ளது? வடமொழிதான் , தமிழ் தவிர மற்ற அனைத்து இந்திய மொழிகளுக்கும் ஆதர்சமாகவும், மூலமாகவும் உள்ளது. ..இன்றளவும். ... .மகாயான பௌத்தமும் சமஸ்க்ருதத்தை ஏற்றுக்கொண்டது. ஆங்கிலமும் நமது மொழி! .ஆங்கிலம் தான் இந்திய தேசிய ஒற்றுமைக்கு அடிப்படை...கற்பிப்பது தாய்மொழியில் இருக்கலாம். கூடவே ஆங்கிலமும் நன்கு கற்கவேண்டும். ஹிந்தியும் கற்றால் நல்லது. தனிமைப் பட மாட்டோம்.
-----------------------------------------------------------------------------
26-5-2016
இந்திய -இரானிய உறவு இயற்கையானது.
நமது நாட்டில், கி.மு. 600 தொடங்கி மகதப் பேரரசு உண்டாவதற்கு முன்னர், இன்றைய இரான் நாட்டில், பெர்சியப் பேரரசு இருந்தது. வரைபடத்தை சற்று நோக்கினால், இரான் நாடு , பாகிஸ்தான் பிரிவதற்கு முன்பு, நமது அண்டை நாடு என்று தெரியும். இரானியப் பேரரசு , இன்றைய பாகிஸ்தானின் சிந்து, பஞ்சாப் மாநிலங்களை உள்ளடக்கிஇருந்தது. மேற்கே துருக்கி வரை படர்ந்திருந்தது. கிரீஸ் நாட்டுடன் நடந்த போரில், வெல்ல முடியாமல் திரும்பியது. ஹோமரின் மகா காவியங்கள் சொல்லும் வரலாறு. வஞ்சம் தீர்க்க அலெக்சாண்டர் படையெடுப்பு , மகதப் பேரரசின் படைபலத்துக்கு அஞ்சி, அலெக்சாண்டெரின் தளபதிகள் இந்தியாவிற்குள் புக மறுத்தது, பின்னர் மௌரியப் பேரரசும், அதன் மாமன்னன் அசோகனும் அசோகா சகரமும் தோன்றியது நமது பெருமை மிக்க பண்டைய வரலாறு. இன்றும் மறுக்க முடியாது. .இஸ்லாமிய மன்னர்களின் ஆட்சிக் காலத்தில், பெர்சியன் மொழிதான், ஆட்சி மொழியாக இருந்தது.
கி.பி. 1857 வரை! ...இந்திய வரலாற்றை உணர்வு பூர்வமாக கற்பிக்க வேண்டும். இந்திய -இரானிய உறவு இயற்கையானது. இதில் அமெரிக்கனுக்கு என்ன எரிச்சல்?
---------------------------------------------------------------------------------
குமரி மாவட்டத்தில், திமுக-காங்கிரஸ் கூட்டணி,
குமரி மாவட்டத்தில், திமுக-காங்கிரஸ் கூட்டணி, ஒவ்வொரு தடவையும் , அனைத்து இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது என்பதையும், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், இந்தக் கூட்டணி அமையாததினால், மட்டுமே பொன்னார் வென்றார் என்பதை சுட்டிக் காட்டியுள்ள கட்டுரை ஆசிரியருக்கு நன்றி. . தென் மாவட்டங்களில், குமரி யை ஒட்டியுள்ள மாவட்டங்களில், மத சிறுபான்மையினரின் பாதுகாவலனாக திகழ்வது, திமுக-காங்கிரஸ் கூட்டணி தான். பி.ஜே.பி. கட்சியோ, அல்லது அதன் பினாமியான அதிமுக, மதிமுக கட்சிகளோ தென் மாவட்டங்களில் பரவ இடம் தரக்கூடாது. வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில், தமிழ்நாட்டில், தனியாக நின்றால், பி.ஜே.பி. ஒரு இடம் கூடப் பெற முடியாது. அதுதான் நல்லது.
------------------------------------------------------------------------------
பாரதி பற்றி அறிஞர் அண்ணா
பாரதி பாதை! –
அறிஞர் அண்ணா
(திராவிட நாடு – 19-10-47)
https://sites.google.com/site/rsrshares/home/parati-parri-arinar-anna-avarkalin-alakuk-katturai-i
---------------------------------------------------------------------------
மனித உருவில் உலவும் பேய்களுக்குப் பெயர் 'பயங்கரவாதிகள்'.
.கண்ட கண்ட இடத்தில், வெடி குண்டும், கண்ணிவெடியும் வைத்து, அப்பாவி மக்கள் உயிர் மற்றும் உறுப்புகள் இழக்கச் செய்யும் மனித உருவில் உலவும் பேய்களுக்குப் பெயர் 'பயங்கரவாதிகள்'. இலங்கையில், இதுபோன்று புலிகள் செய்த கொடூரங்கள் நீங்கள் அறிவீர்களா? தீவிரவாதம் என்றால், ஒரு கொள்கையில், முனைப்பாக இருப்பவர்கள் என்று பொருள். அதில் தவறில்லை. ஆனால், புலிகள், பயங்கரவாதிகள். இன்று இஸ்லாமிய நாடுகள் பலவற்றில், அவர்களுக்குளே நடக்கும் அன்றாட பயங்கரவாத நிகழ்வுகளை கவனியுங்கள்...DO YOU WANT TAMILNAD TO BECOME A TERRORIST HELL? OPPOSE PEOPLE WHO GLORIFY TERRORIST ATTACKS. LEARN TO NOTE THE DIFFERENCE BETWEEN REVOLUTIONARIES FROM ANUSHILAN SAMITHI, JUGANTHAR, ABHINAVA BHARATH, & HINDUSTHAN REPUBLICAN ARMY, AND PEOPLE WHO POSE AS REVOLUTIONARIES BUT ARE JUST MINDLESS TERRORIST MANIACS !..REVOLUTIONARIES NEVER HARM COMMON PEOPLE. TERRORISTS REVEL IN THAT. ,
------------------------------------------------------------------------------
தமிழருவி மணியன்: நன்றாகத் தமிழ் எழுதுவதும், பேசுவதும் போதாது. சரியான கொள்கைகள் வேண்டும்.
