2020

IMAYAM TAMIL FESTIVAL 2020 - வார்த்தை விளையாட்டுப் போட்டியில் உயர்நிலை 2 மற்றும் உயர்நிலை 3 மாணவர்கள் கலந்துகொண்டனர். 

இப்போட்டியில் உயர்நிலை 3 மாணவர்கள் 2வது பரிசைப் பெற்றார்கள்.