Click here to know more about the different MTL policies!
2021இல் NPS International School நடத்திய குறளின் குரல் போட்டியில் உயர்நிலை 2 மாணவர் போட்டியில் கலந்துகொண்டார்.
போட்டிக்கு 1 வாரத்திற்கு முன்னர் 4 திருக்குறள் அதிகாரத்திற்கான தலைப்புகள் கொடுக்கப்பட்டது.
கொடுக்கப்பட்ட தலைப்பிலான 4 அதிகாரங்களை மாணவர் மனனம் செய்து போட்டியின் போது கேட்கப்பட்ட கேள்விகளுக்குச் சரியான விடை அளிக்க வேண்டும்.