TO தமிழருவி மணியன்: நன்றாகத் தமிழ் எழுதுவதும், பேசுவதும் போதாது. சரியான கொள்கைகள் வேண்டும். அவ்வப்போது மக்கள் ஆதரவு கிட்டாதபோதும், அமைதி காத்து, ஒரு கட்சிக்கும் இயக்கத்திற்கும் உண்மை ஊழியனாக இருக்க வேண்டும். ...நல்லது!. நீங்கள் ஒரு உண்மையான காமராஜர் காலத்து காங்கிரஸ் தொண்டனாக இருந்தால், சென்ற நாடாளுமன்றத் தேர்தலில், ஜாதிவெறி பாட்டளிமக்கள் கட்சி, கொள்கையே இல்லாத விலைபேசி விஜயகாந்த், காங்கிரஸ் தலைவர் ராஜீவ் காந்தி கொலையை இன்றும் கூட கொச்சையாக நியாயப்படுத்தும் புலிமுகவர் வைகோ, , ஏன், அம்மணியின் அதிமுகத்தையும் கூட , காங்கிரஸ் பேரியக்கத்தை இந்தியா முழுவதும் ஒழிப்பதே எமது கொள்கை எனப் பிதற்றும் வினோத தேசபக்த பி.ஜே.பி. கும்பலுக்கு ஆள் பிடித்துத் தரும் பணியை எப்படி செய்தீர்கள்? ..நீங்களும் நீங்கள் ஒன்று சேர்க்க முயன்ற நபர்களும், முற்றாக தமிழக அரசியல் களத்திலிருந்து விலகி மறக்கப்படுவது, தமிழகத்தின் மக்களுக்கு நல்லதுதானே தவிர எந்த ஒரு இழப்பும் இல்லை. மது விலக்குதான் உங்களது ஒரே கொள்கையா? கவலை வேண்டாம்.! அது விரைவில் வந்தே தீரும்
-----------------------------------------------------------------------------------
sharing
டெபாசிட் இழந்த தொகுதிகள் :
தேமுதிக - 103/104
சிபிஐ - 22/25
சிபிஎம் - 25/25
விசிக - 22/25
தமாகா - 24/26
மதிமுக - 25/27
அதிமுக - 2/232
பாமக - 212/230
பா.ஜ.க-228/232
எந்த தொகுதியிலும் டெபாசிட் இழக்காத ஒரே கட்சி காங்கிரஸ் மற்றும் திமுக மட்டுமே...!!
-----------------------------------------------------------------------------------
27-5-2016
CHAMAS TODAY IN THINDU RAG...karunanidhi seyya vaendiya etc. வெற்றுப் பிதற்றல் .விஷமத்தனமான கட்டுரை. திமுக சென்னை யில் மாபெரும் வெற்றி. மற்ற மண்டலங்கள் அனைத்திலும் ஜாதிக்கட்சிகளும், பினாமி கட்சிகளும் , வெற்றி பெறமுடியாது என்று நன்கு அறிந்தே வாக்குகளைப் பிரித்ததினால் ஓரளவு பின்னடைவு. அவ்வளவே. ...ஸ்டாலின் பிரச்சாரம் பிரமாதம். கலைஞர் நீண்ட ஆயுள் பெற்று விரைவிலேயே தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பார். இந்தியாவுக்கே வழிகாட்டுவார். ஸ்டாலினிக்கு இல்லாத அவசரம் 'உமக்கேன் இவ்வளவு அக்கறை?"
----------------------------------------------------------------------------------------
to chamas mischief... 2011 ல் அதிமுக கூட்டணியில், தேதிமுக, கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கட்சிகள் இருந்தன. இப்போது அவை இல்லை. அதே போல் 2011 தேர்தலில், திமுக கூட்டணியில் பா.ம.க. இருந்தது. இப்போது இல்லை. கவனியுங்கள் !.. வடக்கு மாவட்டங்களில், பா.ம.க. பற்பல தொகுதிகளில், கணிசமான வாக்குகள் பெற்றிருக்கின்றது.. அதாவது சென்ற ேர்தலில் ிமுக ாக்குகளைப் ிரித்திருக்கினறது.இருந்தபோதிலும், திமுகவின் வாக்குகள் கூடியுள்ளன.
