இரிச்மண்டு தமிழ்ப் பள்ளி மாணவர்கள் சாதனை
மாணவி பெயர்: மதுஸ்ரீ முத்துராஜ்
நிலை : 4
ஆசிரியர்: சங்கீதா வெங்கடேசன்
பேச்சு போட்டி 1: பகுத்தறிவுப் பகலவன் பெரியார்
நடத்தியவர் : பெரியார் பன்னாட்டு மையம்
பரிசு: மூன்றாம் பரிசு
பேச்சு போட்டி 2: நாட்டுப்பற்று பாடலும் விளக்கமும்
நடத்தியவர் : பாரதி கலை மன்றம், டெக்சாஸ்
பரிசு: முதல் பரிசு
பட்டம் : மழலை பாரதி
பேச்சு போட்டி 3: கொடுமையை எதிர்த்து நில்
நடத்தியவர் : சாஸ்தா தமிழ் அறக்கட்டளை
பரிசு: இரண்டாம் பரிசு
பேச்சு போட்டி 4: மொழிக்கு எல்லாம் தாய்மொழி
நடத்தியவர் : பெட்னா பேரவை
பரிசு: வட்டாரளவில் பள்ளியின் சார்பாக தேர்வாகி அடுத்த சுற்றுக்கு தகுதி.
மாணவர் பெயர்: தரண் ஷிவ்குமார்
நிலை : 3
ஆசிரியர்: அருண் சாகர்
போட்டி 1:
நடத்தியவர்: சாஸ்தா தமிழ் அறக்கட்டளை, தேசிய அளவிலான தமிழ் திறன் போட்டிகள் - 2021
வெற்றி பெற்ற போட்டி: கட்டுரை போட்டி
பரிசு: மூன்றாம் பரிசு
போட்டி 2:
நடத்தியவர்: பெட்னா பேரவை , தேசிய அளவிலான குறள் தேனீப் போட்டிகள் - 2021
வெற்றி பெற்ற போட்டி : திருக்குறள் போட்டி
பரிசு: மூன்றாம் பரிசு
மாணவர் பெயர்: ராகவ் இளங்கோ
நிலை : 1
போட்டி 1:
நடத்தியவர்: தமிழ் அமெரிக்கா தொலைக்காட்சி
வெற்றி பெற்ற போட்டி: கற்க கசடற குழந்தைகள் விளையாட்டு நிகழ்ச்சி
போட்டி 2:
நடத்தியவர்: வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை- பெட்னா,
பங்குபெற்ற போட்டி : தமிழுக்காக குறள் தேனீ
மாணவர் பெயர்: சாய் ஆரவ் மகேஷ்
நிலை : 1
அமெரிக்கத் தமிழ்க் கல்விக் கழகம்(ATA) நடத்திய மாறுவேடப்போட்டியில் பங்குபெற்றார்
Beats Radio - 1 minute Challenge show
யாழினி நரசிம்மன் (மழலை)
விஷ்வேஷ் ராஜாராம் (நிலை 2)
சஹானா கிருபாநிதி (நிலை 4)
ஷாசிணி கார்த்திகேயன் (நிலை 4)
ஷிவானி பிரகாஷ் (நிலை 4)
ஸ்ரீ அக்க்ஷயா கணேஷ் (நிலை 4)
மதுஸ்ரீ முத்துராஜ் (நிலை 4)
பிரணிதா பாலமுருகன்(நிலை 1)