Click here to know more about the different MTL policies!
2019
தேசிய அளவில் நடைபெற்ற கபடி போட்டியில் உயர்நிலை 1 முதல் உயர்நிலை 4 வரை படித்த மாணவர்கள் கலந்துகொண்டனர்.
ஒவ்வொரு வருடமும் தேசிய அளவில் நடைபெறும் கபடி போட்டியில் மாணவர்கள் கலந்துகொண்டு பல பரிசுகளைப் பெற்றுள்ளனர்.