Click here to know more about the different MTL policies!
வாசிப்பின் முக்கியத்துவம்
வாசிப்பு பல காரணங்களுக்காக நடைபெறுகின்றன என்றாலும் மாணவர்கள் தங்களின் அறிவு வளர்ச்சிக்காகவும், தகவல்களைப் பெறுவதற்காகவும், பொழுதுபோக்கு மற்றும் மனமகிழ்ச்சிக்காகவும் வாசிக்கின்றனர்.
மாணவர்கள் மொழித்திறன் பெறுவதில் வாசிப்பு முக்கிய இடம்பெறுகிறது. குறிப்பாக வாசிப்பதனால் மாணவர்களின் சொல்லாட்சியும் மொழித்திறனும் மேம்படுகின்றன.
கீழ்கண்ட சில இணையதலங்களுக்குச் சென்றால் பல தமிழ்நூல்களை இலவசமாக வாசித்து மகிழலாம்.
Some websites which offer free ebook are
Free downloadable Tamil books
https://vinganam.blogspot.com/p/books.html Tamil siddha, Varma Medical Books
http://www.noolaham.org/wiki/index.php Collection of thousands of Tamil books and magazines from Srilanka.
https://owshadham.blogspot.com/p/blog-page_5.html Rare Collection of Tamil Siddha Books
http://www.projectmadurai.org/pmworks.html
http://www.archive.org/ millions of books including Tamil books.
http://www.textbooksonline.tn.nic.in (Tamil Nadu Govt.Textbooks free downloadable)