----------------------------------------------------------------------------------
.பண்டித நேரு 75 வயதிலேயே நம்மை விட்டுப் பிரிந்த நாள். .. இன்று நமது ஒப்பற்ற பிரதமர், உலகம் போற்றும் சிந்தனையாளர், நவ பாரத சிற்பி, இந்தியா ஒரு தன்னிநிறைவு பெற்றுள்ள்ள வல்லரசாகத் திகழ அடித்தளம் அமைத்துக் கொடுத்த அறிவியல் ஆதரவாளர், சர்வதேசியம் ,தேசப்பற்று, வேற்றுமையில் ஒற்றுமை, கற்றுக்கொடுத்த உண்மையான சர்வதேசியர், உலகில் மேதைகள் அனைவரும் போற்றும் கற்றறிந்த மேதை, அறிஞர் அண்ணாவின் வார்த்தைகளில் 'கட்டி முடித்த கோபுரம்'. ..தனது 28(1917) வயதிலிருந்து 58 வயது (1947) வரையான முப்பது ஆண்டுகளில், 12 ஆண்டுகளை மீண்டும், மீண்டும் சிறைப்படுத்தப்பட்டு தியாகம் புரிந்தவர். 'நான் மறைந்த பின், ஜவஹர் எனது மொழியில் பேசுவார்' என்று சுதந்திர இந்தியாவின் தலைமை யாருக்கு என்று வெளிப்படையான எத்தனையோ கொள்கை வேறுபாடுகள் இருப்பினும், காந்திஜியால் சுட்டிக் காட்டப்பட்டவர், ......பண்டித நேரு 75 வயதிலேயே நம்மை விட்டுப் பிரிந்த நாள். .. .....17 ஆண்டுகள் பிரதமராக இந்தியாவையும் ஏன் உலகையுமே வழி நடத்தியவர்... .......அவரும் பிரதமர்..intha modi (ke) yum பிரதமராம். ! இரண்டு ஆண்டுகள் சாதனையாம் ! நேருவின் மறைவுநாளை மறந்த திண்டுக் கும்பல்
-------------------------------------------------------------------------------------
மத்ஸ்ய அவதாரம் ( மீன் ), கூர்ம அவதாரம் ( ஆமை), வராஹ அவதாரம் (பன்றி) ..இப்போது மோகினி அவதாரம்..! கவனம்!
-----------------------------------------------------------------------------------------
his is a report in maalai malar today... ( how pmk spoiled the victory of dmk-inc front in western and northern tamilnadu). ஆரம்பத்தில் வன்னியர் சங்கமாக இருந்து அரசியல் கட்சியாக உருவெடுத்த பா.ம.க.விற்கு வன்னியர்கள் ஆதரவு அதிகம் உள்ளது.
இது வரை அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்துதான் பா.ம.க. தேர்தலை சந்தித்து வந்தது. முதல் முறையாக இந்த தேர்தலில் தான் முதல் – அமைச்சர் வேட்பாளராக அன்புமணியை அறிவித்து தனித்தே தேர்தலை சந்தித்தது.ஒரு இடம் கூட கிடைக்கவில்லை. ஆனால் 23 லட்சம் வாக்குகள் அந்த கட்சிக்கு கிடைத்துள்ளன.
.
சென்னையை தவிர வடக்கு மற்றும் மேற்கு மாவட்டங்களில் உள்ள 119 தொகுதிகளில் 64 தொகுதிகளில் தி.மு.க.வின் வெற்றியை முடக்கியது பா.ம.க.தான்
இந்த தொகுதிகளில் பா.ம.க. பெற்றுள்ள ஓட்டுகளை விட குறைந்த வாக்குகள் வித்தியாசத்திலேயே தி.மு.க. தோல்வியை சந்தித்துள்ளது.
மேலும் இந்த மாவட் டங்களில் தே.மு.தி.க.வுக்கும் கணிசமான செல்வாக்கு இருந்தது. ஆனால் இந்த தேர்தலில் அதையும் பா.ம.க. அடித்து நொறுக்கி இருக்கிறது.
உளுந்தூர்பேட்டையில் விஜயகாந்த் டெபாசிட் இழந்ததோடு 71 தொகுதிகளில் அந்தகட்சியை 4 மற்றும் 5–வது இடங்களுக்கு தள்ளிவிட்டது.
பா.ம.க. 4 தொகுதிகளில் 2–வது இடத்தையும், 66 தொகுதிகளில் 3–வது இடத்தையும் பிடித்துள்ளது. இந்த தொகுதிகளில் பா.ம.க. பிரித்த ஓட்டுகள் தி.மு.க.வை பாதித்துள்ளது.
-----------------------------------------------------------------------
தமிழ்நாட்டில் இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர்களும் தொண்டர்களும், முதல் வேலையாக , சொந்த விருப்பு வெறுப்புகளை ஒதுக்கி வைத்துவிட்டு, கட்சியை அனைத்து மட்டங்களிலும் எவ்வாறு வலுப்படுத்துவது என்பது பற்றி அவசரமாக திட்டமிட்டு செயல்பட தொடங்க வேண்டும். கவனியுங்கள். அடுத்த சட்ட மன்றத் தேர்தல், இன்னும் ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர்தான் வரும் என்று எண்ண வேண்டாம். அடுத்த ஆண்டே வந்தாலும் வரும். அதே கதைதான், மோடி கட்சிக்கும். ... ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் துடிப்பாக இளைஞர்களை உறுப்பினராகச் சேர்த்து, ஜனநாயக முறையில் கட்சித் தேர்தல் நடத்தி, அரசியல் வகுப்பும் பயிற்சியும் அளிக்க வேண்டும். கட்சியின் கொள்கைகள் தான் வெல்லவோ , அல்லவோ காரணம். அதை மக்களிடம் அன்றாடம் பரப்புவது முக்கியம். ஒவ்வொரு சட்ட மன்றத் தொகுதியும் அடுத்த மாதமே தேர்தல் வரலாம் என்று கருதிச் செயல் பட வேண்டும். ,,நியமன முறை நல்லதா? அல்லது கட்சித் தேர்தல் முறை நல்லதா என்பது விவாதத்திற்குரிய விஷயம்.
