உன்னதங்களிலே கடவுளுக்கு மாட்சி உண்டாகுக
உலகினிலே நல்மனதோர்க்கு அமைதியும்
உண்டாகுக. புகழ்கின்றோம் யாம் உம்மையே...
வாழ்த்துகின்றோம் இறைவனே. உமக்கு ஆராதனை
புரிந்து உம்மை... மாட்சி படுத்தகின்றோம் யாம்
உமது மேலான மாட்சியின் பொருட்டு... உமக்கு
நன்றி கூறுகின்றோம். ஆண்டவராகிய இறைவனே...
இணையில்லாத விண்ணரசே
ஆற்றல் அனைத்தும் கொண்டு இறங்கும்... வல்ல
தந்தை இறைவனே. ஒரே மகனாக உதித்த
ஆண்டவர், இயேசு கிறிஸ்து இறைவனே
ஆண்டவராகிய இறைவனே இறைவனின் திரு
செம்மறியே, தந்தையினின்று என்னென்றுமாக
உதித்த இறைவன் மகனே நீ. உலகின் பாவம்
போக்குபவரே, நீர் எம் மீது இறங்குவீர. உலகின்
பாவம் போக்குபவரே எங்கள் மன்றாட்டை ஏற்றருள்வீர.;
தந்தையின் வலப்பக்கம் வீற்றிருப்பவரே, நீர் எம் மீது இறங்குவீர்.
ஏனெனில் இயேசு கிறிஸ்துவே...
நீர் ஒருவரே தூயவர், நீர் ஒருவரே ஆண்டவர், நீர்
ஒருவரே உன்னதர், தூய ஆவியோடு தந்தை
இறைவனின் மாட்சியில் இருப்பவர் நீரே. ஆமென்
அதோ வானில் நட்சத்திரம் 🎼 📺
இதோ இறைவன் நம்மோடு – (2)
அன்பு பாலகனே, என் உயிரே ஆருயிரே
விண்ணின் மூடி விட்டு, கன்னி மடி தொட்டு, தேடி வந்தவரே
உந்தன் முக ஒளி, எண்ணில் நிறைந்தின்று,
என்னை ஒளிர்த்திடுதே
சின்ன பாலனை இடையர் வணங்கிட
மரியின் மழலையை மன்னர் வாழ்த்திட
தூதர் வாணர்குடி எக்காலம் முழங்க விண்ணவர் கீதம் பாட
உன்னதத்தில் கடவுளுக்கு மாட்சிமை உண்டாகுக!
உலகினில் நல்மனதோர்க்கு அமைதியும் ஆகுக!
புகழ்கின்றோம் யாம் உம்மையே,
வாழ்த்துகின்றோம் இறைவனே!
ஆராதனை புரிந்து, மாட்சி படுத்துகின்றோம்!
உமது மேலான மாட்சியின் பொருட்டு,
உமக்கு நன்றி கூறுகின்றோம்!
ஆண்டவராகிய இறைவனே,
இணையில்லாத விண்ணரசே!
ஆற்றல் அனைத்தும் கொண்டு இலங்கும்,
வல்ல தந்தை இறைவனே!
ஒரே மகனாக உதித்த ஆண்டவர்,
இயேசு கிறிஸ்து இறைவனே!
ஆண்டவராகிய இறைவனே,
இறைவனின் திருச்செம்மறியே!
தந்தையினின்று என்றென்றுமாக,
உதித்த இறைவன் மகனே நீர்!
உலகின் பாவம் போக்குபவரே,
நீர் எம்மீது இரங்குவீர்!
உலகின் பாவம் போக்குபவரே,
எங்கள் மன்றாட்டை ஏற்றருள்வீர்!
தந்தையின் வலத்தில் வீற்றிருப்பவரே,
நீர் எம்மீது இரங்குவீர்!
ஏனெனில் இயேசு கிறிஸ்துவே,
நீர் ஒருவரே தூயவர்!
நீர் ஒருவரே ஆண்டவர்!
நீர் ஒருவரே உன்னதர்!
தூய ஆவியோடு தந்தை இறைவனின்
மாட்சியில் இருப்பவர் நீரே!
ஆமென்!
அதோ வானில் நட்சத்திரம்
இதோ இறைவன் நம்மோடு – (2)
அன்பு பாலகனே, என் உயிரே ஆருயிரே
விண்ணின் மூடி விட்டு, கன்னி மடி தொட்டு, தேடி வந்தவரே
உந்தன் முக ஒளி, எண்ணில் நிறைந்தின்று,
என்னை ஒளிர்த்திடுதே
சின்ன பாலனை இடையர் வணங்கிட
மரியின் மழலையை மன்னர் வாழ்த்திட
தூதர் வாணர்குடி எக்காலம் முழங்க
விண்ணவர் கீதம் பாட!