தொண்டர்களின் மன நிலை அறிய உட்கட்சித் தேர்தல் வேண்டும் .ஆனால், அகில இந்தியக் கட்சியின் கொள்கை , வியூகங்களுக்கு புரியாமையினால், கீழ்மட்டக் கமிட்டிகள் செயல்பட்டுவது, அரசியல் வகுப்புகளும் பயிற்சியும் இல்லாமையினால் நேர்கிறது. எவ்வாறாயினும், 90% கட்சியின் மேல்மட்ட முடிவின்படித்தான் இறுதியில் தொண்டர்கள் செயல்பட வேண்டும். மிக மிக அசாதாரனமான் நிலைகளில் ( உ-ம்) 1996 தேர்தலில் ,நரசிம்ம ராவ் , அம்மணியுடன் கூட்டணி வைக்க எடுத்த முடிவை எதிர்த்து, மூப்பனார் த.மா.கா. உருவாக்கியது. அந்த நிலை இன்னமும் தொடர்கிறது. ! மறக்க வேண்டாம்.
---------------------------------------------------------------------------------
தமிழ்நாடு , பன்றிதொழுவம் ஆகிவிட்டதா?..
நேற்று தன்னிகரில்லா சிந்தனையாளர் , நவ இந்தியாவின் சிற்பி, ஜவஹர்லால் நேரு நம்மை ஆழ்ந்த சோகத்தில் விட்டுப் பிரிந்த நினைவு நாள். .!.தமிழ்நாடு , பன்றிதொழுவம் ஆகிவிட்டதா?....தினமலர், தினத்தந்தி, தினகரன், திண்டுமுண்டம், தினமணி, மாலைமலர், மாலைமுரசு ....எந்தப் பயலுமே , ஒரு பத்தி நினைவுச் செய்தி கூட வெளியிடவில்லை.
---------------------------------------------------------------------------------------
தமிழ்நாட்டில் 32 மாவட்டங்கள்.
வடக்கு தமிழகம்
1) திருவெள்ளூர் 2) சென்னை 3) காஞ்சிபுரம் 4) வேலூர் 5) திருவண்ணாமலை 6) விழுப்புரம்
**************
தென் தமிழகம்
1) திண்டுக்கல் 2) புதுக்கோட்டை 3) சிவகங்கை 4) ராமநாதபுரம் 5) மதுரை 6) தேனி 7) விருதுநகர் 8) நெல்லை 9) தூத்துக்குடி 10) கன்யாகுமரி
**********************
கிழக்கு தமிழகம்
1) கடலூர் 2) நாகை 3) திருச்சி 4) திருவாரூர் 5) பெரம்பலூர் 6) அரியலூர் 7)தஞ்சை
*********************
மேற்கு் தமிழகம்
1) கரூர் 2) திருப்பூர் 3) நாமக்கல் 4) ஈரோடு 5) கோவை 6) நீலகிரி 7) தர்மபுரி 8) கிருஷ்ணகிரி 9) SALEM
********
ஆக மொத்தம் 32 மாவட்டங்கள்.
****************************************************
28-5-2016
எம்.எல்.ஏ.க்களை அலைபாய விடாமல் தடுப்பது அதிமுகவுக்கு சவால்
எம்.எல்.ஏ.க்களை அலைபாய விடாமல் தடுப்பது அதிமுகவுக்கு சவால்: கருணாநிதி பேட்டி....(thindu today) கலைஞரின் அற்புதமான , நேர்மையான , புள்ளி விவரங்களுடன் கூடிய நேர்காணல் பதில்கள். ..குறிப்பாக, ஒரு சில தொகுதிகளில், ( எல்லாவற்றிலும் அல்ல.! ஐயப் படுவோர், அந்தத் தொகுதிகளில் வாக்குப் பதிவு விவரங்களைப் பார்த்து தெளிவு பெற்றுக்கொள்ளுங்கள்).. எடுத்துக் காட்டாக சேலம் மாவட்டத்தில், 11 தொகுதிகளில், சேலம் வடக்கு தவிர 10 தொகுதிகளில் அதிமுக வென்றுள்ளது. காங்கிரஸ் ஒரு இடத்தில் போட்டியிட்டு (ஆத்தூர்) 17000 வாக்குகளில் தோற்றுள்ளது எனினும், கிட்டத்தட்ட மற்ற அனைத்து தொகுதிகளிலும் திமுகவும் இதைவிட அதிக வாக்குவித்யாசத்தில் தோற்றுள்ளனர். பா.ம.க. மற்றும் ம.ந.கூ. வாக்குகளைப் பிரித்திருக்கலாம். .." கூட்டணி கட்சிகளை நான் சிறிதும் குறை கூறவிரும்பவில்லை. அந்தத் தொகுதிகளில் திமுக உறுப்பினர்கள் அவர்களை வெற்றி பெறச் செய்கின்ற அளவுக்கு அவர்களுடன் இணைந்து முழு மூச்சோடு உழைக்கவில்லையோ என்று தான் கருதுகிறேன்." -எவ்வளவு வியத்தகு சிந்தனை! ... சட்டமன்ற அதிமுகம் செங்குத்தாக உடையும் நாள் தொலைவில் இல்லை
----------------------------------------------------------------------------------
வாசன் கட்சி பெற்றுள்ள வாக்கு நீங்களே பாருங்கள்
தமிழ்நாடு இந்திய தேசிய காங்கிரசின் தொண்டர்கள் பெரும்பான்மையினர் , தாய் கட்சியில்தான் உள்ளனர். ஒரு சில தலைவர்கள் மட்டுமே , வாசன் மீது குருட்டு மரியாதையினாலும், கொள்கையே இல்லாததினாலும் மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்ட தமிழ் மாநில காங்கிரசில் உள்ளனர். தேர்தல் முடிவுகள் வந்துள்ள பின்னர், அங்கு உள்ள தலைவர்களும், தொண்டர்களும், காங்கிரஸ் கட்சிக்கு கண்டிப்பாக திரும்பி வந்து விடுவார்கள். வாசன் கட்சிக்கு மக்கள் நலக் கூட்டணியில் 26 தொகுதிகள் தரப்பட்டன. அவற்றுள் 9 தொகுதிகளில் காங்கிரசுக்கும், வாசன் கட்சிக்கும் நேரடிப் போட்டி நடந்தது. அதன் விபரம் வருமாறு: 1) ராயபுரம் - பிஜூ சாக்கோ 2)மைலாப்பூர் - ஏ.எஸ். முனவர் பாட்சா 3) சங்ககிரி - கே.செல்வகுமார்
4) நாமக்கல் - என்.இளங்கோ 5) முசிறி - எம்.ராஜசேகரன் 6) பாபநாசம் - எஸ்.டி.ஜெயக்குமார் 7) திருமயம் - பி.எல்.ஏ. சிதம்பரம் 8)தென்காசி - என்.டி.எஸ்.சார்லஸ் 9) கிள்ளியூர் - ஜான் ஜேக்கப்........இந்த 9 தொகுதிகளிலும், காங்கிரஸ் பெற்றுள்ள வாக்கு, வாசன் கட்சி பெற்றுள்ள வாக்கு நீங்களே பாருங்கள் !இவ்வளவுக்கும், வாசன் கட்சி பெற்றுள்ள வாக்குகள் , மக்கள் நலக் கூட்டணியின் மற்ற ஐந்து கட்சிகளின் ஆதரவோடு பெறப் பட்டவை
https://sites.google.com/site/tnassemblyelections/home/direct-contest-inc--tmc-votes-polled
------------------------------------------------------------------------------------
29-5-2016
ARAVAKKCHI, TANJORE, THIRUPPARANKUNDRAM...அவசரம் ஏதுமில்லை , தேர்தல் கமிஷன் கனவான்களே ! இப்போது உள்ள பெரும்பான்மை 17. அதிலும், கூட்டணிக்கட்சிகள் 4. இரண்டு தொகுதிகள் , மற்றும் இடைத் தேர்தல் தொகுதிகள், இல்லாவிடின், 10 இடங்கள். மட்டும் ."........"... பால்விலை கூட்டப் பட்டுள்ளது. இன்னும் என்னென்ன மாற்றங்கள் வரும் எனத் தெரியவில்லை. மெதுவாக நடத்துங்கள். ஒரு முறை, சட்டமன்றத்தில் வாக்கெடுப்பு நடக்கட்டும். அவசரமேதும் இல்லை கனவான்களே!
30-5-2016
காங்கிரஸ் கட்சி பெற்ற வாக்குகளை ஆராய்ந்தால்,
வெற்றி பெற்ற இடங்கள் மட்டுமே பார்க்காமல்,திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை ஆகிய முக்கியமான, மாவட்டங்களில், காங்கிரஸ் கட்சி பெற்ற வாக்குகளை ஆராய்ந்தால், மையமான நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில், மிகவும் குறைந்த வாக்குகளில்தான் (ஸ்ரீவைகுண்டம், தென்காசி) காங்கிரஸ் தோல்வி கண்டுள்ளது. தென் மாவட்டங்களில் பெருமளவு உள்ள நாடார் பெருமக்கள், , தேவேந்திரகுல வேளாளர் , யாதவர் ஆதரவு பெற வசந்தகுமார் தான் சரியான தேர்வு. .. பழம்பெரும் தலைவர் குமரி அனந்தன்!. இன்று தவறான கட்சியில் (பி.ஜே.பி.) இருந்தாலும், தேசிய சிந்தனை கொண்டவர். சேதுநாட்டு மாவட்டங்கள், (புதுக்கோட்டை, சிவகங்கை,முகவை ) தென் மாவட்டங்களின் ஓரமாகிவிட்டன. மதுரை, விருதுநகர் நெல்லை, தூத்துக்குடி முக்கியம். ..திமுக கூட இந்த மாவட்டங்களில் சரியாக வேரூன்றவில்லை. வசந்தகுமாரிடம் ஊடக வசதிகள், உள்ளன. மேலும், ஏ.பி.சி. வீரபாஹு சண்முகம், ராமச்சந்திர ஆதித்யன் போன்றோரின் ஆதரவும் வசந்தகுமாருக்கு கிடைக்கும். .விஜய தாரிணியின் திறமை, குறைத்து மதிப்பிடவில்லை. எனினும..
-----------------------------------------------------------------------------------
624-
திருமாமுடிவுக்கு வந்துள்ளாராம்
சென்னை: இனி மக்கள் நலக் கூட்டணியுடன் சேர்ந்து தேர்தலை சந்திக்கப் போவது இல்லை என்ற முடிவுக்கு வந்துள்ளாராம் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்.( source :tamil.oneindia)
தமிழக சட்டசபை தேர்தலில் கம்யூனிஸ்டுகள், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மதிமுக, தேமுதிக, தமிழ் மாநில காங்கிரஸ் சேர்ந்து மக்கள் நலக் கூட்டணி என்ற பெயரில் போட்டியிட்டு மண்ணை கவ்வினர்.திராவிடக் கட்சிகளுக்கு மாற்று என்று முதலில் தெரிவித்தவர் திருமா. 23 இடங்களில் திமுக வெற்றியை இழக்க எங்கள் கட்சி காரணமாக இருந்துள்ளது. தலித் வாக்கு வங்கியை தக்கவைத்துள்ளது எங்களுக்கு கிடைத்த வெற்றி என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார்.........மக்கள் நலக் கூட்டணி சோபிக்காமல் போனதற்கு முதல் காரணம் வைகோ. அவர் அதிமுகவின் பி அணி போன்று செயல்படுகிறார் என்று குற்றச்சாட்டு எழுந்தபோது எங்களால் விளக்கம் அளிக்க முடியவில்லை. அவரும் விளக்கம் அளிக்க மறுத்ததால் மக்கள் மத்தியில் கெட்ட பெயர் ஏற்பட்டது என்று அந்த நிர்வாகி மேலும் கூறியுள்ளார்.......விஜயகாந்த் மேடைகளில் பேசிய விதம் ஒரு முதல்வர் வேட்பாளர் என்ன இப்படி பேசுகிறார் என்று மக்கள் நினைக்கும் அளவுக்கு இருந்தது. அவர் வெள்ளந்தியாக பேசுவதாக நாங்கள் கூறியும் அது எடுபடவில்லை என்று அந்த நிர்வாகி கூறியுள்ளார்............இனி மக்கள் நலக் கூட்டணியுடன் சேர்ந்து எந்த தேர்தலையும் சந்திக்கப் போவது இல்ல என்ற முடிவுக்கு திருமா வந்துவிட்டார். உள்ளாட்சி தேர்தலில் யாருடனும் கூட்டணி இல்லை. எங்கள் இலக்கு நாடாளுமன்ற தேர்தல் தான் என்று அந்த நிர்வாகி கூறியுள்ளார்.......நாடாளுமன்ற தேர்தலில் நாங்கள் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி சேரும் வாய்ப்பு அதிகம். திமுகவும் இதை தான் விரும்புகிறது. எம்.பி. தேர்தலுக்கான வேலைகளை துவங்க உள்ளோம் என்றார் அந்த நிர்வாகி."
------------------------------------------------------------------------------
625-
26 தொகுதிகளில் போட்டியிட்ட த. மா, கா , தோல்வியைத் தழுவியது.
இன்று மாலைமலர் செய்தி! "..சட்டமன்ற தேர்தலில் தே. .தி.மு.க- ம.ந.கூட்டணி- த மா. கா. ஆகிய கட்சிகள், கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. 26 தொகுதிகளில் போட்டியிட்ட த. மா, கா , தோல்வியைத் தழுவியது. அதன் வேட்பாளர்கள் மொத்தமாக 3 லக்ஷம் ஓட்டுகள்தான் பெற்றனர். போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட் தொகை இழந்தனர். " ...மீண்டும் காங்கிரசில் சேரலாமா அல்லது பி,ஜே.பி யுடன் சேரலாமா என்று விவாதம் நடத்தப் போகிறார்களாம். ! வாசன் மட்டும் பி.ஜே.பி. க்கு போகட்டும். மற்ற தலைவர்களும், தொண்டர்களும், ராஜீவ் காந்திக்கு மரியாதை செய்யும் விதமாக காங்கிரசில் இணைவது , யோக்யமான பாதை. .
-------------------------------------------------------------------------------
டென்மார்க் நாட்டில் உள்ள அரசாங்க நூலகத்தில் ஏராளமான தமிழ் ஓலைச் சுவடிகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இவையெல்லாம், dutch காரர்கள் ( ஹாலந்) தமிழகத்தில் ஆண்ட போது எடுத்துச் சென்றவை. இந்த தமிழ் சுவடிகள், பட்டயங்களை மின்னாக்கம் ( அப்படியே புகைப்படமாக எடுத்துப் பாதுகாத்தல்) செய்யும் பணியை வெளிநாட்டில் வாழும் சுபாஷினி டெர்மெல் என்ற தமிழ் பெண்மணி செய்து வருகின்றார். சென்ற வாரம் அந்தப் பணியில் 17ம் நூற்றாண்டில் தஞ்சையை ஆண்ட ரகுநாத நாயக்கர் என்ற மன்னர் தங்கத்தில் தந்துள்ள பட்டயத்தை கண்டுள்ளார். இதன்படி, கிழக்கிந்தியக் கம்பனிக்கு தமிழக கடற்கரை தரங்கம்பாடி யை குத்தகைக்கு ( ஆண்டுக்கு 3000 ரூபாய்க்கு) விட்டுத் தந்துள்ள தகவல் கிடைக்கிறது. ..இதைக் கண்டுபிடித்து பற்றி சுபாஷினி தனது வாழ்க்கையில் மறக்க முடியாத சம்பவம் இது என்று குறிப்பிட்டுள்ளார்.
------------------------------------------------------------------------------
626-
காஷ்மீர் பிரச்சினையின் வேர்கள்!
காஷ்மீர் பிரச்சினையின் வேர்கள்! ......ராமசந்திர குஹா
in today's thindu.........MY VIEW ".be wary of this bogus left wing scholar.. he is likely to be ".........."... கட்டுரையாளரின் 'புகழ் பெற்ற' 'காந்திக்குப் பிந்தைய இந்தியா' படித்தால், இந்தியாவின் எல்லை மாநிலங்களில் உள்ள பிரிவினைவாத இயக்கங்களில் அவருக்கு உள்ள அதீத அக்கறை புரியும். ..குறிப்பாக, காஷ்மீர் பற்றி நேரு காலத்தில் இருந்தே , உள்ள பிரச்னைகள் பற்றி பக்கம் பக்கமாக எழுதித் தள்ளியுள்ளார். அதே போல, நாகாலாந்து, சத்தீஸ்கர், பஞ்சாப், அஸ்ஸாம், ...எங்கெல்லாம், அமெரிக்க, ஆங்கிலேய சூழ்ச்சிகளால், ஆயுதமேந்திய பிரிவினைவாதம் இருந்ததோ அவற்றைப் பற்றி, மேலை நாட்டு நிருபர் போலத் தான் அவர் எழுதியுள்ளார். ஜெயப்ரகாஷ் நாராயணுக்கு இந்த கோஷ்டிகள் அனைத்து மேலும் soft corner உண்டு. அது எதேச்சையாக அமைந்தது அல்ல. போலி காந்தியவாதம், வெகு சுலபமாக போலி 'இடது'- தீவிரத்துடன் எப்போதுமே கைகோர்த்து வந்துள்ளது. நேரு ,இந்திரா காலங்களில், சோவியத் யூனியன் இருந்ததினால், காங்கிரஸ் எதிர்ப்பாளர்கள், காந்திய- total revolution பிரச்சாரகர்களாக இருந்தனர். ராஜீவ் காந்தி காலத்தில், பஞ்சாப், மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் பிரச்னைகள் அற்புதமாகத் தீர்த்துவைக்கப் பட்டன. இவர் இடதல்ல!
காஷ்மீர் மாநிலத்தில் , ஜம்மு பகுதியும் காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியும் உள்ளன. தேர்தலில், பி.ஜே.பி. ஜம்மு பகுதியில் மட்டுமே 25 இடங்கள் பெற்றது. ஆனால், காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் ( முற்றிலும் இஸ்லாமியர்) ,காங்கிரஸ் கட்சியும், சி.பி.எம். கட்சியும் , 12+1), இடங்களில் வென்றுள்ளன. ..ஷேக் அப்துல்லா,அவரது மகன் பரூக் அப்துல்லா, அவரது மகன் ஓமர் அப்துல்லா, அனைவருமே காங்கிரஸ் சார்புள்ளவர்கள். ! ஓமர் அப்துல்லாவுக்கு எதிரணியில் மப்டி அஹமத் ,முன்னாள் காங்கிரஸ் கட்சித் தலைவர்தாம். அவரது மகள் மேஹ்பூபாவும் காங்கிரஸ் அல்லது இந்திய தேசியத்திற்கு எதிரானவர் அல்ல. ! பாகிஸ்தானின் தாக்குதலை முறியடித்து , தங்களைக் காப்பாற்றும்படி , அன்றைய காஷ்மீர் தலைவர்கள் வேண்டியபோது, இந்தியாவுடன் சேர்ந்தால்தான், தலையிட தார்மிக அடிப்படை கிடைக்கும் என்றார் நேரு. ஷேக் அப்துல்லா இடதுசாரி சிந்தனையுள்ளவர். ஏற்றுக்கொண்டார். . குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க அமெரிக்க சதியாளர்கள் பாகிஸ்தானுடன் சேர்ந்து கொண்டு முயன்றுவருகின்றனர். நாட்டின் பாதுகாப்பு அவசியம்
-------------------------------------------------------------------------------------
IDIOTS AND TRAITORS ONLY WILL DEMAND WITHDRAWAL OF INDIAN ARMY FROM SENSITIVE AREAS. HERE AND THERE, THERE MAY BE SOME MISHAPS BUT OUR ARMY IS THE MOST HUMANE IN THE WORLD AS DECLARED RECENTLY BY U.N. EXEMPLARY BEHAVIOR BY INDIAN ARMY PERSONNEL IN PEACE KEEPING MISSIONS ANYWHERE. .. .EVEN IN CHENNAI FLOODS RECENTLY, THE ARMY DID A SPLENDID JOB IN HELPING POORER SECTIONS IGNORING THE INSTRUCTIONS FROM POWER CENTERS TO CONCENTRATE ON V.I.P. AREAS!
----------------------------------------------------------------------------------------
31-5-2016
627-
ஜெயலலிதா அணுகுமுறை நாடகமேயன்றி அரசியல் நாகரிகம் அல்ல: கருணாநிதி
ஜெயலலிதா அணுகுமுறை நாடகமேயன்றி அரசியல் நாகரிகம் அல்ல: கருணாநிதி....(thindu yesterday) உண்மைதான். ! வாசகர்களில் மிகப் பெரும்பான்மையினர் அதிமுக அரசியல் தினசரியைப் படிப்பதில்லை. வெறுப்பு அரசியலின் உச்சகட்ட கட்டுரைகளும் கருத்துகளும் தான் அதில் வருகின்றன. இதற்கெல்லாம் தொடக்கமான சட்டமன்ற நிகழ்சிகள் நடந்து 30 ஆண்டுகள் ஆகியிருக்கும். இன்றைய இளம் வயதினர் .என்ன நடந்தது என்ற உண்மைகளை , அறிந்து கொள்ள வாய்ப்பில்லை. ஒரு கட்சியின் அதிகார பூர்வ ஏட்டில் வெளியிடப்படும் கட்டுரைகள், செய்திகளுக்கு ,கட்சித் தலைமை பொறுப்பு ஏற்கத்தான் வேண்டும். அதற்கு நேரமில்லை என்றால், கட்சியின் கொள்கை ஏடு, வார ஏடாக கவனமாக edit செய்யப்பட்டு வெளியிடப் படவேண்டும். வெறுப்பு அரசியல் போதும்
---------------------------------------------------------------------------
628- 31-5
கலைஞர் எதிர்ப்பு கூட்டம்.
அற்பப் புத்திக் கூட்டத்தில் இப்போது அதிமுகம், உடைந்து சுக்கு நூறாக சிதறிக்கொண்டிருக்கும் தேதிமுகம்- MNK - வாசன் கூட்டம் .....அதோடு கூடவே, தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சிக்கு உள்ளேயே , கலைஞர் எதிர்ப்பு கூட்டம்... . கலைஞரின் சென்னைப் பொதுக்கூட்டம், மதுரையில் ஸ்டாலின்-ராகுல் பொதுக்கூட்டம் ,இவ்வளவுக்குப் பின்னும், மீண்டும், மீண்டும் காங்கிரஸ்-திமுக கூட்டணியை உடைப்பதில் மும்முரமாக இருக்கும் பொறாமைக் கூட்டம். ...விட்டுத் தள்ளுங்கள்.
--------------------------------------------------------------------------------------
KALAIGYAR 'S REPORT
" திமுக - காங்கிரஸ் கூட்டணியை சீர்குலைக்க மத்திய உளவுத்துறை சதி: கருணாநிதி குற்றச்சாட்டு ......."தி இந்து’ (ஆங்கிலம்) நாளித ழுக்கு அளித்த பேட்டியில், ‘‘கூட்டணி கட்சிகளின் வெற் றிக்கு திமுக உறுப்பினர்கள் முழு மூச்சோடு உழைக்கவில்லையோ என்றுதான் கருதுகிறேன்’’ என தெரிவித்திருந்தேன்.
இதனை மறைத்து திமுக வுக்கும், காங்கிரஸுக்கும் இடையே உள்ள புரிதலையும், நட்பையும் கெடுப்பதற்கு சிலர் வரிந்து கட்டிக்கொண்டு செயல் படுகிறார்கள். இந்தச் சேவையில் மத்திய அரசின் உளவுத் துறை யும் ஈடுபடுத்தப்பட்டு, தனது கைவரிசையைக் காட்டி வருவ தாகவும், கற்பனை தகவல்களை பரப்பி வருவதாகவும் எனக்கு தகவல் வந்துள்ளது.
திமுக - காங்கிரஸ் இடையே யான உறவை சீர்குலைத்து தேசிய அரசியல் அரங்கில் திமுகவை தனிமைப்படுத்தவும், தமிழகத்தில் காங்கிரஸை பலவீனப்படுத்தவும் திட்டமிட்டு அந்த சக்திகள் வேலை செய்கின்றன. அதே நேரத்தில் அதிமுக - பாஜக இடையே உள்ள மறைமுக கூட்டும், திரைமறைவு பேச்சும், பரஸ்பர லாபமும் தங்குதடையின்றி தொடரவும் வேலை நடக்கிறது என்பதை திமுகவினர் புரிந்துகொள்ள வேண்டும். "
-----------------------------------------------------------------------------------
629- (31-5)
பாதுகாப்பு பற்றிய விஷயங்கள்
ராஜாஜி காலத்தில், அமெரிக்க -ஆங்கிலேய வல்லாதிக்கம் மட்டுமே இந்தியாவுக்க் எதிராக இருந்தன. . இப்போது போல , புதியதாக, அரபு நாடுகள பலவற்றையும் முற்றாக சீரழித்து, ஐரோப்பிய நாடுகளில்கூட கொடுஞ்செயல் புரிந்துவரும் இஸ்லாமிய தீவிர வாதம் அப்போது கிடையாது. இன்று நமக்குதவ சோவியத் யூனியனும் இல்லை. சீனா எங்கு போகிறது என்று தெளிவில்லை. காஷ்மீரில் பாகிஸ்தான் மட்டும் பிரச்னை இல்லை. லடாக் பகுதியில் உரிமை கொண்டாடும் சீனாவும் , அகச்சாய் சீன என்ற பரந்த எல்லைப்புற சீன மாநிலமும் , எப்படியாவது, மத்திய கிழக்கில் ஒரு துறைமுக ராணுவ தளம் கொள்ள சீனாவின் முயற்சியும் !... வரைபடம், இல்லாமல் பாதுகாப்பு பற்றிய விஷயங்கள் புரிந்து கொள்ள முடியாது.
=======================================================